யாழ்ப்பாணத்தில் கூட்டு குடும்பத்துடன் கலகலப்பான சமையல் விருந்து 😍🍲🙏 | Thavakaran view

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
  • #subscribe #tamil #couplevlog #food
    Channel Links - / @jjmtamilvlog-
    🛑 Advertisement only - TP - +94771021533 ( WhatsApp only . please Msg )
    ---------------------------------------------------------------------
    Contact Details -
    Facebook - / thavakaranview
    Instagram - ...
    ------------------------------------------------------------------------
    ஈழத்தில் இருந்து தவகரன்
    உங்கள் ஒவ்வொரு #Subscribe உம் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு உறுதுணையாக இருக்கும் 🙏♥️.
    🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
    உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️.
    Thanks so much for your feedback. 🙏😍
    🟥 Subscribe and continue to support🙏💐

ความคิดเห็น • 88

  • @ThavakaranView
    @ThavakaranView  ปีที่แล้ว +25

    முடிந்தால் இவர்களின் சேனலுக்கு ஆதரவு கொடுங்கள் - youtube.com/@jjmtamilvlog-

    • @jaffnaking3971
      @jaffnaking3971 ปีที่แล้ว +2

      Subscribed

    • @mohdmohd1111
      @mohdmohd1111 ปีที่แล้ว +1

      Sister keattangal koley mudallavandada alladu muttai mudallavanda enru eraivai ulattaiyum ulahil padaitta attanayum uyer enangalayum erattaiyaha padaittavan aan penenru sodiyaha padaittavan enave appadienral koleyum sevalum padaittavan aduval erandum onruserndu pintan muttai vandadu enave koliyil erundutan muttaivandadu anal muttaiyai vaittu adakattal pinkunjuporitchi vidum apadiyum mu

    • @michelleraj2295
      @michelleraj2295 ปีที่แล้ว +1

      Mama வின் நகைசுவை பேச்சு, சமையல் recipes ற்கு subscribe பண்ணியாச்சு. Really enjoyed this vlog.

    • @rogersrivasan2150
      @rogersrivasan2150 ปีที่แล้ว

      Mobs ஒன்றில் தமிழில் எழுதுங்கோ அல்லது ஆங்கிலத்தில் எழுதுங்கோ
      I am flummoxed as to what you are on about 😂

    • @rogersrivasan2150
      @rogersrivasan2150 ปีที่แล้ว

      MOHD

  • @Tamilellam
    @Tamilellam ปีที่แล้ว +20

    அந்த ஐயாவின் கதை மிகவும் யதார்த்தமாக உள்ளது .. வாழ்த்துக்கள்

  • @alexrobin6586
    @alexrobin6586 ปีที่แล้ว +16

    மாமாவின் பேச்சு அற்புதம் மாமாவிற்கு வாழ்த்துக்கள்

  • @தமிழ்நாட்டுதமிழன்

    இப்படி தமிழ்நாட்டில் எங்களின் வீட்டிற்கு வாருங்கள்

  • @kumuthinirasalinkam4028
    @kumuthinirasalinkam4028 ปีที่แล้ว +3

    இப்படி உண்மையான அன்பான நான்கு மனிதர்கள் உடனிருந்தாலே என்றென்றும் சந்தோஷம்தான்

  • @jjmtamilvlog-
    @jjmtamilvlog- ปีที่แล้ว +7

    எங்க வீட்டு மதிய விருந்தில் கலந்து சிறப்பித்த நண்பன்
    தவகரன்&சங்கவிக்கு மிக்க நன்றி...
    தொடர்ந்து உங்கள் ஆதரவு தர வேண்டும்....

  • @sivabaskaransinnathambi4894
    @sivabaskaransinnathambi4894 ปีที่แล้ว +4

    ஐயாவின் சமையல், அவரின் தகவல்கள், அடுப்பு, யாவும் நினைவுகளை மீட்டுகின்றன. வாழ்த்துகள், அழககான குடும்பம்.

    • @jjmtamilvlog-
      @jjmtamilvlog- ปีที่แล้ว

      Thank you

    • @Ickox
      @Ickox ปีที่แล้ว

      90ம் ஆண்டு அடுப்பு விடயம் இன்னும் நினைவில் உள்ளது, மெலிதாக. கடைசி வருடம் jaffna ல

  • @feelthirsty5111
    @feelthirsty5111 ปีที่แล้ว

    அவர் மாமா மிகவும் அற்புதமான மனிதர்...மிகவும் யதார்த்தமாக பழகுகிறார்...சகோதரியும் மிகவும் அன்பாக பழகுகிறார்❤

  • @tamilworld666
    @tamilworld666 ปีที่แล้ว +6

    உண்மையில் சங்கவி தவகரன் அருமை

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 ปีที่แล้ว +2

    சங்கவி ரசித்து ருசித்து சாப்பிடும்பொழுது தனி அழகு.கறி சோறு சூப்பர் .குடுப்பமாக சாப்பிடுவதை பார்க்க சந்தோசம்

  • @marimuthumari5485
    @marimuthumari5485 ปีที่แล้ว +2

    Father in law and Daughter in law is very friendly. Really very great 👌👌👌

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 ปีที่แล้ว +2

    குடும்பத்தில் அனைவரும் சேர்ந்து சமைத்த அருமையான சமையல் வாழ்த்துக்கள்

  • @sivayogann7797
    @sivayogann7797 ปีที่แล้ว +2

    உங்களின் நண்பனின் அப்பா அருமையான பிறப்பு

  • @akshayananpan9249
    @akshayananpan9249 ปีที่แล้ว +1

    உண்மையில் அலம்பல் இல்லாத வீடியோ நல்லாருக்கு தவகரன்.❤️🙏👍

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 8 หลายเดือนก่อน

    Super bro.. Ratchasi film location podunga broஇப்படி உண்மையான அன்பான நான்கு மனிதர்கள் உடனிருந்தாலே என்றென்றும் சந்தோஷம்தான்

  • @yogansomasundaram8856
    @yogansomasundaram8856 ปีที่แล้ว

    கானொலிக்கு வாழ்த்துக்கள் வடமராட்சி பூர்வீகம் ஆனால் பருத்தித்துறை பல முறை வந்த நான் கடல்கரை மீன் பிடி துறைமுகத்தை பார்கமுடியாம் போயிற்று இப்படி பல இடங்களை பார்க்காததால் கவலை உங்கள் கானொலி மூலம் பல பல இடங்களை பார்க முடிகிறது தவா உங்களுக்கு மிக மிக நன்றிகள்,
    ஜய்யா பெரியவரே பல நோய் உங்களிடம் வரும் பட்சத்தில் நோய்கள் தீர்ந்து விடும் போல் உள்ளது ? இது தான் நம்ம ஊர் வாழ்க்கை , இங்கு எல்லாவற்றையும் தொலைத்த வாழ்க்கை அன்புடன் அன்பு எல்லோருக்கும் உரித்தாகட்டும்

  • @thanikachalaml7674
    @thanikachalaml7674 4 หลายเดือนก่อน

    தலை குனித்தாலும்
    தலை நிமிர்ந்தாலும்
    என்றுமே தமிழன் தமிழன் தான்.

  • @canadaselvan1464
    @canadaselvan1464 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு. நீங்களும் அழகிய காதல் ஜோடி தான்

  • @mannaafromheavenkitchen2664
    @mannaafromheavenkitchen2664 ปีที่แล้ว +2

    அருமை . கண்கொள்ளாக்காட்சி

  • @Ickox
    @Ickox ปีที่แล้ว

    கணவாய் ink கறிக்கு சுவையை குடுக்கும் 👍
    எனது Grandma ink உடன் அந்த காலத்தில் கணவாய் சமைப்பார் 💯

  • @rogersrivasan2150
    @rogersrivasan2150 ปีที่แล้ว +3

    தம்பி பக்குவமாக மனதுகளை புண்படுத்தாமல் பக்குவமாக பேசும் ஓர் சிறந்த ஆற்றல் உள்ளவர்.நான் சிறுவயதிலிருந்து லண்டனில் வாழ்கிறபடியால்,47,48 வருடங்களாக இவ்வாறுதான் இங்குள்ள மக்கள் மிக மிக பண்பாக நடந்துகொள்வார்கள். சங்கவி தம்பி சொன்னதை கருத்தில் எடுங்கோ😅
    Avoid such insensitive pointed questions , such questions are considered to be somewhat rude & frowned upon in the West ( மேலை நாடுகளில்)

  • @sureshkumar-rs8ct
    @sureshkumar-rs8ct ปีที่แล้ว +2

    Very nice video, the 'mama' is hero of this video do this kind of video once a week with different families around Jafna .
    👍👍👍👍👍👍

  • @rogersrivasan2150
    @rogersrivasan2150 ปีที่แล้ว +1

    அருமையான கானொலி.நன்றாக செய்துள்ளீங்கள. எப்போதும்போல

  • @rajinis1671
    @rajinis1671 ปีที่แล้ว +2

    சமையல் சூப்பர் சகோதரன் 👌🌹😀

  • @dharshankalai7141
    @dharshankalai7141 ปีที่แล้ว +5

    Wow super family

  • @jaffnaking3971
    @jaffnaking3971 ปีที่แล้ว +5

    Very interesting video

  • @marysinnathurai1512
    @marysinnathurai1512 ปีที่แล้ว +5

    இனி ஐயாவை வைத்து பம்பல் போடவும் சமையலை எதிர்பார்க்கிறேன்

  • @sarathajeyakumar7235
    @sarathajeyakumar7235 ปีที่แล้ว +2

    சமைத்த தம்பியின் வீட்டு விலாசம்;. தொலைபேசி இலக்கம். தெரிவியுங்கள்.
    பார்க்க. நல்லாக இருந்தது.

  • @renurenuka757
    @renurenuka757 ปีที่แล้ว

    I’m in abroad but intha mari oru veetula sapida asaiyaruku 😊😊

  • @parameshvarykathirgamuthth2041
    @parameshvarykathirgamuthth2041 ปีที่แล้ว

    Super anna & sangavi ungal elloreyum parkka romba santhosamaga irukku ❤❤❤

  • @5starrockingvideos995
    @5starrockingvideos995 ปีที่แล้ว +2

    கனடாவில் நாங்க மை curry Cook பன்றநாங்க good medicine for health

  • @சென்
    @சென் ปีที่แล้ว +2

    யாழில் மழை தேவை இந்த மோசமான வெக்கையான கால நிலைக்கு.

  • @HelloHarini
    @HelloHarini ปีที่แล้ว

    Super.very happy to see you.we watch your vlog without missing.God bless you and sangavi'😍😍😍😍😍😍😍😍

  • @alexrobin6586
    @alexrobin6586 ปีที่แล้ว +1

    அருமையான உறவுகள்

  • @lathiefmazeen6755
    @lathiefmazeen6755 ปีที่แล้ว

    Very good attept,,,,different family excurtion,,,,godbless you and this famiy,,,,,!amen

  • @clydellaperies4721
    @clydellaperies4721 ปีที่แล้ว +1

    He is right about kanavai ink. In Italy they make pasta with ink. It is called Squid ink pasta.

  • @srisharan9392
    @srisharan9392 ปีที่แล้ว

    Nice both of you ❤ and of course that family also.

  • @marimuthumari5485
    @marimuthumari5485 ปีที่แล้ว +1

    👌👌👌Happy family 👌👌👌

  • @sethuparamesh1365
    @sethuparamesh1365 ปีที่แล้ว

    Super Valthukal sako

  • @kaplansritharan6890
    @kaplansritharan6890 ปีที่แล้ว

    Anna naan unkal point Pedro beach la neenka bike la pokum pothu kandanan bro meet pana mudijala neenkal bike la potial

  • @pavanesan-ld4rg
    @pavanesan-ld4rg ปีที่แล้ว +1

    Wow super 👌👌👌👌👌

  • @loganravi906
    @loganravi906 ปีที่แล้ว +2

    Sangavi seems putting weight because of exploring different foods😃

  • @gnanakumaralagaratnam7512
    @gnanakumaralagaratnam7512 ปีที่แล้ว +1

    God bless 🙏

  • @kayathriravikayathri5978
    @kayathriravikayathri5978 ปีที่แล้ว

    சூப்பர்❤

  • @uthayasuriyanramasamy9032
    @uthayasuriyanramasamy9032 ปีที่แล้ว

    மிகவும் அருமையான காணோளி

  • @saravananswitzerland355
    @saravananswitzerland355 ปีที่แล้ว +1

    Very nice 👌 delicious

  • @balasupramaniaym
    @balasupramaniaym ปีที่แล้ว +1

    Super oo 💐🌷🌹🌹🌸🌺🍉🍉🍉🍉🍉🍉🍓🍓🍓

  • @shankavichandran1647
    @shankavichandran1647 ปีที่แล้ว

    Good dad 😊

  • @paramalingamthamileesan5528
    @paramalingamthamileesan5528 ปีที่แล้ว

    Congratulations 😊

  • @mohamedfarzan9123
    @mohamedfarzan9123 ปีที่แล้ว +1

    aqdress sa tara elada naggalum avungga veettukku poga

  • @nalanir4902
    @nalanir4902 ปีที่แล้ว +2

    கணவாய சிங்கள மக்கள் அம்மியின் அடியில் வைத்து எடுத்து அடுத்தநாள் சமைப்பார்கள்

  • @kumarasamyvijayakumar8094
    @kumarasamyvijayakumar8094 ปีที่แล้ว +3

    பாலக்காடு கேரளா

    • @பாரதிமகாகவி
      @பாரதிமகாகவி ปีที่แล้ว +1

      பாலக்கோடு என்பதை தவறுதலாக பாலக்காடு என்று சொல்லியிருப்பார்.

  • @fatmaa5034
    @fatmaa5034 ปีที่แล้ว

    Arumai

  • @sivaranginidevijayaranjan6609
    @sivaranginidevijayaranjan6609 ปีที่แล้ว

    Super ❤❤❤❤❤

  • @சென்
    @சென் ปีที่แล้ว

    #குடைக்குள்_பொரியல்.

  • @ss-ty8zo
    @ss-ty8zo ปีที่แล้ว

    Happy to see you

  • @puvanalogini9866
    @puvanalogini9866 ปีที่แล้ว

    Nice 👍🇱🇰

  • @srisrikaran6529
    @srisrikaran6529 ปีที่แล้ว

    Super

  • @samadilanka1787
    @samadilanka1787 3 หลายเดือนก่อน

    👍👍👍👍👍👍

  • @jananijanajana7700
    @jananijanajana7700 ปีที่แล้ว

    Uravukalodu paasamum kalanthu samaippathu oru santhosame

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 ปีที่แล้ว

    🙏🙏🙏👍👍👍

  • @santhimayilvahanam6173
    @santhimayilvahanam6173 ปีที่แล้ว

    😋😋😋😋😘😘😘😘😘

  • @thanuran
    @thanuran ปีที่แล้ว

  • @wijithamanel1390
    @wijithamanel1390 ปีที่แล้ว

    ❤ 🎉

  • @muthulakshmitjiwas9606
    @muthulakshmitjiwas9606 ปีที่แล้ว

    Hi🙏🙏🙏🙏🙏💐💐💐👍👍👍👍👍😋😋😋😋😋😋🙏🙏🙏🙏🙏🌧🌧🌧🌧🌧👍😂👍👍👍💐💐🙏🙏

  • @nalliahanton5990
    @nalliahanton5990 ปีที่แล้ว

    Hi bro un mai kanvai adutha nal
    Samaipathu test

  • @kumarasamyvijayakumar8094
    @kumarasamyvijayakumar8094 ปีที่แล้ว +1

    சிக்கன அடுப்பு

  • @pondicherrycoincollection
    @pondicherrycoincollection ปีที่แล้ว

    உங்க போர் நம்பர்

  • @sethuparamesh1365
    @sethuparamesh1365 ปีที่แล้ว

    No evangaluku mai kanavaya mai padamal eaduka theriya vilai

  • @umma8679
    @umma8679 ปีที่แล้ว

    Sankavi namber

  • @JkKing-xn7wv
    @JkKing-xn7wv ปีที่แล้ว

    Poop

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 8 หลายเดือนก่อน

    Super bro.. Ratchasi film location podunga broஇப்படி உண்மையான அன்பான நான்கு மனிதர்கள் உடனிருந்தாலே என்றென்றும் சந்தோஷம்தான்