நீண்ட பயணத்திற்கு பிறகு பண்ணையைப் பார்த்து வியந்த ஈரோடு மணிகண்டன் Erode Manikandan
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ธ.ค. 2024
- நீண்ட பயணத்திற்கு பிறகு பண்ணையைப் பார்த்து வியந்த ஈரோடு மணிகண்டன் Erode Manikandan
நேயர்களுக்கு வணக்கம்,
இரண்டு மாதங்களுக்கு முன்பு செங்கோட்டை கஸ்டமர் க்கு 4 மாடு வாங்கி கொடுத்தோம் .புதிதாக மாட்டுப் பண்ணை வைத்து அதை சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடத்திக் கொண்டிருக்கும் திரு மாரிஸ் அவர்களின் பண்ணைக்கு சென்று நேரடியாக ஒரு காணொளி எடுத்தோம் அதை இரண்டு தொகுப்புகளாக வழங்குகிறோம் . ஈரோடு மணிகண்டன் youtube சேனலை லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க சப்ஸ்கிரைப் பண்ணுங்க.
இந்த வார சந்தையில் ஈரோடு மணிகண்டன் customer க்கு வாங்கி கொடுத்த மாடு.
PART 1 VIDEO • செங்கோட்டை கஸ்டமர் பண்...
PLS SUPPORT US
நமது TH-cam சேனல் பக்கத்தில் கால்நடை வளர்ப்பும், கால்நடை மருத்துவ முறைகள் மற்றும் கால்நடை விற்பனை & சந்தை நிலவரங்கள் சம்பந்தமான வீடியோக்கள் பதிவேற்றப்படும்.
கால்நடைகள் வாங்க விற்க தொடர்பு கொள்ள வேண்டிய எண்:+91 96985 55517 /96985 55527
Videos will be uploaded related to animal husbandry, veterinary methods and animal sales & animal market price conditions.
മൃഗസംരക്ഷണം, വെറ്ററിനറി രീതികൾ, മൃഗങ്ങളുടെ വിൽപ്പന, മൃഗ വിപണി വില വ്യവസ്ഥകൾ എന്നിവയുമായി ബന്ധപ്പെട്ട വീഡിയോകൾ അപ്ലോഡ് ചെയ്യും.
For Sell & Buy the Cows pls contact : +91 96985 55517. / 96985 55527
Join this channel to get access to perks:
/ @erode.manikandan
follow me on our
instagram / erode.manikandan1986
facebook www.facebook.c...
erodesandhai
ஈரோடுசந்தை
Cattle farming
Dairy farm
Livestock management
Pasture management
Grazing techniques
Cattle breeds
Sustainable farming
Animal husbandry
Feedlot operations
Milk production
Beef cattle
Herd health
Farm infrastructure
Grazing rotation
Calving season
Fodder crops
Ranch management
Cow nutrition
Farm equipment
Cow breeding
மாடு வளர்ப்பு (Maadu Valarppu) - Cow Farming
மாடு கால்நடை (Maadu Kaalnatai) - Cattle Breeding
மாடு வளர்ப்பு பிரிவு (Maadu Valarppu Pirivu) - Dairy Farming
மாடு பராமரிப்பு (Maadu Paramarippu) - Cattle Rearing
மாடு குழாய் காப்பாற்றல் (Maadu Kulai Kaappatrall) - Cow Shed Management
மாடு பசுவியல் (Maadu Pasuvial) - Cattle Farming
மாடு வளர்ப்பு கடை (Maadu Valarppu Kadai) - Cow Farm Shop
பால் உறை (Paal Urai) - Milk Production
பால் தொழில் (Paal Thozhil) - Milk Business
மாடு விளக்குத்தனம் (Maadu Vilakkuthanam) - Cattle Feed
மாடு நலம் பரிசோதனை (Maadu Nalam Parisothanai) - Cattle Health Care
மாடு வளர்ப்பு நிர்வாகம் (Maadu Valarppu Nirvaagam) - Cattle Farm
இந்த வார சந்தையில் ஈரோடு மணிகண்டன்
Erode manikandan
#erodemanikandan #erodesanthai #maatusanthai #madu #update #vivasayam #cattlefarm #organicfarming #maatupannai #hfcow #agriculture
❤ சூப்பர் சூப்பர் இதுபோல் வீடியோக்கள் போடுங்கள் வளர்ந்து வரும் இளைஞர்களுக்கு சோர்ந்து போன விவசாயிகளுக்கும் ஒரு ஆர்வத்தை தூங்கி விடும் உங்கள் சேவை உங்கள் சேனல் வளர வாழ்த்துக்கள் ❤
வாழ்த்துக்கள் சகோதரா❤
உங்கள் வெளிப்படையான பேச்சு மிகவும் பிடிக்கிறது 15,000 சம்பளத்துக்கு வேலைக்கு ஆள் வந்தால் நின்னு செய்வதற்கு ஆள் இல்லை
மணி அண்ணா நான் தற்போது செட் போட்டுக்கொன்டிருக்கிரேன்
டிசம்பர் மாதம் முதல் வாரம் வருகிரேன்
ராமகிருஷ்ணன்
சங்கரன்கோவில்
வீடியோ சூப்பர் இது போன்ற வீடியோ போடுங்கள் மணி அண்ணா
வாழ்த்துக்கள்
You so super sir❤
வாழ்த்துகள் 🎉🎉🎉
Super Anna
வாழ்த்துக்கள் அண்ணா
மிகவும் பயனுள்ள பதிவு அண்ணா விரைவில் உங்கள் ஆதரவு எனக்கு தேவை அண்ணா ❤. அண்ணா பெயர் தெரியவில்லை இருந்தாலும் சரி .மென்மேலும் பண்ணைகள் வளர வாழ்த்துகள் அண்ணா .மணிகண்டன் அண்ணாவும் வாழ்க வளர்க . ❤❤❤
சூப்பர்
வாழ்த்துக்கள் 🙏🙏🙏
வாழ்த்துக்கள் 🎉🎉
நன்றி
❤❤❤❤❤❤❤❤❤
Superrrrrrrrrr
Congratulations
All the best you both..👍
Tnx
Super bro ❤❤❤🎉🎉🎉
Super anna nala movitvation Anna god bless
Tnx keep support
Anna enga ooruku pakkam kaarimangalam santhai iruku anga vanthu maadu vaangi tharingala
Congrats❤❤❤❤❤
All the best Anna
Super bro
Tnx
நாள் நாளா ட்ரை பண்ணிட்டு இருக்கேன்
Super💚💚💚🐄🐄🐄
Tnx
நல்ல மாடு அமைந்தால் லாபம்.நம்ம ஊர் ல வியாபாரி பிராட் பயலுக ஏமாத்தி பிலைகானுக
Enthana maadu vechu irukararu anna
❤
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
அருமை அண்ணா எனக்கு ஒரு ரெண்டு மாடு வாங்கணும் நான் வெளிநாட்டுல இருக்கேன் ஊருக்கு வந்தபின் வாங்கணும் மணி அண்ணா நீங்க தான் வாங்கி தரணும் வாங்கணும்
கண்டிப்பாக வாருங்கள் வாங்கிக் கொள்ளலாம்
Saileg oru kilo yavala anna
🥰🥰
ஆவலுடன்.🎤
🥰🥰🥰🥰🥰🥰💙💙💙💙💙💚💚💚💚💚
Well do bro Jesus aaseervathippar
🙏🙏🙏🙏🙏🐄🐄🐄🐄🐄
Anna yennoda kideri kandru sinai oosi potu 68 naal aaguthu yentha oru ariguriyum varalai kideri sinai ya irukkuma solluga anna plz
Call me
மாட்டு தீவனம் கடையில்
எத்தனை மாடு வைத்துள்ளார்.
தற்போது நான்கு மாடுகள் வைத்துள்ளார்.
Anna 👌👌👍👍
Anna சைலேஜ் rate என்ன
6.50 முதல் 9 ரூபாய் வரை ஏரியாவிற்கு தகுந்தாற்போல் விலை உள்ளது
நன்றி அண்ணா
அண்ணா கொடுமுடிக்கு
வர சைலேஜ் என்ன rate வரும்
@@kanagusiva1568 call me
How many cows giving milk , cow how many litter givin ,per litter how much bro reply
Per cow per day 18 to 20ltr, total 80ltr one day production, per day 50 ltr direct selling to customers 50 rupees balance giving to society
பண்ணை நடத்து நபர் நம்பர் கிடைக்குமா அண்ணா
Call me bro
கால் அட்டென்ட் பண்ண மாட்றாங்க
WhatsApp Voice message pannunga bro
Cylage 1kg rate bro
விலை நிரந்தரமாக இல்லை 7.50 காசு முதல் 9.00 ரூபாய் வரை கிடைக்கிறது
எந்த ஊர் எவ்வளவு தேவை
காஞ்சிபுரத்திற்கு சைலேஜ் வர எவ்வளவு ஆகும்
வாழ்த்துக்கள்.