👉எனக்கு எதுவுமே வேண்டாம்.......... || நல் உள்ளம் கொண்டோர்க்கு எச்சரிக்கை பதிவு.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ธ.ค. 2024

ความคิดเห็น • 99

  • @varatharajahsivarajah8699
    @varatharajahsivarajah8699 4 ชั่วโมงที่ผ่านมา +20

    உண்மையில் சொல்லில் மட்டும் விட்டுவிடாமல் செயலில் இவ்வளவு உதவிகளையும் கக்ஷ்டப்பட்டு செய்து கொடுத்த வைக்ஷ்ணவிக்கும் குழுவினருக்கும் மிக்க நன்றிகள் பல. வாழ்த்துக்கள். வண்ணை வைத்தீஸ்வரப் பெருமானின் நல்லாசிகள் நிச்சயம் உண்டு.❤😂🎉

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 16 นาทีที่ผ่านมา

    மிக சிறந்த உயர்ந்த
    செயல்
    உங்கள் அனைவருக்கும் வாழ்த்தும் நன்றியும்🎉🎉🎉🎉🎉🎉

  • @bestoftwitchfr2576
    @bestoftwitchfr2576 2 ชั่วโมงที่ผ่านมา +4

    பண 👍 உதவி செய்த உறவுக்கு முதல் கண் நன்றி 🙏. அடுத்தது பாட்டி அம்மாவுக்கு மாதாந்த உதவி செய்ய போகும் உறவுக்கும் எனது மனமார்ந்த நன்றி 🙏. அனைவரும் வாழ்க வளமுடன் 🙏. பாட்டி அம்மாவை இடக்கிட போய் பார்க்கவும். நன்றி சகோதரி

  • @babybhuvan8705
    @babybhuvan8705 3 ชั่วโมงที่ผ่านมา +6

    பாட்டியின் முதல் காணொலி கண்ட பிறகு subscribe செய்து விட்டேன் இது போன்ற நிகழ்வுகள் காண முடியும் என உணர்த்தியது நன்றி அவர்களுக்கு உதவி செய்த நல்லுள்ளம் கடவுளின் அருள் கிடைக்கும் பாட்டி சந்தோஷம் பார்க்கும் போது எனக்கும் சந்தோஷம் உங்களிடம் உள்ள நல்லுள்ளம் சகோதரி வெளிக்கொண்டு வந்ததால் மிகவும் நல்லது...

  • @krishrasiah2476
    @krishrasiah2476 3 ชั่วโมงที่ผ่านมา +10

    கருணை உள்ளமும் நேர்மை பண்பும் கொண்ட வைஷ்ணவி தங்கச்சி உன்னை வாழ்த்தவில்லை வணங்குகிறேன் தாயே🙏🙏🙏🙏🙏❤️❤️❤️

  • @nadesanratnam7764
    @nadesanratnam7764 ชั่วโมงที่ผ่านมา +3

    பாட்டி அம்மாவின் ஆசீர்வாதம் வைஸ்ணவிக்கு என்றும் நிலைக்கும் வாழ்க வளமுடன் 🙏🏼🙏🏼🙏🏼

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 นาทีที่ผ่านมา +1

    வைஷ்ணவி அவர்கள் குழுவினருக்கும் என் மனதார வாழ்த்துக்கள்

  • @kajendranvaitheki7242
    @kajendranvaitheki7242 4 ชั่วโมงที่ผ่านมา +11

    உதவி செய்த அனைவருக்கும் கடவுள் ஆசீர்வதிப்பார் 🙏

  • @ChithambaraThandavan-vr9gr
    @ChithambaraThandavan-vr9gr 4 ชั่วโมงที่ผ่านมา +8

    வாழ்த்துக்கள் மகளே.
    தங்களின் பிரியமான உதவிகள் அனைத்தும் வரவேற்க கூடியது. பாராட்டுக்கள் மகளே.

  • @meenambigaitheivanayagampi276
    @meenambigaitheivanayagampi276 3 ชั่วโมงที่ผ่านมา +6

    வைஷ்ணவி உங்கள் நேர்மை க்கு வாழ்த்துகள், நீங்கள் சொல்வது சரிதான் வேறு ஆட்களை இனங்கண்டு உதவி செய்ய வேண்டும் ❤

  • @Kondavil
    @Kondavil 4 ชั่วโมงที่ผ่านมา +7

    உங்கள் அன்பான பாட்டி அம்மாவின் உபசரிப்புக்கு நன்றி❤

  • @Yash__4
    @Yash__4 3 ชั่วโมงที่ผ่านมา +7

    Romba Nandri Thangachchi...❤

  • @AhilaVeerakathy
    @AhilaVeerakathy 3 ชั่วโมงที่ผ่านมา +3

    உதவி செய்தவர்களுக்கு மிக்க நன்றி👍🏻🙏

  • @JohnApppasamy
    @JohnApppasamy 4 ชั่วโมงที่ผ่านมา +7

    உங்கள் காணொளி மூலம் இந்த மூதாட்டி பானுமதி அம்மாவுக்கு புலம்பெயர் தமிழர்கள் உதவி செய்தவர்களுக்கு நன்றி! இதற்கு ஏற்பாடு செய்த வைஷ்ணவிக்கும் பாராட்டுகள்!!

  • @nismalaponnar2642
    @nismalaponnar2642 2 ชั่วโมงที่ผ่านมา +3

    மகளே நன்றி வாழ்க வளமுடன் ❤❤❤❤

  • @ramalingambalasuntharam7795
    @ramalingambalasuntharam7795 4 ชั่วโมงที่ผ่านมา +5

    உங்கள் காணொளி சிறந்த காணொளி நல்ல மனம் கொண்ட உறவுகளுக்கு உங்களுக்கு வந்த உதவித் திட்டங்களை செய்து காட்டுங்கள் அதுதான் உங்களை உயர்ந்த இடத்தில் வெட்க நன்றி நன்றி சகோதரி பாராட்டுக்கள்

    • @thiviyakanagasundaram1061
      @thiviyakanagasundaram1061 4 ชั่วโมงที่ผ่านมา

      மிக்க மகிழ்ச்சி வாழ்த்துகள்

  • @suntharselvan7135
    @suntharselvan7135 4 ชั่วโมงที่ผ่านมา +7

    மகளின் நல்ல செயலுக்கு கிடைத்த ஒரு வெற்றி

  • @muthiahsriharan3520
    @muthiahsriharan3520 ชั่วโมงที่ผ่านมา

    அன்புத் தங்கையே 🙏🙏🙏🙏🙏🙏
    உங்களையும் ,மற்றும் உங்களை சார்ந்தவர்களையும் இறைவன் ஆசிர்வதிப்பாராக நிறையவே / ஆசிர்வதிக்க வேண்டும் ….
    “ அன்பிலார் எல்லாம் தமக்குரியர் ,அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு “
    மனிதநேயம் இன்னும் இருப்பதால் தான் இந்த உலகம் இயங்கி கொண்டு இருக்கின்றது என்பதற்கு …. உங்களை விடவும் வேறு உதாரணங்களை தேடி ,எங்கும் அலைய வேண்டியதில்லை …
    அந்த பாட்டியின் வாழ்க்கையை நினைக்கும் போது … தானாகவே கண்கள் பனிக்கின்றன , இறைவன் அந்த பாட்டியை சுகபலமாக வாழ வைக்கவும் ,உங்களை ஆசிர்வதிக்கவும் இறைவனை துதிக்கின்றேன் அடியேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rose-ix8qd
    @rose-ix8qd 3 ชั่วโมงที่ผ่านมา +3

    பாட்டியம்மாவுக்கு comfortable dress and healthy food கொடுக்கணும்.

  • @s.kavinshans.kavinshan8663
    @s.kavinshans.kavinshan8663 10 นาทีที่ผ่านมา

    💐Chumma oru trip channel 👌fan from Tamil nadu 👍

  • @sekarm2403
    @sekarm2403 4 ชั่วโมงที่ผ่านมา +4

    வாழ்த்துக்கள் நன்றி, சகோதரி

  • @nagaraj-u1s
    @nagaraj-u1s 3 ชั่วโมงที่ผ่านมา +4

    Super Vaishnavi Arumai good

  • @babybhuvan8705
    @babybhuvan8705 2 ชั่วโมงที่ผ่านมา +3

    போன காணொளி பார்த்து சிவனிடம் முறையிட்டு அழுதேன் உதவி புரியுங்கள் என இந்த காணொளி காட்சி கண்ட பிறகு யார் மூலமாக உதவி செய்ததை இப்போது பார்த்து உதவி செய்தவர்களுக்கும் கடவுளுக்கும் நன்றிகள் கூறினேன்...

  • @Rocky68788
    @Rocky68788 15 นาทีที่ผ่านมา

    இந்த பாட்டியோடு கலந்து கொண்டு உலகம் முழுவதும் உள்ள நம்ம உறவுகளுக்கு வீடியோ மூலம் எடுத்து காட்டி அவருக்கு தற்போது கிடைக்கும் உதவிக்கு காரணமாக இருந்த எங்கள் அன்புள்ள தங்கச்சி வைஷ்ணாவிக்கு ரெம்ப நன்றி ❤❤❤❤❤💐💐💐🇩🇪

  • @Daya-h5g
    @Daya-h5g ชั่วโมงที่ผ่านมา

    கடவுளே நானே அம்மாக்கு உதவியது போல் சந்தோஷம் இரண்டு பெண் பிள்ளைகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் பிறந்தோம் வாழ்ந்தோம் செத்தோம் என்று இருக்காமல் வைஷ்ணவியின் சரீர உதவி எல்லா உதவியிலும் மேலான உதவி நீடூழி வாழ வேண்டுகின்றோம் நன்றி 🙏🙏🙏❤❤❤

  • @SukathasSiva
    @SukathasSiva 3 ชั่วโมงที่ผ่านมา +5

    Valthukkal vaisu

  • @SaadiaSaalik
    @SaadiaSaalik 59 นาทีที่ผ่านมา

    Ungaluku iraivan arupurivanaha vaazha valamudan ❤

  • @SatkunarasaSivasubramaniam
    @SatkunarasaSivasubramaniam 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Vaisnavi. U r very good girl.

  • @mohammadranees35
    @mohammadranees35 4 ชั่วโมงที่ผ่านมา +2

    Thanks sister..your parents so lucky to have such a kind hearted daughter ❤❤ good luck ahead❤

  • @GowryRajappu
    @GowryRajappu 4 ชั่วโมงที่ผ่านมา +3

    Hi da super 🎉valthukal🎉thakachi🎉from swizerland

  • @Krishna-c2u9f
    @Krishna-c2u9f 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Congratulations 👏

  • @MrSiva002
    @MrSiva002 4 ชั่วโมงที่ผ่านมา +5

    வைஷ்ணவி வாழ்த்துக்கள்

  • @jeevajeyam
    @jeevajeyam ชั่วโมงที่ผ่านมา

    Keep it up your good work sister ❤
    Great is your kindness ☺️

  • @kobiKohiny
    @kobiKohiny 4 ชั่วโมงที่ผ่านมา +2

    Nalla manasu sister kku

  • @ThayaShuthaher
    @ThayaShuthaher 40 นาทีที่ผ่านมา

    SHUTHAHER Thaya manokari ♥️ 💯 ♥️ 💯 ♥️ 💯 ♥️ 💯 ♥️ 💯 💯💯👌👌👌

  • @SatkunarasaSivasubramaniam
    @SatkunarasaSivasubramaniam 2 ชั่วโมงที่ผ่านมา

    Nalla oru family girl. God bless u. U did very very good job.

  • @arunprasath5124
    @arunprasath5124 33 นาทีที่ผ่านมา

    ❤ neega tha ellame ava solla marandhuta patti neega ellaru nalla irukanu

  • @S0708k
    @S0708k 4 ชั่วโมงที่ผ่านมา +2

    பாட்டி 75 வயது தான் உண்மையான வயது

  • @rajagopal6412
    @rajagopal6412 4 ชั่วโมงที่ผ่านมา

    Awesome Dear,you won everybody's heart❤❤❤

  • @SrilinoshananSK
    @SrilinoshananSK 4 ชั่วโมงที่ผ่านมา +1

    2 perukkum ore kunam kulanthaigal Pol..❤️❤️❤️🙏

  • @Mathavanmalar-r1c
    @Mathavanmalar-r1c 2 ชั่วโมงที่ผ่านมา +1

    ❤❤❤❤❤

  • @abi-cd2xt
    @abi-cd2xt 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Akka❤ neha nala irukanum epavume❤❤

  • @PurplePowd3r34
    @PurplePowd3r34 ชั่วโมงที่ผ่านมา

    🙏

  • @RathikumarKumar
    @RathikumarKumar 24 นาทีที่ผ่านมา

    Congratulations to you

  • @christiansongsBas
    @christiansongsBas ชั่วโมงที่ผ่านมา

    God bless you ❤

  • @antonyfdo9772
    @antonyfdo9772 2 ชั่วโมงที่ผ่านมา

    அருமை

  • @ranjinimohan8738
    @ranjinimohan8738 19 นาทีที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏

  • @sivaacanada6484
    @sivaacanada6484 4 ชั่วโมงที่ผ่านมา +2

    Very nice

  • @thanushathipan1239
    @thanushathipan1239 ชั่วโมงที่ผ่านมา

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️

  • @uthayansandran3178
    @uthayansandran3178 4 นาทีที่ผ่านมา

    Good job sister

  • @thiruaishika9186
    @thiruaishika9186 2 ชั่วโมงที่ผ่านมา

    Congratulations sister

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 3 ชั่วโมงที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @DharunProYt
    @DharunProYt 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Hi sister,
    Paaddiyammavoda முதல் video poddathila இருந்து உங்கட videos subscribe செய்து paakkiran,
    Paddiyammakku என்னோட anpayum share panni கொள்கிறேன்,
    Super sister 👏😊❤️

  • @மனோகரன்குமார்
    @மனோகரன்குமார் 3 ชั่วโมงที่ผ่านมา

    God bless you vaisnavi

  • @ShabithaSindujan-v8f
    @ShabithaSindujan-v8f 46 นาทีที่ผ่านมา

    Super ❤️

  • @bettydaniel1462
    @bettydaniel1462 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤

  • @kamalabevin66
    @kamalabevin66 3 ชั่วโมงที่ผ่านมา

    God bless you 🙏 🙏🙏

  • @antoniraj9451
    @antoniraj9451 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Valthukal magal

  • @elangologitharajah2296
    @elangologitharajah2296 23 นาทีที่ผ่านมา

    👏👍🤝❤️

  • @thasankanapathi1510
    @thasankanapathi1510 12 นาทีที่ผ่านมา

    வைசு நீங்கள் வேற லெவல் சூப்பர்

  • @ksivayogan6616
    @ksivayogan6616 37 นาทีที่ผ่านมา

    Super ❤❤❤❤❤ jop sister

  • @mahalingam3533
    @mahalingam3533 3 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤❤❤அம்மம்மா ❤❤❤❤

  • @dstidemedia5935
    @dstidemedia5935 2 ชั่วโมงที่ผ่านมา

    Congratulations 🎉 government side no support people only support people this real 🙏

  • @thiruaishika9186
    @thiruaishika9186 2 ชั่วโมงที่ผ่านมา

    I love you my dear sister

  • @lightofjaffna59
    @lightofjaffna59 3 ชั่วโมงที่ผ่านมา

    Good job sister a❤❤❤

  • @balasajiban95
    @balasajiban95 3 ชั่วโมงที่ผ่านมา

    Valathukel 🎉

  • @nikishan8817
    @nikishan8817 12 นาทีที่ผ่านมา

    Nanri solla varthai illai

  • @RAVIRAVI-gj7vv
    @RAVIRAVI-gj7vv 4 ชั่วโมงที่ผ่านมา

    super chellam ❤❤❤❤❤❤

  • @ananth840
    @ananth840 2 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤Super

  • @lightofjaffna59
    @lightofjaffna59 3 ชั่วโมงที่ผ่านมา

    💯 Good sister

  • @mhdfaisalaliyarbukari2476
    @mhdfaisalaliyarbukari2476 ชั่วโมงที่ผ่านมา

    Rompa santosam

  • @thasankanapathi1510
    @thasankanapathi1510 19 นาทีที่ผ่านมา

    வைசு காணொளி நன்றாக இருக்கு

  • @RajuRaju-lc7et
    @RajuRaju-lc7et 3 ชั่วโมงที่ผ่านมา

    Super ❤❤❤

  • @KanakathuraiNahuleswaran
    @KanakathuraiNahuleswaran 3 ชั่วโมงที่ผ่านมา

    Please help her

  • @deborahthevi718
    @deborahthevi718 ชั่วโมงที่ผ่านมา

    ஏன் 20000 வரும் போது வீட்டில் இருக்கலாமே ஏன் ஏலாது வயதில் கஷ்ட பட வேணும்

  • @amarnathsanjeevan6284
    @amarnathsanjeevan6284 3 ชั่วโมงที่ผ่านมา

    🙏🙏🙏👍👍👍😊

  • @VinoVTN
    @VinoVTN 3 ชั่วโมงที่ผ่านมา

    ❤👍👍💯🥰

  • @satheas26
    @satheas26 3 ชั่วโมงที่ผ่านมา

    👍❤️👋

  • @S0708k
    @S0708k 4 ชั่วโมงที่ผ่านมา +4

    பாட்டியின் பூர்வீகம் இந்தியா

  • @shanaavlirthin6167
    @shanaavlirthin6167 4 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤

  • @floridajohnson6238
    @floridajohnson6238 9 นาทีที่ผ่านมา

    சகோதரி வணக்கம். இதற்கு முதல் பொம்மைவெளிக்குப்போய்் ஒரு இஸ்லாமிய குடும்பத்தை சந்தித்திங்க அவங்குக்கு உதவி செய்யவேணும் உங்களுடன் தொடர்புகொள்ள போண்நம்பரை தரமுடியுமா?

  • @krisnapallipanneerchelvan1648
    @krisnapallipanneerchelvan1648 3 ชั่วโมงที่ผ่านมา

    குட்டியம்மாக்குபற்பலகோடிநன்றிகள்நான்நாட்டிற்குவருவேன்வந்துஉங்கள்மூலமாகபாற்கலாம்வாழ்துக்கள்

  • @balanesanbalasundaram2619
    @balanesanbalasundaram2619 ชั่วโมงที่ผ่านมา

    வீன்விமர்சனங்கள்செய்வர்கள்பார்கவும்எலாரையும்பிலை
    சொல்லக்கூடாது

  • @S0708k
    @S0708k 4 ชั่วโมงที่ผ่านมา

    ஏற்கனவே பல உதவிகள் பாட்டிக்கு கிடைத்திருக்கிறது

  • @Waran1784NL
    @Waran1784NL 4 ชั่วโมงที่ผ่านมา

    பாட்டியின் ஒருலச்சம் காணவில்லையாம் உண்மையா sis

  • @nirupannirupan6555
    @nirupannirupan6555 4 ชั่วโมงที่ผ่านมา

    I love you

  • @KoventhanAnu
    @KoventhanAnu 4 ชั่วโมงที่ผ่านมา

    Partti sollura100000 kannalayam

  • @thasankanapathi1510
    @thasankanapathi1510 16 นาทีที่ผ่านมา

    வைசு நீங்கள் பாட்டிய போய் பார்தது சந்தோசம்
    வைசு பாட்டிய அடிக்கடி போய் பாருங்க

  • @thasankanapathi1510
    @thasankanapathi1510 20 นาทีที่ผ่านมา

    Hi❤vaisu

  • @thasankanapathi1510
    @thasankanapathi1510 13 นาทีที่ผ่านมา

    வைசு பாட்டிக்கு என்ன தேவயோ வாங்கி கொடுங்கோ

  • @muthiahsriharan3520
    @muthiahsriharan3520 ชั่วโมงที่ผ่านมา

    அன்புத் தங்கையே 🙏🙏🙏🙏🙏🙏
    உங்களையும் ,மற்றும் உங்களை சார்ந்தவர்களையும் இறைவன் ஆசிர்வதிப்பாராக நிறையவே / ஆசிர்வதிக்க வேண்டும் ….
    “ அன்பிலார் எல்லாம் தமக்குரியர் ,அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு “
    மனிதநேயம் இன்னும் இருப்பதால் தான் இந்த உலகம் இயங்கி கொண்டு இருக்கின்றது என்பதற்கு …. உங்களை விடவும் வேறு உதாரணங்களை தேடி ,எங்கும் அலைய வேண்டியதில்லை …
    அந்த பாட்டியின் வாழ்க்கையை நினைக்கும் போது … தானாகவே கண்கள் பனிக்கின்றன , இறைவன் அந்த பாட்டியை சுகபலமாக வாழ வைக்கவும் ,உங்களை ஆசிர்வதிக்கவும் இறைவனை துதிக்கின்றேன் அடியேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RammiyaRammiya-k5i
    @RammiyaRammiya-k5i 3 ชั่วโมงที่ผ่านมา

    Super❤❤❤👍

  • @gunarajanithanendran1864
    @gunarajanithanendran1864 3 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤