"30 ஆண்டு அனுபவத்தில் கேள்விப்பட்டதே இல்லை" பெண் மருத்துவர் வழக்கில் உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 22

  • @ammukutty8983
    @ammukutty8983 2 หลายเดือนก่อน +48

    இன்னும் கொஞ்ச நாளில் மீடியாவும் மறந்துவிடும் மக்களும் மறந்துவிடுவார்கள் பாவம் அந்த குடும்பத்தை நினைத்தால் வருத்தமாக உள்ளது 😢

  • @ammukutty8983
    @ammukutty8983 2 หลายเดือนก่อน +41

    அவனுக்கு தான் எவ்வளவு பாதுகாப்பு .... அதில் ஒரு போலீஸ் யாராவது அவனை சுட்டுக்கொல்லனும் 😢

    • @dreamlady4570
      @dreamlady4570 2 หลายเดือนก่อน +3

      Unmai kandu pidichitu thean kolanum Ivana yar ipadi pana sonthunu theriyanum avanayum searthi kolanum

  • @Klj897
    @Klj897 2 หลายเดือนก่อน +12

    ஒரு மனிதன் இவ்வளவு கொடூரமான முறையில் செய்ய வாய்ப்பு குறைவு உடன் மற்றும் சிலர் இருந்து இருக்க வாய்ப்பு இருக்கலாம்

  • @sureshpandiyan9634
    @sureshpandiyan9634 2 หลายเดือนก่อน +30

    After election over
    Wayanad
    Doctor Kolkata case
    Armstrong dead
    Budget decision very worst
    Neet issue
    Rail accident
    No strict law and no safe for women
    Govt not support Olympic players ..
    We are 71st place in Olympic...
    This govt very dangerous. Worst year

    • @MukeshKumar-sf8vf
      @MukeshKumar-sf8vf 2 หลายเดือนก่อน +2

      Worst country 💔💯

    • @rajasankar390
      @rajasankar390 2 หลายเดือนก่อน

      nothing new ithu every year nadanthutu irukku

  • @sengodi6267
    @sengodi6267 2 หลายเดือนก่อน +5

    ஐயா அவ அனுபவித்த வேதனையை இவன் அனுபவிக்கனும், கொஞ்சம் கொஞ்சமாய் அவனை சித்ரவதை செய்து கொள்ளணும்

  • @brindhav8189
    @brindhav8189 2 หลายเดือนก่อน +3

    அரசியல் பாரபட்சம் பார்க்காமல் நீதிபதிகள் இறந்த அந்த பெண்ணை தங்கள் மகள் போல் பாவித்து குற்றம் இழைத்த அனைவருக்கும் காலம் தாழ்த்தாமல் கடும் தீர்ப்பு உடனே வழங்க வேண்டும் 🙏🙏

  • @shanthimeena1
    @shanthimeena1 2 หลายเดือนก่อน +3

    Rape> murder> police enquiry> porattam> vaaidha > after many years of case jaila poduradhu and adhu vara nalla jail sapadu saptu nimmadhiya thoonguvan..... Apuram karunai manu..,...adhu idhunu ivanga sidela oru petition potu finally andha thooku dhandanaiya kuda rathu pannum indha supreme court. Vera enna pudhusa paathutom nanga. Nan oru pen and oru pombala pullaya pethuruken. Neenga pannura indha investigation and punishment process ellame andha ponnu anubavicha valiya eedu seiyuma? Oru doctor oru video la solraru andha ponnoda odamba post mortem panna report ah pathi. Ketadhume appadi aluga vandhadhu because nanum oru ponnu nan andha edathula irundhurundha indha vali ellam sathiyama thaangiruka mudiyadhu paavam andha alavuku kodumayana valiya andha ponnuku kuduthadhuku thandanai dhan enna. Yen kadumaiyana sattam kondu vara matengureenga. Nanga eppadi dhan nimmadhiya veliya nadamaduradhu? Thiruttu, kolai, rape ellame thodarndhu nadandhudhutu dhan iruku idhula indiaku enga freedom kedachadhunu independence day kondadurom namalam.....ellathayum thalli vachalum oru marriage nala andha ponnoda valkaiye naragamagudhu. Ethana kodumai and ethana kastam. Ponna porakuradhu avalo periya sabakedu.........ellam enga thala eluthu

  • @rahameniastar3834
    @rahameniastar3834 2 หลายเดือนก่อน

    Justices

  • @jwalastories2512
    @jwalastories2512 2 หลายเดือนก่อน +1

    Few days will speak about this and that it

  • @DiyaSanu
    @DiyaSanu 2 หลายเดือนก่อน +2

    Indha madhri incident la victim sethu poita dhan adhu serious news Ilana adha onnum ilama paniruvanga.. ethanayo incidents police oda friend's nu solitu avanga support la thapichutu irukanga! Victim dhairiyama unmaiya sollanum nu solluvanga.. aana influence, politics pani ayokiyan thapichuruvan.. velia theriyama ethanayo incidents nadandhutu iruku

  • @sowrirajhot7840
    @sowrirajhot7840 2 หลายเดือนก่อน

    செய்தி வாசிப்பது ஒரு பக்கம் இருக்கட்டும் தமிழ் சேனல் நடத்தும் தந்தி டிவிக்கு வணக்கம் உங்கள் செய்தி வாசிப்பாளர் தமிழ் கலாச்சார உடை அணிய மாட்டாரா தமிழ் சேனல் நடத்தும் தமிழ் தமிழ் தமிழ் பற்றிக் கொண்டு அலையும் தந்தி டிவிக்கு உண்மையே நீ வச்சு செய் உடை கட்டுப்பாடு முக்கியம் தமிழச்சியாக தமிழ் பேசட்டும் சந்தோசம் நன்றி வணக்கம்

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 2 หลายเดือนก่อน +1

    😢😢😢இது மாஃபியாவின் வேலை . சஞ்ஜெய் ராய் தனியாக செய்திருக்க வாய்ப்பே இல்லை . அதாவது உ₹₹றுப்பு தி₹ருட்டு மாபியா. சம்பவம் செய்ய பயன்படுத்தப்பட்ட ஆயுதம் எங்கே . Cctv வேலை செய்ய வில்லை. மருத்துவமனை தலைவர் 200% involved for sure😢😢

    • @sugunadevi3773
      @sugunadevi3773 หลายเดือนก่อน

      பிரின்சிபால், deen, sucide னு சொன்னது ஐயோ 😭😭😭😭😭,

  • @nareshkumarvelusamy3737
    @nareshkumarvelusamy3737 2 หลายเดือนก่อน +1

    Content eh illa, repeated the same 3 times