எனக்கு வயது 95! | மதுக்கூர் இராமலிங்கம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • எனக்கு வயது 95! | மதுக்கூர் இராமலிங்கம்
    #theekkathir | #bookfair2022 | #videos
    Follow us on;
    Website: theekkathir.in/
    Facebook: / theekkathirnews
    Twitter: / theekkathir
    Instagram: / theekkathir
    Kooapp: www.kooapp.com...
    #shorts #youtube #india #video

ความคิดเห็น • 45

  • @jkcentumacademy5542
    @jkcentumacademy5542 ปีที่แล้ว +1

    அருமையான தகவல் ஐயா நன்றி ....

  • @palaniappan63
    @palaniappan63 2 ปีที่แล้ว +14

    அருமை அருமை மதுக்கூர் உரை வீச்சு திருச்சி மா நகரத்திற்கு இப்படி ஒரு வரலாறு இருக்கிறதா என வியப்பாக. இருந்தது

    • @ssasi2760
      @ssasi2760 7 หลายเดือนก่อน

      இத்தனை பெருமையா ? மகிழ்ச்சி ஐயா.

  • @ramadoss7348
    @ramadoss7348 2 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு. மதுக்கூர் ராமலிங்கம் அவர்களுக்கும் கவிஞர் நந்தலாலா அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள். புத்தகம் வாங்கி படிக்க விழைகிறேன். 🙏

  • @tmrajanhv3521
    @tmrajanhv3521 ปีที่แล้ว

    மதுக்கூராரின் மகரந்த
    தமிழ் உரை ஆணவ அனாதைகளையும் அர்த்தத்துடன் அலரவைக்கும் சங்கநாத பேருரை
    தேனுண்ட வண்டுபோல் மயங்கி
    விடும் ஈர்ப்பு சக்திக்கு
    மிஞசினது எதவுமல்லை.

  • @mohankalingarayar
    @mohankalingarayar ปีที่แล้ว +1

    மிகவும் அருமை உங்கள் பேச்சை கேட்பேன் ஐரோப்பிய தமிழன் எனக்கு உங்கள் ஊருக்கு பக்கத்து கிராமம் எளவனூர் சுரோத்திரியம்

  • @krishnakumar-ub7rs
    @krishnakumar-ub7rs 2 ปีที่แล้ว +6

    அருமை

  • @ananthiparthasarathy1278
    @ananthiparthasarathy1278 2 ปีที่แล้ว +1

    உயிரோட்டமான பேச்சு

  • @ptapta4502
    @ptapta4502 2 ปีที่แล้ว +2

    செவ்வணக்கம் தோழர்

  • @RaviChandran-sq1os
    @RaviChandran-sq1os 2 ปีที่แล้ว +1

    தோழரே உங்கள்உரைஅருமைநன்றி

  • @revasgs6038
    @revasgs6038 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா,
    மிகவும் அருமை. இந்த புத்தகத்தை படிக்க ஆர்வம் உங்கள் பேச்சில் கிடைக்கிறது. நன்றி ஐயா.

  • @kumarasivana
    @kumarasivana ปีที่แล้ว

    Speech of Madhur Ramalicam is very excellent💯 true and the

  • @rkgokul1
    @rkgokul1 2 ปีที่แล้ว +1

    Super Madhukoor Ramalingam..

  • @sriramulukannaiyan5219
    @sriramulukannaiyan5219 2 ปีที่แล้ว +4

    Super sir thanks.🙏👆👌👏💗

  • @chenkumark4862
    @chenkumark4862 2 ปีที่แล้ว

    தோழர் மதுக்கூர் இராமலிங்கம் அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி

  • @daamodharjn2836
    @daamodharjn2836 2 ปีที่แล้ว

    Very informative speech.I thank Madukhoor Ramalingam for giving this informative speech.

  • @drveerappan1571
    @drveerappan1571 2 ปีที่แล้ว +2

    எங்கள் பக்கத்து ஊர் மதுக்கூர் ராமலிங்ககம்....கம்யூனிஸ்ட் கள்அதிகம் உள்ள முத்துப்பேட்டை ஒன்றியம்....

  • @krishnam2007
    @krishnam2007 ปีที่แล้ว

    excellent speech

  • @vargheseanandan2238
    @vargheseanandan2238 2 ปีที่แล้ว +3

    GOOD messages

  • @harikrishnaswamikan8015
    @harikrishnaswamikan8015 2 ปีที่แล้ว

    Nice, love from Mumbai Harikrishna.

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw ปีที่แล้ว

    Mkt.தியாக ராஜ பகவதர்
    கடந்து சென்ற ரயில்பாதை "பாலக்கரை"ரயில் பாதையாகும்.இப்போது மேம்பாலம் அங்கு கட்டப்பட்டுள்ளது.

  • @sundaravadivelrathinam825
    @sundaravadivelrathinam825 2 ปีที่แล้ว +1

    Vaast information tq

  • @mohanrajans4839
    @mohanrajans4839 2 ปีที่แล้ว

    Good speech.

  • @vijayakumartc4902
    @vijayakumartc4902 2 ปีที่แล้ว

    எட்டு கோடி மக்கள் உள்ளத் தமிழ்நாட்டில் ஆயிரம் பிரதிகளை விற்பது பிரம்மப் பிரயத்தனமாக உள்ளது. புத்தகத்தைக் காசு கொடுத்து வாங்குவது வீண் என்று நினைக்கும் மனநிலைதான் பெரும்பாலான படித்த மக்களுக்கும் இருக்கிறது.

  • @asaithambi3852
    @asaithambi3852 ปีที่แล้ว

    நூற்று கணக்கில் புத்தகம் படித்த மதுக்கூரார் இவ்வளவு செய்திகள் சொல்கிறாரே, 20 ஆயிரம் புத்தகம் படித்த அண்ணாமலை எவ்வளவு செய்திகள் சொல்வார் என நினைத்து பார்த்தேன் மலைத்து விட்டது.

  • @muthukrishnans.6790
    @muthukrishnans.6790 ปีที่แล้ว

    Arumaiayya

  • @ahhaa7289
    @ahhaa7289 2 ปีที่แล้ว

    👏👏👏

  • @perumalnarayanan2975
    @perumalnarayanan2975 2 ปีที่แล้ว +1

    Nice sir

  • @sivassiva7815
    @sivassiva7815 2 ปีที่แล้ว +1

    நானும் திருநெல்வேலி வானொலி நிலையத்தில் ஒலிபரப்பாகிய இளையபாரதம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதைப்( 1987) பெருமிதமுடன் நினைவுகூர்கிறேன்.

  • @govindarajannatarajan7433
    @govindarajannatarajan7433 ปีที่แล้ว

    நீங்க அரசியல்வாதியா! நம்ப முடியவில்லை. Criticism செய்யாத அரசியல்வாதி.

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 2 ปีที่แล้ว +2

    புத்தகம் பேசுது புத்தகம் பேசுது கடந்த காலத்தை நிகழ்காலத்தை ஒவ்வொரு நொடி பொழுதையும் புத்தகம் பேசுது பூமியில் உயிர்கள் வாழுது பிரபஞ்சம் இறைவன் இயற்கையில் எல்லா உயிர்களும் சமம் பிறப்பும் இறப்பும் இயற்கை இயற்கை சூழல் இணைந்த கல்வி வேண்டும் சிந்திப்போம் மனிதன் படைத்த ஜாதிகள் மதங்கள் மொழிகள் மோதல் சண்டையில் சாவுகள் வேண்டாம் உழைக்கும் மக்கள் உழைப்பு உணவு உற்பத்தி எல்லா உயிர்களும் வாழும் உயிர் காக்கும் உண்மை சிந்தனை சிந்திப்போம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள் ஒற்றுமை போராட்டம் தான் மக்களை வாழவைக்கும் பாதுகாக்கும் சிந்திப்போம் மக்கள்

  • @shanmugamp7590
    @shanmugamp7590 2 ปีที่แล้ว

    Madukkurar thalaimel hinde letter Adai mudalil alokkavum

  • @narayanancs8674
    @narayanancs8674 3 หลายเดือนก่อน

    Dey suppu paupandaa

  • @sarvankumar7406
    @sarvankumar7406 2 ปีที่แล้ว +1

    வயசு மட்டும் ஏறி ஏறி முன்னாடி போகுது புத்தி மட்டும்

    • @smpitchai1947
      @smpitchai1947 2 ปีที่แล้ว +1

      Very usfull speach thank you comerad

  • @sabanathan2920
    @sabanathan2920 2 ปีที่แล้ว

    Ivan enna RSS nambudripad