விரிவடைவாய் / உயர்வடைவாய் || இன்றைய மன்னா || Today Manna

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024
  • இன்றைய மன்னா.....
    விரிவடைவாய் /உயர்வடைவாய்...
    உன் கூடாரத்தின்
    இடத்தை விசாலமாக்கு;
    உன் வாசஸ்தலங்களின்
    திரைகள் விரிவாகட்டும்;
    தடைசெய்யாதே;
    உன் கயிறுகளை நீளமாக்கி,
    உன் முளைகளை
    உறுதிப்படுத்து.
    ஏசாயா 54:2.
    நீ வலதுபுறத்திலும்
    இடதுபுறத்திலும்
    இடங்கொண்டு பெருகுவாய்; l
    உன் சந்ததியார் ஜாதிகளைச்
    சுதந்தரித்துக்கொண்டு,
    பாழாய்க்கிடந்த
    பட்டணங்களைக்
    குடியேற்றுவிப்பார்கள்.
    ஏசாயா 54:3.
    #towardsjesus26 #jesuswords #heavenlywords #bibleverse #dailypromiseword #everydaypromise #mohanclazrus #versefromlord #towardschrist #towardschrist26

ความคิดเห็น •