Hi Akka ...Welcome To Madurai....Enga Ooruku Vandhu Irukkinga Akka....Vaazthukkal Akka.....I think Neenga Had a Great Time Akka.....Superbbbbb Vera Level Enjoying Akka.....👍👍👍👌👌👌❤️❤️❤️🌹🌹🌹💐💐💐💐
Super thulasi 💚உங்க அழகை வர்ணிக்க வார்த்தை இல்லை ❤❤ excellent video உங்க புண்ணியத்தில் நாங்க எல்லாம் கோவிலும் பாக்கர பாக்கியம் எங்களுக்கு கிடைச்சிருக்கு நன்றி துளசி
Hi..Shruthi though this vlog may be a bit late due to shooting shedule ?... but its .an enjoyable one and useful to have a glimpses of Madurai ..!..thanks .@.....its evident that u r enjoying the every moment of life and utilising the time in such a meaningful way....! as an artist....a TH-camr..an ambassador...habit of .going to temples on evey trip...following the cuilture etc..is amazing. .!. .and above all the way of narration in such a face expression is an inspiration ..!!..i admire u and ur.habits..!!@..good luck..#....
Sruthi chakkare you look differently beautiful in different outfits like if you're in saree you look gorgeous, divine, graceful, charming etc...... if you're in chudi you look so elegant, attractive, Lovely etc... and if you're in pants and t shirts you look classy and at last recently in mundum neriyathum you were so ............. Elegantly beautiful. I felt so so happy to see you in that traditional attire Sruthi♥️♥️🤗🤗. You look so beautiful when you're without makeup🥰🥰😍😍
சுருதி புகைப்படக்கார் கண்ணில் தென்படாதது உங்கள் பார்வையில் பட்டு வை என்ற எழுத்து தயாரிக்கப்பட்டது மிக எளிமை இயல்பு. சிறப்பு ஓட்டல் உள்ள ஸ்நாக்ஸ் வீண்செய்யாமல் அனைத்தும் உண்டு முடித்தீர்களா. ரசிகர்களுக்கு காணொலியில் சுவையூட்டுகிறீர் எப்போது நேரடியாக உபசரிப்பு நிகழ்ச்சிக்கு அழைப்பீர்கள். மதுரை சில கோயில்கள் மட்டுமே தரிசனம் செய்துள்ளோம். இன்னும் கள்ளழகர் கோயில் செல்லவில்லை. உங்கள் காணொலியில் அழகர்மலை தென்பட்டது.சிறப்பு. லட்சுமி தொடர் ❤?🤔?அமைதி.தென்றல் வீறுகொண்டுஎழுவது எப்போது.😍🥰👌
SHRUTHI, U WENT TO MDU. THIS IS UMA AUNTY 'S HOME TOWN. ENGA MADURAI. SHRUTHI U R SIMPLY SO BEAUTY. JIGARDHANDHA IS GETTING IN MURUGAN IDLY KADAI. HAPPY JOURNEY SHRUTHI
I am waiting for your videos baby👀 ✨why late kutty maaaaa,wowww u are very very very pretty 💖💖💖💖I like it so much lot lot lot lot lot lot lot lot lot cuteeeeee 💗💗💗💗
அக்கா நான் மதுரை அலங்காநல்லூர் தான் இனி மதுரை வந்தா நிங்க மதுரை பருத்தி பால் சாப்பிடட்டு பாருங்கள் பெண்களுக்கு ரொம்ப ரொம்ப நல்லது சுவையாக இருக்கும் அக்கா 🙏
maduraiyai kuthirai pol speeda poi jollya suruthi suthi paarthu vanthu vittergal. onam athapoo kolathil en y yai en yaikkamal ponatharkku neengal vaithathu nallathu. next tour enge? all the best.
நான் மதுரையில் இருக்கிறேன் எனக்கு 8.10.2024அன்று அதாவது வரும் செவ்வாய் அன்று எனக்கு பிறந்தநாள்..உங்கள் முத்தான வார்த்தையால் வரிகள் வழங்களாமே...அக்கா😅😅😅😅😅😂😂😂😂😂
Shurthi How'r u lakshmi seriala supera panrama.Thendral seralla romba supera act pannieeukinga.next annakodiyum five pengalum super shurthi.ennaku ungala ra mba pudikkum l God bless u ma.ennoda daughter polave irukkinga ma.Thanks ma.
Hi Akka ...Welcome To Madurai....Enga Ooruku Vandhu Irukkinga Akka....Vaazthukkal Akka.....I think Neenga Had a Great Time Akka.....Superbbbbb Vera Level Enjoying Akka.....👍👍👍👌👌👌❤️❤️❤️🌹🌹🌹💐💐💐💐
மகிழ்ச்சி மதுரை பயணம்🎉நன்றி 🎉
வாழ்க வளமுடன்👍
வீடியோ செம்ம அக்கா 🥰🥰🥰 எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு ❤
சுடிதார் அழகாக இருக்கு .தைரியம் ரொம்ப பிடித்தது .
Shruthi akka Neenga ellaru kittayum sagajama pazhaguringa but Antha shop la work panra staffs kittayum nalla pesuringa pazhaguringa super kuttyma semma madhurai vlog romba nalla irunthucchu 👌🥰❤️👏
Thank you😊
❤ very nice and beautiful places God bless you all❤❤❤
Super Thulasi Akka
Ninga cute ungala Rompa pidikkum 😊
Ninga epothum nalla irupinga❤️
Simple and elegant look.wow unkgaloda nankgalum enjoy pannunom tnq
Super thulasi 💚உங்க அழகை வர்ணிக்க வார்த்தை இல்லை ❤❤ excellent video உங்க புண்ணியத்தில் நாங்க எல்லாம் கோவிலும் பாக்கர பாக்கியம் எங்களுக்கு கிடைச்சிருக்கு நன்றி துளசி
ரொம்ப அழகாயிருக்கு அக்கா மதுரை மல்லிகை பூ 😊😊😊👌👌👌👌👌
புடவைல அழகா இருக்கிங்க sruthi sis ❤❤❤❤❤❤❤
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
Hii akka... enjoy pannukha.. Happy journey ka.. bye take care ka ❤❤❤
Hi suruthi how are you 😊 iam big fan thenral office alagu serial romba pedikum ❤😊ipa laksmi serial pakara super airuku all the best ❤❤❤
உன் அழகை காட்டிலும் உன் பேச்சு மிக சூப்பர்.ஹிருதயம் நிறைந்த வாழ்த்துக்கள் மதுரை மல்லியுடன்...
Hi..Shruthi though this vlog may be a bit late due to shooting shedule ?... but its .an enjoyable one and useful to have a glimpses of Madurai ..!..thanks .@.....its evident that u r enjoying the every moment of life and utilising the time in such a meaningful way....! as an artist....a TH-camr..an ambassador...habit of .going to temples on evey trip...following the cuilture etc..is amazing. .!. .and above all the way of narration in such a face expression is an inspiration ..!!..i admire u and ur.habits..!!@..good luck..#....
Thank you😊
Sruthi sis an ivaalavu nala video podala. Wait pannittu irunden. Love u lot. Unga video partadum payangara happy. ❤❤❤❤
I am enjoying this vlog 🎉🎉🎉
நிங்கள்வேண்டிக்கெரள்ளனும்செல்வம்தம்பிவருகிறமனைவிதெரடரில்பணம்மாதம்மாதம்தரணும்இல்லைவெண்ணிலாமாட்டிசிக்கிசினம்தான்சரியா...மகா.செல்வம்தங்கைவருகிறபையன்மாதம்மாதம்சம்பளம்பணம்தரனும்இல்லைவெண்ணிலாஅவனும்சிக்கிசினம்மகாசரியா..
Hi சுருதி நானும் மதுரை காரி தான் friday friday to மீனாச்சி அம்மன் கோவில் போவேன் அந்த feel எனக்கு தனி இன்பம் தான்
நீங்க பேரழகி நல்லா இருக்கணும் ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
Natural voice God bless you 🙌
வணக்கம் அன்பே, உங்கள் வீடியோ எனக்கு மிகவும் பிடித்திருந்தது மிக்க நன்றி ❤🎉🎉❤❤🎉❤
எங்கள் ஊரில் எல்லா இடங்களிலும் நல்ல இருக்கு மதுரை மீனாட்சி மல்லிகை ❤❤
Sruthi chakkare you look differently beautiful in different outfits like if you're in saree you look gorgeous, divine, graceful, charming etc...... if you're in chudi you look so elegant, attractive, Lovely etc... and if you're in pants and t shirts you look classy and at last recently in mundum neriyathum you were so ............. Elegantly beautiful. I felt so so happy to see you in that traditional attire Sruthi♥️♥️🤗🤗. You look so beautiful when you're without makeup🥰🥰😍😍
Thank you so much 🙂
Dan da den music super, Cashew iruku batham iruku,sappitaa kasum iruku😄
Enjoy Madurai. Super. All photo shoots are extremely well and enjoyed too
Ungaloda sernthu naanum madurai suthi parthathu pola irukkuda thankyou ♥️ ❤️ 👌 ✨️
ஹாய் சுருதி அக்கா எப்படியிருக்கேங்க அக்கா 😊😋😋😋😋😋😋😋🤭🤭🤭🤭இதோ வறேன் சுருதி அக்கா உங்கள பாக்றதுக்கு ஓகே வா அக்கா 😊🤭🤭🤭🤭கூடுதல் சீனி சேக்காம இருக்கது நல்லது அக்கா எனக்கும் 42 வயசாகுது அக்கா ரொம்ப அழகாயிருக்கேங்க இந்த ட்ரஸ் ரொம்ப சூப்பர் அக்கா லவ் யூ சுருதி அக்கா ❤❤❤❤🤗🤗🤗🤗🤗😱😱😱😱மீனாக்ஷி அம்மன் கோவிலா சூப்பர் அக்கா 😊😊🙏🙏🙏🙏🙏🙏🙏நான் போனதேயில்ல அக்கா 😔😔😔😔😔😔😔எங்களுக்கும் சேத்து நல்லா வேண்டிக்கோங்க சுருதி அக்கா ஹாய் குபேரன் 😊😊😊😊😋😋😋😋😋😋😋🤭🤭🤭🤭🤗🤗🤗🤗😊ஆமா சுருதி அக்கா உங்க கேமரா மேன் யாரு நல்லா எடுக்காங்க😊😊😊❤❤❤❤😱😱😱😱அழகி அழகி பேரழகிதான் அக்கா இந்த சேலையும் ரொம்ப நல்லாயிருக்கு அக்கா அடி பொலி அடி தூள் 😊😊😊😊😊👌👌👌👌👌👌💖💖💖💖💖💖💖💖💖💖💚💚💚💚💚💚💚🎉🎉🌹🌹🌹🌹🌹
Emma vungalukku 42 vayadhu. Sruthiyai 10 timeskku mala akka akka endru solli yean avargal vayadhai adhigamaga sollugireergal. Very bad
Very nice beautiful vedio kuttimma superb 👌 👍🏻 ❤️❤️😍😍
Unga vedio va parthale semma happy kuttimma ❤❤❤
சுருதி புகைப்படக்கார் கண்ணில் தென்படாதது உங்கள் பார்வையில் பட்டு வை என்ற எழுத்து தயாரிக்கப்பட்டது மிக எளிமை இயல்பு. சிறப்பு ஓட்டல் உள்ள ஸ்நாக்ஸ் வீண்செய்யாமல் அனைத்தும் உண்டு முடித்தீர்களா. ரசிகர்களுக்கு காணொலியில் சுவையூட்டுகிறீர் எப்போது நேரடியாக உபசரிப்பு நிகழ்ச்சிக்கு அழைப்பீர்கள். மதுரை சில கோயில்கள் மட்டுமே தரிசனம் செய்துள்ளோம். இன்னும் கள்ளழகர் கோயில் செல்லவில்லை. உங்கள் காணொலியில் அழகர்மலை தென்பட்டது.சிறப்பு. லட்சுமி தொடர் ❤?🤔?அமைதி.தென்றல் வீறுகொண்டுஎழுவது எப்போது.😍🥰👌
Enjoy மதுரை ❤
அக்கா உங்க வீடு ரொம்ப அழகா இருக்கு.
சுருதி அழகான அழகு. சிரிச்ச முகம்
SHRUTHI, U WENT TO MDU. THIS IS UMA AUNTY 'S HOME TOWN. ENGA MADURAI. SHRUTHI U R SIMPLY SO BEAUTY. JIGARDHANDHA IS GETTING IN MURUGAN IDLY KADAI. HAPPY JOURNEY SHRUTHI
Welcome to Namma Madurai
Hi, Sruthi uou are looking very pretty in the saree with madurai malligai.flowers.❤❤❤❤🎉🎉🎉
யாரெல்லாம் மதுரை
Onam celebration at madurai by my angel.The hotel is looks like Star hotel.Joyful trip by kuttymma 😅
Ivanga completey homely look keep going mam
Saree la wowwwwwww💖💖💖💖💖🫰💫✨💗💗💗 wowwwwww❤❤❤
Hi sister eppadi irukanga. Enakku Kula deivam alagar Kovil than . Naanum palamudhir cholai Murugan tharisanam paneerkeen.
Neenga Maduraiku vanthathu . Rambha santhosam. En uyire anbe.❤❤❤❤❤❤😊
Hi, Sruthi very happy to know you enjoyed the Madurai trip.wish you all the very best. ❤❤❤🎉🎉🎉
Nice....
Naturally ...
அக்கா நீங்க ஏங்கூடையும் பேசனும் சுருதி அக்கா 😊😊😊😊❤❤❤
niraya photo podunga nega epovum semma sister ❤️❤️
I am waiting for your videos baby👀 ✨why late kutty maaaaa,wowww u are very very very pretty 💖💖💖💖I like it so much lot lot lot lot lot lot lot lot lot cuteeeeee 💗💗💗💗
Suruthi oru nalla person parthu seekeram kalyanam panikonga.Neega kudumbam kulanthainu parthu poothu kulunga vendum. Viravil nadaka valthukkal.
வெண்ணிலா குணம் உங்கள் தெரிந்துவிட்டதுஅஸ்வின்ரகுவெண்ணிலாயேரசனைசெய்துஎன்றுஇனிவெண்ணிலாசவால்விடதிர்கள்சரியாமகா
Madurai 🎉🎉🎉🎉
Shruthi super, you are looking so beautiful in saree.. Expecting more videos from you...
Akka makeup illama romba alagairrukinga😊❤
Love u more sruthi
அக்கா நான் மதுரை அலங்காநல்லூர் தான் இனி மதுரை வந்தா நிங்க மதுரை பருத்தி பால் சாப்பிடட்டு பாருங்கள் பெண்களுக்கு ரொம்ப ரொம்ப நல்லது சுவையாக இருக்கும் அக்கா 🙏
Nice Vlog ❤❤
சூப்பர் உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் நல்ல இருககள
எப்படி ஜமின்கிடைத்ததுசரியாஇனிஇந்தசவால்வெண்ணிலாவிடதிர்கள்மகா....
❤❤❤❤❤ very nice akka❤❤❤❤❤
Jigarthanda famous vilakuthoon kadai sis unga video late a pakren
Hi Sruthi ,u look pretty. Your salwar collections are great... Where you buy in chennai
Super sruthi
Day by day increasing her cute Ness no words to say about you❤❤❤🌹🌹 my dear chellakuttty babyyyyyy 💖💖🌹🌹🌹😍🥰❣️💕💕✨💗💗💗
🎉🎉🎉🎉❤❤❤❤❤
Nice Sruthy
Super akka❤❤❤❤
Unga hair style video podunga mam.hair style super ah eruku.
Ur tamil slang very sweet....❤.....
Supper❤❤❤
Sweet akka❤❤❤❤❤❤❤
Next time Madurai varumpothu melur vaanga my dear loveable bestieee
Nice 🎉🎉🎉😊😊😊
❤ cute
Hai kuttimma Amma nalla irukkangala, one day trip thana keralavukku❤️❤️🥰🥰🥰
Looks very cute
2022மற்றும்2023சிலர்1245pm1335pm1247pm1254pm.1.17pmஉதவதயார்சரியா....மகா....
Nanum madhurai tha akka🎉
Sruthi welcome 🎉
Thank u sruthi 🥰
Very nice 👍 G, ராமகிருஷ்ணன் செஃப் சவூதி அரேபியா
One person ku ivalo periya room தேவை இல்லாத ஒன்று
suruthi hotel super 🎉
Looking very cute
❤❤❤❤❤❤❤❤❤
welcome to my mass madurai that building u have showing is my office
Hii sis alaga erukinge❤️❤️
maduraiyai kuthirai pol speeda poi jollya suruthi suthi paarthu vanthu vittergal. onam athapoo kolathil en y yai en yaikkamal ponatharkku neengal vaithathu nallathu. next tour enge? all the best.
Super sister
Hi ....ma good morning
From Srilanka....laxmi. serial nice
நான் மதுரையில் இருக்கிறேன் எனக்கு 8.10.2024அன்று அதாவது வரும் செவ்வாய் அன்று எனக்கு பிறந்தநாள்..உங்கள் முத்தான வார்த்தையால் வரிகள் வழங்களாமே...அக்கா😅😅😅😅😅😂😂😂😂😂
ஸ்ருதி அற்புதம்
கவலைஅடையதிர்கள்அடுத்தமாதம்அலுவலுகம்வேறுஅலுவலுகம்பணம்சம்பளம்கிடைக்கும்தெரடரில்சரியாமகா
Super
Super akka enakku ungala rompa pidikum
Shurthi How'r u lakshmi seriala supera panrama.Thendral seralla romba supera act pannieeukinga.next annakodiyum five pengalum super shurthi.ennaku ungala ra mba pudikkum l God bless u ma.ennoda daughter polave irukkinga ma.Thanks ma.
Thank you 😊
Hi Sruthi nanga madurai dan welcome
அக்கா நாங்களும் மதுரை தான் எங்க விட்டு க்கு வாங்க பிளிஸ் ❤❤❤❤❤🎉😂
Nalla Banghi aanu Shruti. Ishtappetterru serial actress Shruti.
Very nice.
Hi akka, I'm u r big fan ka, now I'm watching office serial pls say hi ka
Nice akka
🙏akka nengka 😍erukingka