Great madam avyl vechu Pongal pudusa irukku nenga clear ah Ella instruction m kuduthurukkinga very self explained. I will try thanks for your new dish 🙏🙏🙏🙏🙏🙏🙏
Mam always ungaloda all items very easy and taste also.thank you so much. Explanations very best.thank you so much.Iam always like your items.vaikunta ekadasikku aval javvarasi eduvume sapidakoodadu enbargal. Nangal sappiduvadu illai.
அவல் சேர்ப்பது அவரவர்கள் குடும்ப சம்பிரதாயத்தை பொறுத்தது.நாங்கள் மாத்வ பிராமின்.எங்களுக்கு உபவாசம் என்றால் அவல் ரெசிபி தான் செய்வோம்.மடிக்கு உகந்தது என எங்கள் வீட்டு பெரியவர்கள் சொல்வார்கள்.
நானும் விவாதம் செய்யவில்லை.நாங்கள் எங்கள் முறைபடி விரத பலகாரங்களை பகிர்ந்து கொண்டேன்.இனி தமிழ்நாட்டில் என்ன முறை விரத பழக்க வழக்கங்கள் என தெரிந்து கொண்டு வீடியோ பதிவு செய்ய வேண்டும்.
Namaskara ri Ekadashi dina aval pongal antha dish post maadidhiri. Lots of viewers will be following this channel. Ekadashi dina nirjala upavaasa ira beku antha niyama. Pl think think about this. Not good for you. You are giving green signal to eat on Hari dina. Even drinking water is forbidden. Post it as another dish but don’t title it as dish for Ekadashi! No hard feelings pl. Your well wisher
நான் டைட்டில் மாற்றி உள்ளேன்.விரத நாட்கள் என்பது ஏகாதசி தவிர்த்து இரவு பலகாரத்திற்கு என்று இதை எடுத்து கொள்ளலாம்.நீங்கள் சொல்லவது உண்மை.நானும் எல்லா ஏகாதசி அன்றும் எதுவும் சாப்பிட மாட்டேன்.ஆனால் எத்தனை பேர் இதை கடைபிடிக்கிறார்கள்.நோயாளிகள் ,சிறு வயதினர் விரதமிருந்தால் அவர்களுக்கான பதிவு.
Super mam❤ Never heard before aval pongal.All ur videos,tips u share r so useful & informative .
Thanks
Different ah irukku intha aval pongal athuvum side dish verum puli vechu pannirukenga unique ah irukkuma..try panitu soldren...thanks ma ❤❤❤❤
Super aval
Great madam avyl vechu Pongal pudusa irukku nenga clear ah Ella instruction m kuduthurukkinga very self explained. I will try thanks for your new dish 🙏🙏🙏🙏🙏🙏🙏
Arumai Mami.Thanks for sharing 🎉
Excellent & tempting recipe.will try this surely.
All the best
😢good madam aval Pongal try panren
Mam always ungaloda all items very easy and taste also.thank you so much. Explanations very best.thank you so much.Iam always like your items.vaikunta ekadasikku aval javvarasi eduvume sapidakoodadu enbargal. Nangal sappiduvadu illai.
அவல் சேர்ப்பது அவரவர்கள் குடும்ப சம்பிரதாயத்தை பொறுத்தது.நாங்கள் மாத்வ பிராமின்.எங்களுக்கு உபவாசம் என்றால் அவல் ரெசிபி தான் செய்வோம்.மடிக்கு உகந்தது என எங்கள் வீட்டு பெரியவர்கள் சொல்வார்கள்.
@radharamarao8334 yes mam.munnelam house illaye aval idithal sapiduvom. Aval seia hot water vidu argal.yaro eppadio waterenrudan ennoda kudumbathil aval serpadu illai. Nangalum Bangalore Rajajai nagar I'llmotherinlaw kooda irundadal pazhagivittadu. Nan edavadu thavarga cholli irundal very very sorry kettukolgiren. Ungaloda recepie theevirafan till today unga model rava upmadan engathill famous. Ketkumbode Ramarao mami upmadane enbar ennoda mapillai. Ippo Ellorum Ravaupma fan aagivittargal.🙏🙏🙏
நான் தவறாக நினைக்கவில்லை.உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.
Superb recipe.i will try
All the best
Soooooper 🎉👌👌👌👌👌👏👏👏👏🙌🙏🙏🙏🙏🙏
Super ma 👍🎉
Thanks. Interesting recipe
Keep watching for more useful recipes!
ஆஹா சூப்பர் சூப்பர் அத்தை நான் செய்ய போகிறேன்
அருமை 🎉
Just information madam controversy எடுத்துக்கவேண்டாம்உங்கள்recepie நானும்followபண்றேன்
Superrrrr
Super
Namaskaram
Arumai
Madam, thankyou👌👌
Keep watching for more delicious recipes!
குசேலர் கொடுத்ததுdryஅவல்
நானும் விவாதம் செய்யவில்லை.நாங்கள் எங்கள் முறைபடி விரத பலகாரங்களை பகிர்ந்து கொண்டேன்.இனி தமிழ்நாட்டில் என்ன முறை விரத பழக்க வழக்கங்கள் என தெரிந்து கொண்டு வீடியோ பதிவு செய்ய வேண்டும்.
Vendaya puli seimurai therija. Sollunga friend.
எனக்கு தெரியாது.sorry
❤
அவல்பிடி கொழக்கட்டை யோடுங்கோ
அவசியம் வீடியோ post செய்கிறேன்.
Vithiyasamana recipe
Super mam easy health snacks recipe podunga mam and weight lose recipe podunga mam
நிறைய snacks recipe post Playlist ல் snacks recipe என்று பார்க்கவும்.
Sis,ekadhashikku enna enna sappidalam.Enna avoid pannanum? Oru videova podunga.
அடுத்த வீடியோவில் பதிவு செய்கிறேன்.
Tq sis.
Pasiparruppu pathu ilaya mam
பாசிப்பருப்பு பத்து இல்லை.அரிசியில் செய்தால் பத்து.
Namaskara ri
Ekadashi dina aval pongal antha dish post maadidhiri. Lots of viewers will be following this channel. Ekadashi dina nirjala upavaasa ira beku antha niyama. Pl think think about this. Not good for you. You are giving green signal to eat on Hari dina. Even drinking water is forbidden. Post it as another dish but don’t title it as dish for Ekadashi! No hard feelings pl.
Your well wisher
நான் டைட்டில் மாற்றி உள்ளேன்.விரத நாட்கள் என்பது ஏகாதசி தவிர்த்து இரவு பலகாரத்திற்கு என்று இதை எடுத்து கொள்ளலாம்.நீங்கள் சொல்லவது உண்மை.நானும் எல்லா ஏகாதசி அன்றும் எதுவும் சாப்பிட மாட்டேன்.ஆனால் எத்தனை பேர் இதை கடைபிடிக்கிறார்கள்.நோயாளிகள் ,சிறு வயதினர் விரதமிருந்தால் அவர்களுக்கான பதிவு.
Happy to hear that you are observing Ekadashi. We are here to do saadhana & to reach Him is our goal.
Thanks ri
Mami, Ekadasi kku salt illadha oru tiffin item( palahaaram) video podungo. It will be helpful to many( like me) 😊
மூன்று வருடங்களுக்கு முன்பு வீடியோ post செய்துள்ளேன்.playlist ல் மஹாலயபக்ஷ்க்ஷ ரெசிபியில் பார்க்கவும்.
❤