அடித்தது அப்பாயிண்ட்மெண்ட் order | ma subramanian | Dmk |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
  • #PuthiyaThalaimuraiTV
    அடித்தது அப்பாயிண்ட்மெண்ட் order | ma subramanian | Dmk | #shorts
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

ความคิดเห็น • 2.7K

  • @PradevEnterprises-n5v
    @PradevEnterprises-n5v 6 หลายเดือนก่อน +164

    இது நாடகமாக இருந்தாலும் கூட இதை பார்த்து மத்த அமைச்சர்கள், அதிகாரிகள், மாறலாம் .. நன்றி மா சு sir..

    • @AbrahamFaustina
      @AbrahamFaustina 4 หลายเดือนก่อน +3

      ஏன் இது உண்மையான எண்ணத்தோடு கூட இருக்கலாம் இல்லையா?

  • @BeRight4u
    @BeRight4u 6 หลายเดือนก่อน +285

    Nice pa அமைச்சரே. இத எப்போவும் செஞ்சா. நாங்க ஏன் கழுவி உத்த போறோம். நன்றி. கடவுள் உங்களை யும் குடும்பத்தை யும் ஆசி வதிப்பாராக. ❤️🙏🙏❤️

    • @RafiqRafiq-jx9js
      @RafiqRafiq-jx9js 6 หลายเดือนก่อน +3

      🙏🕉️🙏🕋🙏🌍🙏🌠🙏🌌🙏💐🌺💐🌺

    • @kesavangiri6891
      @kesavangiri6891 6 หลายเดือนก่อน +3

      Ellam nadippu

    • @BeRight4u
      @BeRight4u 6 หลายเดือนก่อน

      @@kesavangiri6891 இருக்கலாம். நாம ஏமாதே இருப்போம். ஒரு வேலை உணமையாக இருந்தால். அதை நாம் கொச்சை படுத்தினால். அவர்கள். இந்த dialogue கை சொல்லி தப்பிப்பார்கள். செஞ்சாலும் கோரா கண்டு பிடிப்பார்கள்.நம்ம பங்குக்கு வாழ்த்துவோம். நீல சாயம் வெளுக்கும் ஒருநாள். 🙏

    • @subadrasankaran4148
      @subadrasankaran4148 4 หลายเดือนก่อน

      If it is a real help why did he release it as a video only proud and for advertisement

    • @BeRight4u
      @BeRight4u 4 หลายเดือนก่อน

      @@subadrasankaran4148 atleast they take half and give us half. With tht half itself tamilnadu top compared to other states. Its ok if he advertise or not. I thank i am not in bihar or utter Pradesh. 😁😁😁

  • @mimmanuvel5284
    @mimmanuvel5284 6 หลายเดือนก่อน +119

    இது உங்களின் கடமையும், பொறுப்பும். உங்களின் அமைச்சர் பதவியின் அதிகாரத்தை பயன்படுத்தி
    இவர் போன்றோரின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துங்கள்.
    வாழ்த்துக்கள் ஐயா 💐

  • @vanitham6493
    @vanitham6493 6 หลายเดือนก่อน +3

    நான் எந்த அரசியல் வாதிக்கும் நன்றி சொன்னது இல்லை ஆனால் முதல் முறையாக மனசார நன்றி சொல்றேன் உங்கள் சேவை தொடரட்டும்

  • @nivavasu2607
    @nivavasu2607 6 หลายเดือนก่อน +30

    மக்களாகிய நாங்கள் அதிகபட்சம் எதிர்பார்ப்பது இது மட்டும் தான்.😊

  • @5Light
    @5Light 6 หลายเดือนก่อน +483

    அவர் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய உதவி. இன்னும் பல தேவை உள்ள சகோதரர்களுக்கு இதை போன்று உதவுங்கள்.

    • @101akar
      @101akar 6 หลายเดือนก่อน +1

      yeah all remaining brothers are enjoying their money in cabinet

  • @noorulbasiriya4145
    @noorulbasiriya4145 6 หลายเดือนก่อน +2680

    இவர் ஒருவர் இல்லை இவர் மாதிரி எத்தனையோ பேர் இருக்கிறரகள்

    • @CriticsYouBOY
      @CriticsYouBOY 6 หลายเดือนก่อน +21

      Ethuvae photoshoot , eva enomo nalava maari , oru payan oda ghai pochu panada nala

    • @ManojKumar-gd5mg
      @ManojKumar-gd5mg 6 หลายเดือนก่อน +34

      ​@@CriticsYouBOYsari da sangi alatha😂

    • @CriticsYouBOY
      @CriticsYouBOY 6 หลายเดือนก่อน +7

      @@ManojKumar-gd5mg Seri da 200 sombu , udhayanidhi ya ombu 😁😉

    • @sami-ii3rd
      @sami-ii3rd 6 หลายเดือนก่อน +16

      Yen da ivlo negativity evanachum nalla thu senjalum athayum oru kora sollaruthu thappu da, mudinja paaratu illana kandukatha

    • @ManojKumar-gd5mg
      @ManojKumar-gd5mg 6 หลายเดือนก่อน

      ​​@@CriticsYouBOYsangi thavidya 2 rupaku ombura Gotha punda mahane😂

  • @KaviniSibiraj
    @KaviniSibiraj 6 หลายเดือนก่อน +10

    சூப்பர் அனைவருக்கும் இந்தத உதவி கிடைக்கவேணடும் நன்றி அமைச்சார அவாகளே❤❤

  • @SaundharajanP
    @SaundharajanP 6 หลายเดือนก่อน +372

    இதுதான் மக்களுக்கான சேவை அரசியல்வாதிகளின் கடமையும்
    நல்வாழ்த்துக்கள்

    • @bharathikv8140
      @bharathikv8140 5 หลายเดือนก่อน +1

      😢மக்களுக்காகத்தான் மக்கள் தேர்ந்தெடுத்ததே இதற்க்காகத்தானஅதிசயமாக😮😢😮😢😮😢😅 இத்தனைவருடத்தில் ஒரே ஒரு அதிசயம் நடந்திருக்கு.எல்லா அமைச்சரையும்அதுக்காகத்தானேஓஓஓஓஓஓட்டுப்போட்டோம்.திருந்துங்கடா.அதிசயம்தாங்காம வயநாடு மாதிரிஅழிஞ்சு பொகுறதுக்குள்ள நல்லத செய்ங்க.பயத்தை மனசுல வைய்யுங்கமந்திமந்திரிகளா😢 அமைச்சங்களா😅😅😅😅😂😂😂😮😮😮😮😅😂😮😢😂😊😅😮😂😢😮😅😮😢😂😮😢😂😅😮😢😂😢😢😅😮😢😅😮😢😅😮😢

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 4 หลายเดือนก่อน +1

      விளம்பரத்துக்கு ஒருவருக்கு செய்தால் போதுமா? அதுவே உங்களை போட்றாவர்களுக்கு 5+5 ஆண்டுகள் பேசும் போல, அரசியல்வாதிகளின் கடமை பாராட்ட ஒன்றுமே இல்லை.

  • @allinallmadurai4305
    @allinallmadurai4305 5 หลายเดือนก่อน +3

    ஐயா உங்க சேவைக்கு ரொம்ப ரொம்ப நன்றி ஐயா விதவைகளுக்கும் இதே வாழ்வில் ஒளி ஏற்றுங்கள் ஐயா

  • @shanmugamoorthy5412
    @shanmugamoorthy5412 6 หลายเดือนก่อน +44

    இன்று இவர் செய்த செயல் பாராட்டத்தக்கதாகும் இது போன்று அனைத்து அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் செய்தால் தமிழ்நாடு மென்மேலும்

    • @onemaster8133
      @onemaster8133 6 หลายเดือนก่อน

      மற்றவர்கள் போஸ் கொடுப்பதுடன் நிறுத்தி விடுவார்கள்😂😂

  • @saisilver5026
    @saisilver5026 6 หลายเดือนก่อน +430

    முதல் முறையாக 🙏🏼வாழ்த்துக்கள் சொல்லிகிறேன். மிக்க நன்றி
    அனைவரும் நலமாக வாழவேண்டும்

    • @chendurgk
      @chendurgk 6 หลายเดือนก่อน +2

      மிகவும் அருமை

    • @saisilver5026
      @saisilver5026 6 หลายเดือนก่อน +1

      @@chendurgk 💐👍🏼

  • @rameshs9942
    @rameshs9942 6 หลายเดือนก่อน +8

    அருமை அருமை தி மு க ஆட்சியில் மகிழ்ச்சியான விசயம் கேட்கும் போது மகிழ்ச்சி எல்லா அமைச்சரும் இப்படியே இருக்கவேண்டும்

  • @sivammari393
    @sivammari393 5 หลายเดือนก่อน +5

    அருமை...அமைச்சர் மா.சுப்ரமணியம் அவர்களின் மனித நேயத்திர்க்கு உயரிய உதவும் என்னத்திற்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்💐💐🙏🙏🙏

  • @shammoneyn631
    @shammoneyn631 5 หลายเดือนก่อน +3

    இது போன்ற அனைத்து மக்களுக்கும் நீங்க செஞ்சீங்கன்னா வேலையில்லாத நிலை வராது மிக்க நன்றி மா சுப்ரமணியம் அவர்களுக்கு......❤

  • @pindusarathy726
    @pindusarathy726 6 หลายเดือนก่อน +1026

    மிகவும் வரவேற்கத்தக்க ஒரு காரியம் அமைச்சருக்கு நன்றி

    • @tamilen.indian9706
      @tamilen.indian9706 6 หลายเดือนก่อน +1

      What helping one person for video 😢

    • @drnithyafelix23
      @drnithyafelix23 6 หลายเดือนก่อน

      ​@@tamilen.indian9706at least that one person got help. Orutharukum panala nalum thappu orutharuku pannalum thappa?

    • @thangarajk7652
      @thangarajk7652 6 หลายเดือนก่อน +3

      ​@@tamilen.indian9706 at least this is not lakshadweep tour video

    • @BeRight4u
      @BeRight4u 4 หลายเดือนก่อน

      @@thangarajk7652 👌👌👌

  • @balakrishnan.1504
    @balakrishnan.1504 6 หลายเดือนก่อน +83

    நாளைக்கு போய் முதல் வேலை ஒரு வணக்கம் போட வேண்டியது தான்....❤

    • @thalapathimeena2524
      @thalapathimeena2524 6 หลายเดือนก่อน +2

      😂😂

    • @kumarnirmala7208
      @kumarnirmala7208 6 หลายเดือนก่อน +1

      👌🏻😂😂

    • @rajan1234-0
      @rajan1234-0 6 หลายเดือนก่อน +1

      😂😂😂😂😂😂😂

    • @MalarkannanKannan-t4w
      @MalarkannanKannan-t4w 6 หลายเดือนก่อน +1

      😂

    • @AmalDoss-n3j
      @AmalDoss-n3j 5 หลายเดือนก่อน +3

      கூடவே கேமரா மேன்யும் கூட்டிட்டு போங்க மறக்காம 😂😂😂

  • @sarveshwaranr.b8427
    @sarveshwaranr.b8427 6 หลายเดือนก่อน +23

    அண்ணன் திரு. மா. சு அவர்கள் மிக எளிமையானவர் நான் அண்ணன் அவர்களை 18 வருடங்களுக்கு முன் காஞ்சிபுரம் சுங்குவார் சத்திரம் அருகில் ஒரு உணவகத்தில் என் குடும்பத்துடன் சந்தித்தேன், மிக எளிமை, இளமை, இப்போது பார்க்கிலும் அதே எளிமை இளமை, வாழ்த்துக்கள் திரு. மா. சு அண்ணா 🎉🎉🎉👏👏👏👍🙏❤️🙏

  • @manikandankannaiyan3041
    @manikandankannaiyan3041 5 หลายเดือนก่อน +4

    ஐயா நான் வேற்று கட்சிக்காரன் . உங்களின் இந்த செயல் மிகவும் போற்றுதலுக்கு உரியது. என்னுடைய மனதார வாழ்த்துக்கள் ஐயா❤❤❤

  • @prasannakumar5470
    @prasannakumar5470 6 หลายเดือนก่อน +91

    மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..❤💐💐💐 நன்றி 🙏💐💐💐

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf 6 หลายเดือนก่อน +336

    இதுதான் மக்களுக்கான சேவை,
    அரசியல்வாதிகளின்
    கடமையும்.
    நல்வாழ்த்துக்கள்.
    🙏🏽

    • @sharmilabegam6748
      @sharmilabegam6748 6 หลายเดือนก่อน +2

      Walking.enda.roadla.povaru.nanum.vanakam.sollanum

    • @leenakumarileena7170
      @leenakumarileena7170 6 หลายเดือนก่อน +1

      🎉🎉🎉🎉🎉

    • @vtsvts9731
      @vtsvts9731 6 หลายเดือนก่อน +1

      Avan amacharthaane

    • @bharathikv8140
      @bharathikv8140 5 หลายเดือนก่อน

      ​@@sharmilabegam6748Correct😅😅😅😅😅

    • @bharathikv8140
      @bharathikv8140 5 หลายเดือนก่อน

      ​@@vtsvts9731😢😢😢😢 அதானே.😅😅😅😊😅😅😅

  • @sureshkumar-tq7xn
    @sureshkumar-tq7xn 6 หลายเดือนก่อน +144

    வணக்கம் கூறியது அவருக்கு அல்ல அவருடைய ஆன்மாவிற்கு❤ பதில் மற்றொரு ஆன்மா உதவியது. இது தான் மனிதாபி மானத்தின் பரிமாற்றம். ❤❤❤

    • @mohameduwais6291
      @mohameduwais6291 6 หลายเดือนก่อน +1

      @surehskumarசரியாகச் சொன்னீர்கள். மிக்க நன்றி! பிரபஞ்ச ஆற்றலால் ஏற்பட்ட நன்றி! கோடானுகோடி நன்றி!! நல்லதை எண்ணி நல்லதை வரவேற்று நேர்மறையான சிந்தனையுடன் வாழ்ந்து காட்டுவோமே!

    • @SaravananD.
      @SaravananD. 6 หลายเดือนก่อน

      ஆமாம் 😊​@@mohameduwais6291

    • @SaravananD.
      @SaravananD. 6 หลายเดือนก่อน +1

      நானும் இதே மாதிரி கருத்து சொல்வேன் என் மாமியார் லூசு என்று என்னை ஏமாற்றுகிறார்

    • @kauseelanm8477
      @kauseelanm8477 6 หลายเดือนก่อน +1

      ​@@SaravananD.😂

  • @s.b.mpandi9818
    @s.b.mpandi9818 5 หลายเดือนก่อน +7

    வாழ்த்துக்கள் அண்ணா இதுபோல அனைத்து பேருக்கும் உதவி செய்யுங்க அண்ணா

  • @parthibana1132
    @parthibana1132 5 หลายเดือนก่อน

    வாழ்த்துகள் ஐயா இதை போல் மேலும் தொடர்ந்து பல நல்ல சேவை தொடரட்டும் ❤❤❤

  • @Jose-tw8ym
    @Jose-tw8ym 6 หลายเดือนก่อน +2

    அமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி ஐயா!

  • @kannadasananusundaram2095
    @kannadasananusundaram2095 6 หลายเดือนก่อน +72

    மற்ற அமைச்சர் பெருமக்களுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு. சார் உங்களின் இந்த நற்செயலுக்கு வாழ்த்துக்கள். இந்த அற்புதமான செயலால் அனைத்து மக்களின் பாராட்டையும் நன் மதிப்பைப் பெற்று இருக்கிறீர்கள்.❤❤❤❤

    • @mohameduwais6291
      @mohameduwais6291 6 หลายเดือนก่อน +1

      உண்மையில் வரவேற்க வேண்டிய விஷயம்

    • @thangavel7285
      @thangavel7285 6 หลายเดือนก่อน +1

      ஒவ்வொரு அமைச்சறும் இதை பின் பற்றினால் எத்தனை பேருக்கு நல்லது...

  • @mrydofficial7762
    @mrydofficial7762 6 หลายเดือนก่อน +10

    இதுபோன்று எல்லா அமைச்சர்களுக்கும் மனசு வராது... வாழ்த்துக்கள் ஐயா 💐💐💐💐💐

  • @devendiranc5208
    @devendiranc5208 6 หลายเดือนก่อน +10

    ஐயா வணக்கம் மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் மனமார்ந்த நன்றி சார்.

    • @ramm2535
      @ramm2535 5 หลายเดือนก่อน

      Ungalukum velai kidaichudum vazhuthukal... Ithai pol pala per pala vagaiyana vanakkam solla thayaraga ullanar...

  • @sakthivelans7245
    @sakthivelans7245 4 หลายเดือนก่อน

    அண்ணன் மா சுப்பிரமணியன் அவர்களின் முயற்சிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் இன்னும் பல மனிதர்களை காப்பாற்ற உதவ வேண்டும் அவரின் முயற்சிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க தமிழகம்

  • @maryjohn3760
    @maryjohn3760 6 หลายเดือนก่อน +63

    ஒரு சில நல்ல மனிதர்கள் இருப்பதினால் தான் சுனாமியோ கொரோனாவோ எந்தப் பிரச்சனை என்றாலும் கடவுள் நம்மை காப்பாற்றுகிறார் ❤❤❤❤

    • @mohameduwais6291
      @mohameduwais6291 6 หลายเดือนก่อน +2

      @maryjhonஉண்மையில் நீங்கள் சொல்வது சரி. நல்லவர்கள் பெருகி நல்லதே நடக்க........................

  • @manimanikandan1725
    @manimanikandan1725 6 หลายเดือนก่อน +4

    அருமை திரு. மா. சுப்பிரமணி அமைச்சர் அவர்களே. உங்களால் ஒருவருக்கு புது வாழ்வு பிறந்து உள்ளது. அந்த அந்த துறை அமைச்சர்கள் அவர்களது தொகுதியில் இவ்வாறு சில செயல்களை செய்தாலே போதுமானது

  • @murugans2307
    @murugans2307 6 หลายเดือนก่อน +1

    உங்கள் சிந்தனை மென்மேலும் உயர வாழ்த்துக்கள்💐

  • @vinothvinothkumar8419
    @vinothvinothkumar8419 4 หลายเดือนก่อน

    அருமை அருமை... இது தான் ஒரு சாதாரண மனிதனின் எதிர்பார்ப்பு.... அமைச்சர் அவர்களே 👍🙏

  • @KrishSami-l8z
    @KrishSami-l8z 6 หลายเดือนก่อน +7

    தமாஸு தமாஸூ இன்னமும் எங்களை கேனையனா பார்க்கிற முருகேஷா.🎉

    • @mithranm5538
      @mithranm5538 4 หลายเดือนก่อน

      Yenapa nallathu panalum kindal panringa ungalukulam yena than problem

  • @ramamoorthys2274
    @ramamoorthys2274 6 หลายเดือนก่อน +47

    மாண்புமிகு அமைச்சர் ம சுப்பிரமணியன் அவர்களுக்கு பாராட்டுக்களை பணிவுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்❤❤❤

  • @srikanthg9940
    @srikanthg9940 6 หลายเดือนก่อน +133

    கடவுள் உள்ளம் சார் உங்களுக்கு நன்றி சார் வாழ்த்துக்கள் சார் மகிழ்ச்சி சார்❤😅

    • @sithikashif7017
      @sithikashif7017 หลายเดือนก่อน

      Onnum varadhu 😅😅😅

  • @banusubbaiyah5847
    @banusubbaiyah5847 5 หลายเดือนก่อน

    இவரது உயர்த்த உள்ளத்திற்கு பாராட்டுக்கள்
    மேலும் தங்கள் பணி தொடரட்டும்😊

  • @gsph2395
    @gsph2395 6 หลายเดือนก่อน +5

    இது நல்ல செயல் தான் அருமை... இதை போல் வேலை இல்லாம படித்து விட்டு திரியும் பல பேர் இருக்காங்க அவர்களுக்கு ஒரு வழியா காண்பிக்க வேண்டும்...

  • @grajavel03
    @grajavel03 6 หลายเดือนก่อน +49

    Camera 📸 engka irunthuda vanthuchi help panum pothu 😂😂😂😂😂

    • @vijayjayaraman-vm1pp
      @vijayjayaraman-vm1pp 6 หลายเดือนก่อน +2

      கரெக்ட் சார் ஆல்ரெடி செட்டிங்

    • @vijayjayaraman-vm1pp
      @vijayjayaraman-vm1pp 6 หลายเดือนก่อน

      கரெக்ட் சார் ஆல்ரெடி செட்டிங்

    • @dharmendras2878
      @dharmendras2878 6 หลายเดือนก่อน +3

      Hmm ellame politics adhe dha

    • @RoyalJ-nk7jw
      @RoyalJ-nk7jw 6 หลายเดือนก่อน

      TH-camrs camera vachikete matravargaluku udavi seiyyum video neraya parthu irupinga.. appo kuda avargalai oho aha yendrudan solvargal.. ippadi sila arasiyalvadi seiyumbodu adai nam parattinal Matra arasiyal vadigalum idai pol seiyya asai paduvargal..

    • @ishaansathvik
      @ishaansathvik 6 หลายเดือนก่อน +2

      walking pogum pothu camera kuda poirukum

  • @Abi_Nav-PV
    @Abi_Nav-PV 6 หลายเดือนก่อน +17

    இதுக்கப்புறம் ரோட்ல போற எல்லாருக்கும் வணக்கம்டா மாப்ள னு ஒரு வணக்கத்தை போற்ற வேண்டியது தான் 😅

  • @balasubramaniank.a.9391
    @balasubramaniank.a.9391 6 หลายเดือนก่อน

    யூனிபார்ம் ல பார்க்கும்போது மகிழ்ச்சி, பணி சிறக்க வாழ்த்துகள். அமைச்சருக்கு மரியாதைக்குரிய வணக்கங்கள்.

  • @PerumalPerumal-j7f
    @PerumalPerumal-j7f 2 หลายเดือนก่อน

    அருமை அருமை அருமை நல்ல விஷயம் பாசமுடன் தலை
    வணங்குகிறேன்
    வாழ்த்துக்கள் வணக்கம்...

  • @rameshbalakrishnan3078
    @rameshbalakrishnan3078 6 หลายเดือนก่อน +22

    இவை போல் ஒவ்வொருவருக்கும் செய்ய வேண்டும்

    • @mohameduwais6291
      @mohameduwais6291 6 หลายเดือนก่อน

      @rameeshbalakirusnanஇப்படி எண்ணுவதே சரி. இது போன்ற இன்னும் நற்பணிகள் உரியவர்கள் முன்வந்து செய்ய மன ஆற்றல் அதிகமதிகம் பெருக வேண்டும்

  • @bvgiri9532
    @bvgiri9532 6 หลายเดือนก่อน +23

    இது விளம்பர அரசாங்கம் என்பதை அவ்வப்போது அனைவரும் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள் ஜெய்ஹிந்த்

    • @Swamy202
      @Swamy202 6 หลายเดือนก่อน

      உன்னை மாதிரி திருடி தின்றால் எப்படி பணத்தின் மதிப்பு தெரியும்

    • @shivakumararanganathan5192
      @shivakumararanganathan5192 6 หลายเดือนก่อน

      Rytu dan.. but apdiyachu orutharukku Vela kedachudhe😂😂

    • @avigneswaran3482
      @avigneswaran3482 6 หลายเดือนก่อน

      ​@@shivakumararanganathan5192apadiyavadhu nalladhu nadakadhu nenaika naama enna sarvadhigara atchiyila irukom?

    • @shivakumararanganathan5192
      @shivakumararanganathan5192 6 หลายเดือนก่อน

      @@avigneswaran3482 apdi illa bro.. main comment la vilambara arasu nu irukku la.. vilambaramave irundhalum orutharu nalladhu nadakudhu na.. vilambaram thapilla.. that's what I meant..

  • @ranjitumakanthan994
    @ranjitumakanthan994 6 หลายเดือนก่อน +15

    Mass subramanian வாழ்க உங்கள் பணி

  • @RajaRaja-rz2sv
    @RajaRaja-rz2sv 6 หลายเดือนก่อน +1

    மகிழ்ச்சி இன்னும் எதிர்பார்க்கிறோம் அதிகார வர்க்கத்திம்

  • @vigneshthanioruvan
    @vigneshthanioruvan 4 หลายเดือนก่อน

    அவர் புகழ் மேம்பட செய்திருந்தாலும் ஒருவரின் வாழ்வு மாற்றம் அடைந்திருக்கிறது 🙏 எல்லா உயர் பதவியில் இருப்பவர்கள் இவரை போல ஒரு மாற்றத்தை ஏற்படுத்தினால் நன்றாக இருக்கும் 🙏

  • @asjaganstudiochennai9538
    @asjaganstudiochennai9538 6 หลายเดือนก่อน +11

    கேமரா மேன் & Editing 100% super

  • @subburam7340
    @subburam7340 6 หลายเดือนก่อน +62

    நன்றி சார்!
    நகரில் பல இடங்களில் கழிவுநீர் வழிந்த வண்ணம் பலநாட்களாய் நீடிக்கிறது. அதை சரிசெய்ய சம்மந்தப்பட்ட வர் களுக்கு அறிவுறுத்துங்கள் சார்

  • @Megaatailaring
    @Megaatailaring 6 หลายเดือนก่อน +5

    இந்த youtube நேயருக்கு வணக்கம் தமிழ்நாடு முழுதும் 12 வருடமாக நடமாடும் மருத்துவமனை உதவியாளராக வெறும் 465 பெயர் பணியாற்றுகிறார்கள் 8000 சம்பளத்தில் பணியாற்றுகிறார்கள் 12 வருடமாக அவர்களுக்கு சம்பளம் உயர்த்தி வழங்குவாரா அமைச்சர் வழங்கட்டும் அவருக்கு நன்றி நன்றி நன்றி நன்றி

  • @malathyvijendran5615
    @malathyvijendran5615 6 หลายเดือนก่อน +1

    உண்மையான மக்கள் சேவை. வாழ்க வளமுடன்

  • @Privategovtapplications
    @Privategovtapplications 6 หลายเดือนก่อน +17

    கேமரா மேன் & Editing 100% super 🎉❤

  • @chandrasekark2244
    @chandrasekark2244 6 หลายเดือนก่อน +17

    அருமை

  • @MuthuKumar-xb9ce
    @MuthuKumar-xb9ce 6 หลายเดือนก่อน +5

    அருமையான செயல்பாடு அதிகாரம் சரியான வர்கள் கையில் சென்றடையும் போது இது போன்ற நல்லது நடக்கும் வணங்குகிறோம்

  • @essar2258
    @essar2258 5 หลายเดือนก่อน

    இயல்பாகவே பலருக்கு உதவி செய்திருக்கிறார் இந்த மா.சு...🎉🎉 வாழ்த்துக்கள்.🎉

  • @Rana_2390
    @Rana_2390 6 หลายเดือนก่อน +20

    நாடகம் சிறப்பு

    • @VasanthSm-rj8rr
      @VasanthSm-rj8rr 6 หลายเดือนก่อน

      Athavhthu panalum solluvunga panatiyum soluvinga
      Unga kedi budget la tn ku ore mayirum illata athe pathi sollu pakal

  • @GaneshT-e4q
    @GaneshT-e4q 6 หลายเดือนก่อน +11

    இவர் போன்ற மனித நேயம் உள்ள நல்லவர்கள் அரசு ஆளுமைகளில் இருந்தால், நாடு வறுமை இல்லாமல் இருக்கும்.

    • @mohameduwais6291
      @mohameduwais6291 6 หลายเดือนก่อน

      @user-ds6jc1er9tநல்லதை எண்ணி நல்லதே நடக்கட்டும்

  • @bazhakumar7983
    @bazhakumar7983 6 หลายเดือนก่อน +28

    Respect for the minister.... please make as government employee❤

  • @jegadeesh6784
    @jegadeesh6784 6 หลายเดือนก่อน

    நல்ல செயல்களின் விளைவே. ஒரு மனிதனை உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்லும்.. வாழ்க மா.சு❤❤

  • @mohanmatthew961
    @mohanmatthew961 6 หลายเดือนก่อน +2

    எல்லாப்புகளும் இறைவனுக்கே🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SubaidaN-ux1hn
    @SubaidaN-ux1hn 5 หลายเดือนก่อน +1

    வரவேற்கப்பட வேண்டிய விஷயம் வாழ்த்துக்கள் 💐💐👌

  • @venkateshjayashree2341
    @venkateshjayashree2341 6 หลายเดือนก่อน +30

    We know our health minister's humanity.
    No surprise.
    Thanks sir

  • @nareshkumars3237
    @nareshkumars3237 6 หลายเดือนก่อน +147

    பொறியியல் படித்துவிட்டு நிறைய இளைஞர்கள் இதுபோன்று இருக்கிறார்கள்

    • @rajeshteam9838
      @rajeshteam9838 6 หลายเดือนก่อน +1

      கஞ்சா குடிக்கி க்குஎல்லாம் வேலை கிடையாது

    • @JTR23-m6o
      @JTR23-m6o 6 หลายเดือนก่อน +1

      Yenakku therinchu unnoda pullathan apdi erupan nenaikuren 1st podhuvana karutha soldrathukku munnadi athukana atharam erukk unkitta 37 company panna datala engineering paduchavanthan ulaga mulukka dominant pandran athum tamilnadu Karnataka mathiri it sector engineering degree paduchavanalathan run aguthu unv2la erukka unakku therinchavan tharkuriya erukana ottumothama yellarum apdi erukkan illa minimum ah after COVID engineering paduchavan than leadingla poran as a HR ah nane one month 1000 engineering students mela pesuren clg muducha aprm avana update pannalana engineering mattum illa doctor ah erundhalum onnum panna mudiyathu poi podhu pudhiya thukki pottu thappu thappa comments panna urupadra valiya paru

    • @tiger1995grvr
      @tiger1995grvr 6 หลายเดือนก่อน +1

      ​@@JTR23-m6o neeyae oru tharkuri thaan da moodra oopi

    • @JTR23-m6o
      @JTR23-m6o 6 หลายเดือนก่อน

      @@tiger1995grvr Yara tharkuri nethan da tharkuri na international companyla HR ah erukenda monthly monthly 1k engineers mela interview yedukkurada oru periya community ah build panni konduporenda na paducha yellama government school college thanda padichuttu yenakku puducha oru IT jobla join skill ah develop panni HR agiruken Yenna mathiri kasta padura pasangala naga coru community ah sendhu engineering entrance central government exams entrance yellam yelutha vachu guide panni pala per ah yenga team muliyama valathu vandhuttu erukom ungala mathiri paithiyamkara thanama tharkuri thanama pesittu illa future engineer base pannithanda erukku paduchu degree vangitta nama periya aal kedaiyathu day by day skill ah improve panni yedhachum onna kathukitte erundhan than munnera mudium oru nalla clg choose panni padichu placementla select aga pakkanum illaya state or central government engineering paduchanvangalukku exams thani ah government jobs exams erukku athachum apdi yedhume pannama vela kedaikalana Avan tharkuri than da mudittu poda

    • @tiger1995grvr
      @tiger1995grvr 6 หลายเดือนก่อน +1

      @@JTR23-m6o uruttuna paaru uruttu international company la HR nu uruttu 😂🤣 modhala adha international nu solla kuda maathaanga da verum MNC nu thaan solluvanga .. avalo unmai na company name sollirupeyae. Ilaatha vishyatha solla mudiyaathu ..😂😂 uruttura vishyathuku edhuku da nee laam inoruthavanuku advice panra 😂 comali.nre sonnathu la oru unmai kuda ila nu pchaiya teriyuthu

  • @kalaiarasankalaiarasan2490
    @kalaiarasankalaiarasan2490 6 หลายเดือนก่อน +12

    அய்யாக்கு நன்றி முதல் முறையாக எனக்கு தெரிஞ்ச ஒரு நல்ல காரியம் பண்ணி இருக்கீங்க நன்றி அந்த அறியாத புதிருக்கு😂😂😂

  • @kalaiyamuthu808
    @kalaiyamuthu808 4 หลายเดือนก่อน

    மிக்க நன்றி வாழ்க வளத்துடன் அன்புடன் ஜீன்சியா யூட் இலங்கையில் இருந்து

  • @tan.rajesh1481
    @tan.rajesh1481 6 หลายเดือนก่อน

    சிறப்பு 👌👏👏
    இதுவே அமைச்சருக்கு அழகு.🔥🔥

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 6 หลายเดือนก่อน +5

    ஆக..அமைச்சர்கள் நினைத்தால்யாருக்குவேண்டுமானாலும்அரசுவேலை கிடைக்கும்..tnpsc எல்லாம் வேஸ்ட்..😢😢

  • @arunnath7262
    @arunnath7262 6 หลายเดือนก่อน +5

    பரவால்ல... சொல்லிக்கொடுத்த மாதிரியே நடிச்சி கொடுத்துட்டாரு. 👏👏👍படம் நல்லா வந்திருக்கு.

    • @thangasudha6854
      @thangasudha6854 6 หลายเดือนก่อน

      Seithaalum ,seiyyavittaalum kuttam thaan solluvon

    • @annuradhang7273
      @annuradhang7273 4 หลายเดือนก่อน

      எப்புடீ

  • @நம்மசென்னை-ற7ந
    @நம்மசென்னை-ற7ந 6 หลายเดือนก่อน +24

    இதெற்க்கு பேர்தான் மலிவு விலை விளம்பரம்.

    • @jagadeeshsp912
      @jagadeeshsp912 6 หลายเดือนก่อน

      கதறு

    • @954radha
      @954radha 6 หลายเดือนก่อน

      Ratha vanthi varutha..sangi monkey

    • @AnnaiRajan-f4u
      @AnnaiRajan-f4u 6 หลายเดือนก่อน

      Idha modi nadhaari payala pathi kekanu bro

  • @Samadurai-S
    @Samadurai-S 6 หลายเดือนก่อน +1

    நல்ல செயல் மிகவும் பாராட்டபட வேண்டிய ஒன்று
    இவரை போன்று மற்றவர்களுக்கும் ஏற்பாடு செய்து கொடுங்கள்

  • @markmahindras700
    @markmahindras700 6 หลายเดือนก่อน +1

    Sir super 👏💐 God bless you and your family always 🙏🙏🙏 Thank you so much sir 🙏🙏🙏

  • @sellaThambi-uf4xg
    @sellaThambi-uf4xg 6 หลายเดือนก่อน +38

    முட்டுகளில் சிறந்த முட்டு புதிய தலைமுறை முட்டு😂

  • @balun872
    @balun872 6 หลายเดือนก่อน +15

    லட்சம் ராஜா உள்ளனர்

  • @fullyentertain7929
    @fullyentertain7929 6 หลายเดือนก่อน +4

    Even he did this for promotion. But atleast that man’s life is changed that’s enough

  • @noormohamednoormohamed1350
    @noormohamednoormohamed1350 6 หลายเดือนก่อน

    அமைச்சர் மா சுப்ரமணியன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் அவர் செய்த உதவிகள இதுதான் தலைசிறந்த உதவி இதுபோன்று எளிய மக்களுடன் இணைந்து வாழும் அமைச்சர் பெருமக்கள் இவரைப் போன்று பலரும் செய்தால் நம் நாடு சிறந்த மாநிலமாக மாறுகின்றது என்பதற்கே இது பொருத்தமான செயல் என்பதை எனது எண்ணம்

  • @abiabish8196
    @abiabish8196 6 หลายเดือนก่อน +1

    அந்த நல்ல மனசுதாங்க கடவுள் 👌👌💯💯💯👌👌👌

  • @s.esakkiappan9007
    @s.esakkiappan9007 5 หลายเดือนก่อน

    மிகவும் அருமை நன்றி நன்றி நன்றி நன்றி அமைச்சரே❤❤

  • @manoharanvrk4380
    @manoharanvrk4380 5 หลายเดือนก่อน

    இதுதான் உண்மையான சேவை. வாழ்த்துக்கள்

  • @ushaa1199
    @ushaa1199 4 หลายเดือนก่อน

    இந்த மாதிரி நல்ல விஷயங்கள் பாராட்டு கூற வேண்டும் 💐👏👏👏

  • @lakshmivijaya3432
    @lakshmivijaya3432 4 หลายเดือนก่อน

    இதுபோல பெரிய பெரிய மனிதர்கள் உதவி செய்தார் ரொம்ப நன்றி

  • @Rameshsaiprenitha
    @Rameshsaiprenitha 6 หลายเดือนก่อน

    அமைச்சர் ஐயா உங்களுக்கு என்னுடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் இதுபோன்று மேலும் கஷ்டப்படுகிறார்கள் உதவி அவர்களின் வாழ்வாதாரம் உயரும் மீண்டும் ஒருமுறை நன்றி கூறுகிறேன் ஐயா

  • @elilventhan7753
    @elilventhan7753 6 หลายเดือนก่อน

    இது என்ன சிறப்பான சம்பவம் ஒன்று என் நண்பனுக்கு நடந்தது புதிதாக வேலைக்கு சேர்ந்து அன்று அன்று பாஸ் முதலாளி வந்துள்ளார் வணக்கம் என்று சொன்னவுடனே இது தொடர்பாக அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி அப்பொழுதே அவன் வேலையிலிருந்து அகற்றி உள்ளனர் இதை என்னவென்று சொல்ல

  • @annadurai9115
    @annadurai9115 5 หลายเดือนก่อน +1

    நன்றி மாசு ஐயா🙏🙏🙏

  • @Latha-xo5ls
    @Latha-xo5ls 6 หลายเดือนก่อน

    ❤❤❤ சூப்பர் எல்லாருக்கும் அப்படியே செய்யுங்க சார்

  • @Idawecaretips
    @Idawecaretips 6 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா.. உங்கள் நற்பணி தொடர வாழ்த்துக்கள் ❤

  • @shanmugamp6789
    @shanmugamp6789 3 หลายเดือนก่อน

    இது திரு.மா. சு. அவர்களால் மட்டுமே செய்ய முடியும்.
    வாழ்த்துக்கள் சார்.

  • @AlishaDaniel-ig1ty
    @AlishaDaniel-ig1ty 6 หลายเดือนก่อน

    The Real Hero sir Neenga ellarum ungala mathiri irunthuta naadu Engeyo poidum ❤ hattsof to you god bless you

  • @madhusyams3920
    @madhusyams3920 4 หลายเดือนก่อน

    ❤ Respected Minister Sir.....
    Great... Sir...
    Good bless.... U ur family...
    அன்புடன்
    மது - திருவனந்தபுரம்....

  • @newlifejesuschrist3918
    @newlifejesuschrist3918 5 หลายเดือนก่อน

    மனித நேயம் மிகுந்த மனிதர் வாழ்த்துக்கள் ஐயா!

  • @sivagurur3010
    @sivagurur3010 5 หลายเดือนก่อน

    இதையெல்லாம் மறைந்திருந்து வீடியோ எடுத்த அந்த நல்ல மனிதருக்கு நன்றி

  • @mohankumaryuva6055
    @mohankumaryuva6055 5 หลายเดือนก่อน

    நன்றே செய் அதை
    இன்றே செய்
    மாற்றம் ஒன்றே மாறாதது ❤😊

  • @ஸ்ரீதட்சிணகாளியம்மன்
    @ஸ்ரீதட்சிணகாளியம்மன் 4 หลายเดือนก่อน

    நன்றி அய்யா வாழ்க வளர்க 🎉

  • @Lakshmi-lk5wn
    @Lakshmi-lk5wn 5 หลายเดือนก่อน

    இது போல எல்லோரும் எல்லார்க்கும் உதவி செய்தால் நல்லா இருக்கும் நல்ல அதிகார பொறுப்பில் உள்ளவர்கள்

  • @rajuarumugam4060
    @rajuarumugam4060 5 หลายเดือนก่อน

    அமைசருக்கு நன்றி. மற்ற
    வர்களும். இதுமாதிரி உதவி
    செய்யலாமே

  • @antonydavidraj3313
    @antonydavidraj3313 5 หลายเดือนก่อน

    இதுபோன்ற நல்ல உதவிகள் தொடர்ந்து செய்யுங்கள்

  • @sagayaraj4605
    @sagayaraj4605 5 หลายเดือนก่อน

    இது போன்ற அமைச்சர்கள் இருப்பின் நாட்டில் கஷ்டம் விலகும் அமைச்சருக்கு மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏

  • @KumaresanKugan
    @KumaresanKugan 2 หลายเดือนก่อน

    நல்லமனசுதான் அமைச்சருக்கு வாழ்த்துகள் பல, அப்படியே வீட்டில் முதல் பட்டதாரிக்கு அரசுவேலை பாகுபாடுஇல்லாமல் கொடுத்தால் சிறப்பான ஆட்சியை மக்கள் போற்றுவார்கள்❤

  • @JohnSamuvel-i4r
    @JohnSamuvel-i4r 5 หลายเดือนก่อน

    இதுதாங்க திராவிடம் அமைச்சர் அண்ணனுக்கு வாழ்த்துக்கள் நீங்கள் மென்மேலும் பணியை செய்ய வணங்குகிறோம்

  • @pushpagandhi1750
    @pushpagandhi1750 5 หลายเดือนก่อน

    நன்றி சார் 🙏🙏🙏 ஏழைகளுக்கு உதவி செய்ததற்கு நன்றி சார் வணக்கம் சார் 🙏🙏🙏

  • @dhiraviyama5509
    @dhiraviyama5509 6 หลายเดือนก่อน

    Anna congratulations God Bless your family members young work very well 🙏🙏🙏🙏🙏