விந்து முந்துதலை தவிர்க்க கீகல் பயிற்சி | “Kegel exercises for Premature Ejaculation” - Part 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025

ความคิดเห็น • 535

  • @vaathala7668
    @vaathala7668 3 ปีที่แล้ว +27

    யாரொல்லாம் அவர் சொல்லும் போதே Exercies try பன்னீங்க Like Plz👇👇👇👇

  • @naveenkarthikeyan3722
    @naveenkarthikeyan3722 ปีที่แล้ว +2

    Mens oda wishes ungalukku niraya iruku .. Unga family health and wealth ah irukanum

  • @eyeportraitphotography8802
    @eyeportraitphotography8802 4 ปีที่แล้ว +33

    ரொம்ப நன்றி doctor sir இதன் தொடர்ச்சி வீடியோ அடுத்து பதிவிடுங்கள்... நான் ரொம்ப ரொம்ப எதிர்பார்த்த ஒரு வீடியோ,, கொடுத்தமைக்கு உங்களுக்கு மிக மிக மிக நன்றி dr sir😁🙏🙏🙏

    • @karthikinema5404
      @karthikinema5404 4 ปีที่แล้ว

      th-cam.com/video/a9OFR5dwKGc/w-d-xo.html

  • @பாலாஜிம
    @பாலாஜிம 3 ปีที่แล้ว +2

    காதற் தசை நாற் பயிற்சி என்று அன்றே என் ஆசான் குறிப்பிட்டார் .🙏👍

  • @prakashani5540
    @prakashani5540 4 ปีที่แล้ว +5

    Daily one video podunka doctor please

  • @sureshmaddy1147
    @sureshmaddy1147 4 ปีที่แล้ว +15

    மிக மிக அருமையான பதிவு சார் 🙏🙏🙏🙏

  • @aravindm681
    @aravindm681 4 ปีที่แล้ว +4

    நான் சுயக்இன்பத்தை தவிர்த்து விட்டேன். ஆனால் எனக்கு இரவு தூங்கும்போது விந்து வெளிவருகிரது அதை என்னால் கட்டுப்படுத்த முடிய வில்லை. இதனால் எனக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்படுகிறது. அதற்க்காக நான் abs workout மேற்கொண்டேன் அது எனக்கு நல்ல முன்னேற்றம் தந்தது. இப்போது எனக்கு விந்தும் வெளியேறவில்லை. உடல்நிலை நன்றாக உள்ளது.

    • @prawinhosur3091
      @prawinhosur3091 4 ปีที่แล้ว

      It's normal, if you do masting 1 or 2 times a week this will not happen. It's normal urge to ejaculated, since sperm volume is more

    • @rajaraja-cx4xf
      @rajaraja-cx4xf ปีที่แล้ว

      Apdina ena nanba

  • @simplesuniel
    @simplesuniel 4 ปีที่แล้ว +54

    இத வேதாத்திரி மகரிஷி யோட யோகா வகுப்புல காயகல்ப பயிர்ச்சியா சொல்லித்தராங்க. குதிரை activa இருக்க காரணம் இந்த பயிற்சியை செய்வதால் தான்.

    • @gubangopi5202
      @gubangopi5202 4 ปีที่แล้ว +3

      வாழ்க வளமுடன் இதை இவர் மூணு பிரிவா வாக சொல்கிறார் குழப்பமாக உள்ளது

    • @thuvarakanthuvarakan645
      @thuvarakanthuvarakan645 4 ปีที่แล้ว +3

      வேதாத்திரி மகரிசி யின் yoga வகுப்புக்கு போனீர்களா bro???

    • @Prabhakarank6
      @Prabhakarank6 4 ปีที่แล้ว +2

      Unmai nanbha, Aswini Muthirai!!

    • @sarankumar5319
      @sarankumar5319 4 ปีที่แล้ว +1

      @@Prabhakarank6 வாழ்கவளமுடன் அஸ்வினி முத்திரையில் ஒரே ஒரு movement தான். ஆனால் அஸ்வினி முத்திரை பயிற்சி செய்பவர்களுக்கு இது எளிதில் வந்துவிடும்.

    • @relaxyourself1212
      @relaxyourself1212 4 ปีที่แล้ว +1

      I'm so shocked that I did not hear about this particular exist in olden days

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 3 ปีที่แล้ว +1

    Ashwini mudra Doctor.Thank you .🙏👍

  • @parthibanvvgcs2948
    @parthibanvvgcs2948 4 ปีที่แล้ว +5

    Vazhga valamudan

  • @takeitesay9574
    @takeitesay9574 4 ปีที่แล้ว +11

    This excersice is called as kudaliyagam yoga 100% will work

  • @mohammediqbalvellore2443
    @mohammediqbalvellore2443 4 ปีที่แล้ว +36

    No dislikes 👌Thalaivan ☺😍😍🔥

  • @antosibin4027
    @antosibin4027 4 ปีที่แล้ว +7

    Romba nantri doctor.. it's somuch clarity and explained well.. I try to do

  • @MO.143
    @MO.143 ปีที่แล้ว

    Nalla padichi kidu 6 wayasu kolandahalukku

  • @sakthivelathi9416
    @sakthivelathi9416 4 ปีที่แล้ว +2

    Super sir ur video is Very use full sir tq sir

  • @muthusilence8810
    @muthusilence8810 4 ปีที่แล้ว +133

    Sir neenga movie la act panra idea இருக்கா neenga villan role suite ஆகும் like a raguvaran sir

    • @MariMari-tb9sm
      @MariMari-tb9sm 4 ปีที่แล้ว +8

      Bro ivaru raguvaran matum illa.... The legendary Irfon khan madhiri irukaru bro.... The life of pi movie la varuvarula

    • @arulrajasy622
      @arulrajasy622 4 ปีที่แล้ว

      @@MariMari-tb9sm Actor aana nalla irukum nenachan paka familiar face mathiri iruku

    • @rrajanathan3004
      @rrajanathan3004 4 ปีที่แล้ว

      @Hodhod Deandean சரியாக சொன்னீர்கள்

    • @clementtytube
      @clementtytube 4 ปีที่แล้ว +1

      Why he looks familiar is because he is a mix of SJ Suriya and Navarasa Nayagan Karthik

    • @police3101
      @police3101 3 ปีที่แล้ว

      @@MariMari-tb9sm Irfon Khan The legendary Hollywood actor in India

  • @kalaivendan5558
    @kalaivendan5558 4 ปีที่แล้ว +6

    Waiting for part 2 sir..

  • @sarankumar5319
    @sarankumar5319 4 ปีที่แล้ว +1

    சார்
    மிக்க நன்றி. நெடுநாட்களாக இந்த பயிற்சி பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று இருந்தேன்.
    Frequent urinationக்கு உரிய kegel பயிற்சி பதிவிடுங்கள்.(63 வயது)

  • @tamilselvan977
    @tamilselvan977 4 ปีที่แล้ว +1

    ரொம்ப ரொம்ப நன்றி டாக்டர்

  • @tamilallmovies3466
    @tamilallmovies3466 4 ปีที่แล้ว +2

    சார் சுயஇன்பம் செய்வதல் உடல் எடை ஒல்லியாக இருக்கு அதுக்கு உடல் எடை அதிகரிக்க ஒரு tips சொல்லுங்க சார் please sir

  • @கலைஅரசன்-ஞ3ங
    @கலைஅரசன்-ஞ3ங 3 ปีที่แล้ว

    Suyanalam I'll at ha manithar vaalthukkal sir.

  • @yogendran0232
    @yogendran0232 4 ปีที่แล้ว +2

    இந்த பயிற்சியின் போது ஆணுறுப்பு விரைப்பு தன்மையுடன் இருக்க வேண்டுமா டாக்டர்

  • @dineshs3616
    @dineshs3616 4 ปีที่แล้ว +1

    Doctor please put vedio about urinary stricture ... Cause of urinary stricture .... Can urinary stricture heals its own .... Or any medication required????? Please put vedio .....

  • @tiktokrkb3705
    @tiktokrkb3705 4 ปีที่แล้ว +6

    Hi Doctor
    Athula rash varei eathatku ye rash varuthu small dot's mathiri and dry skin mathiriyum

  • @eyalbajeyapandi3773
    @eyalbajeyapandi3773 4 ปีที่แล้ว

    வணக்கம் நல்ல தகவல் தொடர்க

  • @smart1259
    @smart1259 4 ปีที่แล้ว

    Thalaiva nxt video sikirama podunga... I'm waiting...

  • @rthik123
    @rthik123 4 ปีที่แล้ว

    Sir ethu kayakalpa payirchi I think I am right I tried before

  • @devanathan6102
    @devanathan6102 4 ปีที่แล้ว +2

    romba nandri sir

  • @ramalingamthirumaran6359
    @ramalingamthirumaran6359 9 หลายเดือนก่อน

    Good excise Dr💪💪💪

  • @kuppusamypalani5010
    @kuppusamypalani5010 4 ปีที่แล้ว +1

    இது காயகல்ப பயிற்சி முறை. வயதுவந்த அனைவரும் செய்யலாம். Recycling process

    • @venkateshsv2710
      @venkateshsv2710 3 ปีที่แล้ว

      ஐயோ இந்த பயிற்சி செய்தால் வலி ஏற்படுமா? . தவறாக செய்தால் என்ன விளைவுகள் ஏற்படும்?

  • @KaviNivi-mp5ds
    @KaviNivi-mp5ds 3 ปีที่แล้ว +1

    நன்றி 🙏 🙏 🙏

  • @fayashxxx7799
    @fayashxxx7799 4 ปีที่แล้ว +2

    Sir panna sonninga kukathu namma handa sonnigala anurupai soinngaa

  • @sakthiganesh8326
    @sakthiganesh8326 4 ปีที่แล้ว +15

    Sir,இந்த பயிற்சி 60 நாட்களுக்கு மேலாக செய்து வருகிறேன்.... நல்ல பயன் கிடைத்துள்ளது. விந்து முந்துதலில் இருந்து முழுவதும் குணமடைந்து விட்டேன்... ஆனால் விரைப்பு தன்மை Start to end வரை ஓரே மாதிரி இருப்பதில்லை Sex செய்யும் போது விட்டு விட்டு விரைப்பு தன்மை இருக்கிறது... அதே நேரத்தில் விரைத்த நிலையில் ஆண்குறியின் அடிப்பகுதி இருக்கமாகவும் முன் பகுதி தளர்வாகவும் உள்ளது.... இதைப்பற்றி ஏதாவது........

    • @satheeshkumars514
      @satheeshkumars514 4 ปีที่แล้ว

      Anna epadi panrathu

    • @rameshvijay9770
      @rameshvijay9770 2 ปีที่แล้ว

      Please share your number I'm also facing same issues

    • @rajuking1230
      @rajuking1230 2 ปีที่แล้ว

      அணாண எப்படிபண்ணுவது

    • @rajuking1230
      @rajuking1230 2 ปีที่แล้ว

      அணாண எப்படிபண்ணுவது

    • @rajaraja-cx4xf
      @rajaraja-cx4xf ปีที่แล้ว

      Nanba…enaku sollikudunga nanba

  • @vikramsai01vicky41
    @vikramsai01vicky41 4 ปีที่แล้ว

    Hi doctor Pls post video relates Peyronies disease & curvature, and talks how to cure?

  • @balajibala9548
    @balajibala9548 4 ปีที่แล้ว +2

    நன்றி

  • @jeyeducationchannel5377
    @jeyeducationchannel5377 3 ปีที่แล้ว

    This exercise like vedandha maharishi 's kayakalpa exercises.

  • @ரெளத்திரம்பழகு
    @ரெளத்திரம்பழகு 4 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா

  • @krishnavelu7220
    @krishnavelu7220 4 ปีที่แล้ว +1

    சுய இன்பத்தினால் கால் நரம்பு வலிப்பதின் காரணம் என்ன?

  • @sankers246
    @sankers246 2 ปีที่แล้ว +1

    Ellam serthu seyyanuma?

  • @rockyfun3015
    @rockyfun3015 4 ปีที่แล้ว +1

    நன்றி சார்

  • @sathishkumar1284
    @sathishkumar1284 4 ปีที่แล้ว +1

    Aan urupa small pannale urine stop pandra mathiri thaana. Same time aasana vai also close aagume. But itha seperate ah panna mudiyathula. Naama urupa small pannale aasana vai close aayidum. Then urine stop pandrathum senthu athulaye vanthuruthu. 3 method senthu onnu thaana. Illa thani thaniya va....

  • @saravananramanathan1097
    @saravananramanathan1097 2 ปีที่แล้ว

    Sir, thanks for sharing this video.while doing this excercise are we need to hold the breath? Pl confirm

  • @nasad3309
    @nasad3309 4 ปีที่แล้ว +2

    Sir you look like kicha sudheep (actor)

  • @sanjay-tc9hu
    @sanjay-tc9hu 4 ปีที่แล้ว +10

    Dr. Because of testosterone i thing i am getting over weight in my body how we can increase the testosterone whether their is any exercise doctor

    • @irfansfoodsanddiet1927
      @irfansfoodsanddiet1927 4 ปีที่แล้ว +2

      To increase testosterone first have protein diet do weight training take good rest

    • @arunachalampappu
      @arunachalampappu 4 ปีที่แล้ว +1

      First thing do a lot of physical exercise

    • @latentheat3956
      @latentheat3956 4 ปีที่แล้ว

      Weight lifting and hiit workout helps to increase your testosterone

    • @santhoshvlog3755
      @santhoshvlog3755 4 ปีที่แล้ว +1

      Aswakantha sooranam sapurunga testosterone increase agum

  • @franktapjabamanig8183
    @franktapjabamanig8183 4 ปีที่แล้ว +2

    Epididymitis problem cure aaga yenna sir theervu pls athuku oru video podunga epaumea pain irunthuttea irukku urologist doctor ah consult panni ketta onnu illa seri aaidunu solranga

  • @tamilvidstech1989
    @tamilvidstech1989 4 ปีที่แล้ว +1

    Heppeh youtube channel told that Masturbation cause facial distortion and one side big eye syndrome it is real sir? Please tell me sir

  • @karthikek1053
    @karthikek1053 4 ปีที่แล้ว +1

    Please sir 2nd kegel exercise Post panunga pls

  • @jayabalana6684
    @jayabalana6684 4 ปีที่แล้ว +1

    What is kudalini yoga ?

  • @pmabad8922
    @pmabad8922 4 ปีที่แล้ว +1

    Oru video anupa mudiyuma practical a pakkanum

  • @rohitkumarg.2068
    @rohitkumarg.2068 4 ปีที่แล้ว

    Well nice explainations doctor thank u so much YOU MUST LEAD OUR SEXUAL LIFE BY guriding us thank u so much doctor

  • @sujaykumar2994
    @sujaykumar2994 4 ปีที่แล้ว +1

    Supr doctors tq

  • @dineshhusey1482
    @dineshhusey1482 3 ปีที่แล้ว

    Doctor plz explain reverse kegel . How to help for men

  • @mahavishnu2798
    @mahavishnu2798 2 ปีที่แล้ว

    Hi sir am Vishnu night fall avathu 8 month irukku problem irukku

  • @LkYBOSS
    @LkYBOSS 4 ปีที่แล้ว +1

    Kegal exercise part 2 ?

  • @kajaneshcharan6579
    @kajaneshcharan6579 4 ปีที่แล้ว

    Delay spray pathi soluga Doctor

  • @michaelprem7544
    @michaelprem7544 4 ปีที่แล้ว +1

    Doctor 3excrise serthu 45 second ah...illa each exercise 45 second ah....

  • @johnlenin9622
    @johnlenin9622 4 ปีที่แล้ว

    Sir good morning intha 3 steps same time LA pannanumaa

  • @sankers246
    @sankers246 2 ปีที่แล้ว

    Sir neenga soldra ithu 3num serthu ore time la seyyanuma?

  • @rjrj3469
    @rjrj3469 4 ปีที่แล้ว

    try panna pothu correct ah varalaina problems varuma I mean effect irukathanu illa other problem pain injurey pidippu vera Mari varuma sir release appo full release Pannanuma illa yoga mari step step ah va

  • @deepudileep9072
    @deepudileep9072 4 ปีที่แล้ว

    Hello karthick sir.

  • @dakwahuntilkiamat1697
    @dakwahuntilkiamat1697 4 ปีที่แล้ว +1

    Doctor from 3 exercise can i do just 1 exercises

  • @RameshBabu-ck5du
    @RameshBabu-ck5du 4 ปีที่แล้ว

    Thanks a lot sir

  • @MohanKumar-ph1gl
    @MohanKumar-ph1gl 4 ปีที่แล้ว

    I mean trunk or brief is Best

  • @vijay15591
    @vijay15591 4 ปีที่แล้ว

    Kegal exercises video podukanka sir

  • @samsorna
    @samsorna 4 ปีที่แล้ว

    While squeezing and hold, how about our breath sir

  • @manidevi9313
    @manidevi9313 3 ปีที่แล้ว +1

    இந்த மூன்று மாதங்களில் பயிற்சி க்கு இடையே உடலுறவு வைத்துக் கொள்ளலாமா?

  • @cheenusri5424
    @cheenusri5424 4 ปีที่แล้ว

    Sir etachi food la control panna mudiuma? Trips solluga?

  • @vkvikraman6918
    @vkvikraman6918 4 ปีที่แล้ว

    Part-2 video solluka god

  • @ajithkumarm5915
    @ajithkumarm5915 4 ปีที่แล้ว

    Thanks bro Good job

  • @vijaykumar-ve6fl
    @vijaykumar-ve6fl 4 ปีที่แล้ว

    Semma doctor

  • @prakashv627
    @prakashv627 4 ปีที่แล้ว

    Doctor ennaku penius mele irkura skin , dead skin vandrichi adhnala yedh achu prblm Iruka , pls say something about this doctor

  • @basheerappabasheerappa5872
    @basheerappabasheerappa5872 4 ปีที่แล้ว

    Arumai arumai dr🙏🙏🙏🙏

  • @frugalbird
    @frugalbird 4 ปีที่แล้ว

    Doctor what is reverse kegal

  • @mohansarma934
    @mohansarma934 4 ปีที่แล้ว

    Ok sir thank you so much

  • @thasthageermohamed3597
    @thasthageermohamed3597 4 ปีที่แล้ว +1

    Doctor, sila natkal pirahu panninalum watery aave irukku athu enneyum problem a doctor. Please explain.

  • @Movieupdate-u7t
    @Movieupdate-u7t 2 ปีที่แล้ว

    Pelvic floor itha eppadi bro reduce pandrathu

  • @saravanakumarg7085
    @saravanakumarg7085 ปีที่แล้ว

    Nandri

  • @_KarthikOfficial_
    @_KarthikOfficial_ 4 ปีที่แล้ว +1

    Doctor jence pant rombha tighta pota kolantha porakathu nu soldrangha athe maari inner ware la kooda two types iruku V cut and trunken type ethu la entha inner ware Aangal use panalam nu konjam solunga sir

    • @irfansfoodsanddiet1927
      @irfansfoodsanddiet1927 4 ปีที่แล้ว

      Night tunkumpooo under wear padukrethu romba nallethu..
      Thn dont use pants and inner when u r n home

  • @iyyappanm7072
    @iyyappanm7072 4 ปีที่แล้ว +4

    டாக்டா் எனக்கு இப்பதான் love மேரேஜ் ஆனது ஆனா என் மனைவிய முலுவதுமாக திருப்தி படுத்த முடியல விந்து உடலுறவ ஆரமிச்சவுடனே வெளிய வந்துவிடுகிறது எனக்கும் என் மனைவிக்கும் மகிழ்ச்சியே இல்ல ரெம்ப கவலையா இருக்கு ரெம்ப நேரம் ஈடுபடுறமாதிரி எதாவது நல்ல மருந்து மாத்திரைகள சொல்லுங்க டாக்டா் plz

    • @meganathan8952
      @meganathan8952 4 ปีที่แล้ว +1

      காயகல்பம் பயிற்சி செய்யுங்கள் நண்பா!!

    • @iyyappanm7072
      @iyyappanm7072 4 ปีที่แล้ว

      நன்றி நண்பா...

    • @vengatvengatesh447
      @vengatvengatesh447 4 ปีที่แล้ว

      @@meganathan8952 aptina enna ji

    • @meganathan8952
      @meganathan8952 4 ปีที่แล้ว +1

      @@vengatvengatesh447 அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் அறிவுதிருக்கோவில் அனைத்து ஊர்களிலும் இருக்கும்!!
      அங்கே இலவசமாக கற்றுக்கொள்ளலாம்!!!

  • @vigneshvel9761
    @vigneshvel9761 4 ปีที่แล้ว

    Sir, my white water is very low,but consultancy is good, rempa kettiyaa irukuu what is the reason????

  • @onemanarmydepicted9258
    @onemanarmydepicted9258 4 ปีที่แล้ว

    Master bate panna Ingunical hernia varumaa. Illa Yedhachum relationship irukaa sir. Solluga

  • @karthikeyanp-g2v
    @karthikeyanp-g2v 6 หลายเดือนก่อน

    Tqq u bro

  • @rathinakumar9643
    @rathinakumar9643 4 ปีที่แล้ว

    Doctor if we use tight underwear means then only hardness will improve ah. Because one of my friend told like that place could you clearly This

  • @devarajan8749
    @devarajan8749 4 ปีที่แล้ว +1

    Sir indha method mastrubation ku use panalama sir adhanala sideeffects edhavadhu varuma sir solunga

  • @Livespiritful
    @Livespiritful 4 ปีที่แล้ว +1

    Thanks bro

  • @praveenappups8767
    @praveenappups8767 4 ปีที่แล้ว

    Sir enoda pennies big AGitu udana small agiduthu edavadu prblm aha wt 2 do say Docter

  • @ArunKumar-qb7ue
    @ArunKumar-qb7ue 3 ปีที่แล้ว

    Hii doctor
    Sperm Chikarama Veliya varthu athuku tips Solunga Plzz

  • @tamilarasanneelakandan7055
    @tamilarasanneelakandan7055 4 ปีที่แล้ว

    Sir I have a one doubt our body hormens productions process are continue up to our life time?

  • @Raja-kk4is
    @Raja-kk4is 4 ปีที่แล้ว +3

    Vithai pai la right side normal ah irruku but left side normal ah oru vithai-uh athu Kudavea chinna size la vidhai Mari irruku.... Athu edhu problem ah illa normal thana...
    Please clarify... 🙏🏻🙏🏻🙏🏻

  • @subographics5023
    @subographics5023 4 ปีที่แล้ว +1

    Sir சுய இன்பம் பண்ணத்துக்கு அப்புறம் உடற் பயிற்சி பண்ணலாமா
    கூடாது என்றால் அதற்கு அப்புறம் எத்தனை நாள் கழித்து உடற் பயிற்சி பண்ணலாம்

    • @worldwatchers24x77
      @worldwatchers24x77 4 ปีที่แล้ว

      Bro both Masturbate and Exercise good for health but u can't do both same time it will makes u anxiety. For more details subscribe my TH-cam channel Bro

  • @anandanp8434
    @anandanp8434 4 ปีที่แล้ว

    How to control masterbation sir solungaa

  • @jagan.pjagan.p6822
    @jagan.pjagan.p6822 4 ปีที่แล้ว

    Sir ennakku right side virai thodarnthu valichikutte irrukku , athepola right side iduppum valikkuthu doctor. Entha vali pova enna doctor pannanum please koncham sollunga🙏

  • @viswanathankamalraj1844
    @viswanathankamalraj1844 4 ปีที่แล้ว

    Can a constipation affected person do this exercise

  • @naveenmodern5681
    @naveenmodern5681 ปีที่แล้ว

    Sir premature ejaculation unga clinic la tablet la clear panna mudiyuma

  • @Satheeshkumar-uv2xg
    @Satheeshkumar-uv2xg 4 ปีที่แล้ว

    Hlo doctor
    I'm satheesh
    Gym LA workout pannum pothu
    Kegal excersice panalama.....
    So any problem will come.....
    Please tell doctor

  • @vickyvr6710
    @vickyvr6710 4 ปีที่แล้ว

    Super sir

  • @srivetriveltyres
    @srivetriveltyres 4 ปีที่แล้ว

    Sir vinthu pai mela onnu kila irukku operation athum pannumma sir athanaala pirachanai varumaa

  • @SuryaSurya-lj6vk
    @SuryaSurya-lj6vk 4 ปีที่แล้ว

    Doctor hand job pana kulanthai pirakadhu nu soluranga athu unmaiya

  • @karthickkeyan9268
    @karthickkeyan9268 4 ปีที่แล้ว

    Thank you doctor

  • @r.asmultiverse5846
    @r.asmultiverse5846 4 ปีที่แล้ว

    It's *Kaya kalpa payirchi*