உண்மையான ஆக்கபூர்வமான பதிவு. எங்கள் ஊரில் நாற்பது ரூபாய்க்கு கட்டும்போது புதுசா வண்டி வாங்கியவர்கள் 35ரூபாய்க்கு கட்டி குடுக்காங்க.ஒற்றுமை இல்லை என்பதே உண்மை. பதிவுக்கு மிக்க நன்றி.
நீங்கள் சொன்னது அப்படியே என் தம்பியிடம் ஒருவருடத்துக்கு முன் சொல்லி விட்டேன். கேக்ககிறதே இல்லை. வீட்டில் இருந்து பணம் வாங்கி சம்பளம் கொடுக்கிறான். என் ஊரில் ஒருத்தன் 35 ஓட்டி எங்கள் பிழைப்பை கெடுக்கிறான். சொன்னாலும் கேட்பதில்லை. இருப்பினும் 40 க்கு குறைந்து இப்ப ஓட்ட கூடாது என்று சொல்லிவிட்டேன். எதிலும் கணக்கு போட்டு தான் முடிவு எடுக்கனும் அப்போது தான் நம் பாதிப்பை தடுக்கலாம்.
900 rupees for 9 tyne spring kalappai 1000 rupees for 5 tyne kalappai 1200 for rotavator 36 blade Ithu ellam dry land ulavukku.. Ithu coimbatore area vaadagai nilavaram
அண்ணா வணக்கம் சிவாயநம 🙏🙏🙏🙏🙏🙏தாங்கள் விபரம் சூப்பர் நன்றி,,,நான் ஒரு டிராக்டர் வாங்கனும் ஒரு 50 hp ல எந்த கம்பெனி எந்த மாடல் நல்லது அண்ணா தயவு பன்னவும் 🙏
4wd tractor Gear options high with synchromesh gear box tractor ulaa vandiya pathu eduthukonga... Ela brand um nala brand than... Unkaluku ena thonutho edunga.... Ana gear option rmba important
ப்ரோ நான் வேலூர் மாவட்டம்..... இதே மாறி நிலமை இங்கயும் இருக்கு......எங்களுக்கு கடலை பயிர் பண்ணும் போது இந்த ப்ரேசன .....வெளி மாவட்டம் ல இருந்து வண்டி வருது ஆதனால எங்களுக்கும் நட்டம்... அவங்களுக்கும் நட்டம்..... உள்ளூர் வண்டி நேரிய ஆயிடுச்சி......போன வருடம் 500 மணி நேரம் ஊடுன வண்டி..இந்த வருடம் 200 மணி நேரம் த ஓடிற்கு.... டீசல் விலை வேரா ஏறி போச்சி ....மோட்டார் பீல்ட் ரொம்ப lose .......
Anna pothuva oru group create pannunga anna ellarthau add pannala athula rate evlonu pesikkula anna entha area la epdi rate poguthunu therunchu ottalamla use full a erukkum 🙏🙏
நான் எங்க ஊர்ல 45 லிருந்து 50 கட்டுகிறேன். டிராவல் டைம் இருக்கு அதுக்கு ஒரு டீசல் ஆகுது காசு செலவு ஆகின்றது. இதற்கு கம்மியாக கூப்பிட்டால் நான் போக மாட்டேன்.
Bro athula vandi new model ah irukum or sale Agatha back end model ah irukum... Athula dp rate ah vachi sale panuvanga 7.5 L nu...Free nu soli... Athana bro... Paka apdi than therium bro.. athu indirect ah Rotavator kum panam vankiduvanga
Bro also crt for u r judgement the tracter owners is not understand a bale price his excepted for per day run it in 300 or something bale..... The motors is not profit the baler business is very very worst performance in a compatition 🌎
Seeing your videos for the last two months used to learn something new from every videos and liked it but now in this video disappointed because as a farmer we cannot able to pay this much of amount for baler,harvester and tractor.It costs 30℅of the sum received from selling the crops and at final only 30℅ is profit ( in case of good climate or else it is very less) but you are telling that the tractor owners should increase the price of services.
First of all I would like to thank you for your comment. For example, 2019 - 2020 diesel 67 - 95 .., Juite 100 to 200 kg, tractor price increase of 20000, spare parts depreciation, and service cost ... there will be nothing for tractor owners, No one knows much about this .. Only 50 bale acre rs.40 = 2000 per acre ... frankly to say the number of vehicles is increasing and the competition ... this post is to explain how much we are losing in the field, thank you bro
உண்மையான ஆக்கபூர்வமான பதிவு. எங்கள் ஊரில் நாற்பது ரூபாய்க்கு கட்டும்போது புதுசா வண்டி வாங்கியவர்கள் 35ரூபாய்க்கு கட்டி குடுக்காங்க.ஒற்றுமை இல்லை என்பதே உண்மை. பதிவுக்கு மிக்க நன்றி.
Yama na
அனைவரும் தேவையான பதிவு...
நமக்குள் புரிதல் மற்றும் ஒற்றுமை வேண்டும்
Ninga potra video ellam payanullatha erukkuthu bro suppar bro
தமிழ் நாடு பேலர் உரிமையாளர் சங்கம் ஆரம்பிங்க நண்பா முகநூல் மூலம்
நீங்கள் சொன்னது அப்படியே என் தம்பியிடம் ஒருவருடத்துக்கு முன் சொல்லி விட்டேன். கேக்ககிறதே இல்லை. வீட்டில் இருந்து பணம் வாங்கி சம்பளம் கொடுக்கிறான். என் ஊரில் ஒருத்தன் 35 ஓட்டி எங்கள் பிழைப்பை கெடுக்கிறான். சொன்னாலும் கேட்பதில்லை. இருப்பினும் 40 க்கு குறைந்து இப்ப ஓட்ட கூடாது என்று சொல்லிவிட்டேன். எதிலும் கணக்கு போட்டு தான் முடிவு எடுக்கனும் அப்போது தான் நம் பாதிப்பை தடுக்கலாம்.
டீசல் 7₹...சணல் 7₹.....டிரைவர் 6₹....மொத்தம் 20₹....
I also have aambal baler and deut fazher tractor 1 roll 40 rs bro
Now this seeson 45 rs bro
நஷ்டத்திற்கு ஒட்டுவதற்கு ஒட்டாமல் இருப்பது சூப்பர் நாங்க அப்படிதான் லாபம் இருந்தால் ஒடட்டும் இல்லைனா நிக்கட்டும்
நீங்கள் ஆயிரம் வீடியோ போட்டாலும் இவனுங்க திருந்த மாட்டானுங்க
Coract bro
Bro singlespeed rotavator vs multispeed rotavator podunga bro
Super பதிவு.
Thanks for information brother.
Anna enaku oru santhegam baler otturapa entha gear potttu 1,2,3 otanum and a la potta nallatha ella b la potanuma
Sur palar nsr nalla irukkuma
பால்கரவைக்கு இப்படி ஒரு புரியும்படிவிலக்கம் போடுங்க.மாடுவைத்த நபர்கள் தொழில்மாதிரிசெய்ட்டும்
அருமை பதிவு அண்ணா👍👍👍நானும் 2வருசமா பேலர் ஒட்ரேன் ஆனால்40 கீழ ஒட்னது இல்ல!!
Bro puthusa vangalamnu iruken 1year ku evalo amount ku ootalam
40rupeesku 1yearly minimum12000 kattu ottinaal selavu poga 3-4lakhs something irrukum..
1dayku 250-300 kattu kattinal maintenance charge koraiyum...
Ungaluku tired illamal ottalam...
Bro unga cont num pls
உண்மை கருத்து நன்பா
bro belt harvester profid or loss bro
45 Rs will be okay, also please suggest where shall I buy Sanal for better price
Hi
@@sethupathi8222 hi
Vandi athigama iruku brother atha rate kammiya ottaraga
Bro tractor பற்றிய review போடுங்களேன்
எங்க ஊர் பாலா அண்ணா 50 60 வண்டி ஓட்டுறாங்க திருவண்ணாமலை மாவட்டம் கோணாலூர்
Nan puthusa baler vangalam nu erukkaran bro , which tractor&which baler is best ?
Rotavator , kalapai 1 hour rate price solluga g
1000 rs cultivator. 1200rs 36 blade, 42 blade 1400rs
@@sathiyalingam3844 which place
@@ramalingam1607 Tiruvannamalai
ஒவ்வொரு கலப்பை உழவுக்கு பயன்படுத்தும் போது எந்த gear use pannalam
Naaa Andhra ku harvester eduthutu pooradha pathi sollunga na
நன்றி நண்பா
Unga idha video ,balerers otrumaiku matrum vilipunarvu vavum irukum nenachra🙏
Bro kattuku 45₹ otrathu crt ah irukum bro broker commission ah 5₹ vangaranga bro so 45₹ crt ah na amount bro
Bro brokkar number iruntha solluNga
Sonalika RX 47 sikandar review podunga
Swaraj 744 fe swaraj 744 xm review podungal anna
Hai Brother baller katto size maththa mudiuma
Disk haro eppadi otrudu sir
9line,5line- cultivator one hour amount,rotavater one hour amount,sollunga gee
1400 bro , area porutthu maarum
900 rupees for 9 tyne spring kalappai
1000 rupees for 5 tyne kalappai
1200 for rotavator 36 blade
Ithu ellam dry land ulavukku..
Ithu coimbatore area vaadagai nilavaram
9 Tyne cultivator- 1200/hr
42blade rotavator-1400/hr
9 Tyne seed drill- 1600/hr
Baller 1roll-45rupes.
அண்ணா வணக்கம் சிவாயநம 🙏🙏🙏🙏🙏🙏தாங்கள் விபரம் சூப்பர் நன்றி,,,நான் ஒரு டிராக்டர் வாங்கனும் ஒரு 50 hp ல எந்த கம்பெனி எந்த மாடல் நல்லது அண்ணா தயவு பன்னவும் 🙏
4wd tractor
Gear options high with synchromesh gear box tractor
ulaa vandiya pathu eduthukonga...
Ela brand um nala brand than...
Unkaluku ena thonutho edunga.... Ana gear option rmba important
Super anna, good vedio
உண்மை👌
Uthiramerur location
45.kattu Rate ottanum ellana nastam.anaal ottumai ellai
ப்ரோ நான் வேலூர் மாவட்டம்..... இதே மாறி நிலமை இங்கயும் இருக்கு......எங்களுக்கு கடலை பயிர் பண்ணும் போது இந்த ப்ரேசன .....வெளி மாவட்டம் ல இருந்து வண்டி வருது ஆதனால எங்களுக்கும் நட்டம்... அவங்களுக்கும் நட்டம்..... உள்ளூர் வண்டி நேரிய ஆயிடுச்சி......போன வருடம் 500 மணி நேரம் ஊடுன வண்டி..இந்த வருடம் 200 மணி நேரம் த ஓடிற்கு.... டீசல் விலை வேரா ஏறி போச்சி ....மோட்டார் பீல்ட் ரொம்ப lose .......
Anna pothuva oru group create pannunga anna ellarthau add pannala athula rate evlonu pesikkula anna entha area la epdi rate poguthunu therunchu ottalamla use full a erukkum 🙏🙏
Super bro mass
Preet 6049 edukkalamaa
Anna second hand tractor vanga porom athula enna enna pakkanum
Brother John Deere tractor 5045d review pannuga
Unga 7250 baler -ikku yappadi irukku
Baler ikku Mf/JD yethu best
John Deere Anna ...Mahindra Yuvo Consier pannunga...
Mahindra youo scletch plate problem varum bro
Kuboto .4501 or mf 7250best baler ku
நான் எங்க ஊர்ல 45 லிருந்து 50 கட்டுகிறேன். டிராவல் டைம் இருக்கு அதுக்கு ஒரு டீசல் ஆகுது காசு செலவு ஆகின்றது. இதற்கு கம்மியாக கூப்பிட்டால் நான் போக மாட்டேன்.
Sonalika rx 47 rivew podunga anna
Enda problem harvester LA Maine ah erukku bro selam anda edattula erundu vandu harvest pandravanga romba low ah ta price fix pandranga bro
Enda price problettala enga eariyla ennu harvester romba kammiyata erukkutu romba problem bro harvester pakkuratu
சிலருக்கு இது தெரிவதே இல்லை அண்ணா....
Baller la kandipa profit eruku...elarum saenthu price fix pani otanum🙏
பாரத் பேலர் வாங்கலாமா எந்த பேலர் வாங்கலாம்
It's really true bro
Mahindra arjun nova 605 Di ms review poduga
ACE Tractor review podunga please
Super nanpa
Horvestar maindance solluga bro
Bro jaisan baler nala irukum ma bro
Super bro
Correct soniga bro
நன்றி நன்றி நன்றி
Pro tipper1km 150rate
ரொட்டர் வெட்டர் பற்றி எந்த கம்பெனி நல்லது
machio
அருமையான பதிவு சகோதர
U r mobile no pls
உண்மை அண்ணா
Vst sakthi 45 hp review poduga
9 tyne Cultivator 1 acre ku evlo rate bro
1500
1 hr kku na 800 rs naga enga eariyala run pandrom bro
True vedio 👍👍👍👍
1 roll 45rs bro.
நல்லது ப்ரோ...
Anna eicher 242 single piston vandi
Transportation panna nalla irukum?
5 to 5.5 ton load msand / jalli otaa
Mudiyumaa
New Holland 4710 Iveco engine poduga bro
Bro eicher tractor vanguna rotavator free tharangala,,,,real or fake bro???
Bro athula vandi new model ah irukum or sale Agatha back end model ah irukum... Athula dp rate ah vachi sale panuvanga 7.5 L nu...Free nu soli... Athana bro... Paka apdi than therium bro.. athu indirect ah Rotavator kum panam vankiduvanga
@@GaneshTractors ok bro understand 👍
Please bro 415 735 video plt
Driver salary how much
Nice
Arjun555 review anna
Very nice good one
Thanks for the visit bro
Bro balaruku 5050D4x4vandi setaguma
nalarukum bro
Thanks bro
Baler entha compani best
Nyc... Ithula broker vera
அண்ணா நான் புதுசா பார்லர் வாங்கி இருக்க சீசன் எப்படி ஓட்டுவது எங்க போய் சம்பாதிக்கிறது ன்னு தெரியல plss solu ka
அண்ணா வெளியூர் புரோக்கர் நம்பர் இருந்தா சொல்லுக plssss
Same bro
Nanum pudusa baler vangiruken ethum field terinja solunga bro
Super
Best Balar Ampal
அண்ணா நீங்க எந்தவொரு
Kumbakonam
1 monthaa indha problem dha poitruku,inga 30 dha oota mudidhu
Nenga 30 Ku otuna kattupaadi agutha
Point ku yavulo bro onga area la
Nama area la acre kanaku bro
Enga 1500 per acre bro aanga
Rotavator 2000
9 கலப்பை 2000 2 சால்
5 கலப்பை எங்க இல்லை
@@GaneshTractors rotavator 1300, 9 point kalapai 2sall 1200
My area la point kku 130 vagguvom .puthukkottai dt
Bro also crt for u r judgement the tracter owners is not understand a bale price his excepted for per day run it in 300 or something bale..... The motors is not profit the baler business is very very worst performance in a compatition 🌎
Balor better brand sollunga bro
Bro Na Attur Dutfz faer 80 hp Tractor
Bro brler sakanal vangalama bro
Vangalam
45 ரூபாய்க்கு கம்மியா ஓட்டினா இலாபம் இல்லை அண்ணா
Coract bro
I am running 50 rupees bro
small farmer tractor ku vedio poda maatingala
வாய்ப்பு கிடைக்கும் போது பதிவிடுகிறோம்
Support
Last 4month 50₹
எந்த ஊர் நண்பரே
ஆத்தூர்
Vandhutamla
Engha orula 60 rupees l கட்டுக்கு
எந்த ஊர் நண்பரே
45
Super sir 50ரூபாய்
Naan
9 Tyne Cultivater 900
5 duck foot Cultivater 1000
36 Blade Rotavator 1200 vangaran
But enga areala Ella vandi kaarum ennoda hour 100 to 200 korachi otranga ithanala ennak neraya ottam koraiyathu. Appram en vandi yearly 450 to 600 hours dhaan odum
Seeing your videos for the last two months used to learn something new from every videos and liked it but now in this video disappointed because as a farmer we cannot able to pay this much of amount for baler,harvester and tractor.It costs 30℅of the sum received from selling the crops and at final only 30℅ is profit ( in case of good climate or else it is very less) but you are telling that the tractor owners should increase the price of services.
First of all I would like to thank you for your comment. For example, 2019 - 2020 diesel 67 - 95 .., Juite 100 to 200 kg, tractor price increase of 20000, spare parts depreciation, and service cost ... there will be nothing for tractor owners, No one knows much about this ..
Only 50 bale acre rs.40 = 2000 per acre ... frankly to say the number of vehicles is increasing and the competition ... this post is to explain how much we are losing in the field, thank you bro