இந்த வண்டி நான் 2020 ஜூன்ல எடுத்தேன் இந்த வண்டி யாரும் எடுக்காதீங்க வேலை வந்துட்டே இருக்கு 😅 வெறும் முப்பதாயிரம் கிலோ மீட்டரில் இன்ஜின் வேலை வந்து விட்டது
2020 மாடல் டாட்டா என்ற வி10வாங்கினேன் வண்டி வாங்கி ஒரு லட்ச கிலோ மீட்டர் ஓடி இருக்கு இதுவரைக்கும் ஒன்றரை லட்ச ரூபாய் செலவு பண்ணி இருக்க போன ஒரே மாதத்தில் 90 ஆயிரம் கிலோமீட்டரில் இருந்து ஒரு லட்சம் கிலோமீட்டர் குள்ளார ஒன்றை லட்ச ரூபா செலவு பண்ணி இருக்கேன் வண்டிய பைனான்ஸ் ஒப்பா அடிச்சிட்டேன் தயவு செஞ்சு வீட்டேனு யாரும் வாங்காதீங்க காசு நிறைய வச்சிருக்கவங்க வாங்குங்க தயவு செஞ்சு யாரும் வாங்கி நஷ்டம் கிடையாது வீட்டின் ஒரு லட்ச கிலோ மீட்டர் தான் இன்ஜின் கெப்பாசிட்டி தாங்குது அதுக்கு மேல காசு செலவு பண்ண முடியாது உங்களால தயவு செஞ்சு யாரும் வாங்காதீங்க நஷ்டம் தான்
ஹலோ பிரதர் Tata intra v70 AC. Pick up. Pondicherry showroom on road price. எவ்வளவு.? டவுன் பேமெண்ட் எவ்வளவு. மாத தவணை எவ்வளவு.? தயவுசெய்து இதை பற்றின வீடியோ போடவும். நன்றி
மாதம் டியூ எவ்வளவு கட்டணம் முன்பணம் எவ்வளவு கட்டினால் இன்ட்ரஸ்ட் எவ்வளவு வரும் அதெல்லாம் சொல்லுங்க ப்ரோ எத்தனை வருடம் கட்ட வேண்டும் இதெல்லாம் தான் ப்ரோ தேவை
இன்ஜின் தம்மாகி 7. 10 கீமி ஸ்பீட்ல போனுச்சி ப்ரோ கம்பெனில கொடுத்தா என்ன பிரச்சினை சொல்லல லேப்டாப்ல போட்டு பாத்து சொல்றேன்னு 1000.2000 போனது தான் வண்டிய குறைந்த விலைக்கு வித்துட்டன்
Good morning brother tata intra v30 booking panni naan cancel pannitten y means down payment,,
licence badge irukkanum,
cibil score.,,irukkanum enga kitta panam irundhum vandi vaangamudiyala romba varuthama irukku.. Thank you🙏🙏
Ayayo. Bro i will check.
நண்பா மகேந்திரா ஜீட்டோ பேசஞ்சர் வண்டி வீடியோ போடுங்க நம்ப மாநிலத்தில் Tபோர்டு பர்மிட் இருக்கா என்பதையும் சொல்லுங்கள்
தயவுசெய்து இந்த Tata ace எதுவும் வாங்கிடாதீங்க லட்சக்கணக்கில் நஷ்டம் அடைந்தவன்
நான்...
இந்த வண்டி நான் 2020 ஜூன்ல எடுத்தேன் இந்த வண்டி யாரும் எடுக்காதீங்க வேலை வந்துட்டே இருக்கு 😅 வெறும் முப்பதாயிரம் கிலோ மீட்டரில் இன்ஜின் வேலை வந்து விட்டது
மிகவும் தெளிவான வீடியோ 👌👍
Bro TATA yodha Crue cabin review pannuga
2020 மாடல் டாட்டா என்ற வி10வாங்கினேன் வண்டி வாங்கி ஒரு லட்ச கிலோ மீட்டர் ஓடி இருக்கு இதுவரைக்கும் ஒன்றரை லட்ச ரூபாய் செலவு பண்ணி இருக்க போன ஒரே மாதத்தில் 90 ஆயிரம் கிலோமீட்டரில் இருந்து ஒரு லட்சம் கிலோமீட்டர் குள்ளார ஒன்றை லட்ச ரூபா செலவு பண்ணி இருக்கேன் வண்டிய பைனான்ஸ் ஒப்பா அடிச்சிட்டேன் தயவு செஞ்சு வீட்டேனு யாரும் வாங்காதீங்க காசு நிறைய வச்சிருக்கவங்க வாங்குங்க தயவு செஞ்சு யாரும் வாங்கி நஷ்டம் கிடையாது வீட்டின் ஒரு லட்ச கிலோ மீட்டர் தான் இன்ஜின் கெப்பாசிட்டி தாங்குது அதுக்கு மேல காசு செலவு பண்ண முடியாது உங்களால தயவு செஞ்சு யாரும் வாங்காதீங்க நஷ்டம் தான்
@Rajesh நன்றி
நானும்
Enga tata ace aa ipa 1.90 lakhs kilometers oodiruchu ithu varikum engine problems ethuvum varala . head apram radiator mattum tha selavu vechruku
நல்லா நம்ம ல ஏமாத்துராங்க
TATA கம்பெனிகள வன்டி வாங்காதிங்க நம்ம ல வச்சி செய்வாங்க🙏🙏
ஹலோ பிரதர் Tata intra v70 AC. Pick up. Pondicherry showroom on road price. எவ்வளவு.? டவுன் பேமெண்ட் எவ்வளவு. மாத தவணை எவ்வளவு.? தயவுசெய்து இதை பற்றின வீடியோ போடவும். நன்றி
V 10 வாங்கி. இது வரை வந்த வருமானம் வண்டிக்கு செலவு செய்யவே போதவில்லை
Indra v30 nambi eadukalama bro
நண்பா பொலிரோ பிக் அப் இருந்தா கொஞ்சம் ரிலீவ் பண்ணி குடுங்க நண்பா
2021 V 10 நஷ்டம் தான் ஏற்பட்டது
Need to change power windows air con must provide
Bro make video about fzs25 vs fz25 comparison with one is best
I'm Sri Lanka. Anuppa ellumaa.???broo
மாதம் டியூ எவ்வளவு கட்டணம் முன்பணம் எவ்வளவு கட்டினால் இன்ட்ரஸ்ட் எவ்வளவு வரும் அதெல்லாம் சொல்லுங்க ப்ரோ எத்தனை வருடம் கட்ட வேண்டும் இதெல்லாம் தான் ப்ரோ தேவை
முன்பணம் 40,000
மாதம் 19415 ×60
வட்டி 0.75
Thank you bro.... ❤️
@@tatav50pratheesh 😮😮
@@tatav50pratheesh அய்யா அறிவாளி வட்டி எவ்வளவு ??? 0.75 ஆ, ஏன்டா உண்மைய சொல்லுடா வட்டி 12.3%
Tata tipper 10 wheel review video bro
Mahindra supro vehicle போட்டியா வந்து இருக்கிறது இந்த வண்டி,,
Srilanka varuma
சூப்பர் விலை என்ன
Hii bro please tata intra v20 bi fuel review pannuga bro
Sml tourist van video
வாழ்த்துக்கள் நன்றிகள்
Ac iruka bro?
V10 வாங்கி நஷ்டம் ஆனதுதான் மிச்சம்
Bro enna vandi la enna problem sollunga
Cc romba kammi bro v30
இன்ஜின் தம்மாகி 7. 10 கீமி ஸ்பீட்ல போனுச்சி ப்ரோ கம்பெனில கொடுத்தா என்ன பிரச்சினை சொல்லல லேப்டாப்ல போட்டு பாத்து சொல்றேன்னு 1000.2000 போனது தான் வண்டிய குறைந்த விலைக்கு வித்துட்டன்
@@ashokkumar-hx3br v 10
Corect bro. Nanun v10 vangi ipothan viththan. 2 lc nastam agitu . Avanungale vandiya kutupanunga apram failuremodelnu solli niruthuvanunga namakkuthan nastam ithula
Isuze pick up panunga bro d. Max super strong
Mileage actually ahh evalo kudukum
Bro all the best 👍 👌
Bro mahindra showroom review pannuga
Mahindra thar
that where are you from
Sml tourism chess video
Hello sir Bharat Benz 1217 r tipper details
Good and fast review
Hi bro. How much. Na Sri Lanka. Irukkuren. Oru wandi edukkonum..pllz help. Enna pannonumm....????
Inga irunthu anga anupa cost thikama varum. Enaku procedure sariya therila. Na oru contact number tharen athuku whatsapp la pesunga. Avangalta kelunga.. ivaru showroom manager 9500968925
@@chidambaraselvan1729👍👍 ok
Diesal capacity evalo bro ?
Tax life or quater
Intra v50 vs bada dost i4 video
Super brother super brother super brother super brother super brother super brother super brother super brother super brother super
Super bro
Boliro pickup city 3000 new matel potunga
சின்ன வண்டிய பொறுத்த மட்டில் பொலிரோ பிக்அப் டிஐ இன்ஜின பீட் பண்றதுக்கு வண்டியே இல்லை மூன்று லட்சம்கி மி பத்துபை சா செலவு இல்லை
King is always king 👑 brother....
Mahindra is Mahindra..❤❤
Tata lover bro
Albert mams superah sonninga
Ashok Leyland bro next video
Hello sir Bharat Benz 4828r details review
Rear 2 wheel must
Super vehicle
Tata v10, v20, v30 details please
4 ton potu
RTO ku mola yar kudupa
Intra v 20 CNG vs petrol review panunga bro
Nothing inside in this vehicle. No AC, No power windows, No Touch screen etc. Comparing to Mahindra Veero
V50 Gear Box Issue
Tipper gear la panna kuttathu
Ashok Leyland showroom
Benelli TRT 600i
Benelli TRT 600i sports and naked
v.30வாங்கியதால் நஷ்டம்
Y bro
👍
4x4 aah irundha better
Dai forine la ac la iruku da
Ashok Leyland
Tata ace electric
Hi
No
hii
Tempo or tipper is better than this 8laks not worth wagon
புக் பண்ணியாச்சு
Vaalthukkal nanbarey
@@chidambaraselvan1729 நன்றி அண்ணா
@@nanpasekar6965 BRO VANDI EDUTHUTTU EPDI IRUKKUNU SOLLUNGA BRO
@@ajiajithiyan9501 கண்டிப்பாக நண்பரே
@@nanpasekar6965 ,
Worst service popular mega motors, kattupakkam, Branch.
ஏன்டா பொய் சொல்லுறீங்க,குட்டியானையே 1லி டீசலுக்கு 18 கிமீ கிடைக்காது
V50
1litter ku 15 lokel
Super bro
Benelli TRT 600i
Benelli TRT 600i