ஹோட்டல் சரவணன் பவன்.அந்த கதை படமாக எடுக்கப்பட்டு நினைத்தேன்.நீங்கள் சொல்லிவிட்டீங்கள் .நல்ல சமுதாய கருத்து எடுத்து இருந்தால் வரவேற்கத்தக்கது அண்ணன்😊😊😊😊😊
பழைய ரத்தக் கண்ணீர் படத்தாலே சமூகத்தில் ஒரு நன்மையும் ஏற்படவில்லை. இந்தப் படத்தால் மட்டும் என்ன நன்மை வரும். யார் திருந்த போகிறார்கள். பணம் இருந்தாலே மது மாது என வாழனும் என்று மனிதனுக்கு ஒரு உளவியல் மனப்போக்கு உள்ளது. இந்த உளவியல் மனப்போக்கு மாறாமல். எத்தனை படம் வந்தாலும் பலன் இல்லை.. சிந்தனை செய் மனிதா..
தம்பி சாட்டை....நடித்ததில் நான் மகிழ்கிறேன்....தம்பி சாட்டை.......மேலூம் மேலும்...வளரவேண்டும்....சாட்டை.....🙏
அய்யா கணம் நீதிபதி அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
ராஜாக்கிளி திரைப்படத்தில் அண்ணன் சாட்டை துரைமுருகன் அவர்களின் வழக்கறிஞர் கதாபாத்திரம் மிகச் சிறப்பு ... 👍👌💐❤️❤️❤️
தமிழனாய் ஒன்றிணைவோம் 👍👍👍 நாம் தமிழர் கட்சி
என் அன்பு அண்ணன் சாட்டை துரைமுருகன் அவர்களுக்கு வணங்கங்கள்
மிகவும் நேர்மையான விமர்சனம்,🌷👌
சாட்டையின் தரமான விமர்சனம் 👍👌
தம்பி ராமையா அவர்கள் புத்தகம் வாசிக்க கூடிய நபர் 🎉
ஆமாம் 🎉
உண்மை
காமெடி நடிகர்கள் தான் நிஜ வாழ்க்கையில் சிறந்த அறிவாளிகள் கவுண்டமணி சந்தானம் தம்பி ராமையா போண்றவர்கள் 🎉🎉
உண்மை தான் 🎉
ஆமாம் 🎉
th-cam.com/video/hIiMjaXYn4g/w-d-xo.htmlsi=qpFhWdVeWCRvxOXo
Hi
இந்த படத்தை சாட்டைக்காகவே நாம் தமிழர்கள் அனைவரும் பார்க்க வேண்டும். நான் அவசியம் பார்ப்பேன்.
வாழ்த்துகள் துரை அண்ணன்❤❤ படம் மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துகள் 🎉
அருமையாக பதவி....
நாம் தமிழர் 🌹🙏🐅🐅🐅🌹
ஹோட்டல் சரவணன் பவன்.அந்த கதை படமாக எடுக்கப்பட்டு நினைத்தேன்.நீங்கள் சொல்லிவிட்டீங்கள் .நல்ல சமுதாய கருத்து எடுத்து இருந்தால் வரவேற்கத்தக்கது அண்ணன்😊😊😊😊😊
வணக்கம் தோழர்
பழைய ரத்தக் கண்ணீர்
படத்தாலே சமூகத்தில் ஒரு நன்மையும் ஏற்படவில்லை.
இந்தப் படத்தால் மட்டும் என்ன நன்மை வரும்.
யார் திருந்த போகிறார்கள்.
பணம் இருந்தாலே மது மாது என வாழனும் என்று
மனிதனுக்கு ஒரு உளவியல் மனப்போக்கு உள்ளது.
இந்த உளவியல் மனப்போக்கு மாறாமல்.
எத்தனை படம் வந்தாலும் பலன் இல்லை..
சிந்தனை செய் மனிதா..
Congratulations brother your speech Good 👍 👏
நாம். தமிழர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நாம் தமிழர்
Congratulations brother sattai your speech Good 👍 👏
Super durai Anna, unkalota thotram ,honestiya irkku ,unkalukkaga patam paakrom,All the best anna
❤❤❤🎉😊நாம் தமிழர்🔥🔥
❤❤❤❤❤❤❤❤ வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤
சாட்டை❤
தம்பி ராமையா அவர்கள் எனது பக்கத்து ஊர் படித்தது ஒரே பள்ளியில்
நீதிபதி க்கு வாழ்த்துக்கள் 💐💐💐
Super bro ll watch it
படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். நாம் தமிழர்
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
வாழ்த்துக்கள் சாட்டை bro 🎉🎉🎉
உலகம் அழியும் வரை தமிழ் உணர்வோடு நம் தலை முறைகள், வாழ வேண்டும் ❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤
சரவணபவான்
சரவணபவன்
ANNA 💯☝🏻🔥🙏🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💚💚
Super movie
Murugappa, azhagappa avadi pakkaththil ullanar.
நாம் தமிழர் நாம் தமிழர் நாமே தமிழர்
Saravana Bhavan Hotel Owner Case this film as you said sir.
♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌👍👍👍👍👍
அண்ணாச்சி...2.0
லண்டனுக்கு எப்போது இந்த படம் வரும் தம்பி?
துரைமுருகனின் சாட்டை வெள்ளித்திலைகளும் சொல்லட்டும்
Saravana bhavan sappadu nalla irunduchu 😂😂
🎉14.7🎉
சரி உனக்காக இந்த படத்தை பார்த்துட்டு வற்ரேன் உனக்கு இருக்கு😡💪
Vanthu pathil sollu pa
உண்மையாகவே படம் ❤💯👌💪
❤❤❤❤❤❤❤❤❤❤
Hotel Saravana bhavan story
❤🙏🙏🙏
ராஜா கிளி 👍👍👍👍
Next raththa kanneer poldoil
சீமானின் அரசியல் அறம் வளர்ப்பு துரை ❤❤❤❤❤❤❤❤
First comment
Saravana bhavan owner story ha 😂😂😅
நீதியை காப்பாற்ற நீதிபதியாக
ராஜாகிளி திரைப்படத்தில் !
சாட்டை துரைமுருகன் அண்ணன் வாழ்த்துக்கள் 🥰
மஞ்சள் பொடி மாமா வந்துட்டாரு 😅😅😅😅
Neethipathi avaralal saatayai sulatta vendum🎉
சாட்டை வாழ்க வளர்க ❤❤❤❤❤❤
VIDUTHALAI 2 VAI AAGHA OGHO NU SONNA BUT BHONI AKHALAI !! IPPADAM ENNAGUMO !!
அட மாமா பயலே நீ நீதிபதியா🤣🤣🤣🤣
Sattaiku pathila... Vera ala potturukkalam.... Face react sari illa
Hotel Saravana Bhavan
இது அண்ணாச்சி கதை மாறி இருக்கு
சரவணபவன் ஹோட்டல் செட்டியார் கதைதானே இது பங்கு
நீ நீதிபதியா நடிச்ச படம் எப்படி இருக்கும்....அதுல கொஞ்சம் கூட நீதி இருக்காது...முழுவதுமா இந்த படத்தை பார்ப்பதே தவிர்க்கிறேன் 😂
Apdiya 200₹ ku umpuda uppi 😅
பார்க்காதே
படம் பார்க்கணும் என்று யாராவது வற்புறுத்தினார்களா