Indonesia நமது தங்கச்சி நாட்டுக்கு கெளம்பியாச்சு | Chennai to Indonesia EP 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 236

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 6 หลายเดือนก่อน +118

    இந்தோனேசியா அதிகமான இஸ்லாமியர்கள் வாழும் நாடு. ஆனால் அந்தநாட்டு ரூபாய்த்தாளில் விநாயகர் படம் பொறிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் நாடு. சுமத்ரா ஜாவா பாலி தீவுகள் கடலும் மலைகளும் சூழ்ந்து சொர்க்கமாக மாற்றி இருக்கிறது. உங்கள் இந்தோனேசிய பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.

    • @RajKumar-dt2pq
      @RajKumar-dt2pq 6 หลายเดือนก่อน +6

      No, it was 20 years back they taken back their Ganesha note, it's not in circulation now. Its demonitaized now. Don't spread wrong comments if you don't know. I visited indonesia 8 times in last 3 years.

    • @gangaacircuits8240
      @gangaacircuits8240 6 หลายเดือนก่อน +4

      @@RajKumar-dt2pq I DON'T SPREAD WRONG INFORMATION. BUT I DONT KNOW DEMONITAIZED MONEY BY INDONESIAN GOVT . LOTS OF INDIAN PEOPLE ALSO MEET STRUGGLE AFTER
      DEMONITAIZATION.

    • @travelbursttamil
      @travelbursttamil 6 หลายเดือนก่อน +1

      Ayya. palaiya kathai athu😂

    • @gangaacircuits8240
      @gangaacircuits8240 6 หลายเดือนก่อน +4

      @@travelbursttamilஇந்தோனேசியா விநாயகர் ரூபாய் நோட்டுகள் மதிப்பிழக்கசெய்தது போல இங்கும் நிறைய வரலாறுகள் மதிப்பிழக்கப்படபோகிறது . எப்படி இருந்தாலும் அங்கே விநாயகர் உருவம் பொறித்த ரூபாய் புழக்கத்தில் இருந்தது உண்மைதானே அதை இல்லை என்று யாராலும் சொல்லமுடியாது இல்லையா.

    • @vinayagamoorthyvinayagamoo2705
      @vinayagamoorthyvinayagamoo2705 6 หลายเดือนก่อน

      80 வருடங்களுக்கு முன்னர் மாறி விட்டனர் அவர்கள் எல்லாம் இந்து தான்.

  • @jsmurthy7481
    @jsmurthy7481 6 หลายเดือนก่อน +69

    டூரிஸ்ட்டுகள் அதிகம் வருகைத்தரும்உலக நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இந்தோனீசியா உள்ளது.39 வது இடத்தில் இந்தியாவும், 56 வது இடத்தில் இலங்கையும் உள்ளன.

    • @santhoshv3028
      @santhoshv3028 6 หลายเดือนก่อน +6

      Totally wrong data. India is in top 20 most visited countries in world ( tourist arrival) where else Indonesia is in 27 th ranking and srilanka ranking is right as you said.

    • @pthostel2791
      @pthostel2791 6 หลายเดือนก่อน +2

      Unmai bro

    • @iskotayo1
      @iskotayo1 4 หลายเดือนก่อน

      Congrats... you all always got so worked up over rangkings... 😂😂😂 whats the use of rangkings if people there still suffer and poor...

  • @sureshsharma-zl1xy
    @sureshsharma-zl1xy 6 หลายเดือนก่อน +25

    Nice Ajay bro ❤❤ Indonesia vlogs always best ❤❤ transit bites vlogs always best information keep it up ❤️❤️

  • @tradity1508
    @tradity1508 6 หลายเดือนก่อน +32

    Transit bites and backpacker Kumar are doing great work in the travel vlogs🎉 Genuine and simple

    • @Transitbites
      @Transitbites  6 หลายเดือนก่อน +2

      Thanks a ton

  • @imahammadh
    @imahammadh 6 หลายเดือนก่อน +19

    I didn't expect this Ajay bro, Keep Rock and explore it 🇮🇩❤️‍🔥

  • @ramborabin9491
    @ramborabin9491 5 หลายเดือนก่อน +17

    In Indonesia there are also many Tamil people. But they were all born in Indonesia. Including myself

    • @nouvalariski6545
      @nouvalariski6545 5 หลายเดือนก่อน +3

      Yeah in Medan many tamil people

    • @ramborabin9491
      @ramborabin9491 5 หลายเดือนก่อน +2

      @@nouvalariski6545 betul sekali bro

    • @abuyassin1104
      @abuyassin1104 4 หลายเดือนก่อน +2

      Masyarakat Tamil sudah ada di Indonesia sejak ribuan tahun lalu, dan menyatu dengan rakyat Indonesia.

    • @donyalfatih6698
      @donyalfatih6698 4 หลายเดือนก่อน

      diem aja cok, di simak aja video nya cok, hadehh

    • @Pcyspo
      @Pcyspo 4 หลายเดือนก่อน

      ​@@abuyassin1104mana ada ribuan tahun kocak banget orang tamil yang satu ini

  • @ishaknm6053
    @ishaknm6053 6 หลายเดือนก่อน +6

    கோலாலம்பூர் ஏர் போர்ட்... அப்பப்பா.. எவளவு பெரிது! 1970 - 71 ல் படமாக்கப்பட்ட MGR ன் "உலகம் சுற்றும் வாலிபன்" படத்தின் முதல் காட்சியிலேயே MGR - மஞ்சுளா சந்திப்பு இந்த கோலாலம்பூர் பன்னாட்டு விமான நிலையம் தான். அன்றைக்கே (படம் வெளியீடு 1973. என் வயது 16) பிரமிக்க வைக்கும் இந்த ஏர் போர்ட். இப்போதைக்கு சொல்லவா வேண்டும்!

  • @balajic3823
    @balajic3823 6 หลายเดือนก่อน +11

    16:07 ஏகப்பட்ட தீவுங்க.. செம அழகு... பாத்து ரசிங்களேன்னுட்டு ... வெறும் ஏரோப்ளேன் விங்க காமிச்சா என்ன அர்த்தம்??😂😂
    25:09 Its not Garim, its Gambir!

  • @Vision-oo7pt
    @Vision-oo7pt 6 หลายเดือนก่อน +3

    Indonesia currency not week..their denominstion is big.. you can refer Korea japan currency too

  • @simonclarence8927
    @simonclarence8927 6 หลายเดือนก่อน +15

    Nice Ajay you are going to Indonesia We wish to see you in New sets of Colorful T Shirts 👚 👕 in Indonesia All the Best

  • @Krishnarao-v7n
    @Krishnarao-v7n 6 หลายเดือนก่อน +7

    Today's Chennai To Indonesia 🛫 Journey Video Views Indonesia Bus Journey Infrastructure Views Amazing Information 👌🏻 Videography Excellent 💪🏻💪🏻👍🏻👍🏻

  • @jessrifa
    @jessrifa 5 หลายเดือนก่อน +2

    Indonesia 🇮🇩 is beautiful country 👍❤

  • @balajisubramaniam1644
    @balajisubramaniam1644 6 หลายเดือนก่อน +3

    It's DAMRI.. airport shuttle connecting airport & city destination

  • @sapthagiri85
    @sapthagiri85 6 หลายเดือนก่อน +5

    அஜய் ப்ரோ அருமையான நாடு இந்தோனேஷியா. அடுத்த ட்ரிப் மறக்காம ரீ யூனியன் நாட்டை ஃபுல்லா சுத்தி காமிங்க ப்ரோ😊

  • @pm6446
    @pm6446 2 หลายเดือนก่อน

    27:52 = same doubts even I got when I recently visited Vietnam, they say currency is week but infrastructure is 10 times better than india😮

  • @palaniyappankumaravel
    @palaniyappankumaravel 6 หลายเดือนก่อน +2

    ஏர் ஏசியா தமிழ் அறிவிப்புக்கு 👍👏👏👃👃

  • @sharveswarithiagarajan50
    @sharveswarithiagarajan50 6 หลายเดือนก่อน +1

    KL International Airport (KUL) KLIA and klia2. Malaysia Airports by Malaysia Airports Holdings Berhad (MAHB). Under MAS and Malaysian Government

  • @solinanasution401
    @solinanasution401 5 หลายเดือนก่อน +2

    ইন্দোবেসুয়া সত্যিই সুন্দর

  • @babyravi7204
    @babyravi7204 6 หลายเดือนก่อน +14

    மிக அருமை.... உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா❤❤❤🎉🎉

  • @mohamedshameer8999
    @mohamedshameer8999 6 หลายเดือนก่อน +1

    Aama bro, Airasia than world’s best low cost airline for 14 years running, eppovome on time than, romba rare ah than delay avum

  • @Syahwardana_official
    @Syahwardana_official 5 หลายเดือนก่อน +1

    Religion in Indonesia, 2024
    No. Name Percentage 1. Islam 87.2% 2. Protestant (Christian Protestant) 6.9% 3. Catholic (Christian Catholic) 2.9% 4. Hindu 1.7%

    May 17, 2024
    So don't act like you know with unsubstantiated comments..!!
    I'm a Indonesian citizen!!
    I work in government and tourism!!
    So for those of you who say that Hindu 90% is wrong... ❌!!!!

    • @Aadilabdul.
      @Aadilabdul. 4 หลายเดือนก่อน

      Yeah, these people like claiming islamic countries and calling it theirs.

    • @skr12-01
      @skr12-01 2 หลายเดือนก่อน

      Bali ?

  • @maryrani.a8992
    @maryrani.a8992 6 หลายเดือนก่อน +4

    Superb. Keep rocking Ajay.

  • @Vishwaa28yt
    @Vishwaa28yt 6 หลายเดือนก่อน +4

    List visa on arrival countries

  • @ganapathy6711
    @ganapathy6711 6 หลายเดือนก่อน +1

    Boarding pass லேசான paper லே கொடுத்தால் தான் என்ன trip முடிஞ்சதும்
    கிழிக்கத்தானே போறோம் 😊😊😊 4:46

  • @SK-xw4gu
    @SK-xw4gu 6 หลายเดือนก่อน +9

    Hi Ajay: Great start to the Indonesia series! By the way, the language is Indonesian Bahasa" not "bhasha". It is similar to the Malaysian Bahasa. A weak currency generally means that the inflation in that country is quite high. It does not however mean that the country is less developed. Indonesia has one of the fastest bullet trains in the world traveling at 350 kmph.

  • @ganapathy6711
    @ganapathy6711 6 หลายเดือนก่อน +1

    ஆமாம் lounge usage restrict பண்ணத்தான் அந்த ruling 😊😊😊 6:26
    ₹2/=க்கு சாப்பாடு unlimited கம்பெனிக்கு கட்டுப்படியாகாது😊

  • @MBABCOM
    @MBABCOM 6 หลายเดือนก่อน +1

    அண்ணா இன்டர்நேஷனல் airport

  • @pgsamy
    @pgsamy 6 หลายเดือนก่อน +1

    அஜய் நீங்க சினிமாவுல வில்லனுக்கு சூப்பர் ஆக்டர்

  • @kasimayan824
    @kasimayan824 6 หลายเดือนก่อน +1

    அஜய்க்கு நல்ல அவார்டு கொடுக்கலாம் பல கொழுப்பெடுத்த யூடியூபர்ஸ் வாய்க்கொழுப்பு சேட்டை செய்துகொண்டு இருக்கும்போது நல்ல டூர் போக தெளிவான விளக்கம் தெளிவான பயணம் செய்வதற்கு உதவியா இருக்க தம்பி🎉🎉🎉🎉❤❤❤❤❤ பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்

    • @vigneshs6977
      @vigneshs6977 6 หลายเดือนก่อน +1

      Nadikkiran ya ivan 😂

  • @NisharCapital
    @NisharCapital 6 หลายเดือนก่อน +1

    Bro you know one thing air asia owner Tony Fernando ஒரு தமிழர்

  • @natarajan.iyer1960
    @natarajan.iyer1960 6 หลายเดือนก่อน +1

    Wi FI Available is written at entrance of Aircraft .ajay bro not mentioned

  • @whattodo2724
    @whattodo2724 5 หลายเดือนก่อน +3

    I can see most of the things are related to the game bus simulator Indonesia

  • @ganapathy6711
    @ganapathy6711 6 หลายเดือนก่อน +1

    அற்பதமான window seat view😊😊😊😊

  • @IErfanCN
    @IErfanCN 2 หลายเดือนก่อน +1

    Siappp

  • @sharveswarithiagarajan50
    @sharveswarithiagarajan50 6 หลายเดือนก่อน +1

    Airasia flight sometimes have problem. Airasia sometimes will be delayed. Just ticket cheap only everyone can fly.

  • @DeepikaJanani
    @DeepikaJanani 6 หลายเดือนก่อน +2

    Bro neenga endha app la flight ticket book panringa

  • @sasilanr23
    @sasilanr23 6 หลายเดือนก่อน +1

    AirAsia, air India, indigo, alliance airlines those flight company are give ticket offerable rate to middle class family ❤

  • @venubethanasamy442
    @venubethanasamy442 6 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் தம்பி. 🌹🌹🌹.

  • @Travel_wiz_Cindrella
    @Travel_wiz_Cindrella 6 หลายเดือนก่อน +1

    Ungal pechu romba yetharthama iruku .no buildup❤.keep up the same

  • @krishipalappan7948
    @krishipalappan7948 6 หลายเดือนก่อน

    தரம் தெறி வேற லெவல் வேற மாதிரி பங்கம் சம்பவம் தாறுமாறு 🤔

  • @sathiyavasagamm8205
    @sathiyavasagamm8205 หลายเดือนก่อน +1

    உங்கள் video ல் உள்ள தவறுகள். வெளிநாடுகள் சென்றபிறகு உங்கள் முகத்தை ஒரு செகண்ட் காண்பித்து விட்டு, சுற்றி உள்ள இடங்களை, லென்ஸை ஒரு சுற்று மெதுவாக சுற்றி காண்பியுங்கள். வாழ்த்துகள்

  • @adhityanpazhanivelu9688
    @adhityanpazhanivelu9688 6 หลายเดือนก่อน +1

    Is there any direct flight ✈️ that flies directly to Jakarta from either Delhi, Mumbai, Kolkata, Hyderabad, Bengaluru or Chennai?

    • @Transitbites
      @Transitbites  6 หลายเดือนก่อน +2

      from mumbai indigo

  • @user-ig3wm1kk1k
    @user-ig3wm1kk1k 6 หลายเดือนก่อน +1

    Indonesia Country Flight ✈️ Journey Vlog Semma Mass Coverage 💥💥🙏🙏

  • @ShanmugaSundaram-l5o
    @ShanmugaSundaram-l5o 6 หลายเดือนก่อน +1

    AirAsia oru tamizar Tony Fernandes kaiyil ulladu agave nirvagam sooooper

  • @abhinavvg513
    @abhinavvg513 6 หลายเดือนก่อน +1

    Currency value high or week unmaiyil oru kuzhappam than, Afghanistan Currency value namma Currency value Vida adhigama irukku. 😮😮

  • @one908
    @one908 5 หลายเดือนก่อน

    I was waiting for the thumbnail but couldn't find it in your video, damn

  • @manic6205
    @manic6205 6 หลายเดือนก่อน +1

    which area this is? looks good.

  • @vetriselvan3009
    @vetriselvan3009 6 หลายเดือนก่อน +3

    yow Ajay video semaya podura crt ah time ku

  • @srinivasanchandrasekar2595
    @srinivasanchandrasekar2595 6 หลายเดือนก่อน +2

    Super bro.. Indonesia 🇮🇩❤🔥

  • @ramyar6258
    @ramyar6258 6 หลายเดือนก่อน +1

    Bro tokyo is the most populated urban area in the world

  • @RishiV29
    @RishiV29 6 หลายเดือนก่อน +6

    Trip to indonesia❌ Promoting Air Asia✅

  • @naveenns7772
    @naveenns7772 6 หลายเดือนก่อน +1

    which editing tool used for video editing bro

  • @solinanasution401
    @solinanasution401 5 หลายเดือนก่อน

    ইন্দোনেশিয়া সত্যিই সুন্দর

  • @DineshKumar-xd5li
    @DineshKumar-xd5li 5 หลายเดือนก่อน

    Super bro
    Which Atm card is best for indonesia

  • @Hatheem
    @Hatheem 6 หลายเดือนก่อน

    Thalaiva karnataka la bijapur place la Gol Gumbaz nu oru Building irruku anga poi tamil la detail ha vlog pannunga bro, unga channel la antha bijapur vlog missing, anga poi vlog pannunga bro 🙏

  • @SureshVembu
    @SureshVembu 6 หลายเดือนก่อน +1

    Travel by bullet train to Bandung 350 kmph

  • @potatobonda
    @potatobonda 6 หลายเดือนก่อน

    Ajay, have you seen the vlogs by Harsh Bali in the channel VISA2 EXPLORE where he is currently putting out his exploration of Indonesia Bali region?

  • @Simson-01
    @Simson-01 6 หลายเดือนก่อน +3

    1:32 ஏர்போட்டே உனக்கு சின்ன வீடுனா அப்ப உன் வீடு எவ்வளவு பெரிதா இருக்கும் 😂

  • @doaibu1140
    @doaibu1140 5 หลายเดือนก่อน +1

    Air asia kini sudah ada 4 negara malaysia,indonesia,thailand dan vietnam di setiap pesawat memiliki bendera negaranya

  • @lalitharajandran777
    @lalitharajandran777 6 หลายเดือนก่อน

    Air Asia belongs to an Indian bro... exactly everyone can fly.. ❤

    • @naveenkumar-sw1qg
      @naveenkumar-sw1qg 6 หลายเดือนก่อน

      Air Asia belongs to Malaysia ga check once again

    • @doaibu1140
      @doaibu1140 5 หลายเดือนก่อน

      ​@@naveenkumar-sw1qg air asia ada 4 negara malaysia,indonesia,thailand dan vietnam

  • @ranimmortal
    @ranimmortal 4 หลายเดือนก่อน

    ஸூலவேசி, கலிமந்தன்,பப்புவா,ஜாவா,சுமத்ரா,பாலி

  • @balajisubramaniam1644
    @balajisubramaniam1644 6 หลายเดือนก่อน

    Holiday is Saturday - half day & Sunday - holiday

  • @subasuba1977
    @subasuba1977 6 หลายเดือนก่อน

    Sound slow ple increase the sount

  • @SureshVembu
    @SureshVembu 6 หลายเดือนก่อน +1

    Hi from Jakarta - welcome to this beautiful land - if you need any help in Indonesia do let us know - we can be of help - also there is Indonesian Tamil sangam which can help

  • @vigneshthirumalai3305
    @vigneshthirumalai3305 6 หลายเดือนก่อน

    Bro please specify how to book cheap flights

  • @bdulqadirAlJailani
    @bdulqadirAlJailani 5 หลายเดือนก่อน

    Selamat datang di Indonesia kak semoga kakak betah di Indonesia.
    😊

  • @darmawansyahbuyung-6363
    @darmawansyahbuyung-6363 5 หลายเดือนก่อน

    You probably need to put English subtitle for your international viewers.

  • @jayaramanjayaramam6743
    @jayaramanjayaramam6743 6 หลายเดือนก่อน

    Your Voice is not at all loud in this video, any problem with your Mike

  • @yogeshrangasamy8676
    @yogeshrangasamy8676 6 หลายเดือนก่อน

    First is Tokyo bro

  • @VigneshVicky-q9z
    @VigneshVicky-q9z 6 หลายเดือนก่อน

    Papua New gunia trip bro

  • @swarnesh100
    @swarnesh100 6 หลายเดือนก่อน +2

    Super bro expected from you

    • @Transitbites
      @Transitbites  6 หลายเดือนก่อน +1

      Thank you so much 😀

  • @ramborabin9491
    @ramborabin9491 5 หลายเดือนก่อน

    Welcome to Indonesian bro

    • @kobellgaming4726
      @kobellgaming4726 4 หลายเดือนก่อน

      Caper

    • @ramborabin9491
      @ramborabin9491 4 หลายเดือนก่อน

      @@kobellgaming4726aca aca macaa ciiii😁😁😁😁

  • @sreethiru1205
    @sreethiru1205 4 หลายเดือนก่อน

    Indonesia visa free boss....,?

  • @Satheessk189
    @Satheessk189 6 หลายเดือนก่อน

    Lakshadweep budget solluga bro

  • @alexshalom007
    @alexshalom007 6 หลายเดือนก่อน

    Hand luggage. Only ah bro

  • @vasudevan8231
    @vasudevan8231 6 หลายเดือนก่อน +1

    Home tour katuinga bro

  • @WittySternRajV-no4wt
    @WittySternRajV-no4wt 6 หลายเดือนก่อน

    ROCK PILLARS is a sign of Multi Colourful Happiness which I detected now.

  • @sandysenthil
    @sandysenthil 6 หลายเดือนก่อน +1

    It’s Jakarta not jakata

  • @zanxancinta
    @zanxancinta 4 หลายเดือนก่อน

    Welcome in Indonesia

  • @kidsknowledge2223
    @kidsknowledge2223 6 หลายเดือนก่อน

    10:18 bro athu TRANSMIT 😅😁 ❤

  • @bobguys9082
    @bobguys9082 6 หลายเดือนก่อน

    Bro this airport air Asia bro

  • @ElangormElangorm
    @ElangormElangorm 6 หลายเดือนก่อน

    International card can't one
    Y golden card

  • @DeenadayalanM-d8s
    @DeenadayalanM-d8s 6 หลายเดือนก่อน

    wi fi avaliable in flight

  • @Pcyspo
    @Pcyspo 4 หลายเดือนก่อน +4

    Ajg mempromosikan Indonesia dengan foto cewek² nya,ketauwan banget ngajak teman dia buat datang ke Indonesia dan menetap di Indonesia😫😫

  • @nitesh_am
    @nitesh_am 5 หลายเดือนก่อน

    Do you need a transit visa for layover in Kuala Lumpur?

  • @yogeshkrishnan-v1z
    @yogeshkrishnan-v1z 6 หลายเดือนก่อน

    Bro konkan podunga

  • @Haricharan07
    @Haricharan07 6 หลายเดือนก่อน +2

    Super country bro next aus & nz cover pannunga .

  • @vkv7727
    @vkv7727 6 หลายเดือนก่อน

    19:01

  • @rafiqhbasha
    @rafiqhbasha 6 หลายเดือนก่อน

    Free visa have bro mybe u don't no

  • @mutakhmad531
    @mutakhmad531 4 หลายเดือนก่อน

    Saya suka film yang dibintangi sah ruh Khan 😂
    Tapi standar tren media kami sekarang memandang asia timur lebih baik, .
    Kembangkan tren masyarakat india dan berpikiran terbuka,.
    Terutama di bidang agama di India, Indonesia mulai tidak suka ke India karena banyak konflik yang ditujukan ke agama Islam.

    • @mutakhmad531
      @mutakhmad531 4 หลายเดือนก่อน

      Ah dan berhentilah melompat-lompat, salto, atau sejenisnya. 😅🤸🤸‍♂️

  • @sreethiru1205
    @sreethiru1205 4 หลายเดือนก่อน

    Go medan u meet more tamilians

  • @AKASHAKASH-05
    @AKASHAKASH-05 6 หลายเดือนก่อน +1

    Israel la vlog pannuga vro

  • @t.ksrinivasan9764
    @t.ksrinivasan9764 6 หลายเดือนก่อน

    I wish you a happy and successful tour.

  • @SPORT84-u7q
    @SPORT84-u7q 4 หลายเดือนก่อน

    Translate bahasanya

  • @Yukistar-p9v
    @Yukistar-p9v 5 หลายเดือนก่อน

    What you from ???? The first time I saw this article, is it like India?? But
    Sometimes your accent is like Arabic??

  • @johnarokiyaraj2724
    @johnarokiyaraj2724 6 หลายเดือนก่อน

    Bro unga followers kuda oru meet arrange pannunga

  • @monishkumar2313
    @monishkumar2313 6 หลายเดือนก่อน +1

    Jakarta ❤

  • @narasimmansridhar9467
    @narasimmansridhar9467 6 หลายเดือนก่อน

    How can you get so many leave from your office

    • @nielsbohr4299
      @nielsbohr4299 6 หลายเดือนก่อน

      Working from holiday 😂

  • @gamingthalayt7431
    @gamingthalayt7431 6 หลายเดือนก่อน

    Bro last time sabarimala pona mari intha year um poga bro but tenkasi la pogama straight ah sabarimala to Chennai vaanga bro

  • @Vishnuprasanna-z9p
    @Vishnuprasanna-z9p 6 หลายเดือนก่อน +2

    Hi bro