அக்கினி அபிஷேக‌ துதி ஆராதனை|Uttridume um vallamaiyai| Eva.Sparjan durai|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • Message & Worship Bro.Sparjan Durai
    #TurntoJesusevangelicalministers
    #tamil_christian_message
    #sundayservice
    #sundayworship
    #worshipsongs
    #Jesusevangelicalministers
    JOIN WITH US
    Facebook: sparjan durai
    Insta :sparjan durai
    6379724937 prayer request Contact-number

ความคิดเห็น • 33

  • @saravananradhika4964
    @saravananradhika4964 3 วันที่ผ่านมา +4

    அருமையான பாஸ்டர் ஐயா நீங்கள் தேவனால் நடத்தப்டுகிறிர்கள் அிவியானவர் உங்கள் மேல் உள்ளார் அிமென் தேவனுக்கே மகிமை உண்டவதக ஸ்தோத்திரம் இன்னும் வல்லமையினல் நிரப்புவாரக அிமென் நான் கோயம்புத்துர் நான் இன்றுதான் உங்கள் செய்தி என்கிறேன் ஐயா நன்றி இயேசப்பா ஸ்தோத்திரம் ❤🙏✝️👏🌹💓❤👍🌹👏💓❤🙏👍

  • @JebaKani-hf7fy
    @JebaKani-hf7fy 6 วันที่ผ่านมา +1

    Amen amen amen🎉🎉🎉

  • @baskarbaskar9848
    @baskarbaskar9848 2 วันที่ผ่านมา +1

    Glory to God🙏

  • @KavithaKavitha-wv5zm
    @KavithaKavitha-wv5zm 18 วันที่ผ่านมา +1

    Amen 🙏

  • @lencyjothi4402
    @lencyjothi4402 หลายเดือนก่อน +1

    Glory to God

  • @jesuselectsprayertowerindi2909
    @jesuselectsprayertowerindi2909 26 วันที่ผ่านมา +1

    AMEN HALLELUJAH

  • @Maideen5466
    @Maideen5466 หลายเดือนก่อน +1

    Hallelujah

  • @josephjsingh
    @josephjsingh หลายเดือนก่อน +2

    ❤❤Amen hallelujah praise the Lord JESUS ❤❤❤

  • @Maideen5466
    @Maideen5466 หลายเดือนก่อน +1

    Amen amen

  • @soundarrajan8500
    @soundarrajan8500 18 วันที่ผ่านมา +1

    🎉

  • @balakrishnanbalakrishnan7082
    @balakrishnanbalakrishnan7082 หลายเดือนก่อน +1

    Amen

  • @iyyapazhamtheebam411
    @iyyapazhamtheebam411 หลายเดือนก่อน +1

    Amen praise the Lord

  • @AGKViews
    @AGKViews 3 วันที่ผ่านมา +1

    Please pray for my husband

  • @prasaKirupa
    @prasaKirupa หลายเดือนก่อน +1

    Kodi Kodi Soththiram appa🙋‍♂🙋🙋‍♂🙋‍♂🙋

  • @AnnaSaraswati-di2hu
    @AnnaSaraswati-di2hu หลายเดือนก่อน +2

    பாடல் வரிகளை உள்ளிட்டால் நல்லயிறுக்கும்

    • @Sparjandurai
      @Sparjandurai  หลายเดือนก่อน +1

      ஊற்றிடுமே உம் வல்லவமையாய்
      ஊற்றிடுமே உம் வல்லமையை
      இந்த நாளில் எங்கள் மேலே
      ஊற்றிடுமே உம் அக்கினியை
      இந்த நாளில் எங்கள்மீது வல்லமையோடு
      வல்லமை வல்லமை தாருமே
      தேசத்தை உமக்காய் கலக்கிட
      அபிஷேகம் அபிஷேகம் ஊற்றுமே
      அனல்கொண்டு ஊமக்காய் எழும்பிட
      1. பெண்கோஸ்தே நாளில் செய்ததுபோல
      அக்கினியின் நாவுகள் பொழிந்திடுமே - 2
      அப்போஸ்தலர் நாட்களில் செய்ததுபோல
      இன்றும் செய்ய வேண்டுமே - 2
      2. மாம்சமான யாவர் மேலும் ஊற்றுவேன் என்று
      வாக்கு தந்த ஆவியை ஊற்ற வேண்டும் - 2
      நீச்சல் ஆழம் கொண்டு சென்று நீந்த செய்யுமே
      நதியாய் பாய்ந்திடுமே - 2
      3. அற்புதங்கள் திரளாய் நடந்திடவே
      அற்புதத்தின் ஆவியே வந்திடுமே - 2
      அந்தகார சங்கிலிகள் அறுந்திடவே
      அக்கினியை ஊற்றிடுமே - 2

  • @Sparjandurai
    @Sparjandurai  หลายเดือนก่อน

    Glory to God

  • @soundarrajan8500
    @soundarrajan8500 18 วันที่ผ่านมา +1

    🎉