தாய்மாமன் சீர் சொமந்து வாராண்டி...ஊரே வியந்த சீர் வரிசை..!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 3.1K

  • @shadowthief7010
    @shadowthief7010 4 ปีที่แล้ว +11283

    தாய்மாமனை விட அவங்க மனைவிக்கு தான் சொல்லனும் கோடான கோடி நன்றி...🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @sadhasivam9668
    @sadhasivam9668 4 ปีที่แล้ว +2539

    🙂இருப்பவர் அசர வைக்கிறார்.இல்லாதவர் அடகு வைக்கிறார்😔

    • @mariasheela3072
      @mariasheela3072 4 ปีที่แล้ว +25

      Sila…thaimamanga…seer…senje…kashtathil…mattikondu…irupargal…hangachi…pannakariya…iruppa…thaimaman…kashtapaduvar…silaperthangachi…udhavamattasago…nanum…innum…koduthu…kashtapaduren

    • @pattappanpkp3492
      @pattappanpkp3492 4 ปีที่แล้ว +5

      Super br

    • @goventharaje3369
      @goventharaje3369 4 ปีที่แล้ว +13

      உண்மை தான்

    • @meghaarul5428
      @meghaarul5428 4 ปีที่แล้ว +13

      Correct ah sonninga. Parambariyam murai la panna kudathunu yarum ninaikala. Kasu ella pa

    • @sathiavathithiagarajan7476
      @sathiavathithiagarajan7476 3 ปีที่แล้ว +6

      Atha than solla vanthen

  • @AnandAnand-fp7ns
    @AnandAnand-fp7ns 4 ปีที่แล้ว +1002

    எவ்வளவுதான் சொத்து இருந்தாலும் செய்வதற்கு ஒரு பெரிய மனம் வேண்டும் அந்த தாய் மாமனுக்கு அவர் மனைவிக்கும் மிகப் பெரிய மனது மனதார வாழ்த்துகிறேன்👏👏👏

  • @தெரியுமாதெரியாதா
    @தெரியுமாதெரியாதா 4 ปีที่แล้ว +2329

    இந்த காலத்திலும் தங்கை மகள்களுக்கு மிகச்சிறப்பா சீர் எடுத்து வந்த இப்படி ஒரு அண்ணன் காண கண்கொள்ளாக் காட்சியாகும்👌கொடுத்து வைத்த தங்கை👍

    • @sravanrajendrarajan1774
      @sravanrajendrarajan1774 4 ปีที่แล้ว +6

      கொங்கு மண்டலத்தின் சிறப்பு

    • @francisselvaraj1032
      @francisselvaraj1032 4 ปีที่แล้ว +28

      டேய் அது என்ன? கொங்கு மண்டலம்.... காசு இருந்தா எல்லாரும் செய்யனும்னு ஆசைதான்....அவர்களிடம் காசு உள்ளது அவ்வளவுதான்

    • @TutorThought
      @TutorThought 4 ปีที่แล้ว +16

      காசு இருக்கிறவன் செய்றான். முடியலனாலும் ஏதோ அவங்களால் முடிஞ்சத செய்றாங்கல.

    • @sravanrajendrarajan1774
      @sravanrajendrarajan1774 4 ปีที่แล้ว +2

      நீங்கள் கூறுவதும் சரியே

    • @visalivisali800
      @visalivisali800 4 ปีที่แล้ว +8

      Avaruku antha paaratu illa avaroda nalla wife paratanum

  • @sathishsanjay8382
    @sathishsanjay8382 4 ปีที่แล้ว +497

    வீட்டுக்கார அம்மாவை கண்டிப்பாக பாராட்டியே ஆகவேண்டும்,அவரை சீர் செய்ய விட்டதற்கு இந்த காலத்தில்.

    • @gurumurthymurthy4947
      @gurumurthymurthy4947 4 ปีที่แล้ว

      Correct ta sonniga

    • @archanat4148
      @archanat4148 4 ปีที่แล้ว +1

      Sariya sonninga

    • @ponnambalarajun6831
      @ponnambalarajun6831 4 ปีที่แล้ว +1

      Unmai unmai...

    • @boopathi3350
      @boopathi3350 4 ปีที่แล้ว +1

      சரியாசொன்னீங்கநண்பா

    • @bhuvanatamil4021
      @bhuvanatamil4021 3 ปีที่แล้ว +1

      Yenga ellarum wife a paaratanumnu solrega athum oru vithama patha sari thana. Athukunu nega solratha patha avanga romba nallavanga matha ponnuga konjam mosamnu solra maari iruku. Yen avanga apadi seiya vidama maara karanam antha husband veetu aalugala kooda irukalam thana. Ellarukum nalla vanga thana. Avangala maathiduraga avalotha

  • @raghu_rafan
    @raghu_rafan 4 ปีที่แล้ว +85

    இந்த பாடலை ரசித்தவர்கள்.. அழகான பாடலை நினைவிற்கு கொண்டு வந்தமைக்கு நன்றி ...

  • @malathimahavishnu4971
    @malathimahavishnu4971 4 ปีที่แล้ว +431

    இப்படி ஒரு அண்ணன் கிடைக்க அந்த சகோதரி கொடுத்து வைத்திருக்க வேண்டும்

    • @keerthikagovindaraj2704
      @keerthikagovindaraj2704 4 ปีที่แล้ว +4

      Anna iruken ella thangachiyum kuduthu vaechavanga than.. athu ena intha maari anna

    • @aravindhveera1687
      @aravindhveera1687 4 ปีที่แล้ว +1

      Neenga unga husband aah avaroda sisterku ipdi seyya vidunga parpommm

    • @palaniselvi920
      @palaniselvi920 4 ปีที่แล้ว

      100% true

  • @suriya3210
    @suriya3210 4 ปีที่แล้ว +1786

    இங்கு நிறைய தாய்மாமன்களுக்கும் இதைப் போல சீர் செய்ய மனதில் ஆசைதான் என்ன செய்ய அவர்களுக்கு தாரமும் வாழ்வாதாரமும் சரியில்லையே

  • @shanthinianand6337
    @shanthinianand6337 4 ปีที่แล้ว +140

    அத்தைக்கு தான் ரொம்ப பெரிய மனசு 👏👏👏👏👏👏

  • @subi4715
    @subi4715 4 ปีที่แล้ว +32

    அவரை காட்டிலும் அவர் மனைவிக்கும் நாத்தனார் மகள் மீது அதே பாசம் உள்ளது வியக்கத்தக்கது.சுயநலப் பூமியில் இக்குடும்பத்தின் அன்பை காண்பதில் இன்பம்.

  • @sivalingamsivalingam4633
    @sivalingamsivalingam4633 4 ปีที่แล้ว +61

    ஐயா அவர்களின் மனம் பொன்மனம் உங்கள் மனைவிக்கு இதில் பங்கு உண்டு வாழ்க வளமுடன்

  • @sowmiyar4807
    @sowmiyar4807 4 ปีที่แล้ว +669

    எனக்கு 4 தாய்மாமன்கள் வச்ச விஷேசத்துக்கு எதுக்குமே வரல...இந்த பாடல் எங்கு கேட்டாலும் கண்களில் கண்ணீர் வந்துவிடும்😞... நீங்க ரொம்ப குடுத்துவச்சவுங்க..👍🏻

    • @gnasow1289
      @gnasow1289 4 ปีที่แล้ว +22

      Enakku 12 mama. No one come and give like that. Only one thaimama who married my sister come and give a dress .

    • @sasishalini3377
      @sasishalini3377 3 ปีที่แล้ว

      Semma

    • @arumugasamy2819
      @arumugasamy2819 3 ปีที่แล้ว +7

      Lossu payala irpalkama

    • @chitrachitu6382
      @chitrachitu6382 3 ปีที่แล้ว +2

      உன்மையான பதில்நன்பா.

    • @monishamonisha3268
      @monishamonisha3268 3 ปีที่แล้ว +1

      Yes

  • @preethakumariviji1431
    @preethakumariviji1431 4 ปีที่แล้ว +98

    நல் உள்ளம் கொண்ட.... தாய் மாமன் மற்றும் அவரது மனைவிக்கு கடவுளின் ஆசீர்வாதம் அதிகமாக கிடைக்கும்..💯

  • @pavipavithra7655
    @pavipavithra7655 4 ปีที่แล้ว +484

    பார்க்கவே ரொம்ப ரொம்ப அழகா இருக்கு.... யங்களுக்கெல்லாம் yappaume இப்டி நடக்காது.. 😩😒

  • @seeliapowlin5878
    @seeliapowlin5878 3 ปีที่แล้ว +12

    அத்தை மிகவும் நல்லவர்களாக இருக்கிறபடியால் சந்தோஷமாக சீர்வரிசை கொடுத்து உள்ளார்கள் பல்லாண்டு காலம் அவர்கள் வாழ வேண்டும்

  • @balaananth1978
    @balaananth1978 4 ปีที่แล้ว +2531

    இந்த செய்தி மட்டும் என்னோட தங்கச்சி கண்ணுல பட கூடாது ஆண்டவா

  • @praveen3898
    @praveen3898 4 ปีที่แล้ว +1508

    இந்த சீர் நம்மளுக்கு கிடைக்கலையே என்ற கவலையில் உங்கள் வேல்ராஜ்

    • @paviedits...9234
      @paviedits...9234 4 ปีที่แล้ว +13

      🤣🤣🤣🤣🤣🤣

    • @aathikesavan2075
      @aathikesavan2075 4 ปีที่แล้ว +14

      Thalaivaa yar. Thalaivaa Nii yenga ponalum Anga erukkaaa🔥🔥🔥

    • @vijayanand2176
      @vijayanand2176 4 ปีที่แล้ว +28

      Athuku vel raj than vayasukku varanum

    • @mohandj9813
      @mohandj9813 4 ปีที่แล้ว +1

      😂😂 Vera level thaala 😂

    • @anandand3865
      @anandand3865 4 ปีที่แล้ว +10

      Dei velraj payan da😀😂

  • @anandhi3289
    @anandhi3289 3 ปีที่แล้ว +135

    அவர் மனைவி க்கு தான் நன்றி சொல்ல வேண்டும்

  • @nagarajyashvanth4453
    @nagarajyashvanth4453 4 ปีที่แล้ว +513

    தாய் மாமன் உறவு எல்லோருக்கும் கிட்டாது அது ஒரு வரம்

    • @mythilimyvizhi5855
      @mythilimyvizhi5855 4 ปีที่แล้ว +13

      அந்த தாய்மாம்னை கல்யாணம் பண்ணறதும் ஒரு வரம் 😍😍😍

    • @RajKumar-bf6rm
      @RajKumar-bf6rm 4 ปีที่แล้ว +4

      Yenaikku illa😅

    • @babydollpriya331
      @babydollpriya331 4 ปีที่แล้ว +4

      Athu yanaku illa 😭😭😭

    • @mythilimyvizhi5855
      @mythilimyvizhi5855 4 ปีที่แล้ว +1

      @@babydollpriya331 don't feel ga

    • @positivity6626
      @positivity6626 4 ปีที่แล้ว +5

      Athu andha thaai maaman character aa poruthu😂😂

  • @sundararajanm.s.3447
    @sundararajanm.s.3447 4 ปีที่แล้ว +107

    அதிசயம் ஆச்சரியம் அற்புதமான நிகழ்வு வாழ்க வளமுடன் நலமுடன் 🌹👏👍🌹

  • @vijik6902
    @vijik6902 3 ปีที่แล้ว +21

    அந்த மாமன் அத்தை போல் மனசு இருந்தா கூட போதும் கண்டிப்பா அவங்க தங்கச்சி குடும்பம் கொடுத்து வைச்சவங்க வாழ்த்துக்கள்

  • @logeswaran1089
    @logeswaran1089 4 ปีที่แล้ว +282

    என் தாய்மாமன்கள் கண்களில் படும்வரை சேர் செய்யவும்..

  • @rathish837
    @rathish837 4 ปีที่แล้ว +306

    தாய்மாமன் சீர் கிடைக்குமா கிடைக்காதா என்ற ஏக்கத்தில் நம்ம பாலிமர் நியூஸ் வேல்ராஜ்

    • @RaviShankar-et3xc
      @RaviShankar-et3xc 4 ปีที่แล้ว +14

      Namma thangachi ponnu ipidi ketruvalo endra bayathil Namma Polimer news Velraj 🤣

    • @rathish837
      @rathish837 4 ปีที่แล้ว +1

      @@RaviShankar-et3xc கைய குடு சகல😂😂

    • @mathimathi8423
      @mathimathi8423 4 ปีที่แล้ว +1

      😁😁😁😁😁😁

    • @mathimathi8423
      @mathimathi8423 4 ปีที่แล้ว +1

      Sema bro....siripu thaangala

    • @rathish837
      @rathish837 4 ปีที่แล้ว +1

      @@mathimathi8423 💕💕💕

  • @arunkknvlogs1101
    @arunkknvlogs1101 4 ปีที่แล้ว +27

    என் தங்கை மகளுக்கும் இதே மாதிரி சீர்வரிசை எடுத்து உற்றார் ஊரார்களுடன் நடத்தி வைப்பேன் 💪💪💪💪💪❤❤❤❤❤

    • @trijosterracegarden
      @trijosterracegarden 2 ปีที่แล้ว

      Nenaithathu neraivaeratum thambi seyanumnu manasu ninaipathae periya vishayam

  • @jollycliptamilchannel4313
    @jollycliptamilchannel4313 4 ปีที่แล้ว +100

    வந்திருப்பது ஒரு அண்ணனின் உண்மையான அன்பு அதனால் உறவுகளிடம் அன்பைமட்டும் எதிர்பாருங்கள் பணத்தை அல்ல🙏🙏🙏

  • @TutorThought
    @TutorThought 4 ปีที่แล้ว +1002

    சீர் வரிசை செஞ்சா தான் தாய் மாமனை கொண்டாடனும்னு இல்ல. தாய் மாமா ன்ற வார்த்தைக்கே தனி மவுசு தாங்க. I like my 2 தாய் மாமா.

    • @abishekpanner6025
      @abishekpanner6025 4 ปีที่แล้ว +3

      Good

    • @hajirayasin639
      @hajirayasin639 4 ปีที่แล้ว +4

      Ungaluku niraya seeru kidachurukum

    • @psychocat7798
      @psychocat7798 4 ปีที่แล้ว +1

      😍

    • @TutorThought
      @TutorThought 4 ปีที่แล้ว +30

      @@hajirayasin639 illa. 2 mama la oru mama eranthutaru. Ippo enaku oru mama matum than irukaru avaru moththam 4 thangachiku seiyanum. So moththam antha thangachingaluku 6 ponnunga 2 paiyanunga. Ippo sollunga eppadi neraya seyya mudiyum. Avaru virupapattu 5 ruba koduthalume athoda mathippu engayo povumga.

    • @ROWTHIRAM-8847
      @ROWTHIRAM-8847 4 ปีที่แล้ว +5

      @@TutorThought yammaadiyooo🙄🙄🙄🙄...

  • @I_am_grinding
    @I_am_grinding 3 ปีที่แล้ว +9

    இந்த காலத்தில் இப்படி ஒரு தாய் மாமன் மற்றும் அத்தையா?
    அவர்களுக்கு வாழ்த்துக்கள்😍💐💐💐💐

  • @மாத்தியோசி-வ1ள
    @மாத்தியோசி-வ1ள 4 ปีที่แล้ว +513

    Background musicல இந்த பாடலை மட்டும் போடவில்லையென்றால் இந்த பாடலை தான் கமெண்ட்டில் போட்டுயிருப்பாங்க பல பேர் என்னையும் சேர்த்து🤗

    • @sakthiveld3835
      @sakthiveld3835 4 ปีที่แล้ว +1

      A r r

    • @dineshmurali7364
      @dineshmurali7364 4 ปีที่แล้ว

      Maathi yosi...🙄🙄🙄🤔

    • @dineshmurali7364
      @dineshmurali7364 4 ปีที่แล้ว +1

      @mr. _arun prasad_ eppadi yosichalalum thappa than irukkum..yen yosikkanum..😆😆😆

    • @dineshmurali7364
      @dineshmurali7364 4 ปีที่แล้ว

      @mr. _arun prasad_ 😁😁😁😁

  • @dhanasekar1521
    @dhanasekar1521 4 ปีที่แล้ว +109

    இளைய தலைமுறைக்கு ஒரு வழிகாட்டியாக செயல்பட்டதற்கு மிக்க நன்றி அண்ணன்

    • @கவிஞன்
      @கவிஞன் 4 ปีที่แล้ว +3

      Ellathavargal enna seivargal ethu pondra seer varisai seiya mudiyatha kudumbangal avalavo erukku

    • @dhanasekar1521
      @dhanasekar1521 4 ปีที่แล้ว +1

      @@கவிஞன் இல்லாதவர்களை நான் குறைகூறவில்லை தாய்மாமன் சீர்வரிசை என்பது தமிழர்களின் பாரம்பரியம் ஆகையால் அவங்களால் முடிந்த அளவு சீர்வரிசை செய்யனும் என்று தான் சொல்கிறேன்

  • @rithika3091
    @rithika3091 4 ปีที่แล้ว +59

    எத்தனை பெண்கள் இதை பார்த்து நமக்கு இப்படி ஓர் அண்ணன் இல்லையே என்று நெனைத்தைர்களோ

    • @vasulifestyle8880
      @vasulifestyle8880 3 ปีที่แล้ว

      நான் நி னைத்தேன்

  • @வாழ்கதமிழ்-ன4ர
    @வாழ்கதமிழ்-ன4ர 4 ปีที่แล้ว +54

    என்பொண்ணுக்கு தாய் மாமன் இலைப்பா இதை பார்க்கும் போது அழுகை வருகிறது. வாழ்த்துக்கள் சகோதரி

  • @singerjotenkasikarnaticmus8958
    @singerjotenkasikarnaticmus8958 4 ปีที่แล้ว +22

    ஏன்டா இவளுக நம்ம கூட பொறந்திட்டாளுகளேன்னு நினைக்குற அண்ணன்களுக்கு மத்தியில் இப்படி ஒரு அண்ணன்.

  • @yasodhaiagree8586
    @yasodhaiagree8586 3 ปีที่แล้ว +6

    தாய்மாமன் மற்றும் அவங்க அத்தைக்கு ரொம்ப பெரிய மனசு. எப்பவும் இவங்க குடும்பம் சந்தோசமா ஒற்றுமை யாக இருக்கணும்.

  • @cookuwithtamilan8414
    @cookuwithtamilan8414 4 ปีที่แล้ว +198

    எனக்கு தாய் மாமன் இருந்தும் ஒரு புரோஜினம் இல்ல, என்னோட திருமணத்திற்கு கூட வரல இத பார்க்கும் போதே சந்தோசமா இருக்கு

    • @vsuresh4195
      @vsuresh4195 4 ปีที่แล้ว +1

      Oh my god

    • @suganya7465-x4r
      @suganya7465-x4r 4 ปีที่แล้ว +1

      Same dear ithuke ennodathu arriange marriage

    • @senthenaa9056
      @senthenaa9056 4 ปีที่แล้ว +1

      Same too you don't worry

    • @shri7767
      @shri7767 4 ปีที่แล้ว

      Same adhalam adhistam irukanum

    • @sabeethasabee9774
      @sabeethasabee9774 3 ปีที่แล้ว +1

      My amma bro kuda appadithan

  • @raghulroshinee2787
    @raghulroshinee2787 4 ปีที่แล้ว +580

    நமக்குலாம் ஒரு முழம் பூ கூட வரல.....😔😔😔😔

    • @raghulroshinee2787
      @raghulroshinee2787 4 ปีที่แล้ว +21

      @@danger6874 namakula irukanga... Aana onnu kadayathu

    • @selvambigais4372
      @selvambigais4372 4 ปีที่แล้ว +1

      😆

    • @selvambigais4372
      @selvambigais4372 4 ปีที่แล้ว +1

      @@danger6874 y angry I laughed at comment given by Rahul roshinee, not u pa

    • @shrasai
      @shrasai 4 ปีที่แล้ว

      Haha..

    • @raghulroshinee2787
      @raghulroshinee2787 4 ปีที่แล้ว +3

      @@selvambigais4372 😂.... Enna panrathuga nama vaichathulam apdi irukku😂😂😂😂😂

  • @suganyasukirthan5888
    @suganyasukirthan5888 4 ปีที่แล้ว +14

    அவருடைய மனைவியும் மகப்பேறு மருத்துவர். அருமையான மருத்துவர்.👌👌

  • @roseofsharon7341
    @roseofsharon7341 4 ปีที่แล้ว +45

    மிக அருமையான ....பாரம்பரியத்தை காக்க வந்த மருத்துவரை வாழ்த்துகிறோம்

  • @ushaailuravishankar6087
    @ushaailuravishankar6087 4 ปีที่แล้ว +3

    வாழ்க டாக்டர் தம்பதிகள். கொடுத்து வைத்த தங்கை குடும்பம்👌👌💖👍💖🙏🏻💖🙏🏻😍

  • @arundeepakKDS
    @arundeepakKDS 4 ปีที่แล้ว +3

    கொங்கு நாட்டு மண் வாசனை மாறாத தெரட்டி சீர் மஞ்சள் மாநகராம் ஈரோடு அருகாமையில் மிக அருமை... நன்றிகள் பல பழமையை சுட்டி காட்டியமைக்கு....

  • @geminirch479
    @geminirch479 4 ปีที่แล้ว +3510

    அந்த மாமாவுக்கு பொண்ணு இருக்கா?
    நமக்கு வாய்ச்சதெல்லாம்
    பேய் மாமன்களாவும், நாய் மாமன்களாவும் இருக்காங்க...

  • @kavithaspassion5019
    @kavithaspassion5019 4 ปีที่แล้ว +98

    ஒரு தங்கை என்றால் பரவாயில்லை. நாலு தங்கைக்கு எட்டு பெண் குழந்தைகள் என்றால் நாம் என்ன ஆவோம்..

    • @velaiyas7698
      @velaiyas7698 4 ปีที่แล้ว

      😂

    • @vigneshwaran1471
      @vigneshwaran1471 4 ปีที่แล้ว +3

      Seththaan sekaru

    • @கம்பன்-ஞ2ம
      @கம்பன்-ஞ2ம 4 ปีที่แล้ว +2

      நமக்கு தகுந்தது போல் சீர் செய்து சிறந்தது

    • @dhandapani7799
      @dhandapani7799 4 ปีที่แล้ว +2

      Yes correct enaku kooda 5 sister .. avanaga 5 perukkum ovvoru ponnu irukka ,. ❤️

    • @yuvaranisweety3378
      @yuvaranisweety3378 4 ปีที่แล้ว

      Crt

  • @nallasivamsivam3511
    @nallasivamsivam3511 4 ปีที่แล้ว +23

    பழமை மாறாமல் சீர்வரிசை செய்த அவர்கள் குடும்பத்தாருக்கு நன்றி

  • @aviraaworld517
    @aviraaworld517 4 ปีที่แล้ว +20

    அழகான வாழ்க்கை முறை நம்முடையது... உறவுகளையும் உரிமைகளையும் கட்டிக்காத்து விட்டுக் கொடுக்காமல் வாழ்வது... ஆடம்பரத்தை எதிர்பார்க்காமல் அன்பைக் கொண்டு பாரம்பரியத்தைக் கட்டிக் காப்போம் ☺️

  • @thalamedia9765
    @thalamedia9765 4 ปีที่แล้ว +197

    தாய்மாமன் உறவு அடிச்சுக் யாரும் கிடையாது ❤️

    • @dineshmurali7364
      @dineshmurali7364 4 ปีที่แล้ว +3

      Naan irukken...🙋‍♂️😆😆😆😆

    • @pawansrihari1469
      @pawansrihari1469 4 ปีที่แล้ว +1

      Thai mama mean mother oda mana va please any tell me

    • @dineshmurali7364
      @dineshmurali7364 4 ปีที่แล้ว +1

      @mr. _arun prasad_ anna..😆😆😆🙋‍♂️🙈🙈🙈

    • @dineshmurali7364
      @dineshmurali7364 4 ปีที่แล้ว +1

      @@pawansrihari1469 mother oda brother

    • @suriya3210
      @suriya3210 4 ปีที่แล้ว +5

      மாமியார் மருமகள் அடிச்சிக்குற மாதிரி யாரும் கிடையாது

  • @kaviyosaikalaikoodam
    @kaviyosaikalaikoodam 4 ปีที่แล้ว

    பாரம்பரிய முறையை மீட்டெடுக்க வேண்டுமெனில் பாரம்பரிய உணர்வு வேண்டும், அருமையான நிகழ்வு

  • @kiruthikasenthil2990
    @kiruthikasenthil2990 4 ปีที่แล้ว +21

    வாழ்த்துக்கள் தாரா தேவி mam and ராஜா sir.. என் பிரசவத்தை உங்களிடம் பார்த்ததை நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

  • @arunvedaranyam1463
    @arunvedaranyam1463 4 ปีที่แล้ว +44

    நான் தாய்மாமன் என்பதில் பெருமை கொள்கிறேன்......
    ❤❤❤❤❤❤

  • @vijilakshmi4903
    @vijilakshmi4903 4 ปีที่แล้ว +1

    மாமன் சீர் செய்வது பாரம்பரியம் அதை இவ்வளவு சிறப்பாக செய்ய உதவியாக இருந்த அக்காவுக்கு நன்றி வணக்கம் 🙏🙏 வாழ்க வளமுடன் 🙏

  • @yalinigobu2469
    @yalinigobu2469 4 ปีที่แล้ว +45

    Credits goes to Dr.Tharadevi mam.she is lovely charcter.

  • @dhanasekaran9306
    @dhanasekaran9306 4 ปีที่แล้ว +33

    கொங்குநாடு என்றும் கொங்குநாடு தான்...... proud to be a Kongu guy😎

    • @introvert6489
      @introvert6489 4 ปีที่แล้ว +2

      kongu

    • @rajee1265
      @rajee1265 4 ปีที่แล้ว +4

      எப்படி அந்த பொண்ணு வேற ஜாதி பையனை காதலிச்சா கொண்ணு போடுவிங்களே அப்படியா😂😂😂

    • @rgfdeepak3832
      @rgfdeepak3832 4 ปีที่แล้ว +4

      @@rajee1265 ponna yemathurathuku ipdi oru bitta....

    • @dhanasekaran9306
      @dhanasekaran9306 4 ปีที่แล้ว +4

      @@rajee1265 உன் அக்கா தங்கச்சிய வேணும்னா அப்படி அனுப்பு எங்க புள்ளைங்கதான் எங்களுக்கு எல்லாம்

    • @dhanasekaran9306
      @dhanasekaran9306 4 ปีที่แล้ว +3

      @@rgfdeepak3832 இவனுக எப்டினா தங்களவிட கீழ்நிலைல இருக்க குடும்பத்துல பொண்ண கட்டி சமூகநீதிய நிலைநாட்டமாட்டானுக
      இப்படி காசுக்காசபட்டு இந்தமாதிரி கீழ்தரமான வேலை செய்வானுக

  • @sabeithaschannel
    @sabeithaschannel 4 ปีที่แล้ว +2

    இப்படி ஒரு தாய்மாமா கிடைத்தால் அக்கா தங்கைகளுக்கு நல்ல வரம்தான். இவர்கள் தாய் தந்தைக்கே புகழ் நல்ல வளர்ப்பு😍😍😍

  • @annachi_007
    @annachi_007 4 ปีที่แล้ว +13

    கொங்கு மண்ணில் இப்படியா ....👍🏻🙏🏻🙏🏻❤️

  • @HaseenasMom
    @HaseenasMom 4 ปีที่แล้ว +6

    பாசமுள்ள தாய் மாமனே மருமகளுக்கு ஒரு சீர் தான்....😍 அதை விட பெரியது வேறொன்றும் இல்லை...

  • @surya5285
    @surya5285 3 ปีที่แล้ว +2

    அருமை அண்ணா தாய்மாமன் உறவே பெரியது என்று நிரூபித்து நிரூபித்து விட்டீர்கள் அருமை

  • @ம.செந்தட்டிக்காளை
    @ம.செந்தட்டிக்காளை 2 ปีที่แล้ว +3

    தாய்மாமன் என்ற குடுப்பணையே இல்லாத வாழ்க்கை😢😢😢

  • @dharinipugal4477
    @dharinipugal4477 3 ปีที่แล้ว +3

    தாய் மாமன் இல்லாதவர்களுக்கே அருமை புரியும்.....😥😥

  • @KSVcarskarur
    @KSVcarskarur 4 ปีที่แล้ว +67

    இதை பார்த்த உடன் என் அண்ணன்க்கு அனுப்பினேன் நல்ல நிலையில் உள்ளவர் அறுத்த கைக்கு சுண்ணாம்பு தர மாட்டார்

  • @kiruthikasenthil2990
    @kiruthikasenthil2990 4 ปีที่แล้ว +14

    இதை பார்க்கும் போது எனக்கு வருத்தமாக இருக்கிறது.. என் கணவருக்கு தங்கை இல்லை தங்கை மகள்கள் இல்லை என்று வருத்தமாக இருக்கிறது....

    • @bvijay1289
      @bvijay1289 4 ปีที่แล้ว +2

      Irukkuravanga seer seiya manasu Vara mattingathu. Illa thavanga asa paduringa

  • @Jimmikikammal09
    @Jimmikikammal09 4 ปีที่แล้ว +2

    பாசமாக அன்பாக அத்தையும் மாமாவும் சேர்ந்து சிறிதளவு செய்தாலே மகிழ்ச்சி எல்லையற்றது

  • @kalaiselvam746
    @kalaiselvam746 4 ปีที่แล้ว +11

    பல பேருக்கு வேலை கொடுத்த தாய் மாமனுக்கு நன்றி

  • @elangovanganesan5079
    @elangovanganesan5079 4 ปีที่แล้ว +10

    இங்க நெறய தாய்மாமங்களுக்கும் இப்டி சீர்வரிசை சிறப்பா செய்யனும்ன்னு ஆசை இருக்கும் ஆனா என்ன பண்றது எல்லாத்துக்கும் பொண்டாட்டி ன்னு ஒன்னு அமைஞ்சுருக்கும் பாருங்க...

  • @sandy_josh7525
    @sandy_josh7525 4 ปีที่แล้ว +2

    என்னதான் தங்கச்சி பொண்ணுங்களுக்கு பண்ணனும் தாய் மாமன் நினைச்சாலும்.......மனைவியும் நினைகணும்.....இவங்களுக்கு அமைந்த மனைவி குடுதுவசவங்க.........best....💜

  • @howtomake01
    @howtomake01 4 ปีที่แล้ว +131

    அருமை👌👌

    • @alienvirus4640
      @alienvirus4640 4 ปีที่แล้ว +2

      ela video layum aruma eruma tu vandhudura... promotion picha

  • @yuvanismbgm...263
    @yuvanismbgm...263 4 ปีที่แล้ว +5

    Andha ponu romba kuduthu vecha ponuu god bless youuu...❤❤❤❤

  • @AbcdAbcd-hc9xw
    @AbcdAbcd-hc9xw 3 ปีที่แล้ว

    இந்த மாமன் கல்யாணம் செய்த பொண்ணு, தமிழ் தாய்
    பெத்தெடுத்த நற் குணம் கொண்ட நல் இல்லால், வாழ்க வளமுடன்..

  • @kamalivarshinirabat1108
    @kamalivarshinirabat1108 4 ปีที่แล้ว +48

    என் மாமா கண்ணில் படும் வரை share செய்யவும்

  • @sekarnagaraj2327
    @sekarnagaraj2327 4 ปีที่แล้ว +5

    👍தமிழர்களுக்கே பெருமை❤️👌 👍

  • @lebronk279
    @lebronk279 4 ปีที่แล้ว +1

    தாய்க்கு நிகரான ஒரு உறவு உண்டென்றால் அது தாய்மாமன் உறவு மட்டுமே..❤️👍

    • @righttime6186
      @righttime6186 4 ปีที่แล้ว

      ஈழத்தில் கிழக்கே தாய்மாமாவை அம்மான் என்று தான் அழைப்பார்கள்

  • @nagarajp3393
    @nagarajp3393 4 ปีที่แล้ว +197

    விதைப்பது"பாரம்பரியம்
    அல்ல"
    "பெருமை"எனும்"பேரிடர்"

    • @RaamPrazanth
      @RaamPrazanth 4 ปีที่แล้ว +4

      Exactly👍👍

    • @affleck725
      @affleck725 4 ปีที่แล้ว +2

      Well said

    • @chicko_474
      @chicko_474 4 ปีที่แล้ว +4

      No, it has proud and culture both.

    • @nagarajp3393
      @nagarajp3393 4 ปีที่แล้ว +1

      சமணத்தில்"வாழ்ந்தவனை
      "தமிழென்று "குருடனாக்கி
      சாக்கியத்தை "சடங்காக்கி"
      சங்கமங்களை "சம்பிர்தாயமாக்கி"(பந்தயங்களாக)குதிரையாக்கி ஓடி கொண்டி வாழ்கைதான் ...நாம் வாழ்கை என்பது...!

    • @user-rv6nq8hh1n
      @user-rv6nq8hh1n 4 ปีที่แล้ว +2

      Elarum thanaku iyanra alavu seivadhu dhan parambariyam.

  • @girima.7230
    @girima.7230 4 ปีที่แล้ว +4

    கொங்கு நாட்டின் பெருமை

  • @arunr173
    @arunr173 4 ปีที่แล้ว

    பாரம்பரிய முறையாக சீர் செய்த இந்த நவீன காலத்தில் தாய் மாமன் அவர்களை பாராட்டியாக வேண்டும்

  • @gokulr0094
    @gokulr0094 4 ปีที่แล้ว +11

    எங்க ஊருதான்...🔥🔥

    • @Jeeva-bp7wl
      @Jeeva-bp7wl 3 ปีที่แล้ว

      Hospital name sollunga bro

  • @aravinthrjm1855
    @aravinthrjm1855 4 ปีที่แล้ว +4

    அடேங்கப்பா அந்த நில நிற பெண் மிக அழகு ❤️..
    சிவப்பு ரோஜா....நில உடையில்...
    90s யில் நான் ஒருவன்...🙄

  • @krishnamoorthy7545
    @krishnamoorthy7545 3 ปีที่แล้ว +1

    Soooooper.... வரவேற்கிறோம் 🙏🙏🙏👍👍👍👌👌👌🇮🇳🇮🇳🇮🇳ஜெய் ஹிந்து 🇮🇳🇮🇳🇮🇳

  • @mohanambalnarayanan651
    @mohanambalnarayanan651 4 ปีที่แล้ว +58

    Unga wife ah appreciate panra, bcoz she is also supporting u. We sure want to see her marriage, how he is going to showcase it.

  • @Sastiulagam777
    @Sastiulagam777 4 ปีที่แล้ว +41

    சீர் வரிசை செய்தால் தான் மரியாதை என்றில்லை தாய் மாமன் என்ற உறவே மரியாதையான உறவு

  • @mohamedsafik979
    @mohamedsafik979 4 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் விழித்துக்கொண்டோர் எல்லாம் பிளைத்துக்கொண்டோர், பாரம்பறியத்தை மீட்டெப்பதே வாழ்வியல் தத்துவம் நன்றி.

  • @bhagavathar3691
    @bhagavathar3691 4 ปีที่แล้ว +11

    வீட்டில் பிறந்த பெண்ணுக்கு செய்யும் உடன் பிறந்தவனின்..குடும்பம் நன்றாக இருக்கும்...

  • @lakshmi.n7855
    @lakshmi.n7855 4 ปีที่แล้ว +4

    இப்படி ஒரு தாய்மாமனும்
    நல்ல ஒரு முறைப்பைய்யனும் இருந்துட்டா வாழ்க்கையே சொர்க்கம் தான்

  • @nagalakshmignanasekaran5568
    @nagalakshmignanasekaran5568 3 ปีที่แล้ว +2

    பாரம்பரியம் பாரட்ட பட வேண்டிய விசயம்….பணம் இருந்தாலும் மனசு வேணும் சீர் செய்வதற்கு…..வாழ்க வளமுடன்….

  • @TamilSelvan-ni5ot
    @TamilSelvan-ni5ot 4 ปีที่แล้ว +5

    1:15 பெண்தோழி அருமை❤️❤️❤️

  • @roja5105
    @roja5105 4 ปีที่แล้ว +20

    எனக்கு தாய் மாமன் யாரும் இல்லை😞

    • @NaveenSteelboys-du6qs
      @NaveenSteelboys-du6qs 4 ปีที่แล้ว +1

      அதான் குடும்பம் இருக்காங்க வேர என்ன வேனும் 🤷🏼‍♀️

    • @sandyofficial029
      @sandyofficial029 4 ปีที่แล้ว

      Mmm

  • @styleman4664
    @styleman4664 2 ปีที่แล้ว

    உங்களைப் போன்ற நல்ல மனசு படைத்த பலர் எழும்ப வேண்டும்.

  • @Januanbu143
    @Januanbu143 4 ปีที่แล้ว +13

    பாரம்பரியம் என்றாலே அது நம்ம ஈரோடு தான்

  • @sandhiyavelusamy3346
    @sandhiyavelusamy3346 4 ปีที่แล้ว +6

    இருக்கரவங்க வாழ்ராங்க😄 இல்லாதவங் அத பாத்தூ ஏங்கராங்க ...😟சீர் செய்யாட்டியும் கூட கஷ்டம்னு வந்தா தோல் குடுக்க தாய்மாமன் உறவு இருந்த போதும்...😍

  • @appathavumnangalum1665
    @appathavumnangalum1665 2 ปีที่แล้ว

    இது போன்ற தாய்மாமன் sentiment எல்லாம் இந்த காலத்தில் சபைக்கு உதவாத வீண் பேச்சு..

  • @jamuna-kq9tt
    @jamuna-kq9tt 4 ปีที่แล้ว +4

    She's so lucky to get such a mama ...so lovely to see diz 😍😍

    • @y2jbreakthewalls280
      @y2jbreakthewalls280 4 ปีที่แล้ว

      இப்படி மாமன் கிடைக்கவும் புண்ணியம் பண்ணனும் போல நமக்கும் இருக்கானுங்களே நாய் மாமன்ஸ்

  • @paavai.p6514
    @paavai.p6514 4 ปีที่แล้ว +11

    பரவாயில்லை மா.. உனக்கு நல்ல தாய்மாமா கிடைத்திருக்காங்க... 🧚‍♂️🧚‍♂️🤗🤗🤗🤗🤗😌 எனக்கும் இருக்காங்க 5பேர் பேருக்கு... 😡😡

  • @djcreative002
    @djcreative002 3 ปีที่แล้ว +2

    தாய் மாமனுக்கு கெடெச்ச அத்தைக்கு பூனித நீராடும் சகோதரிகள் சார்பாக நன்றிகள் பல🙏🙏🙏

  • @benjaminfranklin8017
    @benjaminfranklin8017 4 ปีที่แล้ว +163

    பணம் ஒன்றே பெருமை பேசும் 😢.பணம் இருந்தால் மட்டுமே உறவுக்கு மரியாதை அது தாய் தந்தை உறவாக இருந்தாலும் சரி.பணம் இருந்தால் இந்த உலகில் வாழ தகுதியுடையவர்கள்.இல்லை என்றால் உலகில் இருக்க தகுதி இல்லாதவர்கள். அப்படி தான் சொல்கிறது உலகம்😢

  • @Rathikasubramaniyan
    @Rathikasubramaniyan 4 ปีที่แล้ว +8

    En Thai mama kanula padum varai share panunga 🤗🤗

  • @fathimafathima9117
    @fathimafathima9117 2 ปีที่แล้ว

    Ippadi oru thaimaman kidaka koduthu vechirikanum antha ponnuku mikaperiya thaimaman kidachiruku big salute thaimamanuku

  • @Mr.INSPECTOR315
    @Mr.INSPECTOR315 4 ปีที่แล้ว +16

    எங்க ஊருக்கார பொண்ணு. கள்ளிப்பட்டி. கோபி❤️

    • @manojmanojm993
      @manojmanojm993 4 ปีที่แล้ว

      Antha ponna correct panna poriya

    • @Mr.INSPECTOR315
      @Mr.INSPECTOR315 4 ปีที่แล้ว

      @@manojmanojm993 🙄

    • @SureshS-iv4qj
      @SureshS-iv4qj 4 ปีที่แล้ว

      Anna ponnunga ena age ena Ooru jii name ena ena std ideas sollunga pls

    • @Mr.INSPECTOR315
      @Mr.INSPECTOR315 4 ปีที่แล้ว

      @@SureshS-iv4qj 😁

    • @drjessicam5457
      @drjessicam5457 4 ปีที่แล้ว

      @@SureshS-iv4qj 😅😅

  • @savitri__lokesh
    @savitri__lokesh 4 ปีที่แล้ว +3

    Antha ponnu heroine mari irukku❤️😂😂

  • @foodiesplace5908
    @foodiesplace5908 4 ปีที่แล้ว +2

    தாய் மாமன் விருப்பத்துக்கு மனைவி ஒத்துழைத்தது ரொம்ப பெரிய விக்ஷயம். வாழ்க தம்பதியர்கள்👍🏼

  • @MahaLakshmi-dr1wj
    @MahaLakshmi-dr1wj 4 ปีที่แล้ว +4

    தாய்மாமனும் மாமியும் ரொம்ப முக்கியம் அவர்கள் வந்து நின்ராலே போதும் சீர்வரிசை தேவையில்லை

    • @NaveenSteelboys-du6qs
      @NaveenSteelboys-du6qs 4 ปีที่แล้ว

      பணம் இருக்குரவங்களூக்கு இந்த அருமை தெரியாது

    • @NaveenSteelboys-du6qs
      @NaveenSteelboys-du6qs 4 ปีที่แล้ว

      💯💯

    • @appathavumnangalum1665
      @appathavumnangalum1665 2 ปีที่แล้ว

      நீங்கள் மட்டும் தான் இப்படி சொல்லி இருக்கீங்க.. உங்களுக்கு ஒரு சல்யூட்...

  • @vasakalashmi2279
    @vasakalashmi2279 4 ปีที่แล้ว +100

    எனக்கு தாய்மாமன் வந்து சிங்காரிச்சு மூக்கருத்தாங்க இந்த மாதிரில வீடியோ போடதீங்க அழுகையா வருது😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @nirmalap3225
    @nirmalap3225 3 ปีที่แล้ว

    பாா்க்கவே பெருமையா இருக்கு என் இன மக்கள் .மேலும் நான் கோபியில் பழனியம்மாள் பள்ளியில் படித்ததை நினைவூட்டியது.

  • @thaaychannel100
    @thaaychannel100 4 ปีที่แล้ว +117

    Intha கூடத்தில Corona mind voice : என்ன மதிக்க மாட்டிங்களாடா....

    • @manimegalai4534
      @manimegalai4534 4 ปีที่แล้ว

      😂😂😂🤣🤣

    • @prashanth-4009
      @prashanth-4009 4 ปีที่แล้ว

      😂😂😂

    • @none9058
      @none9058 4 ปีที่แล้ว

      First of all Padichavangale corona va madhikama ,students oda life a porutpaduthama school open pannitanga

    • @smilelonger6313
      @smilelonger6313 4 ปีที่แล้ว

      😂😂🤣

  • @MuruganMurugan-uv5sb
    @MuruganMurugan-uv5sb 4 ปีที่แล้ว +5

    Vera level Thaaimama ponka and unka wife ethellam seyya vittathe rmb ah periya visayam🙏😊