Tq 🙏🙏🙏🙏 💞 Its speaks and so comfort 💯% much more than before , 😊😊😊😊 😍😍😍😍😍 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 👌👌👌👌👌 Joyful tears yes yes yessss.... amen and agreed with 🤝
தாய் கூட பிள்ளைகளை மறந்து போகலாம் சிங்கம் கூட குட்டிகளை பட்டினி போடலாம் தாயினும் மேலாக அன்பு வைத்தவர்...🙏😭🛐✝️ I love you appa Eppavum neega venum appa 😭 Enna Vittu poidathinga appa plzz appa neega illama enda life oru Kavalaya irukku appa 😢😢
Yen nambikaiye vittudidamate nan nambinavar kai vidamatar.... ❤❤ appa ungo anbu periyadhu no one can stand before u r pure love dady.. I love you❤😘😘 dady....
lyrist highly archived it's really stick with my heart eventhough I am not facing those situations but the promises he had made really mde me mesmerized from this I just wanted to conclude tht no one could ever love anyone beyond this level except my christ ❤️✝️
My favourite songs my husband Stephen Velu ranjeetha Alvin Jeberson Raj 👍 when ever my husband Stephen Velu sad he listens your song and trust you in the opportunity to my family's future
Thai kuda pillaigalai maranthu pogalam😐😐😐.....yes really My Dad will not forgot me🙂🙂🙂...its really a truth full words😇😇😇....maranthiduvaro ennai veruthiduvaro☺☺☺.....He will not forgot us🙂🙂🙂......I cried when ever I hear this song..😭😭😭...
நன்றி அப்பா 🙏🙏🙏🙏 ரொம்ப ஆறுதல் பாடல் 🙏🙏🙏அவர் மட்டும் தான் இந்த உலகத்தில் நிரந்தரமானவர்🙏🙏🙏pastor incredible voice 👍god with u always 🙏🙏 very nice worship🙏🙏🙏
தாய் கூட பிள்ளைகளை மறந்து போகலாம்
சிங்கங் கூட குட்டிகளை பட்டினி போடலாம் (2)
தாயினும் மேலாக அன்பு வைத்தவர்
இரத்ததையே சிலுவையிலே உனக்குத் தந்தவர் (2)
மறந்திடுவாரோ உன்னை வெறுத்திடுவாரோ -2
உன் நம்பிக்கையை விட்டு விடாதே
நீ நம்பினவர் கைவிட மாட்டார் (2)
நீ அவரைத் தெரிந்துக் கொள்ளவில்லை
அவரல்லவோ உன்னைத் தெரிந்துக் கொண்டார் (2)
நேற்று அல்ல இன்று அல்ல
தாயின் கருவில் தோன்று முன்னே (2)
தாய் கூட பிள்ளைகளை மறந்து போகலாம்
சிங்கங் கூட குட்டிகளை பட்டினி போடலாம்
தேவன் உனக்கு சொன்ன வார்த்தையெல்லாம்
ஒன்று கூட மாறிப் போவதில்லை (2)
நேற்றும் இன்றும் என்றும் மாறா
தேவன் இயேசு மாறிடாரே (2)
தாய் கூட பிள்ளைகளை மறந்து போகலாம்
சிங்கங் கூட குட்டிகளை பட்டினி போடலாம்
நீ அவரின் முகத்தை நோக்கிப் பார்த்தால்
உந்தன் வாழ்வு வெளிச்சமாக மாறும் (2)
கர்த்தருக்குக் காத்திருப்போர்
வெட்கப்பட்டுப் போவதில்லை (2)
தாய் கூட பிள்ளைகளை மறந்து போகலாம்
சிங்கங் கூட குட்டிகளை பட்டினி போடலாம் (2)
தாயினும் மேலாக அன்பு வைத்தவர்
இரத்ததையே சிலுவையிலே உனக்குத் தந்தவர் (2)
மறந்திடுவாரோ உன்னை வெறுத்திடுவாரோ -2
உன் நம்பிக்கையை விட்டு விடாதே
நீ நம்பினவர் கைவிட மாட்டார் (2)
Thaai Kooda Pillaigalai - தாய் கூட பிள்ளைகளை Lyrics in English
Thaai Kooda Pillaigalai
thaay kooda pillaikalai maranthu pokalaam
singang kooda kuttikalai pattini podalaam (2)
thaayinum maelaaka anpu vaiththavar
iraththathaiyae siluvaiyilae unakkuth thanthavar (2)
maranthiduvaaro unnai veruththiduvaaro -2
un nampikkaiyai vittu vidaathae
nee nampinavar kaivida maattar (2)
nee avaraith therinthuk kollavillai
avarallavo unnaith therinthuk konndaar (2)
naettu alla intu alla
thaayin karuvil thontu munnae (2)
thaay kooda pillaikalai maranthu pokalaam
singang kooda kuttikalai pattini podalaam
thaevan unakku sonna vaarththaiyellaam
ontu kooda maarip povathillai (2)
naettum intum entum maaraa
thaevan Yesu maaridaarae (2)
thaay kooda pillaikalai maranthu pokalaam
singang kooda kuttikalai pattini podalaam
nee avarin mukaththai Nnokkip paarththaal
unthan vaalvu velichchamaaka maarum (2)
karththarukkuk kaaththiruppor
vetkappattup povathillai (2)
thaay kooda pillaikalai maranthu pokalaam
singang kooda kuttikalai pattini podalaam (2)
thaayinum maelaaka anpu vaiththavar
iraththathaiyae siluvaiyilae unakkuth thanthavar (2)
maranthiduvaaro unnai veruththiduvaaro -2
un nampikkaiyai vittu vidaathae
nee nampinavar kaivida maattar (2)
ஆமென்
Amen ... Na romba kastama iruntha ipo ..enaku than entha songs thank you brother
Tq 🙏🙏🙏🙏 💞
Its speaks and so comfort 💯% much more than before , 😊😊😊😊 😍😍😍😍😍 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 👌👌👌👌👌 Joyful tears yes yes yessss.... amen and agreed with 🤝
Amen
Amen praise the Lord
என் நம்பிக்கையை விட மாட்டேன். நான் நம்பியவர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தர் ✝️🙏🙏🙏🙏🙏
தாய் கூட பிள்ளைகளை மறந்து போகலாம் சிங்கம் கூட குட்டிகளை பட்டினி போடலாம் தாயினும் மேலாக அன்பு வைத்தவர்...🙏😭🛐✝️
I love you appa
Eppavum neega venum appa 😭
Enna Vittu poidathinga appa plzz appa neega illama enda life oru Kavalaya irukku appa 😢😢
Enga Amma va asirvathunga Appa ennoda Anna va asirvathunga appa ✝️ Amen ennum asirvathunga appa ✝️ Amen ✝️
ஆம் .அப்பா நீங்க எங்களை மறக்காத தேவன் .கைவிடாத தேவன்
எங்களை மறக்காத தேவன். கைவிடாத தேவன்
இயேசப்பா எங்களை மறக்காமல் இருந்து வழி நடத்தி வருகிறதற்காக உமக்கு ஸ்தோத்திரம் அப்பா
Nee avarai therinthu kolla Vellai avar allava innai therinthu kontar Amen nandri ayya
உன் நம்பிக்கையை விட்டு விடாதே ....நீ நம்பினவர் கை விட மாட்டார்...✝️
தாய் கூட எங்களை மறக்கலாம். இயேசுவே நீங்க எங்களை எப்போதும் மறக்கமாட்டீர் , எங்களை எப்போதும் கைவிடமாட்டீர், இயேசுவே உமக்கு நன்றி அப்பா, ஆமென் 🙏🙇♀️🙏
Amennnn💖
Amen d appa ...... Unga kirupai illamal vazha mudiyathu appa😭
Glory to Jesus 🐦 It is my favorite song I feeled strong love from my lovely daddy Jesus 🐦🐦🐦🐦
Wow...❤️ great JESUS 💞💞💝💝😘😘. I Believe to my daddy Jesus 🥳🥳💖💖💗💗💓
Amen 🙏 🙏
Praise the Lord 🙏
அல்லேலூயா 🙏
என்னை மறக்காத இயேசப்பாவுக்கு நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏
அருமையான ஆராதனை ஐயா யாரு மறந்தாலும் இயேசு மறப்பதில்லை🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌🙌
Kartharuku kaathirupor vetkapatu poovadhilai Amen . THANK YOU JESUS FOR Everthing Appa😭💗
Umaithan nambi irukirom ummai andri yarum ellaya pa💐💐💐🌺
Yaru nambala maranthalu ana enga esappa marakamaataaru love you jesus
AMEN I FEEL THE SONG ..... No Realatives Only Forever Dad Always of Hopeful My Dad .. Jesus Forever ....
உமது சமூகம் வரும்போதெல்லாம், எங்க கண்ணீர் எல்லாம் மாறுகின்றதே!. உமது சமுகத்தில் நித்திய மகிழ்ச்சி, உமது சமூகத்தில் பேரானந்தம்!!!!!
Thanks brother praise God 🙏🙏🙏🙏 appa jesus talk to me from this words amen amen amen nandiri appa jesus
🙏Amen Jesus... naan illa neenga than appa yenna therinthu kondavar tq jesus, yenna marupadium therinthu kondathuku...🙏🙏🙏
God is good ALL the time
Yes daddy amen l love you so much..thank you pastor....God bless you and your family...........
Thank you Lord for your everlasting love.
Yen nambikaiye vittudidamate nan nambinavar kai vidamatar.... ❤❤ appa ungo anbu periyadhu no one can stand before u r pure love dady.. I love you❤😘😘 dady....
Ummai than nambi irukkirom nan nambinaver kai vita mattar Amen
Amen appa.nan kanakudatha erukira thagappane sthothiram appa
Amen, sthothiram yesuve engalai kathukollum Appa, amen
Ummai than nambi iruken song en valkyea mattriruku brother i love you jesus
Amen hallelujah Love You My Jesus 🙏🙏🙏🙏♥️♥️
Yes, my lord I thank you for your love and sacrifice 🙏
தேவன் உங்களை தெரிந்து கொண்டதற்காக நன்றி சொல்கிறேன்
Amen appa 🙏 🙏🙏🙏 thaiyinum melaga anbu vaitheere tnq u Jesus glory to God
இயேசு அப்பா நீர் ஒருவரே என் நம்பிக்கை.
அப்பா பயத்தின் சிந்தனைகள் எடுத்து போடுங்கள் பயத்தின் எண்ணங்களை எடுத்து போடுங்கள் யூரின் நல்லா வரணும் ஆமென் அல்லேலூயா பிரைஸ் தி லார்ட்
Anna iam cring this song ohhhhhhhhhhhhhhhhhhhhhhh super song and worship நீ அவரை தேறிந்து கொல்லவில்லை அவர் உண்ணை தெறிந்து கொண்டார்
Glory to God
Anna pray for my family
I love this song 😘...indha song keka oru matheri fee..l Vera uzhagathula iruka matheri iruku
lyrist highly archived it's really stick with my heart eventhough I am not facing those situations but the promises he had made really mde me mesmerized from this I just wanted to conclude tht no one could ever love anyone beyond this level except my christ ❤️✝️
Tq Daddy Ungha kirubai enhalai atkontathu tq paster I like it very much this song God bless you and yours Family and yours minestri
Amen sosthiram yesupaaaa halleuiya ✝️ na happy paa intha song ennaku asirvatham kudukuthuchi paaa love
பாஸ்டர் உங்க ஆராதனையை பார்க்கும்போது கண்ணீர் வருது மனதுக்கு ஆறுதலா இருக்கு கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
Ealla sonthangal Eanakunu erunthalum epo yarum illathe anathaya erukean appa ungala mattum than eppo nampei erukean
My favourite songs my husband Stephen Velu ranjeetha Alvin Jeberson Raj 👍 when ever my husband Stephen Velu sad he listens your song and trust you in the opportunity to my family's future
This song very fantastic
I feel lots of presence thank you lord
மறந்திட மாட்டார், என்னை வெறுக்கவும் மாட்டார் ✝️✝️✝️✝️
Appa neenga epovumey engala kannin mani pola kapathuringa paa neenga enoda kooda erukuringa paa🙏
En appa ennai kai vida mattar love you 🙏🙏🙏🙏Jesus
Thai kuda pillaigalai maranthu pogalam😐😐😐.....yes really My Dad will not forgot me🙂🙂🙂...its really a truth full words😇😇😇....maranthiduvaro ennai veruthiduvaro☺☺☺.....He will not forgot us🙂🙂🙂......I cried when ever I hear this song..😭😭😭...
கர்த்தர் பெரியவர் vera level pastor👍💐💐💐💐
AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN...
Amen praise the Lord Pr Nathaniel Bro nice praising thank God 🙏🙏🙏🙏🙏🙏🙏🌿🌹🌿🌹🌿🌹🌟🌟🌟🔥🔥🔥💟
Amen appa love you Jesus and super song Nice worship
Appa neenga appava aarathipathu Super paNanappavidam Nerunguvatharkku Romba Buroginamakkupa
Wow appa engalai therindhu kondeere nanri appa amen
நன்றி அப்பா 🙏🙏🙏🙏 ரொம்ப ஆறுதல் பாடல் 🙏🙏🙏அவர் மட்டும் தான் இந்த உலகத்தில் நிரந்தரமானவர்🙏🙏🙏pastor incredible voice 👍god with u always 🙏🙏 very nice worship🙏🙏🙏
மறந்திடுவாரோ, என்னை வெறுத்திடுவாரோ, neverrrrr
Powerfull worship Paster nice song's thank you my dear pastor 🙏🙏👍👍
Avar anbirku iniye ila Amen praise God 🙏 god bls u bro
Tq pastor... Jesus bless you always, during the song Jesus spoken to me.... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen thank you God for your promise ❤❤
Amen I love you Jesus 💞 amen
Amen Thank you Lord Jesus for your love 💕 for me🎊🎊🎊
Spr anna song unga songa keykum pothu ஆண்டவர் குள்ள ஒரு வைராக்கியம் வருது ஆண்டவர் ✝️✝️✝️
Hope full worshipping thank🙏 God 🙏brother Amen 🙏🌿🌹🧡Amen🙏🙏🙏😭🙏🙏🌟🌟🌟🔥🔥🔥🌿🌹🍬🍨
அப்பா அப்பா இயேசுவின் 🙏🙏🙏🙏
When I here this song I feel something pastor why means I cried many time I like this song
I'm also
Avar nammai maravaadhavar😁😍❤️💕💞💯god bless you Anna🙌
God bless you pastor andaware periya atpudam seiware
Amen. Its true brother. Glory to r Almighty God
என்னை கை விடவே மாட்டிங்க அப்பா
Ugkal worship ennai thoddathu puthu vithamana santhosam pettu konden. God bless you
I like sooo much this song. So many times I'm watching pastor .god bless you ...
Ennai marava Yesu Kodi Kodi nandri
Thank you pastor I like you I am very happy
Pas thanks for your encouraging words during worship😊😊🤗 . Blessed are those who worship God in every time. God bless your ministry pastor.
Amen....... jesus never faild.......
AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN CHELLA YESU APPA
Old song but very nice 👌 worship 🔥🎉🎉😊 super pastor 👍👍👍
I really so joyful in my heart nd enjoyed by this worship really love to see many worshipers like dis we love yu from Bangalore....
Praíse the lord hallelujah amen God bless you pastor
Amen.. Praise God. Feel presence of God..
Wonderful all glory to Jesus alone
Much needed worship.....could feel the presence of god
Supper songs so Nice. I love my Jesus✝️✝️✝️✝️✝️✝️
நன்றி அப்பா Amen Jesus
Glory to god
Thank you paster
ஆமென் இயேசுநல்வவர்
Praise the Lord Anna thanks ur workshop my heart pain I relifeed Anna.I love my jesus
Amen Glory to god super song pastor
Amen.....heart melting song ..god bless u...pastor.
Yesa Jesus bless you
Pastar art tachin to tha song pray the Lord pastor enga family kaga jebam panuga 💝💝💝💝💝
Anna praise the lord
Each and every word is consoling.
Thank you anna.
Amen thank you JESUS
God bless you pastor
Amen amen praise the lord Tqu Jesus
Wonderful song brother this lyrics touch my hearts I love singing also brother god bless you brother
Yes, He's the God who never forgets.....❤️ Wonderful song.... 🎶🎵Ur voice made it more presenceful and beautiful anna...❤️ May God bless you...
Ungaludaya worship padalai ketkum pothu abishegam en mel iranguvadhi unarugiren.
No Words....😭😭😭😭😭💔💔💔💯💯💯💯💯💯
Appa nanry neega kaividamatinga appa
ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் 😭
ஆமேன்
God bless you 🙏🙏🙏💐💐 Jesus God bless you,app
Amën 😭 yesappa 🙇🏻♀️
என்னை இந்த பாடல் தொட்டது 🙏