கத்திரி வெயில்!- சமாளிப்பதற்கான வழிமுறைகள்! Ways to handle summer heat!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • சான் அவர்கள் இப்பதிவில் குறிப்பிட்டுள்ள வெந்தயம் முளையிடும் முறையை
    நாம் இரண்டு தினங்களுக்கு முன்பாக செய்து வைத்து தொடர்ந்து செய்துவரும் பொழுது, தினசரி உட்கொள்ளும் வாய்ப்பு உள்ளது.
    இவ்வாறு தினசரி சாப்பிடும் வகையில் ஆயத்தம் செய்து வைத்து கொள்ள வேண்டும். தினமும் சாப்பிடும் பொழுது மட்டுமே இதன் பலன்களை அனுபவிக்க இயலும்.

ความคิดเห็น • 10