அருமை அருமை. வாழ்த்துக்கள் .நாங்க உங்க கூடவே இருந்து பொங்கல் கொண்டாடிய மாதிரி ஒரு சந்தோஷம் .பொங்கல் சாப்பிட முடியல .அதுதான் வருத்தம் .😊எப்போதும் இதே சந்தோசமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டும் என்று ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் .வாழ்க வளமுடன் .இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் .🙏🙏🌺கோவை பத்மா 🌺🙏🙏
You have a great talent to speak and narrate. You language slang is amazing. You can give voice to suitable characters in movies i feel, this is for Aishwarya i am saying. Try to get some chance
ஐஸ்வர்யா கார்த்தியின் உறவினர் பெண்தான் எங்கள் இளைய மருமகள் கலப்புத் திருமணம் நாங்கள் ஜாதி பார்க்கவில்லை அவங்களும் கவுந்தம்பாடி தான் என் மகன் காவல்துறையில் அதிகாரி சென்னையில் பணியில் இருக்கிறான் பெண் வீட்டில் ஜாதி நிலம் ஏதோ பெருமை பேசி எங்களை தொல்லை கொடுத்தார்கள் நாங்கள் நாகரிகமாக ஒதுங்கிக் கொண்டோம் @@VINAYCHESS64
அருமை அருமை. வாழ்த்துக்கள் .நாங்க உங்க கூடவே இருந்து பொங்கல் கொண்டாடிய மாதிரி ஒரு சந்தோஷம் .பொங்கல் சாப்பிட முடியல .அதுதான் வருத்தம் .😊எப்போதும் இதே சந்தோசமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டும் என்று ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் .வாழ்க வளமுடன் .இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் .🙏🙏🌺கோவை பத்மா 🌺🙏🙏
❤❤❤❤❤கோலம்சூப்பர்
கிராமிய முறையில் அழகான பொங்கல் கொண்டாட்டம் ஐசு அவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்
சூப்பரா இருக்கு உங்க வீடு உங்க ஃபேமிலி ரொம்ப புடிச்சது
இயல்பாக பேசும் பேச்சு அட்டகாசம் உங்கள் அனைவருக்கும் தை திருநாள் வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊❤❤❤❤
அருமை இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்❤
அருமை ஏகம்பன்அருள் நலமும் வளமும் பெற்று வாழ்க
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் சிஸ்டர் அம்மா ❤❤❤❤
அருமையான நிகழ்வு.குலதெய்வத்தின் அருளால் அனைவரும் நீடூழி வாழ வேண்டும்.
👍👌Eniya Pongal vaazthukkal.💚💚🌹🌹
இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் 🎉💐♥️♥️♥️
N.Radha.
Iiniya pongal vazhthukkal. Very glad to see your pongal celebration.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் ❤
Super
Iswariya
Your, family' ku
Wishu Happy,
Pongal 🎉❤
மிகவும் இனிப்பான பொங்கல் இதுதான். வாழ்த்துகள்.
உங்க குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்❤❤❤❤
உங்கள் அனைவருக்கும் தைப்பொங்கல் மட்டும் மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள் அத்தாணி இருந்து
Romba நெகிழ்ச்சியா இருக்கு ஐஷு அன்ட் ஃபாமிலி ❤,, இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 😊😅❤
உங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
பொங்கல் வாழ்த்துக்கள் சகோதரி ❤
சிறு வயதில் பார்த்தது போல் உள்ளது வாழ்க வளமுடன்
Supper sis happy pongal
Neenga voice over kudukaratha vida... Epavum pola pesi video podurathu thanga super ah iruku
வாழ்க வளமுடன். இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 😍
Isu ungalukku Saree romba Azaga irukku good Family God bless your Family kovai UMA😊😊😊
அண்ணிக்கு புடவை சூப்பர்❤😘
அருமை ❤❤❤👌🏼👌🏼👌🏼🙏🙏🙏
Hii akka, video romba super
உங்க வீடியோ ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு . 🌺🌺🙏கோவை பத்மா 🌹🙏
Hi sister i am padmavathi from coimbatore
Super ma ❤❤
அம்மா பொங்கல் சூப்பர் உங்க குடும்பத்துக்கு பொங்கல் வாழ்த்துக்கள்
Super sister 👌❤️
Wow ❤sister ma❤
Happy Pongal sister by Priya 🎉🎉🎉🎉
Super pongal celebration. aishu
அருமை ஜசு அருமை
Super akka ❤
Super unga video ❤
உங்களுக்கும்பொங்கல் வாழ்த்துக்கள் 🌾🌾🌾🌾🤝
பொங்கல் வாழ்த்துக்கள்🎉
Super ❤❤❤❤
Very nice commentary reg Village Pongal function of your house. Please release Mattupongal function of your house also.
Super pongal celebration Aisu.
U r looking good in saree.
You have a great talent to speak and narrate. You language slang is amazing. You can give voice to suitable characters in movies i feel, this is for Aishwarya i am saying. Try to get some chance
Happy Pongal ma sister ❤❤❤❤
உங்க தோட்டம் அருமை நாங்களும் ஈரோடு தானுங்க உங்க video அருமைங்க போங்க
பொங்கல் வாழ்த்துக்கள்......🎉
Supera pongal pongiduchu🎉
Supper congratulations
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊
Pongal nalvalthukkal
Happy Pongal to all ur family members sister 🥰🥰🥰
உங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
பொங்கல் நல்வாழ்த்துக்கள் ❤️❤️
அக்கா இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் நாங்க கோபி 🥰
Super God bless you family
எனது அன்பு தங்கைக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
நாங்கள் கொங்கு வெள்ளாள கவுண்டர் ஐஸ்வர்யா தங்கச்சி கார்த்திக் தம்பி அம்மா உங்கள் கொங்கு தமிழ் சூப்பரோ சூப்பர் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@@MangaiP-c8w இங்கு சாதி பெயர் தேவை இல்லை என்று நினைக்கிறேன்
Please stop these type of race talk. 21 century
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். கொங்கு தமிழில் பேசுவதே தனி அழகு.
Indha video kum unga jathikum enna irukku... Avanga pesaradhu kongu tamil... Edhukku jathi sayam poosathinga...
ஐஸ்வர்யா கார்த்தியின் உறவினர் பெண்தான் எங்கள் இளைய மருமகள் கலப்புத் திருமணம் நாங்கள் ஜாதி பார்க்கவில்லை அவங்களும் கவுந்தம்பாடி தான் என் மகன் காவல்துறையில் அதிகாரி சென்னையில் பணியில் இருக்கிறான் பெண் வீட்டில் ஜாதி நிலம் ஏதோ பெருமை பேசி எங்களை தொல்லை கொடுத்தார்கள் நாங்கள் நாகரிகமாக ஒதுங்கிக் கொண்டோம் @@VINAYCHESS64
பொங்கல் வாழ்த்துக்கள் உங்க பொங்கல் சூப்பர் செம்ம கொண்ட நீங்க ஐஸ் என்ன பெயர் செல்வி அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் அம்மாவுக்கும்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
கார்த்திக் உங்கள் வீட்டு பொங்கல் சூப்பர் இருக்கு
Nice kolam
Happy pongal
Happy pongal sister....❤❤❤❤
Wish you happy pongal Indiakutty family ❤❤❤❤
Nice
Wish you happy Pongal
Happy pongal isu sister and your family
Happy Pongal ❤
Happy Pongal wishes to all 🙏🙏🎉🎉🎉
👌👌👌👌👌💗💗💗💗💓
Sister eppadinga script ye illama non stop comparing. 1000 likes
Elimiyana.piechu.super.pa
Pongal kìlaķķe vìĺñdhù ñànràka pongiyàthu agave neeñgal nàĺamudàñum vaĺamùdanum valka❤🎉
Super
Uaga salai super
Happy Pongal
Happy
Happy pongal all family❤❤❤❤❤😊😊😊
இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் அனைவருக்கும் ❤
Neenga entha ooru pa Reply pannunga God bless your Family 🎉🎉🎉🎉🎉🎉 kovai UMA
👌👌👌👌👌👌
❤😅😅😅❤
❤❤❤
ஐசு நீங்க நடிகை ஷோபா மாதிரி இருக்கீங்க...
ஓ இதுதான் பன்னாட யா
உடனே கரும்பு வெட்டி பார்க்க எல்லாமே அழகு.
Annisareesuper
Happy Pongal to India Kutty gamy. Neenkal padaipathu mathiri, Naankal seiyamadom. Oru padaital than. Sambaru, sambal (Thenkai chutney) Ethu sapiduvom. Vadai I’m sudu padaipom.
Nombhi na festival aaa pandigaiya nombhi nombhi nu konggu natla soldreenga
Wishes. You. Happy. Pongal. Sis👍
இந்தியாகுட்டி சேனலில் வரும் தாங்கள் எந்த ஊரில் வசித்து வருகிறீர்கள்? தாங்கள் கூட்டம் எது என்று கூறவும்.
ஐஸ்வர்யா கார்த்தி மகனும் மருமகளும் உங்கள் ஊருக்கு வந்திருக்காங்க வேலம்பாளையம் உங்கள் உறவினர் நல்ல சிவம் தெய்வானை பொங்கல் வாழ்த்துக்கள் ஜானகி சகோதரி💐
Pongal pongidichu
ஆனந்தம் விளையாடும் வீடு💕💕
✨💖💖💖💖💖💖💖🦚🌹🌹🌹🌹🌹happy Pongal 🦚💞🤝
Yendha oorunga
Unga vetla rama vanamalaisedi iruka
Saree la super 🥰🥰
Nala pesurinha sister, saree la alaka irukinga
பொங்கல்வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉💐💐💐👍👌👍👌👍👍👌🙏🙏🙏🙏🙏🙏