TTD Breaking News| Tirumala Tirupati Darshan Updates| TTD Latest Press Release| Darshan Update Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024

ความคิดเห็น • 14

  • @saravananv-f6w
    @saravananv-f6w 2 หลายเดือนก่อน +1

    அண்ணா வணக்கம் சில வருடங்கள் முன்னாடி திருமலை 100% சுத்தமாக இருந்தது, ஆனால் இப்போது அந்த சுத்தம் இல்லை, அருவருப்பாகவும்
    முகம் சுளுக்கிரமாதிரி இருக்கு இதனை சரி செய்ய வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏

  • @MANIMANI-cv5zo
    @MANIMANI-cv5zo 2 หลายเดือนก่อน +1

    அண்ணா திருமலை ல தரிசனம் செல்லும் போது குடோனில் சினாக்ஸ் (பிஸ்கட் மற்றும் சில பொருட்கள் பிளாஸ்டிக் கவரில் இருக்கும் போது) எடுத்து செல்லலாமா குடோனில் அனுமதி இருக்கிறதா

  • @suguadwik120
    @suguadwik120 2 หลายเดือนก่อน +2

    Sir" brahmotsavam visual ticket 4 to 13 virtual 500rs ticket open Panuvanganga sir

  • @indumathi221
    @indumathi221 2 หลายเดือนก่อน +1

    Sir now for past 4 days accommodation in tirupathi vacancy is not showing why sir?

  • @SriniVasan-kp9dh
    @SriniVasan-kp9dh 2 หลายเดือนก่อน +1

    Seva electric dip நான் மத மாதம் பதிவு செய்கிரென் நான் ஒரு முறை கூட தேர்ந்து எடுக்கப்படவில்லை நான் தரிசனம் செய்யும்போது இதனால் எனக்கு டிக்கெட் கிடைக்க பிரச்சனை வருமா

  • @m_n_travelvlogger2182
    @m_n_travelvlogger2182 2 หลายเดือนก่อน +1

    அண்ணா திருமலைக்கு பைக்குள் வரலாமா அண்ணா சொல்லுங்க
    அண்ணா இப்போ அட்டோபர் 300 தரிசன டிக்கெட் புக்கிங் பன்னிட்ட அண்ணா இப்போ நா ஆகஸ்ட் மாதம் திருப்பதிக்கு போனேன் அண்ணா free ticket ஆதார் அட்டை

    • @templeupdates795
      @templeupdates795  2 หลายเดือนก่อน

      You get free tickets no problem

  • @JKPHOTO-i8p
    @JKPHOTO-i8p 2 หลายเดือนก่อน +1

    சார் படியேறி செல்லும்க்கு பக்தர்களுக்கு காளி கோபுர டிக்கெட் அப்டேட் எப்பொழுது கிடைக்கும்

    • @templeupdates795
      @templeupdates795  2 หลายเดือนก่อน

      No update

    • @JKPHOTO-i8p
      @JKPHOTO-i8p 2 หลายเดือนก่อน

      @@templeupdates795 நன்றி