இந்தக் கதை என் ஆழ்மனதை வரை தொட்டு விட்டது. எனக்கு கண்ணீரை வந்துவிட்டது சில இடங்களில். கிருத்திகா சிஸ்டர் உங்கள் வாசிப்பு ஏற்ற இறக்கங்கள் அருமையோ அருமை உங்க குரலில் கதை கேட்பது எனக்கு மிகவும் பிடித்து விட்டது. உங்க குரலில் எந்த கதை வருகிறதோ அதைத்தான் நான் கேட்கிறேன். அவ்ளோ பிடிக்கிறது எனக்கு உங்கள் குரல். இந்தக் கதை ஒரு திரைப்படத்தைப் பார்த்து திருப்தி உள்ளது எனக்கு. ஸ்ரீ வினிதாவுக்கும் கிருத்திகா ராஜ் சிஸ்டருக்கும் என் வாழ்த்துக்கள்.என்னுடைய அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள்.சிஸ்டர்ஸ்
Solla varthaikal ellai aarampathil jaliyakaum mutivel kan kalankiduche kiruthi akka silamathangalakathan kathai ketka aarampithen unga kuraluku adit aakiten❤❤❤❤❤❤❤❤ i love 💕 this story
ஶ்ரீமா 💜💜💜💜💜💜💜💜💜 சூப்பர டா கதை படிப்பது ஒரு வகை பிடித்தம் கதையை கேட்பது ரொம்ப பிடிக்கும் டா 💜💜💜💜 ஶ்ரீமா 💜💜💜 கிருத்திகா ராஜ் உங்கள் குரல் மிகவும் அருமை டா 💜💜💜🎉🎉🎉🎉 தொடர்ந்து நிறைய வாசியுங்கள் டா 💜💜 ஶ்ரீமா வாழ்த்துக்கள் டா உங்கள் இருவருக்கும் நீங்கள் எழுதிய அனைத்து நாவல்கள் படித்து இருக்கிறேன் டா 💜💜💜 ஆனால் இந்த கதை ரொம்ப ரொம்ப பிடிக்கும் டா அழுத்தமான கதை அஷ்டலட்சுமி வாசுதேவன் இரு ஜோடிகள் மிகவும் பிடித்த கதாபாத்திரம் டா 🎉🎉🎉🎉🎉💜💜💜💜💜💜🥳🥳🥳🥳🤩🤩🤩🤩🤩🤩😋😋😋😋😋
🌹🌹Wow super காதல் கதை 🌹🌹🌹 கலகலப்பாக ஆரம்பித்த கதை பாதிக்கு மேல் கதை கேட்கும் போது கண்ணீர் வந்தது விட்டது.வாசு அதிர்ஷ்ட இருவருடைய காதலும் அருமையாக இருந்தது. சகோதரி கிருத்திகா ராஜ் உங்களுடைய குரலுக்காகவே கதை கேட்க வந்தேன். அருமையான கதை. இந்தக் கதையை உருவாக்கிய கதை ஆசிரியருக்கு என்னுடைய 🌹🌹🌹வாழ்த்துக்கள் 🌹🌹🌹
வாவ்...கதை மிக மிக அருமையாக இருந்தது. வினி ஜி முதன்முறையாக உங்களுடைய இந்த கதை என் விழிகளை நனைய வைத்து விட்டது... மென் காதல் என்றும் மாறாதன்றோ! வாழ்த்துக்கள்❤ தங்கமே! கிருத்திகா ஜி வாய்ஸ் சூப்பருங்க...❤
Srivinitha ma romba romba Nanna iruku story 1st off yallam serichundu ketta pin appuram varum yallam alzhugai thaan .ippadi oru love super claimax arumai and Krithika Raj voice oda innum arumai ❤❤❤❤🎉🎉🎉🎉thanks happy new year 2025
அக்கா கத ரொம்ப நல்லா இருந்துச்சு நம்ப ஒருத்த மேல உண்மையான பாசம்னா அங்க வேற எதுவுமே பார்க்க கூடாது அருமையான கதை கதைக்கேத்த குரல் சூப்பர் நன்றி வாழ்த்துக்கள்
வணக்கம் அக்கா நிஜமா இந்த நாவல் கேட்கும் போது எனக்கு அவ்வளவு அழுகை என்னால முடியல இது ஃபுல்லா பாக்கணுமா இதுக்கு மேல என்ன ஆகும் அப்படின்ற ஒரு பரபரப்பு அதைவிட முக்கியமா நீங்க சொன்ன ஒரு விஷயம்feel ஏத்த இறக்கமா உண்மையாவே நான் அந்த கதைக்கு உள்ளார இருந்த மாதிரி தோணுச்சு இந்த கதை பாசிட்டிவ்வா தான் முடியணும் இது கதை என்பதை மறந்து இதன் முடிவு இன்பமாய் இருக்கணும்னு நினைச்சேன் இந்தக் கதையை முழுசா பார்க்காமல் குறைஞ்சது 10 டைம் வெளிய போயிருப்பேன் இந்தக் கதையை தொடர்ந்து கேட்கவும் முடியாமல் நிறுத்தவும் முடியாம நானே நெஜமா போராடி தான் இந்த கதையை பார்த்தேன் அவ்ளோ மனசுல வலி எதுவும் நிஜமா நான் அந்த இடத்தில் இருந்த மாதிரி ஃபீல் பண்ணுங்க அக்கா இதோட முடிவு எனக்கு அவ்ளோ ஆனந்தமாகவும் மனசுக்கு நிறைவாகவும் இருந்துச்சு எனக்கு எப்பவுமே பாசிட்டிவ்வான கதைகள் மட்டுமே பிடிக்கும் இந்தக் கதையை தொடங்கும் போது இருந்த ஒரு உற்சாகம் தொடர தொடர மனசு வலிக்க ஆரம்பித்தது நிறுத்திட இதுக்கு மேல கேட்க வேண்டாம் நினைச்சா என்னால அதோட முடிவு தெரியாம நிறுத்தவும் முடியல கஷ்டப்பட்டு இந்த கதையை பார்த்து முடிக்கும்போது மனசுல அவ்வளவு பெரிய நிம்மதி இந்த கதைக்காக ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி😊❤❤❤❤❤
Hi vinitha mam,dev and vasu character vera ,veranu kathai kettu vanthen.but vasudev nu Peru kettathum shock aayiten.kanneer vanthudichu.kathai super.varna character lastla enna achunu theriyala.athu mattum missing.kiruthi ma unga voicela kathai super.thank you
Sri vinitha madam ungaloda story ah naa thodarndhu ketutu varen aana commend pannadhu illa like mattume potutu poven aana intha story en manasa yedho solla mudiyatha unarvu ennai thadumara vaithu vittadhu vittadhu vasu pola oruthar unmaiyave nijathil iruka mudiyumanu theriyala udalai thandi ullathayum unmaiyana anbaiyum kadhalayum koduthu kadhaluku mariyathaiya kodutha vasu unmaiyana hero vasuvoda loveku koodi ithayam samarpanam ❤❤❤❤❤ adhithi pola en chitthiyum irukanga avanga hospital pogum podhu naan than poven avanga padra kastatha naa kan munnadi pardhu iruken adhoda vali solla mudiyathadhu kadhaiyin ovoru paguthiyum kan munnadiye kondu vandhu kaatina ungaluku en manamarntha vazhdhukkal madam ,❤
ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி தங்கமே
நெஞ்சம் நெகிழ்ந்த நன்றிகள் மா
இந்தக் கதை என் ஆழ்மனதை வரை தொட்டு விட்டது. எனக்கு கண்ணீரை வந்துவிட்டது சில இடங்களில். கிருத்திகா சிஸ்டர் உங்கள் வாசிப்பு ஏற்ற இறக்கங்கள் அருமையோ அருமை உங்க குரலில் கதை கேட்பது எனக்கு மிகவும் பிடித்து விட்டது. உங்க குரலில் எந்த கதை வருகிறதோ அதைத்தான் நான் கேட்கிறேன். அவ்ளோ பிடிக்கிறது எனக்கு உங்கள் குரல். இந்தக் கதை ஒரு திரைப்படத்தைப் பார்த்து திருப்தி உள்ளது எனக்கு. ஸ்ரீ வினிதாவுக்கும் கிருத்திகா ராஜ் சிஸ்டருக்கும் என் வாழ்த்துக்கள்.என்னுடைய அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள்.சிஸ்டர்ஸ்
அழ வைக்கும் கதை 😢😢😢😢 ஆனால் மகிழ்ச்சியான முடிவு 😊😊😊 ஸ்ரீ வினிதாவுக்கு நன்றி, கிருத்திகா அக்காவுக்கும் நன்றி 🎉🎉🎉❤
சொல்ல வார்த்தையே இல்லை சகோதரி அருமையான பதிவு❤❤
வாவ் சூப்பர் கதை, இதயம் டசிங், வாய்ஸ் அருமை ❤❤❤❤❤❤
கிருத்திகா அக்கா உங்க குரலுக்கு நான் அடிமை.உங்க குரலுக்காகாவே நான் கதை கேட்பேன்.
Krithika insta id solla mudiyuma to follow her
நானும் உங்க குரலுக்கு அடிமைதான் . Lovely voice ❤
கதை சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤ கண்ணில் கண்ணீர் வந்து விட்டது அகதியின் நிலைமை வாசித்த சகோதரி குரலும் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤
Solla varthaikal ellai aarampathil jaliyakaum mutivel kan kalankiduche kiruthi akka silamathangalakathan kathai ketka aarampithen unga kuraluku adit aakiten❤❤❤❤❤❤❤❤ i love 💕 this story
கதை மிக மிக மிக அருமை சூப்பர் 👌👌👌👌
Story sema interesting your voice is so sweet. Story heart touching
மிக்க அற்புதம் ஆன கதை தந்த உங்களுக்கு நன்றி சகோதரி. வாழ்த்துக்கள்🎉👌👍
ஶ்ரீமா 💜💜💜💜💜💜💜💜💜 சூப்பர டா கதை படிப்பது ஒரு வகை பிடித்தம் கதையை கேட்பது ரொம்ப பிடிக்கும் டா 💜💜💜💜 ஶ்ரீமா 💜💜💜 கிருத்திகா ராஜ் உங்கள் குரல் மிகவும் அருமை டா 💜💜💜🎉🎉🎉🎉 தொடர்ந்து நிறைய வாசியுங்கள் டா 💜💜 ஶ்ரீமா வாழ்த்துக்கள் டா உங்கள் இருவருக்கும் நீங்கள் எழுதிய அனைத்து நாவல்கள் படித்து இருக்கிறேன் டா 💜💜💜 ஆனால் இந்த கதை ரொம்ப ரொம்ப பிடிக்கும் டா அழுத்தமான கதை அஷ்டலட்சுமி வாசுதேவன் இரு ஜோடிகள் மிகவும் பிடித்த கதாபாத்திரம் டா 🎉🎉🎉🎉🎉💜💜💜💜💜💜🥳🥳🥳🥳🤩🤩🤩🤩🤩🤩😋😋😋😋😋
ரொம்ப ரொம்ப நன்றி தங்கமே 💜💜💜💜💜💜🫂🫂🫂🫂🫂🫂
@@srivinithatamilnovels 💜💜 ஶ்ரீமா 💜💜💜💜💜
🌹🌹Wow super காதல் கதை 🌹🌹🌹 கலகலப்பாக ஆரம்பித்த கதை பாதிக்கு மேல் கதை கேட்கும் போது கண்ணீர் வந்தது விட்டது.வாசு அதிர்ஷ்ட இருவருடைய காதலும் அருமையாக இருந்தது. சகோதரி கிருத்திகா ராஜ் உங்களுடைய குரலுக்காகவே கதை கேட்க வந்தேன். அருமையான கதை. இந்தக் கதையை உருவாக்கிய கதை ஆசிரியருக்கு என்னுடைய 🌹🌹🌹வாழ்த்துக்கள் 🌹🌹🌹
உண்மையான.. காதல் கதை மிகவும் அருமை மனதைதொட்ட.கதை
Yenna story da no worlds yennala yennota kanneera conrel panna mudiyala super super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Unmayana kadal..❤
வாவ்...கதை மிக மிக அருமையாக இருந்தது.
வினி ஜி முதன்முறையாக உங்களுடைய இந்த கதை என் விழிகளை நனைய வைத்து விட்டது...
மென் காதல் என்றும் மாறாதன்றோ!
வாழ்த்துக்கள்❤ தங்கமே!
கிருத்திகா ஜி வாய்ஸ் சூப்பருங்க...❤
Srivinitha ma romba romba Nanna iruku story 1st off yallam serichundu ketta pin appuram varum yallam alzhugai thaan .ippadi oru love super claimax arumai and Krithika Raj voice oda innum arumai ❤❤❤❤🎉🎉🎉🎉thanks happy new year 2025
கதை மிகவும் அருமை நல்ல மனசு உள்ளவர்கள் இன்னும் பூமியில் மிஞ்சம் உள்ளர்கள் என்று தேவ் புரிய வைத்தர்❤❤❤
அக்கா ! நாவல் அவ்வளவு அருமையாக இருந்தது.....
கதையைக் கேட்டு மிகவும் கலங்கி விட்டேன் .... 😢
உண்மையான காதலையும் இந்த கதையில் தான் நன்கு உணர்ந்தேன்....
Hello vini mam,RJ ji different journer. Today's life you can't find any vasu.Thank you for the happy ending .😊❤❤❤🎉🎉.
கதை ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு
கதை நகர்வு அருமையாக உள்ளது மேம் நல்ல கதை வேறலெவள் சூப்பர்
அக்கா கத ரொம்ப நல்லா இருந்துச்சு நம்ப ஒருத்த மேல உண்மையான பாசம்னா அங்க வேற எதுவுமே பார்க்க கூடாது அருமையான கதை கதைக்கேத்த குரல் சூப்பர் நன்றி வாழ்த்துக்கள்
கதை மிகவும் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Krithika mam your voice so sweet vunka voice la story um super ohhh super
Superb story sister❤❤ adhuvum krithuka raj sister voice romba emotional ah irrundhuchi sister ❤
Seriously unga voice kaga than story ketka vanthen sister
Kadhaiyin perayum kadhaikum migavum porutham.. kan kalangivittadhu sago.. kaneer nirka Adam pidika .. thudaika migavum sramam anadhu. oru idathil Mela padikavey dhairiyam Vara villai. Yedarku erandu kadhai yendru yosithukondu irukum bodhu saddal yendru erandum ondru than endru nenaikum bodhu migavum bramipaga irundadhu. Kadhai migavum swarasyam yendral.. andha kadhaiku uyir koduthadhu RJ Krthika avargal.. unagal kural Lil kekum bodhu nejamana katha pathiram unarvadhu Pola irundhadu.. ungal iruvarin payanam melum valaratum.. manamardha vazhthukal..
Super story nice voice ❤❤❤🎉🎉🎉🎉🎉
Heart melting story
Nice story sis❤i can't control my😢😢very emotional and heart touching story ❤tq sis
Appada ennavagumoonnu kadhai ketka ketka orumadhri irundhadhu muzhusa ketapiragudhan samadhanam aachu nallamudivu nandri vasiththavidhamum novalum arumai 💞💞💞
omg ennala enoda kannir nirutha mudiyala😢
ennala kekavum mudiyala
so sad😢
nenga yepadi narration panuringa
tq madam🙏
❤❤❤❤❤❤கதை ரொம்ப நல்லா இருக்குமா உங்க வாய்ஸ் ரொம்ப நல்லா இருக்குமா
❤❤ super story
கதையாக இருந்தாலும் இதை கேட்டதும் அழுது விட்டேன்
கதை மிகவும் பிடித்திருந்தது காதல் மிகவும் பிடித்திருந்தது நான் அழுது விட்டோன் இப்படி ஒரு காதல சூப்பர் l love you so much
Super nice story tq sis 🙂🙏🌹🌹🌹🌹🌹
Story starting super ❤❤❤Ellaroda comments parthen arvadhai thoondi vittuchi kadhai fulla kettu varen ❤❤❤ krithika sis eppavum Pola ultimate a movie pakra feel kodukuringa ❤❤❤❤sema voice
அருமையான கதை ❤❤❤❤🎉🎉🎉🎉
Story romba nalla irunthuchu thank you sister kruthika mam voice nalla iruku ungalukkum thanks
Unga voice kettathu vanthutta akka tq so much love you kiruththika akka
கதைகளை அழகாக இருந்தது ஆனால் அண்ணன் தம்பி என்ன நடந்துச்சு குழப்பமா இருந்துச்சு கதை சூப்பர்❤❤❤❤❤
Sema love story❤❤❤.its true love and beautiful story
Beautiful story😊 Amazing narration. Awesome 👍👍👍👍👍 excellent 👌👌👌👌👌👌👌
Very very very nice and lovely story and thanks 🙏🙂👍🌹😍💯
அழகான அருமையான கதை ❤❤❤❤❤❤
An educative story.👌👌🙏🙏💖💖
Super ❤❤❤❤ very nice voice
Karthika sister voice semma ungaloda name ah parthave antha story ah parkka poiduven apdi oru voice innum adhigamana story ah unga kuralil ketka aasai sagothai ❤❤❤
கண்கலங்க வைத்துவிட்டிர்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Wow super sis super Bowl sweet voice ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉💞💕🌹💞💕💗💓👌🌹
Akka romba nallaruku😂😂😂😂❤❤❤❤❤thank you so much
Super love story iam crying 😭😭😭
Story super super super super super super thankyou sis
Sema love ❤❤❤en idhayame pada pada adichikichi vinitha sis super ❤❤❤❤
Hai sister and RJ sister voice super and cute
Vasu pola lover, husband kidaika kuduthu vachurukan. Vini sis semmaya ala vachutinga
ஒரு சில இடங்களில் கண்கள் நனைந்துவிட்டன.. கேன்சர் போன்ற ஒரு கொடிய வியாதி யாருக்குமே வர கூடாது..
Very nice story ❤❤❤ thank you mam
Super good story ❤❤❤
Super and good story ❤❤❤vasu love chanceless ❤❤❤
Story super ❤unga voicela story ❤❤❤
I can't control my 😢very nice story
❤❤❤❤❤வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
Story very very very super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Wonderful story ❤❤❤
As usual Wow super nice story excellent narration waiting for more nice romantic stories from your end keep going superb sis's thanks 🎉🎉🎉🎉
Super story madam 👍👍
Semmaya azhugaya irunthuchi
Akka romba feel panni aluthutan akka😢😢😢 but ending super akka ❤❤❤
Wowwwww......காதல்....❤❤❤
❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 super story and voice amazing ❤❤❤❤❤❤
Arumai ❤❤
Super story ❤ rompa ala vachittinga
அருமை அருமை அருமை🌹🌹🌹🌹
Very interesting story ❤
வணக்கம் அக்கா நிஜமா இந்த நாவல் கேட்கும் போது எனக்கு அவ்வளவு அழுகை என்னால முடியல இது ஃபுல்லா பாக்கணுமா இதுக்கு மேல என்ன ஆகும் அப்படின்ற ஒரு பரபரப்பு அதைவிட முக்கியமா நீங்க சொன்ன ஒரு விஷயம்feel ஏத்த இறக்கமா உண்மையாவே நான் அந்த கதைக்கு உள்ளார இருந்த மாதிரி தோணுச்சு இந்த கதை பாசிட்டிவ்வா தான் முடியணும் இது கதை என்பதை மறந்து இதன் முடிவு இன்பமாய் இருக்கணும்னு நினைச்சேன் இந்தக் கதையை முழுசா பார்க்காமல் குறைஞ்சது 10 டைம் வெளிய போயிருப்பேன் இந்தக் கதையை தொடர்ந்து கேட்கவும் முடியாமல் நிறுத்தவும் முடியாம நானே நெஜமா போராடி தான் இந்த கதையை பார்த்தேன் அவ்ளோ மனசுல வலி எதுவும் நிஜமா நான் அந்த இடத்தில் இருந்த மாதிரி ஃபீல் பண்ணுங்க அக்கா இதோட முடிவு எனக்கு அவ்ளோ ஆனந்தமாகவும் மனசுக்கு நிறைவாகவும் இருந்துச்சு எனக்கு எப்பவுமே பாசிட்டிவ்வான கதைகள் மட்டுமே பிடிக்கும் இந்தக் கதையை தொடங்கும் போது இருந்த ஒரு உற்சாகம் தொடர தொடர மனசு வலிக்க ஆரம்பித்தது நிறுத்திட இதுக்கு மேல கேட்க வேண்டாம் நினைச்சா என்னால அதோட முடிவு தெரியாம நிறுத்தவும் முடியல கஷ்டப்பட்டு இந்த கதையை பார்த்து முடிக்கும்போது மனசுல அவ்வளவு பெரிய நிம்மதி இந்த கதைக்காக ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி😊❤❤❤❤❤
Nice story. Keep wrriting si with kirrutiga voice.Frm Malaysia ❤
Super story ❤❤❤
What a wonderful story
Sama super ❤❤❤❤
Hi vinitha mam,dev and vasu character vera ,veranu kathai kettu vanthen.but vasudev nu Peru kettathum shock aayiten.kanneer vanthudichu.kathai super.varna character lastla enna achunu theriyala.athu mattum missing.kiruthi ma unga voicela kathai super.thank you
கமோடி கதைகளும் சூப்பர் காதல் கதைகளும் சூப்பர்
Sema super ❤❤❤❤❤
சூப்பர் மா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Semma super aka
❤❤❤❤🎉🎉🎉🎉🎉super ❤️❤️❤️🌹🌹🌹🌹🙏🙏🙏🙏
Novel super
Super Super 😊
Super❤❤❤
Nice story ❤❤❤❤. And very emotional😭😭. Vasudev charecter was very lovely. Kruthika mam voice also super. Varsha and bharathan jodi ending super❤❤❤❤❤.
கதை அருமை
Super super super super super super super super super ❤❤❤❤
Super story mam ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️Voice super mam 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍Vashu ♥️♥️♥️♥️♥️♥️adthi♥️♥️♥️♥️♥️♥️
Hai kirthika akka super voice 😊
Super story sister voice super sis❤
உங்கள் குரலுக்கு நான் அடிமை கதைக்கும் தான்
Wow super nice super Bowl sweet dreams ❤❤😂❤❤❤❤