தித்திப்பான தண்ணீரும்|| Tamil christian songs ||

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.พ. 2019
  • Song: தித்திப்பான தண்ணீரும்
    Acting: P.ANTONY & TEAM
    Produced by : Mr.P.Antony (Psalms Ark)
  • บันเทิง

ความคิดเห็น • 12

  • @AsaltMassManickaRaj
    @AsaltMassManickaRaj ปีที่แล้ว +5

    தித்திப்பான தண்ணீரும்
    கசப்பான தண்ணீரும்
    ஒருஊற்றுக்
    கண்ணிலிருந்து புறப்படுமோ - 2
    துதித்தலும் சபித்தலும் மாத்திரம்
    ஏன் உந்தன் வாயில்
    இருந்து புறப்படுது - 4
    தித்திப்பான தண்ணீரும்
    கசப்பான தண்ணீரும்
    ஒருஊற்றுக்
    கண்ணிலிருந்து புறப்படுமோ - 2
    1 ) எந்த மட்டும் இரு நினைவால்
    குந்தி குந்தி நடப்பீர்கள் - 2
    கர்த்தர் தெய்வமானால்
    அவரை பின்பற்றுங்கள் - 2
    பாகால் தெய்வமானால்
    அவனை பின்பற்றுங்கள் - 2
    இருமனம் உள்ளவன்
    நிற்பதும் நிலைப்பதும் இல்லயே - 2
    தித்திப்பான தண்ணீரும்
    கசப்பான தண்ணீரும்
    ஒருஊற்றுக்
    கண்ணிலிருந்து புறப்படுமோ - 2
    2 ) இரண்டு எஜமான்களுக்கு
    ஊழியம் செய்வாயோ - 2
    ஒருவனைப் பகைத்து
    மற்றவனை சிநேகிப்பாய்
    ஒருவனைப் பற்றிகொண்டு
    மற்றவனை தூஷிப்பாய்
    தேவனுக்கும் உலகத்துக்கும் - 2
    ஊழிய செய்யஇயலாதே -2
    தித்திப்பான தண்ணீரும்
    கசப்பான தண்ணீரும்
    ஒருஊற்றுக்
    கண்ணிலிருந்து புறப்படுமோ - 2
    3 ) லவோதிக்கேயா
    திருச்சபையே - 2
    ஜாக்கிரதையாய் மனம் திரும்பு - 2
    குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாய் இருப்பதால்
    கர்த்தர் உன்னை வாயின்று
    வாந்தி பண்ணி போடுவார்
    மரணமோ ஜீவனோ - 2
    எது வேண்டும் இன்றே
    தீர்மானம் செய்வாய் - 2
    தித்திப்பான தண்ணீரும்
    கசப்பான தண்ணீரும் - 2
    ஒருஊற்றுக்
    கண்ணிலிருந்து புறப்படுமோ - 2
    துதித்தலும்
    சபித்தலும் மாத்திரம்
    ஏன் உந்தன் வாயில்
    இருந்து புறப்படுது - 2
    தித்திப்பான தண்ணீரும்
    கசப்பான தண்ணீரும்
    ஒருஊற்றுக்
    கண்ணிலிருந்து புறப்படுமோ - 2

  • @asiangospelministries8095
    @asiangospelministries8095 5 ปีที่แล้ว +2

    Excellent song.Thanks the Lord👍👍💐🙇

  • @glittusange7
    @glittusange7 11 หลายเดือนก่อน

    நன்றிகள்

  • @vinothkumar-re4np
    @vinothkumar-re4np 3 ปีที่แล้ว

    Oh Gorly to God Amen hallelujah

  • @merlinkowsalya5709
    @merlinkowsalya5709 4 ปีที่แล้ว

    Super song

  • @jessikaaj4168
    @jessikaaj4168 2 ปีที่แล้ว

    Ci nima donce supar

  • @joephmanoharan1628
    @joephmanoharan1628 2 ปีที่แล้ว

    என்னடா பண்ணுறீங்க கிறிஸ்தவ பாடல் என்னும்போர்வையில்....?
    இந்த பாடல் பாகாலுக்கு அர்ப்பணிக்கிறீர்களா?

  • @joephmanoharan1628
    @joephmanoharan1628 2 ปีที่แล้ว +1

    பேசாம சினிமா பாடல் தயாரிக்க போங்க.... மறுபடி அடுத்த கொரானாவுக்கு வழி பண்ணிறாதீங்க

  • @annangeline5953
    @annangeline5953 5 ปีที่แล้ว +1

    Nice

  • @vijayjc2000
    @vijayjc2000 5 ปีที่แล้ว +1

    Why u put hat like MGR