Quthbul Aqthab song TAM | குத்புல் அக்தாப் |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025

ความคิดเห็น • 34

  • @noorulameens1609
    @noorulameens1609 3 หลายเดือนก่อน +3

    மாஷா அல்லாஹ்! புனித மாதத்தின் சிறப்புக்குரிய ஷெய்கு நாயகம் ஆண்டகை அவர்களை சங்கை செய்யும் பாடல். யா அவ்து அல் மதத்!

  • @thawfeeqamushbiqa4409
    @thawfeeqamushbiqa4409 หลายเดือนก่อน +1

    Mashallah

  • @mohamedanwar3527
    @mohamedanwar3527 หลายเดือนก่อน

    Masha Allah ❤

  • @raizdeenrazak3811
    @raizdeenrazak3811 9 หลายเดือนก่อน +2

    RALIYALLAHU AN ABDUL QADIR RALIYALLAHU AN GOUZUL AULAM RALIYALLAHU AN ABDUL QADIR RALIYALLAHU AN MUHAYYIDDEENI SALLALLAHU ALA MUHAMMED SALLALLAHU ALAIHIWASALLAM

  • @ameermuhyiddheen1899
    @ameermuhyiddheen1899 5 ปีที่แล้ว +6

    Yaa Ghouse Al mathath, Masha Allah.

  • @MAslamJiffry
    @MAslamJiffry 8 ปีที่แล้ว +31

    Madad Yaa Gahuzul Aazam Raliallahu anhu

  • @greenchannel775
    @greenchannel775 6 ปีที่แล้ว +10

    Al madad ya Ghousul Azam!

  • @Mrshfran92
    @Mrshfran92 7 ปีที่แล้ว +7

    Nice...👌👌👌👍👍👍👏👏👏

  • @NoorNoor-oi1lq
    @NoorNoor-oi1lq 4 ปีที่แล้ว +5

    Masah Allah

  • @simplyaiapget8203
    @simplyaiapget8203 5 ปีที่แล้ว +6

    جزاکم اللہ خیرا کثيرن فدارين

  • @YasarArafath-eo7qi
    @YasarArafath-eo7qi 6 ปีที่แล้ว +4

    Qutbul Aktab Ghawzul Alam Ghawzul Samadaani Warnabubus subhani Va Makboore Rahmani Va Quindley Nooraani Ya Sheik Mohideen Abdul kader Jailani Kadas allaahu va sirahul aziz

  • @IrfanMohamed-u7z
    @IrfanMohamed-u7z 3 หลายเดือนก่อน

    Verygood

  • @nainarmohamed8172
    @nainarmohamed8172 6 ปีที่แล้ว +5

    Masha allah habeeebeeeeeee

  • @aktharabuthahir6850
    @aktharabuthahir6850 4 ปีที่แล้ว +2

    Al madhadh ya ghouzul aalam

  • @muhammadriyal3777
    @muhammadriyal3777 ปีที่แล้ว

    ماشاء الله تبارك الله

  • @ahamedzain9303
    @ahamedzain9303 ปีที่แล้ว

    ماشاء الله تبارك الله 💞

  • @ashtimes8319
    @ashtimes8319 4 ปีที่แล้ว +6

    Alhamdulillah

  • @noorksa2166
    @noorksa2166 4 ปีที่แล้ว +3

    Masha allah

  • @sultanumarwbs
    @sultanumarwbs ปีที่แล้ว

    ماشاءاللہ

  • @muhammedshadhuli
    @muhammedshadhuli 5 ปีที่แล้ว +2

    Very very good

  • @ahamedmubarak2455
    @ahamedmubarak2455 6 ปีที่แล้ว +3

    Yaa Ghouse al Madad

  • @ayangudiislamicsingersnasi3758
    @ayangudiislamicsingersnasi3758 6 ปีที่แล้ว +3

    Shainallila ya Abdul qadir jeelani

  • @simplyaiapget8203
    @simplyaiapget8203 6 ปีที่แล้ว +2

    جزاکم اللہ خیرا فدارين

  • @thecraftteen6718
    @thecraftteen6718 7 ปีที่แล้ว +7

    Subhanallah

  • @habibirifai
    @habibirifai 5 ปีที่แล้ว +2

    masha allah

  • @jahirhussainm9914
    @jahirhussainm9914 8 หลายเดือนก่อน

    Nice

  • @arshadsameen1274
    @arshadsameen1274 4 ปีที่แล้ว +3

    Alhamdulillla

  • @bilalpanoor_alpy
    @bilalpanoor_alpy ปีที่แล้ว

    💚

  • @noormohemedsuboori8742
    @noormohemedsuboori8742 6 ปีที่แล้ว +8

    Padal rilyic. ...venum... Ji

    • @mohamedsamsudeen4118
      @mohamedsamsudeen4118 3 หลายเดือนก่อน

      குத்புல் அக்தாபே குருமணியே
      குறைகள் அகன்றிட வாரீர்
      தக்வா நெறிகள் தளர்ந்துவிடாமல்
      தளைத்திடவே முகம் பாரீர் (2)
      1. பயகம்பர் குலப் பேரரே பொங்கும்
      பக்தாதில் வாழ்வோரே
      பக்தி நிலையினில் உயர்ந்தவரே
      தனிப் பரங் குதுபே வருவீரே
      2. ஹஸன் ஹுஸைனாரின் பரம்பரையோரே
      ஹகீகத்தை அறிந்தோரே
      மகத்துவ நகரும் மலக்குடன் ஜின்னும்
      மதித்திடும் மாண்பு கொண்டோரே
      3. உபய பாதங்களை உயர் வலிமார்களின்
      தோள்களில் பதிய வைத்தோரே
      தேவாதி தேவன் கற்பனையும்
      ஏற்புறமாக்கி வித்தோரே
      4. யா முஹியித்தீன் யாருமில்லை எம்மைக்
      காத்திடவே வருவீரே
      என்றொரு கூச்சல் கேட்டதும் கள்வரை
      மிதிவடி வீசிக் கொன்றோரே
      5. சூரியன் சந்திரன் வருடங்கள் மாதங்கள்
      வள்ளலே உங்கள் மீதிலே
      வரிசை ஸலாத்தினை வழங்கிடும்
      கடமை வழமையிலே தவறாதே...

  • @psahd92
    @psahd92 4 ปีที่แล้ว +14

    Masha Allah

  • @aktharabuthahir6850
    @aktharabuthahir6850 4 ปีที่แล้ว +3

    Al madhadh ya ghouzul aalam

  • @ahamedzeidh5614
    @ahamedzeidh5614 3 หลายเดือนก่อน