ஆழ்துளை கிணற்றில் நீர் மூழ்கி மோட்டார் தூக்கும் கருவி | borewell pump lifting machine | guna garden

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 พ.ย. 2024

ความคิดเห็น • 46

  • @sankaraarthi
    @sankaraarthi 2 ปีที่แล้ว +3

    Good afternoon sir. My name is Sankar from coimbatore I used to watch all your videos very closely. I like all your videos. By seeing your videos we used to learn about gardening as well as engineering.
    Your are always great inspiration to all of us. You make engineering so simple with out much complex. To be frank now a days for small electrical and plumbing work also we are not getting people so it is better to learn some basics and do on our own.
    தன் கையே தனக்கு உதவி.
    I would request young generation to watch your videos and do on their own.
    Lifting the submersible is a great engineering practice that too you done on your own with the support of your family members is great work. Keep rocking and inspire us.
    Thank you
    All the best
    Sankar, Coimbatore.

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 ปีที่แล้ว

      Thank you so much for your long comment.
      நீங்கள் கூறியது போல் இதுவும் ஒரு தற்சார்பு வாழ்க்கைகான பயணம்.
      முடிந்த வரை நமது வேலைகள் அனைத்தும் நாமே செய்ய வேண்டும்.
      அப்படி செய்வதால் மூன்று நன்மைகள்.
      1. பணமும் மிச்சம்.
      2.வேலையும் சிறப்பாக இருக்கும்.
      3.உடலுக்கும் ஆரோக்கியம்.

    • @jayanthimanoharan3759
      @jayanthimanoharan3759 2 ปีที่แล้ว

      Vy true .. every house shud have basic tools to repair small works. Plumbers & mason works are getting very expensive.

  • @thottamananth5534
    @thottamananth5534 2 ปีที่แล้ว +2

    உபயோகமான தகவல்கள். அனைவரும் பயன்பெறும் வகையில் தெளிவாக கூறினீர்கள் அண்ணா நன்றி

  • @thirumudi2228
    @thirumudi2228 2 ปีที่แล้ว

    நல்ல பதிவு வாழ்த்துக்கள்

  • @ManoVijayaIntegratedFarming
    @ManoVijayaIntegratedFarming ปีที่แล้ว

    Under Water Pump nalla irukka? Enga veetla ulla irukka mannu ellam grind panni tank fulla mannu aiduthu

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  ปีที่แล้ว

      புதிய ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் ஊற்று வரும்போது நரூற்றுடன் சிறிதளவு மன்னும் கலந்து வரும் . நாளடைவில் சரியாகிவிடும்.

  • @ko916
    @ko916 ปีที่แล้ว

    Adhu epdi sir mathangalukku payan padum.. unga kita lifting motor irukku.. sadharan alunga kitta enna irukkum..

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  ปีที่แล้ว +1

      நானும் சாதாரண ஆல் தான். மாடி தோட்டத்தில் மண் ஏற்றுவதற்க்காக வாங்கினேன் இப்போது போர் பம்பு இறக்குவதற்க்கும் பயன்படுகிறது.
      சில உபகரணங்கள் இப்படிதான் பல வேலைகளுக்கு பயன்படும்.

  • @Thinqster
    @Thinqster 2 ปีที่แล้ว

    Sir is there any reason to use fixed pipes , I see some bores they use a single long flexible pipe ?

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 ปีที่แล้ว +1

      Yes black colour lang hose old model. Need more space but now mostly used this upvc pipes 10feet long.

  • @elumalaichinnaiyan8760
    @elumalaichinnaiyan8760 2 ปีที่แล้ว +1

    Excellent Guna

  • @rpalanirpalani8610
    @rpalanirpalani8610 ปีที่แล้ว

    Very nice idea sir

  • @manoharanlingusamy7659
    @manoharanlingusamy7659 2 หลายเดือนก่อน

    Super sir

  • @nithisrikitchengardening3744
    @nithisrikitchengardening3744 2 ปีที่แล้ว +1

    Useful information Anna

  • @arul.s6505
    @arul.s6505 8 หลายเดือนก่อน

    1ton capacity m block rate

  • @eswararun5685
    @eswararun5685 2 ปีที่แล้ว

    Anna openwell motor lifting portable idea iruntha sollunga na

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 ปีที่แล้ว

      Open well க்கு இந்த கிரேட் பயன்படுத்தலாம். மோட்டாரில் எடைக்கு தகுந்தாற்போல் கிரேன்(winch ) வாங்க வேண்டும்.

    • @eswararun5685
      @eswararun5685 2 ปีที่แล้ว

      Athuku thevaiyana equipment enna enna venum nu konjam sollunga na

  • @palanichinnapayan17
    @palanichinnapayan17 ปีที่แล้ว

    3 HP bore well mortar தூக்க எந்த வகையான கருவி தேவை

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  ปีที่แล้ว

      நான் வீடியோவில் பொருந்தியது 3 hp motor தான்..
      1/2 டன் hoist தான் பயன்படுத்தினேன்.

  • @somugsundar
    @somugsundar 2 ปีที่แล้ว

    super sir

  • @duraivelub
    @duraivelub 2 ปีที่แล้ว

    Great Sir 👍🏻

  • @sivaraj4279
    @sivaraj4279 2 ปีที่แล้ว

    சூப்பர்

  • @thecasinovein
    @thecasinovein 11 หลายเดือนก่อน

    Anna Indha lift Enga kedaikum naa

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  11 หลายเดือนก่อน

      Online link available at description box.

  • @m.prakash7904
    @m.prakash7904 2 ปีที่แล้ว

    Evlo selavachi bro

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 ปีที่แล้ว

      இந்த winch ஏற்கனவே மாடி தோட்டத்திற்க்கு தேவையான பொருட்கள் ஏற்றுவதற்காக பயன்படுத்தியது. நான் வாங்கும் போது 7000 ரூபாய் ஆனது. இப்போது சற்று விலை கூடுதலாக இருக்கலாம். மீதமுள்ள பொருட்கள் எல்லாம் நம் வீட்டில் இருந்த ஏனி மற்றும் இந்த போர் clam பயன்படுத்தியிருக்கிறேன்.

    • @RajeshRajesh-vi2vg
      @RajeshRajesh-vi2vg 2 ปีที่แล้ว

      Guna anna you are great👌👌

  • @palanichinnapayan17
    @palanichinnapayan17 ปีที่แล้ว

    ஒரு டன் எடையளுவு தூக்க எந்தளவு மோட்டார் தேவை.,இந்த கருவி என்ன விலையில் கிடைக்கும்

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  ปีที่แล้ว

      நான் வைத்துள்ளது 1/2 டன் எடையை தூக்ககூடியது.
      நான் வாங்கும் போது 7500 ரூபாய் . இப்போது விலை கூடுதலாக இருக்கலாம்.
      1 ton எடையை தூக்கக் கூடிய hoist ன் தற்போதைய விலை 16500
      amzn.to/410AoXF

  • @selvaselvaselvaselva5217
    @selvaselvaselvaselva5217 ปีที่แล้ว

    ுஎத்தனாநாளாஇந்தவேலைசெய்யரேஓரிங்போடுலீனாதண்ணீலீக்அஆகுமாஓரீங்போடாம1000 அடிஇரிக்காட்ரேலீக்ஆயிட்டா10000 அனுப்பிக்ககிரே

  • @stunnereee9251
    @stunnereee9251 9 หลายเดือนก่อน

    Pls tag podathenga

  • @bnm3758
    @bnm3758 3 หลายเดือนก่อน

    இதேல்லாம் வேலைக்கு ஆகாது

  • @selvaselvaselvaselva5217
    @selvaselvaselvaselva5217 ปีที่แล้ว

    அந்தகிரேனேஎப்படிகைலதூக்கிமாட்டீநீகல

  • @seetharamanmram8152
    @seetharamanmram8152 2 ปีที่แล้ว

    Wow super 👌