எனக்கே தெரியாம கலங்கிட்டேன், நல்ல வேலை Gunaa-ல யாரும் குழிக்குள்ள போகல - Santhana Bharathi Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • எனக்கே தெரியாம கலங்கிட்டேன், நல்ல வேலை Gunaa-ல யாரும் குழிக்குள்ள போகல - Santhana Bharathi Interview
    #santhanabharathi #kamalhaasan #manjummelboys #ssmusic
    Subscribe To Our Channel - bit.ly/Subscri...
    Hit The Bell 🔔 Icon And Stay Tuned To SS Music For Exclusive Updates
    SS Music Channel ..it's Simply Superb!
    SS Music Channel, Formerly Known As "Southern Spice Music Channel" An Established Music TV Channel Based Out of Chennai, India, Now Relaunched As An Ultimate Entertainment Channel on Digital Platforms.
    Business Associate: Legendary Network Pvt Ltd
    𝐅𝐨𝐫 𝐀𝐝𝐯𝐞𝐫𝐭𝐢𝐬𝐞𝐦𝐞𝐧𝐭 𝐈𝐧𝐪𝐮𝐢𝐫𝐢𝐞𝐬 : +𝟗𝟏 𝟕𝟑𝟎𝟓𝟒 𝟏𝟑𝟔𝟔𝟔
    𝗗𝗿𝗼𝗽 𝗬𝗼𝘂𝗿 𝗠𝗮𝗶𝗹 𝗮𝘁 : ssmusicadvertising@gmail.com
    You Can Also Follow Us at
    Facebook : / ssmusic
    X (Twitter) : / ssmusictweet
    Instagram : / ssmusicofficial

ความคิดเห็น • 95

  • @senthilkumarthangaraju6147
    @senthilkumarthangaraju6147 7 หลายเดือนก่อน +158

    நான் விடனும்னு நினைக்கல என்னை விட்டுட்டாங்க... ஒரு உண்மையான கலைஞனின் வேதனை சிரிப்பு...

    • @aswinvenkateswar6073
      @aswinvenkateswar6073 7 หลายเดือนก่อน +8

      Namma aalukaluku puriyadhu bro andha vedhanai

    • @danandaraj
      @danandaraj 7 หลายเดือนก่อน +5

      கமல் நெனைச்சிருந்தா இவருக்கு அப்பவே கைக்கொடுத்திருக்கலாம்.😊

    • @jagadevi6872
      @jagadevi6872 7 หลายเดือนก่อน

      Yes

    • @NaveenPrakash752
      @NaveenPrakash752 7 หลายเดือนก่อน

      ​@@aswinvenkateswar6073aama bro😢

    • @hariharanvengatesan6855
      @hariharanvengatesan6855 7 หลายเดือนก่อน

      😢

  • @ravindrannanu4074
    @ravindrannanu4074 7 หลายเดือนก่อน +87

    குணா படத்தினை மீண்டும் திரை அரங்குகளில் வெளியிட்டல் நிச்சயம் நல்ல வரவேற்பு இருக்கும், இன்றைய இளைய தலைமுறை அந்த உன்னத உழைப்பை நிச்சயம் கொண்டாடும். இது நல்ல தருணம்.

  • @bharathimurugan2796
    @bharathimurugan2796 7 หลายเดือนก่อน +59

    என்றும் பேர் சொல்லும் மைக்கேல் மதன காமராஜன்🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @kingslysebastin7523
      @kingslysebastin7523 7 หลายเดือนก่อน +4

      Athu singeetham srinivasa Rao eduthathu
      Ivaru paneer pushpangal, mahanadhi, Guna
      P vasu and santhana Bharathi directed duo films

  • @Ashokdmusic
    @Ashokdmusic 7 หลายเดือนก่อน +41

    என்னதான் படம் நல்லா இருந்தாலும் அதை பாராட்டுவதற்கு ஒரு மனசு வேணும் 🎉🎉🎉

  • @RekkaKrishnan
    @RekkaKrishnan 7 หลายเดือนก่อน +20

    குணா படத்தை முதல் தடவையாக நேற்றுதான் பார்த்தேன் இத்தனை நாளாக மிஸ் பண்ணி விட்டேன்

    • @raj.m8875
      @raj.m8875 7 หลายเดือนก่อน +2

      Nanum tha

    • @kumarvel4864
      @kumarvel4864 7 หลายเดือนก่อน +2

      Nanum tha ah😅😢

    • @NaveenPrakash752
      @NaveenPrakash752 7 หลายเดือนก่อน

      Naanum pathen😊 arumaiyana padam❤

    • @YuvanshankarVenkatesan
      @YuvanshankarVenkatesan 6 หลายเดือนก่อน

      நானும் மிஸ் பண்ணிட்டேன்

  • @velumanivelu5535
    @velumanivelu5535 7 หลายเดือนก่อน +30

    சந்தன பாரதி நல்ல director மகாநதி.கடமை கண்ணியம் கட்டுப்பாடு .குன ,எந்த மாதிரி சூப்பர் படம் எடுத்த அள்

  • @ravindrannanu4074
    @ravindrannanu4074 7 หลายเดือนก่อน +32

    கடமையை செய் பலனை எதிர்பார்காதே, என்ற தெய்வீக வாக்கிற்கு ஏற்ப, காலம் அந்த இறைஅருளோடு நிச்சயம் நற்பலனை ஒரு நாள் நல்கும்.

  • @muthuthangaraj1103
    @muthuthangaraj1103 7 หลายเดือนก่อน +7

    ஐயா என்னுடைய ஒரே கோரிக்கை குணா படத்தை மறுபடியும் நீங்க எடுக்கணும் அதுல ரெண்டு பேரும் ஒன்னு சேரனும் ஒன்று சேர வேண்டும் 😍

  • @krishnamoorthythirumurthi2759
    @krishnamoorthythirumurthi2759 7 หลายเดือนก่อน +3

    ஒரு உண்மைக்கலைஞரின் பாராட்டுக்கள் FANTASTIC..

  • @kavithakanakaraj9747
    @kavithakanakaraj9747 6 หลายเดือนก่อน +1

    So nice of u sir

  • @logesh.vlogesh.v2797
    @logesh.vlogesh.v2797 7 หลายเดือนก่อน +7

    குணாபடம் மிகவும் அருமை. ❤️

  • @rameshrajaa8691
    @rameshrajaa8691 7 หลายเดือนก่อน +26

    காலம் கடந்து புகழப்படுவது. சிவாஜி கணேசன், கமல்ஹாசன், m. s. பாஸ்கர்.

  • @karthikascreativeworld4705
    @karthikascreativeworld4705 7 หลายเดือนก่อน +18

    It’s not only because of that song , even that friendship and rescue part and story line plays very vital role 👍🏻

  • @manikandansubramanian5875
    @manikandansubramanian5875 7 หลายเดือนก่อน +5

    Santhana Bharathi sir should continue direction of films. Long gap. Such a sensible director

  • @manavalanashokan343
    @manavalanashokan343 7 หลายเดือนก่อน +20

    maestro ilaiyaraaja's wonderful songs and BGMs, in this film 🎉

  • @Sivakumar-mb9qx
    @Sivakumar-mb9qx 7 หลายเดือนก่อน +12

    இளைய ராஜா என்றும் வாழ்வார் ❤

  • @ManojKumar-dp3eb
    @ManojKumar-dp3eb 7 หลายเดือนก่อน +7

    குணா அருமையான படம்... சிறப்பான டைரக்ஷன்... அனுபவிக்க தெரியாத ரசிகர்கள்....

  • @vijayragavan1491
    @vijayragavan1491 7 หลายเดือนก่อน +10

    Because great ilaiyaraaja tunes music songs suitable for all situations

  • @kumarvel4864
    @kumarvel4864 7 หลายเดือนก่อน +3

    Missed movie
    1. Anbe sivam
    2. Guna
    Both of ultimate movie ❤

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es 7 หลายเดือนก่อน +12

    சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SuriSuryraj
    @SuriSuryraj 7 หลายเดือนก่อน +5

    ஆண்டவர்கமல்❤❤❤

  • @kavyashni256
    @kavyashni256 6 หลายเดือนก่อน +1

    Extraordinary love story Guna movie, speechless acting by Kamal sir ❤❤

  • @SK-jh9bq
    @SK-jh9bq 6 หลายเดือนก่อน +1

    Kamal Hasan University of Cinema Industry

  • @prakashbalu2000
    @prakashbalu2000 7 หลายเดือนก่อน +16

    please rerelease pannunga GUNA va theatrela pakkanum sir ....new vibela

  • @manipk55
    @manipk55 5 หลายเดือนก่อน

    ஆஜானுபாகுவான தோற்றம். நல்ல மென்மையான அன்பான மனிதர். பணிவான ஆங்கர். அவருக்கு மகிழ்ச்சியாக பொறுமையாக பதில் அளிக்கிறார்.

  • @karunanithimk0
    @karunanithimk0 7 หลายเดือนก่อน +6

    மீண்டும் இந்த படம் digital முறையில் மாற்றி வெளியிடுங்கள்
    சந்தான பாரதி உங்களுக்காக🎉🎉🎉🎉

    • @raj.m8875
      @raj.m8875 7 หลายเดือนก่อน +1

      Currect

  • @hershey4915
    @hershey4915 7 หลายเดือนก่อน +18

    Kamal sir King of cinema legend ❤🎉

  • @abinabi6519
    @abinabi6519 7 หลายเดือนก่อน +7

    True ❤ that song

  • @MrUdayright
    @MrUdayright 7 หลายเดือนก่อน +11

    Yeah guna re-release plsss

  • @JithinTayi
    @JithinTayi 6 หลายเดือนก่อน +1

    ❤👉100% உண்மை ! Manjummel Boys படத்தில் கடைசியில் வரும் அந்த பாடல் தான் படத்தை இன்னும் தூக்கி நிறுத்தி மக்களை கண்கலங்க செய்தது ! DIRECTOR மக்களின் நாடி துடிப்பு அறிந்து அந்த பாடலை எங்கே, எப்போ, எப்படி வைக்க வேண்டுமோ அங்கே வைத்தார் அந்த பாடலை ! HATSOFF to director 👍

  • @premkumarm7033
    @premkumarm7033 7 หลายเดือนก่อน +11

    Guna... Rerelease possible...?👌

  • @hariharanvengatesan6855
    @hariharanvengatesan6855 7 หลายเดือนก่อน +3

    Enna maari movie lam eduthutu evlo casual ah padhil solitu irukaru paarungaya😢

  • @athavanRaja5005
    @athavanRaja5005 6 หลายเดือนก่อน +1

    சந்தானபாரதி அவர்கள் இயக்கிய கமல் படங்களுக்கு திரை மறைவு இயக்குனர் கமல் ❤️

  • @நெற்றிக்கண்-ங8ல
    @நெற்றிக்கண்-ங8ல 7 หลายเดือนก่อน +10

    குணா படத்திற்கு உயிர் வடிவம் கொடுத்ததே இளையராஜா வின் இசை தான்

  • @livewithmusic5812
    @livewithmusic5812 7 หลายเดือนก่อน +6

    Super interviewer...his words 👍👍👍

  • @ramram4978
    @ramram4978 6 หลายเดือนก่อน +2

    டெவில் கிச்சன் என்றலைக்கப்பட்ட குகை 1991 பிறகு டைரக்டர் சந்தன பாரதியால் குணா குகை என்று இப்போது வரை பெயர் சொல்கிறது ஐயா.

  • @kulothunganviswanathan6211
    @kulothunganviswanathan6211 6 หลายเดือนก่อน +1

    மஞ்ஜுமல் பாய்ஸ் படம் பார்த்ததும் கல்லூரி நண்பர் (சந்தான) பாரதி நினைவுக்கு வந்துவிட்டார். வாழ்க வளமுடன்.

  • @neethualjo6788
    @neethualjo6788 7 หลายเดือนก่อน +5

    We want more films from u. Lots of love from Kerala ❤❤❤

    • @muralidharan2460
      @muralidharan2460 7 หลายเดือนก่อน

      ❤ from coimbatore tamilnadu

  • @Sheebeejoje2010
    @Sheebeejoje2010 6 หลายเดือนก่อน +1

    மஞ்சுமல் நல்லா இருக்குbut ஸஹீஹ் அதன் highlight that song

  • @karthicknatraj4304
    @karthicknatraj4304 7 หลายเดือนก่อน

    Proud to be a friend of vj amuthan . such pleasure to watch your growth . I feel like your victory is my victory. God bless you mame🎉🎉🎉

  • @adriankasa4339
    @adriankasa4339 7 หลายเดือนก่อน +6

    Mahanadhi is a very depressive film. I could never watch it completely because I could not stomach the scenes after the kids were kidnapped, but it is one of the best films directed by Santhana Barathy. He should have had more opportunities, but fate had its own way.

    • @gopsda
      @gopsda 6 หลายเดือนก่อน

      I remember (i was a kid then) I cried while watching the movie. Only one time I have seen that movie in full. Rest of the time, in bits and clips they showed in TV programs like Thiraimalar Or so.

  • @MelbinMelbin-gx8wh
    @MelbinMelbin-gx8wh 7 หลายเดือนก่อน +6

    Kamal sir University ❤❤

  • @kumarsrinivasan11
    @kumarsrinivasan11 7 หลายเดือนก่อน +3

    Natbu🎉🎉 santha sir Kamal ❤❤❤

  • @mathivanan7997
    @mathivanan7997 7 หลายเดือนก่อน +2

    இனியா அப்பா. விக்ரம் மாமனார்.

  • @sivakumarsiva4769
    @sivakumarsiva4769 7 หลายเดือนก่อน +2

    Sir romba super movie Sri

  • @TheSat123321
    @TheSat123321 7 หลายเดือนก่อน +2

    Ilayaraja sir is true legend for music.......manthar unaruvu kola ithu manitha kaadhal ala...

  • @muhammadshafeeque6733
    @muhammadshafeeque6733 7 หลายเดือนก่อน +3

    Ys because for the kamal sir thinking 35 eyar back

  • @josephsantino2807
    @josephsantino2807 7 หลายเดือนก่อน +4

    Santhan Bharathi yarunu theriyama oruthara interview ku anupirkinga . Konjam athu avara pathi therinjikitu poirklam. Avaru Kita keka evlavo iruku .

  • @manipk55
    @manipk55 5 หลายเดือนก่อน

    டைரக்டர் பேசும்போது எனது நண்பர் பேசுவது போலவே உள்ளது.

  • @wilsonsathya7
    @wilsonsathya7 7 หลายเดือนก่อน +1

    Yellaam sari Sir,Guna 1991 le vandhaalum,Andru sila muttaalgalum,yen oru sila cimivaile Abiramai,Abirami endru vasanam pesi kindal aditha nadigargalum undiu. Indru aa hoo nu kondaaduranga. Eneve adhu indha kaalathu padam.Yen re release panna koodaadhu?

  • @razshi
    @razshi 7 หลายเดือนก่อน

    I saw in Urvashi Theatre Bangalore. The film was not full screen that was a disappointment

  • @KowsalyaK-n6o
    @KowsalyaK-n6o 7 หลายเดือนก่อน

    Why no one not prise valiba kavignar vaali he is a lyricist of the kanmani song

  • @RoadTales
    @RoadTales 7 หลายเดือนก่อน +3

    பன்னீர் புஷ்பங்கள் போதுமே

  • @MRB00777
    @MRB00777 7 หลายเดือนก่อน

    படம் எடுத்த நீங்களே devils kitchen பற்றி சரியா சொல்லலியே ஐயா

  • @SADHAM671117
    @SADHAM671117 7 หลายเดือนก่อน

    If it's good flim whole Kollywood will celebrate without ego . Its can be Malayalam Film or Hindi film . It can be small hero or famous hero . Kollywood and Tamil people will celebrate good films.

  • @vasanthrex
    @vasanthrex 7 หลายเดือนก่อน +2

    Lack of interviewers 😢

  • @bassmass2000
    @bassmass2000 7 หลายเดือนก่อน +6

    Guna.chinna mappilai... Michael mathana kamarajan mahanathi pontra tharama padangalai eduthavar santhana Bharathi....

    • @ratheefahammedrefuon
      @ratheefahammedrefuon 7 หลายเดือนก่อน +4

      மைக்ல் மதன காம ராஜன் படத்த டயரெக்ட் பண்ணவர் சிங்கீதம் சீனிவாச ராவ்.

    • @godwinjacob1810
      @godwinjacob1810 7 หลายเดือนก่อน

      Guna, mahanathi , kadamai kanniyam kattupadu

    • @ratheefahammedrefuon
      @ratheefahammedrefuon 7 หลายเดือนก่อน +3

      @@godwinjacob1810
      அதோட என் தமிழ் என் மக்கள், பூவிழி ராஜா (1988), காவலுக்கு கெட்டிக்காரன், வியட்நாம் கொலனி, எங்கிருந்தோ வந்தான் இந்த மாதிரி படங்கயும் சேர்த்துக்கோங்க.
      இதுக்கு முன்னாடி சந்தான பாரதி P. வாசு கூட இணைஞ்சு பன்னீர் புஷ்பங்கள், மதுமலர், மெல்ல பேசுங்கள், நீதியின் நிழல் மாதிரி படங்கள டயரெக்ட் பண்ணார்.

    • @aswinvenkateswar6073
      @aswinvenkateswar6073 7 หลายเดือนก่อน

      Michael madana kamarasan director singitham Srinivasa Rao

  • @achuthanvasudev
    @achuthanvasudev 7 หลายเดือนก่อน

  • @neel5289
    @neel5289 7 หลายเดือนก่อน +1

    அகோரி கலையரசன் வாழ்க்கை படமா எடுக்கலாம்

  • @shrevels4713
    @shrevels4713 6 หลายเดือนก่อน

    Kamal ji ya nambina ellarum……kulla pogavendiyathuthaan

  • @karnan4483
    @karnan4483 7 หลายเดือนก่อน

    Anneeeee

  • @MuthuKumar-gy5xe
    @MuthuKumar-gy5xe 7 หลายเดือนก่อน +2

    அறிவு இந்திய வின் இடம் இல்லை

  • @venkatesanswaminathan3847
    @venkatesanswaminathan3847 7 หลายเดือนก่อน +2

    கமலஹாசன் தான் டைரக்ட் பண்ணிருப்பார் நீங்க சும்மா நேம் போட்ருப்பிங்க அவ்வளவு தான்
    நீங்க டைரக்ட் பண்ண மாதிரியே பேசுறீங்க

  • @kaanth2010
    @kaanth2010 7 หลายเดือนก่อน +6

    every year 365 days 30 or 40 days indha padam paarthu irukkuraen, vcr, vcd, cd, pendrive la vatchittu irukkaen