அரசே வருகவே | NEW CHRISTMAS SONG 2023

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ม.ค. 2025

ความคิดเห็น • 176

  • @vv-violentlyviolet6516
    @vv-violentlyviolet6516 ปีที่แล้ว +4

    சிறப்பான மொழி நடையோடு இசை வெள்ளமாய் வரும் இப்பாடல் சிறப்பிலும் சிறப்பு.

  • @irudayasamyr8063
    @irudayasamyr8063 ปีที่แล้ว +4

    Congratulations!
    Meaningful Lyrics-
    Tune-
    Instruments-
    Male. and Female Voice, jathi swarm-
    Photography-
    Seaneries -
    Costumes-
    Dance coordination
    Everything superb!
    Continue the Music worship in feature
    My best wishes to the producer and all co artists and the spansers.

  • @sulochanasulo6208
    @sulochanasulo6208 ปีที่แล้ว +4

    Very good song God bless the children's 🎅🎅🧚‍♂👍

  • @jasonpandian5061
    @jasonpandian5061 11 หลายเดือนก่อน +3

    இந்த கிறிஸ்மஸ் பாடலை எழுதிய சார்லஸ் ஐயா மற்றும் அம்மா அவர்களுக்கும், புதிய இராகத்தோடு சிறப்பாக இசை அமைத்துக் கொடுத்த எம் தஞ்சை மண்ணைச் சேர்ந்த தம்பி பெண் ஜான்சன் அவர்களுக்கும் இசைக் கலைஞர்களுக்கும் பாடல் பாடிய பாடகர்கள் நடனம் ஆடியவர்கள் வீடியோகிராபி செய்தவர்கள் அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள் இன்னும் பல பாடல்கள் வெளிவர என் அன்பின் வாழ்த்துக்கள்

    • @benjohnsonaruldoss3878
      @benjohnsonaruldoss3878 11 หลายเดือนก่อน +1

      தூய பேதுரு இளையோர் இயக்கத்தில் 1980களில் எங்களுக்கெல்லாம் இசை இயக்குனராக எங்களை இயக்கியவர்.அன்று அந்தக் குழுவிலே நான் மிகவும் ஆரம்பநிலை கீ போர்டு இசைப்பவனாக இருந்தேன்.அண்ணன் அவர்கள் எங்களுக்கு இசை இசைப்பதிலே ஊக்கமளித்துவழிநடத்தினார்.அண்ணனின் இந்த வாழ்த்து எனது இசைப்பயணத்தில் மிக முக்கியமான,சிறப்பான வாழ்த்தாகும்.அண்ணனுக்கு எனது வணக்கத்தையும்,வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    • @jasonpandian5061
      @jasonpandian5061 11 หลายเดือนก่อน +1

      @@benjohnsonaruldoss3878 அனைத்தும் நம்முடைய தேவனின் சுத்த கிருபையே ! ஜான்சன் கர்த்தர் உங்களுக்கு கொடுத்த தாலந்தை இன்னும் அதிகமாக பயன்படுத்துங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @Tonythomasofficial
    @Tonythomasofficial 9 หลายเดือนก่อน +2

    Dear uncle, awesome arrangements and composition uncle.. hats off to you and the team.. keep going and compose more songs for God 😇May his name be Glorified 🙏🏻

  • @jamesjayaseelan4488
    @jamesjayaseelan4488 ปีที่แล้ว +1

    Congratulations to entire team. Excellent Singing. Good effort.

    • @MalaragammGospelMedia
      @MalaragammGospelMedia  ปีที่แล้ว

      Glory be to God.. Thank you for your wishes and encouragement 🙏🏻

  • @sundharsudha-hl2fy
    @sundharsudha-hl2fy ปีที่แล้ว +2

    SUPAR. SONGS

  • @Preach_the_Gospel2512
    @Preach_the_Gospel2512 ปีที่แล้ว +1

    PRAISE THE LORD GOD JEHOVAH HALELUIAH JESUSCHRIST HOLYSPIRIT ⛪👑🙏👍🎂.

  • @sriramsathrak4984
    @sriramsathrak4984 6 หลายเดือนก่อน +2

    Amen🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏💚

  • @bedshebanachimuthu7714
    @bedshebanachimuthu7714 ปีที่แล้ว +3

    Superb akka excellent song

  • @MalaragammGospelMedia
    @MalaragammGospelMedia  ปีที่แล้ว +6

    அரசே வருகவே-இறை
    அமைதியை தருகவே (2)
    ஆயிரம் பேரிலும் சிறந்தோனே
    இந்த
    அவனியில் மகவாய் பிறந்தோனே (2)
    அருளே வடிவாய் திகழ்வோனே(2)- இறை
    அமைதியை தரணியில் தருவோனே(2) - ஆயிரம்
    பப மக பப ! பம பத பம கரி சரிகமப !
    தத பம தத ! மப தநி சரி சநி தபமதப !
    பப மக பப பம பத பமகரி சரி கமப
    தத பம தத ! மபதநி சநிதம கமதநிச
    சச சசச நிசதநி பதமப ரிரிரி ரிரி நிரிகரி சநிச
    க:ரிச நிதபம மபதநிச மபதநிச கமபதநிச
    (1)
    மனுக்குலம் மீட்க பாரில் வந்த நல்
    இறைமகனே எந்தன் இறை அமுதே(2)
    எளியவர் நிழலே எழில் கொஞ்சும் அழகே(3)
    எம்பெருமானே உம் பாதம் சரணம்(2) - ஆயிரம்
    (2)
    வறியவர் வாழ்வில் வரம் தரும் ஈவே
    வன்மையைப் போக்கிடும் மென்மையும் நீரே(2)
    சிதைந்திட்ட மனிதம் சீர் பெற்று உயர(3)
    மனிதரில் பிரியம் மலர்ந்திட செய்யும்(2) - ஆயிரம்
    அரசே வருகவே -இறை
    அரசை தருகவே(3)

  • @albertsockerna9334
    @albertsockerna9334 ปีที่แล้ว +3

    Superb.
    Appreciate Malaragam

    • @MalaragammGospelMedia
      @MalaragammGospelMedia  ปีที่แล้ว

      Glory be to God.. Thank you Iyya for your encouragement and valuable Comments.

  • @juvanitaarulraj8879
    @juvanitaarulraj8879 ปีที่แล้ว +4

    Very nice carnatic song

  • @iqbalnisha8156
    @iqbalnisha8156 ปีที่แล้ว +3

    Asar Supper daa🤩🤩

  • @samuelsanthosham7308
    @samuelsanthosham7308 ปีที่แล้ว +3

    Super...super ...🎉super

  • @johnlivingstone1440
    @johnlivingstone1440 ปีที่แล้ว +3

    Very nice cartanic song awesome bro

  • @salomisadasivam3975
    @salomisadasivam3975 ปีที่แล้ว +3

    Super

  • @priyak6685
    @priyak6685 ปีที่แล้ว +3

    Super prince

  • @alwin8180
    @alwin8180 ปีที่แล้ว +3

    Nice God bless you praise. God

  • @kingsarunkumar1146
    @kingsarunkumar1146 ปีที่แล้ว +4

    அருமையான வரிகளில் ஆசீர்வாதமான பாடல். அனேக லட்சங்களுக்கு இந்தப் பாடல் ஆசிர்வாதமாய் இருக்க ஜெபிக்கிறேன்.
    அருள்திரு.இ.கிங்ஸ், விஷ்வவாணி

  • @praveensettu8395
    @praveensettu8395 ปีที่แล้ว +3

    ❤❤❤❤❤❤

  • @victorsam7281
    @victorsam7281 ปีที่แล้ว +3

    Super 🔥

  • @salomisadasivam3975
    @salomisadasivam3975 ปีที่แล้ว +3

    👌👌👌

  • @antonyrajarathinum2134
    @antonyrajarathinum2134 ปีที่แล้ว +3

    அருமை

  • @ebbistickers2291
    @ebbistickers2291 ปีที่แล้ว +3

    Arumai
    Praise God

  • @salomisadasivam3975
    @salomisadasivam3975 ปีที่แล้ว +3

    Super 👌

  • @janetsugirtha4060
    @janetsugirtha4060 ปีที่แล้ว +3

    Wonderful song

  • @dhanapakyamc2177
    @dhanapakyamc2177 ปีที่แล้ว +3

    Super akka 💐💐💐

  • @seeraalankarunaiventhan8190
    @seeraalankarunaiventhan8190 ปีที่แล้ว +3

    ❤வாழ்த்துக்கள்.

  • @johnsonmansing1415
    @johnsonmansing1415 ปีที่แล้ว +3

    Very nice and beautiful music and meaningful song Godblessyou

  • @bodhitv-chennai7373
    @bodhitv-chennai7373 ปีที่แล้ว +4

    Great piece of divine work by all of you to glorify the Almighty ❤❤❤

  • @thambiraja5196
    @thambiraja5196 ปีที่แล้ว +3

    Congratulations to Malaragamm Gospel Media team . Rev Charles, Br Ben Johnson🎉

  • @bibin_live_video_shoot2002
    @bibin_live_video_shoot2002 ปีที่แล้ว +5

    Super song ❤❤❤❤ I am really enjoyed the song 🎉🎉🎉🎉🎉🎉

  • @praveenkumarmanoharan8787
    @praveenkumarmanoharan8787 ปีที่แล้ว +3

    Expected the lyrics of this song. God Bless you all.

    • @MalaragammGospelMedia
      @MalaragammGospelMedia  ปีที่แล้ว +1

      அரசே வருகவே-இறை அமைதியை தருகவே (2)
      ஆயிரம் பேரிலும் சிறந்தோனே
      இந்த
      அவனியில் மகவாய் பிறந்தோனே (2)
      அருளே வடிவாய் திகழ்வோனே(2)- இறை
      அமைதியை தரணியில் தருவோனே(2) - ஆயிரம்
      பப மக பப ! பம பத பம கரி சரிகமப !
      தத பம தத ! மப தநி சரி சநி தபமதப !
      பப மக பப பம பத பமகரி சரி கமப
      தத பம தத ! மபதநி சநிதம கமதநிச
      சச சசச நிசதநி பதமப ரிரிரி ரிரி நிரிகரி சநிச
      க:ரிச நிதபம மபதநிச மபதநிச கமபதநிச
      (1)
      மனுக்குலம் மீட்க பாரில் வந்த நல்
      இறைமகனே எந்தன் இறை அமுதே(2)
      எளியவர் நிழலே எழில் கொஞ்சும் அழகே(3)
      எம்பெருமானே உம் பாதம் சரணம்(2) - ஆயிரம்
      (2)
      வறியவர் வாழ்வில் வரம் தரும் ஈவே
      வன்மையைப் போக்கிடும் மென்மையும் நீரே(2)
      சிதைந்திட்ட மனிதம் சீர் பெற்று உயர(3)
      மனிதரில் பிரியம் மலர்ந்திட செய்யும்(2) - ஆயிரம்
      அரசே வருகவே -இறை அரசை தருகவே(3)

  • @Vincent-fw3gc
    @Vincent-fw3gc ปีที่แล้ว +3

    மிக மிக மிக அருமையான இனிமையான பாடல்.
    நன்றி.

  • @mercyglory2617
    @mercyglory2617 ปีที่แล้ว +3

    Wonderful song music

  • @florencepramilas9752
    @florencepramilas9752 ปีที่แล้ว +4

    Excellent song. That little girl enjoying the song. So nice. Cute. God bless her little one.

  • @ROB-e7r
    @ROB-e7r ปีที่แล้ว +4

    மிக அருமையான பாடல் மற்றும் அருமையான இசை ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக 🙏

    • @MalaragammGospelMedia
      @MalaragammGospelMedia  ปีที่แล้ว

      Glory be to God.. Thank you for your encouragement and Blessings..

  • @davidsings-jmy
    @davidsings-jmy ปีที่แล้ว +3

    அருமையான பாடல் இசை கேட்க கேட்க இனிமை அரசே வருகவே ✝️

  • @Saapaasa_Arokhya
    @Saapaasa_Arokhya หลายเดือนก่อน

    🎉🎉🎉 God bless congratulations

  • @rubashine83
    @rubashine83 ปีที่แล้ว +3

    Nice Song

  • @jayanthir1179
    @jayanthir1179 3 หลายเดือนก่อน

    சிறப்போ சிறப்பு🙏🏼⛪

  • @jameskanagarajjon2182
    @jameskanagarajjon2182 ปีที่แล้ว +3

    வித்தியாசமான இசை அருமையான காட்சியமைப்பு பாடல்.வாழ்த்துகள் ...

  • @stevemoses5527
    @stevemoses5527 ปีที่แล้ว +3

    அருமையான பாடல்..இசை....குழுவினர் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள்..

  • @hajasheikmcf7324
    @hajasheikmcf7324 ปีที่แล้ว +3

    I am Very proud of my Friend Ben and Daughters...and Team

  • @rufusdaniel6175
    @rufusdaniel6175 ปีที่แล้ว +3

    Our congratulations for using you as instruments of the grace of the Holy Spirit through this song to exalt God the Father and glorify His Son in our Tamil way.

  • @evangelinjenifer2280
    @evangelinjenifer2280 ปีที่แล้ว +4

    Praise the lord

  • @keerthukeerthu7101
    @keerthukeerthu7101 ปีที่แล้ว +3

    Super ❤

  • @mathan1004
    @mathan1004 ปีที่แล้ว +3

    ❤😍👌

  • @anithajothi1225
    @anithajothi1225 ปีที่แล้ว +3

    Praise the lord அரசே வருகவே இறை அரசே வருகவே Praise the lord Congrats the whole team

    • @MalaragammGospelMedia
      @MalaragammGospelMedia  ปีที่แล้ว

      Glory be to God.. Thank you for your encouragement and Blessings akka

  • @MydailyHappiness-vx3pp
    @MydailyHappiness-vx3pp ปีที่แล้ว +4

    Karoke please

  • @praveenthilak7415
    @praveenthilak7415 ปีที่แล้ว +3

    God bless you all. Great work. 🎉🎉

  • @arulmaryselvakumar5314
    @arulmaryselvakumar5314 ปีที่แล้ว +4

    super,nice song, fantastic, amazing performance...... excellent..... awesome... congratulations everyone...🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @dsp7412
    @dsp7412 ปีที่แล้ว +2

    Super Anna

  • @gideonjoshuaprasad4113
    @gideonjoshuaprasad4113 ปีที่แล้ว +3

    CSI Muttathur church Campus is a beautiful place, my father (Rev. Dr. O. Rajendra Prasad)and my brother Rev. Jonathan Felix Solomon have served in this church as ordained ministers.. the location reminds my childhood memories … Thank you for capturing it …It was a beautiful song as well

  • @trinitymusicworldacademy9403
    @trinitymusicworldacademy9403 ปีที่แล้ว +3

    Congratulations.. Bro. Ben and team. very nice performance and composing . May God bless you and your music ministry

  • @danielmanohars1148
    @danielmanohars1148 ปีที่แล้ว +4

    ஒவ்வொரு முறையும் உங்கள் இசைப் பயணம் புதிய புதிய பரிணாமத்தை எடுத்துக்கொண்டு இருக்கிறது...... கிறிஸ்துமஸ் பாடல்களில் கர்நாடக இசையில் ஒது புதிய பரிணாமம்.......இந்த இசை கடைக்கோடி கிராம சபைகள் வரை கொண்டு சேர்க்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது.....

    • @MalaragammGospelMedia
      @MalaragammGospelMedia  ปีที่แล้ว

      Glory be to God.. Thank you for your wishes..

    • @rajendransamuel2449
      @rajendransamuel2449 ปีที่แล้ว +1

      Excellent performance. God bless your ministry. Beautiful Lyric singing dance and music. Everything best. We are blessed.

    • @MalaragammGospelMedia
      @MalaragammGospelMedia  ปีที่แล้ว

      Praise God.. Thank you Iyya for your encouragement and Blessings..🙏🏻

  • @binilasubhash9864
    @binilasubhash9864 ปีที่แล้ว +3

    Nice song.... Glory to God 🙏🙏🙏

  • @Bruthiewmusiczone
    @Bruthiewmusiczone ปีที่แล้ว +4

    Nice song ❤❤❤

  • @christyponni2522
    @christyponni2522 ปีที่แล้ว +3

    Wonderful song iyya.All glory to God in the Highest

  • @vanitha4698
    @vanitha4698 ปีที่แล้ว +3

    Congrats to Malaragam team. God bless you all.

  • @sudhakarshyamala8084
    @sudhakarshyamala8084 ปีที่แล้ว +5

    சுவாசம் உள்ள யாவும் கர்த்தரை துதிப்பதாக.என்ற வசனத்தின்படி இன்னும் பல பாடல்கள் பாடி ஜீவனுள்ள தேவனை துதியுங்கள்..ஆமென்..MAY ALMIGHTY AND OUR LIVING GOD JESUS CHRIST BLESS YOU ALL...பாடல்,இசை,நடனம் மிக ,மிக நன்றாக உள்ளது...

  • @abrahampaul8868
    @abrahampaul8868 ปีที่แล้ว +3

    Beautiful song and lyrics. God bless your team members

    • @MalaragammGospelMedia
      @MalaragammGospelMedia  ปีที่แล้ว

      Glory be to God.. Thank you mama for your wishes and Blessings..

  • @vanithagodwin9722
    @vanithagodwin9722 ปีที่แล้ว +3

    Awesome .Glory to God.

  • @simondaniel3770
    @simondaniel3770 ปีที่แล้ว +4

    Great song with good singing 🎉😊

  • @bhaskarselva4782
    @bhaskarselva4782 ปีที่แล้ว +4

    அருமையான இசை பாடல் காட்சி இறை பணி சிறக்க வாழ்த்துகள் அய்யா ❤

  • @cecilasimon7211
    @cecilasimon7211 ปีที่แล้ว +3

    Adorable dear bro! God bless all your endeavours 🙌🙌🙌

  • @shinythomas2228
    @shinythomas2228 ปีที่แล้ว +3

    Glory to God.Excellent🎉

  • @danield7619
    @danield7619 ปีที่แล้ว +3

    Praise God for the Song and the Team. Congratulations to Pastor and Pastor Amma. Meaningful Lyrics and Amazing Music. Wonderful and Excellent to hear. Thanks a lot for each one of you.

  • @Joanna-t7o
    @Joanna-t7o ปีที่แล้ว +3

    Amen Jesus

  • @mathewflora1650
    @mathewflora1650 ปีที่แล้ว +3

    Awesome Awesome…🔥Mind Blowing …Good Job Ben Uncle 👏🏻 Glory to Jesus ✝️

  • @sathyamalar7328
    @sathyamalar7328 ปีที่แล้ว +4

    Thank you Jesus... Congratulations entire team💐...Nice song...

  • @anandatchaya453
    @anandatchaya453 ปีที่แล้ว +4

    பாடல் மிக இனிமையாக உள்ளது , இப்பாடலில் பங்குபெற்ற அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன், ஐயா,அம்மாவின் இறைபணி மென்மேலும் தொடர கடவுள் அருள்புரிவாராக .👌👌🙏🙏

  • @devaprasanna44
    @devaprasanna44 ปีที่แล้ว +3

    Congratulations to all who sung this song... really mind blowing god bless u all..my dear kutties rocking..stay blessed... Anna and anni composition is very nice

  • @jennifermiracline8512
    @jennifermiracline8512 ปีที่แล้ว +3

    Awesome classical performance ❤

  • @jenijerry7155
    @jenijerry7155 ปีที่แล้ว +3

    Wow❤To God be the Glory

  • @hajasheikmcf7324
    @hajasheikmcf7324 ปีที่แล้ว +4

    Beautifully achieved..
    Well done..

  • @sylviareuben8929
    @sylviareuben8929 ปีที่แล้ว +4

    Glory to God. Wonderful song and music. 👌👍

  • @vivekfrancis6999
    @vivekfrancis6999 ปีที่แล้ว +4

    Repeat Mode..I Never Ever seen like this.. wonderful classical song. God bless you all. Awaiting for next Song. ❤🎉💐💐🎉

    • @MalaragammGospelMedia
      @MalaragammGospelMedia  ปีที่แล้ว +1

      Glory be to God.. Thank you thambi for your encouragement and wishes 🙏🏻

  • @sriholic
    @sriholic ปีที่แล้ว +4

    🤍🕊️✝️

  • @Anniemag
    @Anniemag ปีที่แล้ว +3

    You guys have a euphonious voice! ❤️⭐ God bless you guys.

  • @rasvini7283
    @rasvini7283 ปีที่แล้ว +3

    Praise The Lord👏👏 Congratulations to Entire Team😍😍

  • @giftaashok6567
    @giftaashok6567 ปีที่แล้ว +3

    Excellent work. Divine singing ❤🎉

  • @amscreationstamilofficial9041
    @amscreationstamilofficial9041 ปีที่แล้ว +3

    Karoke upload please ❤

  • @boukarimoussa3021
    @boukarimoussa3021 ปีที่แล้ว +2

    👏 "Promosm"

  • @johnjjosephj
    @johnjjosephj ปีที่แล้ว +4

    ❤❤❤

  • @VeronicaVesna
    @VeronicaVesna ปีที่แล้ว +3

    Super sonh🎉

  • @chella4308
    @chella4308 ปีที่แล้ว +3

    Awesome song

  • @PushpaRani-iy7qo
    @PushpaRani-iy7qo ปีที่แล้ว +3

    Praise the Lord

  • @michaelangel4598
    @michaelangel4598 ปีที่แล้ว +3

    ❤🎉

  • @sundarimericz6067
    @sundarimericz6067 ปีที่แล้ว +4

    Praise the Lord

  • @janajagashreead9714
    @janajagashreead9714 5 หลายเดือนก่อน +1

    Praise the Lord