மேற்கத்திய நாடுகளில் பணிபுரிபவர்களும் அவர்களின் துணை நிறுவனங்களும் பணக்காரர்களாகவும், மிகவும் மதிக்கப்படும் மக்களாகவும் இருக்கின்றனர், என் நாடுகளில் அவர்களுக்கு உரிய அங்கீகாரமும் மரியாதையும் இல்லை, அவர்கள் வறுமையில் வாடுகிறார்கள். இது மிகவும் வருத்தமாக உள்ளது
நீங்கள் பாடும் போது என்னை அறியாமலே என் கண்ணில் இருந்து கண்ணீர் வருகிறது 😭😭😭 நீங்கள் பாடுவது இறந்தவரை கண் முன்னே நிற்க வைத்தது போல இருக்கிறது.....🙏🙏 நீங்கள் மேலும் மேலும் உயர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.🙏🙏🙏🙏
Every professional should be treated with respect and we all should believe in humanity not in caste systems . Hope we pass on this message to our next generations to treat all equally . May the nature bless him with all the happiness in the world 💐Super behind woods 👏👏for bringing these pain of common people so we change ourselves for the better world to all of us .🙏🙏
தல நானே பறையன் தான் , நான் டீச்சர் அஹ இருக்கேன் நீங்க வறுத்த படாதீங்க, நம்ம எல்லோருக்கும் ஒரு அடையாளம், பறையன் என்று சொல்லுடா தலை நிமிர்ந்து செல்லுடா ♥️❤️♥️❤️
Good luck boys !!! You don't be hesitate anything as a parai boy . U've to remember that ' Thandhai periyar' said that ' human beings have "Two JADHI ONNU AAN JADHI, MATRONRU PEN JADHI" . Ungala oruthar 'Ezhiva' pesurangana athu ungaloda thiramaiya parthu porama . Nammalala mudila,aana iivanunga porulatharam illa but Ella department la um kalakuranunga nammala minjitanunga nu porama . So don't feel anything. 👍 I felt so sad ur realistic & touchable words.
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
Super.. 😘😘😘😘 anna u will be reach a high level Mma don't worry..
......
@@krishnamoorthyk3102 nehhcjf💋💋💕💕 நான் நல்லா இருக்கீங்களா
👌
திறமையான கலைஞன்.... அருமை தோழா 👏👏👏👏
தமிழரின் ஆதி இசை பறை இசை ❤️
இவரு படும்போது கண்ணு தானாக கண்ணீர் வருகிறது all brothersa வாழ்த்தக்கள் உங்க விட முயற்ச்சி 👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💚💚💚💚💚💚💚💚
th-cam.com/video/nS-P9FMOg6M/w-d-xo.html அப்பாவுக்கு மகள் பாடும் ஒப்பாரி இறந்த ஆத்மாவை கண்முன் நிறுத்தும் ஒப்பாரி பாட்டு oppari Padal
Na ungala one side love pandra
Love you baby
உங்கள் திறமைக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 🤝🤝🤝
மேற்கத்திய நாடுகளில் பணிபுரிபவர்களும் அவர்களின் துணை நிறுவனங்களும் பணக்காரர்களாகவும், மிகவும் மதிக்கப்படும் மக்களாகவும் இருக்கின்றனர், என் நாடுகளில் அவர்களுக்கு உரிய அங்கீகாரமும் மரியாதையும் இல்லை, அவர்கள் வறுமையில் வாடுகிறார்கள். இது மிகவும் வருத்தமாக உள்ளது
பாடலை கேட்டாலே.... நெஞ்சு பிசைகிறது ...நன்றி சகோ
ஒப்பாரி பாடல் மனதை உறுக்குது
அருமையான இசை ,பாடல் , வாழ்த்துகள் தம்பி
நீங்கள் பாடும் போது என்னை அறியாமலே என் கண்ணில் இருந்து கண்ணீர் வருகிறது 😭😭😭 நீங்கள் பாடுவது இறந்தவரை கண் முன்னே நிற்க வைத்தது போல இருக்கிறது.....🙏🙏 நீங்கள் மேலும் மேலும் உயர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.🙏🙏🙏🙏
என் முப்பாட்டன் பறை இசை 🥰என் பறை இசை கலைஞன் 🥰❤️
Feeling Emotional
Feeling so real
Awesome team and Varun ku dance laam kooda varthey... Cute Varun sir 😍
இந்த ஒரு காணொளிக்காக subscribe pantren...👍👍👍
தம்பி நன்றி நான் பரையன் என்று செல்லாதீர்கள் பரையன் என்ற சொல் இழிவு அல்ல எனது அடையாளம் பரை என்று செல்லுங்கள்
👍👍
🔥
பறை super
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻💪💪💪💪💪💪💪💪💪💪💪🇰🇭
பறை athu அடையாளம்... neenga puriyala சகோ...
The team has a good future. All the best brothers.
நண்பா உன் வலியை உணர்ந்து மண வருத்தம் அளிக்கிறது. இது ஒரு நாள் நாம் அனைவரும் மனிதர்கள் எல்லோரும் உணரும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை.கவலைபடாதே நண்பா.
அருமையாக படுறீங்க வாழ்த்துக்கள் நீங்க படும் போது வியந்து பார்க்கும் அளவுக்கு மிக அருமையாக irundhadhu❤
மேலம் அடிச்சு ஆடுபவரை நேக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு 😍
Excellent cover yesterday only I saw all his videos all should be documented and covered and showcase all the people, around the world
Entha chinna vayasula endha thiramai great nanbha
வாழ்த்துக்கள் நண்பா 💐
😓நீங்கள் பாடும் ஒப்பாரி பாடலின் வரிகள் அருமையாக உள்ளது 😔😭
Ketkum pothe kan kalanguthu pa ....innum periya alavirkku valara valtthukkal thampi..
அருமையான குரல் வாழ்த்துக்கள்
அண்ணா உங்கள் பாட்டு அழாத கண்களை அழ வைக்கும் 👍❤❤❤❤
Super bro. Vazthugal.
Super bro 👍 your voice is very powerful 👏
நானும் பறையன் தான் அண்ணா நீங்க சொல்றது உண்மை தான் அண்ணா...இங்க ஆட்டத்துக்கு மட்டும் தான் பறையன் வேணும் நினைக்கிறாங்க
Every professional should be treated with respect and we all should believe in humanity not in caste systems . Hope we pass on this message to our next generations to treat all equally . May the nature bless him with all the happiness in the world 💐Super behind woods 👏👏for bringing these pain of common people so we change ourselves for the better world to all of us .🙏🙏
Nanri Behindwoods parai adikkum valikalai kekkuringa nanri🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
தம்பி என்றும் நாங்கள் சப்போட்டா இருக்கோம்
தம்பி உங்கள் பாடல் பார்த கண்ணிர் வருது அருமை
Thambi........your service is so great God bless you
I 😭😭😭😭😭😭
Don't feel bro ithuvum oru art than purichukuravanga purinchipanga ungaluku great future iruku bro unga voice ultimate ta iruku
சூப்பர் bro👌🎊
Aiyooo alugai thaan miss u amma appa
Thanks to BEHINDWOODS 🤝🤝🤝
Kakkum phothu aluge varuthu😥😥 super 🙏🙏🙏
All the best brother ❤️
அருமையான கலைஞர்கள்
Bro expect nothing feel the feelings that others know when they are abnormal hatsoff
super Pro heart touching 💯💯💯💯
Super voice ,lyrics ,music
அண்ணா நான் பறை என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன் பறை என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
நான் எங்கயும் அடையாளத்தை விட்டு கொடுத்ததே கிடையாது நான் சிங்கப்பூரில் பணிபுரிகிறேன்
Anna unga voice supper yen anna parayan apdinu sollringa apdi sollathinga anna love you anna ♥😘
bro parayanu thilla sollu nambathan massss
சூப்பர் டா செல்லம்
அய்யோ என்ன ஒரு மேலம் அவர் அடிச்சிட்டே அழகா ஆடினார் பின்னே அந்த குட்டி பய்யன் சுப்பர்
Migavum arumai en kangal kalangi vittadhu vazhga valamudan
Unmaiyana Aadhi tamilan paraiyargal parai isai ku sondhakarar paramporum Siva peruman 🙏🙏❤️
Bro vera level...
🔥🔥🔥🔥🔥........ Kaalam bathil sollum anna... 🙏🏻❤️... Kandippa kaalam maarum
Deeth anavangala avenga nabagam ,namba kanmunnadi vanthu poguthu ,en ayyava Nan romba miss panuren ❤️🌹🙏
வாங்க இனி நம்ம காலம் தான் வாழ்த்துக்கள் சகோ
Super Bro vara level
I like ..................
Super anna
Super bro vera level. ❤👍🤟❤
Urupadiyana interview 🥳🔥
அருமைமகனே.
👌👌👌 super dabi
Super Tambi.....
மிக அருமை
Mass guyz🔥
Intha comment paappikkalanu theriyala intha maathiri sports try panravanga paarthu oru video podunga anna
Varun fan🤩🤩🤩🤩
Vera level nanba
Thala daram tholla nalla irukkum bro paipar antha etathulatha sountu irukkum bro tholla iruntha adi kekka suppara irukkum bro 😊💯💯💯😘😘😘😘😘
தல நானே பறையன் தான் , நான் டீச்சர் அஹ இருக்கேன் நீங்க வறுத்த படாதீங்க, நம்ம எல்லோருக்கும் ஒரு அடையாளம், பறையன் என்று சொல்லுடா தலை நிமிர்ந்து செல்லுடா ♥️❤️♥️❤️
I like this parei bro ❤❤
Thambi team all excellent 👌
Super 👌
Thambi super.
Supr brother ...I'm always supporting u ....
சூப்பர்
All the best
Anna ungaluku ellam urimai iruku🙏🙏
Ullakam unkalai paratum bro
Super bro mass
SuperBro
Semma voice 💥💥
Super Bro 👍👍👍👍👍👍👍👍
Good luck boys !!! You don't be hesitate anything as a parai boy . U've to remember that ' Thandhai periyar' said that ' human beings have "Two JADHI ONNU AAN JADHI, MATRONRU PEN JADHI" . Ungala oruthar 'Ezhiva' pesurangana athu ungaloda thiramaiya parthu porama . Nammalala mudila,aana iivanunga porulatharam illa but Ella department la um kalakuranunga nammala minjitanunga nu porama . So don't feel anything. 👍 I felt so sad ur realistic & touchable words.
9:30 💥🕺🏻
Super annan 💐💐
Na sangith anna vera leval❤️👍👍👍👍
Yannakum pari esai romba pidikum
பறையன் என்று நிமிர்ந்து நில் எதை என்று எதை இன்று வருந்தா தே SAP kalaikulu 👍
Part 2 podunga
My fvrt vj varun
Supar anna😢😢😢
எனது வீட்டு அறைகளை தாழிட்டு ஆட ஆரம்பித்துவிட்டது எனது கால்கள் இந்த இசையில் மயங்கி.
சாதி மதங்களை கடந்தது இந்த இசை...
Superb 👏
Good job broo
Vera leavel 💥
Super voice anna😂😂❤❤
17:45
Parai vaalga 🤍
Great anna