இலவசம்! இலவசம்! நவீன விறகு அடுப்பு வேண்டுமா ? - வேகவைத்து வறுத்து சமைத்த சிக்கன் Free! wood stove ?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 133

  • @swathishankar659
    @swathishankar659 2 ปีที่แล้ว +30

    நல்ல பயனுள்ள காணொலி புரோ இதுமாதிரி வித்தியாசமான காணொலி தருவதிலும் கற்றது கைஅளவு சேனல் முதன்மை நிலையில் இருக்கு வாழ்த்துக்கள் பாண்டி புரோ

  • @mkr6772
    @mkr6772 2 ปีที่แล้ว +7

    சிறப்பான பதிவு சமையல் வைத்து தொழில் பண்ணும் வியாபாரிகள் கட்றது கையளவு போல மக்கள் தொண்டும் செய்யும் உங்களை போல உள்ளவர்கள் இந்த அடுப்பு பயன் உள்ளதாக இருக்கும்

  • @nalinikamal5041
    @nalinikamal5041 2 ปีที่แล้ว +5

    அடுப்பெரியும்போது எப்பவும் அதன் சுவாளை மஞ்சளாகத்தான் வரவேண்டும். இது சரியான தங்க கலரில் ,மஞ்சளாக ,அழகாக உள்ளது. இது ஆரோக்கியமாக இருக்கும் என்று நம்புகிறோம். நீங்கள் சொல்வது போல் நீல கலர் கேஸ் தெரியவில்லை .எங்கள் கண்ணுக்கு புலப்படவில்லை .அது இல்லாட்டாலும் உங்களுக்கு பரவாயில்லை ஆரோக்கியம் இருந்தாலே காணும்.
    வாழ்த்துக்கள் கற்றது கைமண் அளவு குழுவினருக்கு.
    அடுப்பு தயாரிப்பாளர்களுக்கும்.
    நன்றியும் கூட.

  • @dinakarandina4474
    @dinakarandina4474 2 ปีที่แล้ว +1

    பாண்டி பிரதர் உங்கள மறந்துட்டேன். உங்களுக்கும் நன்றி. புதிய முயற்சி. வாழ்த்துக்கள். தினகரன்.

  • @gokhilasri3989
    @gokhilasri3989 2 ปีที่แล้ว

    சூப்பர் .நல்ல முயற்சிகள். உணவு சமைப்பதற்கு மஞ்சள் நிறத்தில் எரிகிற நெருப்பு தான் ஆரோக்கியமானது.நீல நிறத்தில் எரிகின்ற எரிவாயு நெருப்புகள் உடலுக்கு தீங்குள்ளவைகள் தான். இப்படி இயற்கையான மஞ்சள் நிறத்தில் எரிகின்ற நெருப்பினை வீட்டிலும் பயன்படுத்துவதற்கு மக்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும்.

  • @vijayakumar2993
    @vijayakumar2993 2 ปีที่แล้ว +5

    புதுவிதமான , வித்தியாசமான நல்ல பதிவு, வாழ்த்துக்கள் சகோ ...👍👍👍🤝🤝🤝

  • @hlt-ov7me
    @hlt-ov7me 2 ปีที่แล้ว

    வணக்கம் அன்பர்களே உன்மையிலே பயனுள்ள தகவல்தான் இலங்கை மட்டக்களப்பிலிருந்து அறிவிப்பாளர் லோறன்ஸ்

    • @katrathukaialavu
      @katrathukaialavu  2 ปีที่แล้ว

      🙏🙏🙏 உங்கள் தொடர்பு எண்... தோழரே 9344942166

  • @nkalaiyarasi4731
    @nkalaiyarasi4731 2 ปีที่แล้ว +9

    வாழ்த்துகள் கற்றது கையளவு சேனலுக்கு அண்ணா

  • @pondyboyz
    @pondyboyz 2 ปีที่แล้ว +5

    Awesome Video 😍

  • @dinakarandina4474
    @dinakarandina4474 2 ปีที่แล้ว

    சாங் மாஸ்டர். சூப்பர். சேகர் அண்ணா நலமா. தாம்பரத்திலிருந்து தினகரன்.

  • @thomaseaseter7237
    @thomaseaseter7237 2 ปีที่แล้ว +2

    Very good product 👍🙏

  • @vijayalakshmipraveen1688
    @vijayalakshmipraveen1688 2 ปีที่แล้ว +1

    Usefull different vedio super bro 👌👌👌

  • @mdsha8393
    @mdsha8393 2 ปีที่แล้ว +3

    Intrested
    Pleas reply price for oven? And pellets pls

  • @manoharanmanohar7771
    @manoharanmanohar7771 2 ปีที่แล้ว +5

    இலவசமாக அடுப்பு 👍

  • @nadarajperiyasamy2066
    @nadarajperiyasamy2066 2 ปีที่แล้ว

    அருமை நன்பர்கலே👌👌👌

  • @kavithavelumayil7871
    @kavithavelumayil7871 2 ปีที่แล้ว +2

    Yesturday afternoon I am also saw your teem vehicle in andhiur petrolbunk..

  • @kamalbass7721
    @kamalbass7721 2 ปีที่แล้ว +2

    சூப்பர் அண்ணா 🥰🥰🥰🥰😃

  • @mohannagaraj8721
    @mohannagaraj8721 2 ปีที่แล้ว +1

    Hi 🌲thanks super 👏👏

  • @sathyarajsathyataj9138
    @sathyarajsathyataj9138 2 ปีที่แล้ว +2

    Video excellent semaya iruku bro ❤️❤️❤️❤️❤️❤️ vera level sema super bro ❤️❤️❤️❤️❤️❤️❤️ different video poduringa sema super bro Weldon chance illa i love it my favt kk channel and team ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @maranmaran3521
      @maranmaran3521 2 ปีที่แล้ว

      Super news thanks wazagawallamudan

  • @anthonytheresa490
    @anthonytheresa490 2 ปีที่แล้ว +13

    இந்த அடுப்பு விலை என்ன எங்கு கிடைக்கும்

  • @amuthasathana9493
    @amuthasathana9493 2 ปีที่แล้ว +3

    Salem Ammapettai la iruku yanga vi2 bro vanga bro enga location supara irukum eppo varuvinga salem sollunga bro please

  • @raghulbaskaran5139
    @raghulbaskaran5139 2 ปีที่แล้ว +3

    Super SIR DIFFERENT TYPE OF GAS STOVE THANK YOU VALGHA VALA MUDAN,,,,😆😆

  • @devikadevi6061
    @devikadevi6061 2 ปีที่แล้ว +1

    Nice video bro semma super 😋😋

  • @SureshBabu-qn6vf
    @SureshBabu-qn6vf 2 ปีที่แล้ว +3

    Awesome.. totally positive vibes

  • @rampriya9892
    @rampriya9892 2 ปีที่แล้ว

    Mika Arumaiyana..mrsg and recepie
    Yenkanalum thedi pitihtu poi vedio
    Poduradu than kataradu kaiyalavo
    Team spical but phone number
    Tharalaiye friends ok vazka valamudan friends 👍👍👌👌👌🤔🤔🤔🙏🙏🙏

  • @ganapatheganapathe8753
    @ganapatheganapathe8753 2 ปีที่แล้ว +6

    வீட்டு உபயோகத்திற்க்கு சின்ன அடுப்பு உள்ளதா என்ன விலை

  • @chennai6372
    @chennai6372 2 ปีที่แล้ว +1

    can I get pellets small quantity alone for personal use. how much will it cost.

  • @palanivimal5061
    @palanivimal5061 2 ปีที่แล้ว +1

    Awesome bro keep it up

  • @baronvode9962
    @baronvode9962 2 ปีที่แล้ว +3

    Pandya and team,.... introduce those guys to TinytechIndia.... couple these people's stove and pellet to their steam engines.... power generation in remote locations.😊
    You could place a metal plate/cover on top to stop the burning.

    • @padmajam4685
      @padmajam4685 2 ปีที่แล้ว

      How much price

    • @baronvode9962
      @baronvode9962 2 ปีที่แล้ว

      @@padmajam4685 You'll need to call them... my engineer talked to them a long time ago.....

  • @karunasnas6321
    @karunasnas6321 2 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻❣️🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @muruganandthamanandanand4118
    @muruganandthamanandanand4118 2 ปีที่แล้ว +2

    Super

  • @abbasmantrihi357
    @abbasmantrihi357 2 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா எனது முதல் கமாண்ட் சூப்பர் அண்ணே வாழ்த்துக்கள் மற்றும் கற்றது கையளவு குடும்பத்திற்கு

  • @ajayvlogs3254
    @ajayvlogs3254 2 ปีที่แล้ว +2

    Super anna 👌

  • @Raja-oj5lw
    @Raja-oj5lw ปีที่แล้ว

    small size stove video, please.

  • @sivasubramaniyanramasamy813
    @sivasubramaniyanramasamy813 ปีที่แล้ว

    ME want dear ,one man kitchen ku udhavum endral matume

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul ปีที่แล้ว

    Small size for 5 to 6 persons stove needed. Please quote price

  • @Sadhasivamadiyargal
    @Sadhasivamadiyargal 2 ปีที่แล้ว +1

    Rendu fanum same speed than suthum oru fan forward la suthum innoru fan reverse la suthum ithuku poi ratio ratio nu solraru appadi enna ratio la antha fan irukku antha box kulla regulater irukku speed control panrathuku avlo thana

    • @krsboilersnarayanan1402
      @krsboilersnarayanan1402 2 ปีที่แล้ว +1

      Hi sir,Rendu fanum forward la than suthum,same capacity fan 2 um,orey regulator la 2 fanum different speed la suthum,oru dc board iruku sir itha control panrathuku,athan ratio nu solrar, thank you 🙏

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 2 ปีที่แล้ว +2

    Very expensive stove, any branches in bangalore near by, as well wood per bag cost dint tell details..,

  • @mammamgigolosyoutubersrevi9631
    @mammamgigolosyoutubersrevi9631 2 ปีที่แล้ว +2

    Master Chang really looks like actor Vijay Sethubathi...Vera levek...

  • @christianjoseph6822
    @christianjoseph6822 2 ปีที่แล้ว +2

    Bro can we youse this stoves in the restaurant in abroad thanks. Christian from France

  • @LakshmiLakshmi-mf1yu
    @LakshmiLakshmi-mf1yu 2 ปีที่แล้ว +1

    Super anna

  • @hariprasth5427
    @hariprasth5427 2 ปีที่แล้ว

    சூப்பர்

  • @Esakkiraj-suriya
    @Esakkiraj-suriya 2 ปีที่แล้ว

    Super bro🥳

  • @Sarathi490
    @Sarathi490 2 ปีที่แล้ว

    Super Sam

  • @வினோத்குமார்-ம8ல
    @வினோத்குமார்-ம8ல 2 ปีที่แล้ว

    Super bro

  • @maasacademy3832
    @maasacademy3832 2 ปีที่แล้ว +2

    திருத்தணி வாங்க அண்ணா

  • @RaamDhoni7
    @RaamDhoni7 18 วันที่ผ่านมา

    Price எவ்வளவு Bro

  • @ananthan7920
    @ananthan7920 2 ปีที่แล้ว

    மஞ்சள் பற்றி வீடியோ போடுங்க நான் வெயிட் பண்றேன்

  • @vethavalli6863
    @vethavalli6863 2 ปีที่แล้ว +2

    வீடுகளில் உபயோக படுத்த முடியாதா,,

    • @kamskama1
      @kamskama1 2 ปีที่แล้ว

      th-cam.com/video/p1_E4O0EYBM/w-d-xo.html
      இதை வீட்டுக்கு பயன்படுத்தி பணம் மிச்சம் செய்யலாம்.

  • @blackdaw
    @blackdaw 2 ปีที่แล้ว +1

    Bro Free சொன்னிங்க ⁉️😉i need this 😉

    • @krsboilersnarayanan1402
      @krsboilersnarayanan1402 2 ปีที่แล้ว

      Yes sir, Chennai surrounding la irukuravangaluku ilavasam,pls contact our number

    • @Vinothsomu27
      @Vinothsomu27 2 ปีที่แล้ว +1

      10000thousand katti yedukkanum

  • @kumarblore2003
    @kumarblore2003 2 ปีที่แล้ว

    Good. தெரியுதுனு சொன்னாதான் பிரியானியா.

  • @devikadevi6061
    @devikadevi6061 2 ปีที่แล้ว

    First like and comment 😎

  • @sathyaprakash6261
    @sathyaprakash6261 2 ปีที่แล้ว

    Hi na 1st view

  • @EnayathN
    @EnayathN 2 ปีที่แล้ว

    👍👌

  • @blackdaw
    @blackdaw 2 ปีที่แล้ว

    11:00 ❤️😉

  • @Raja-oj5lw
    @Raja-oj5lw 4 หลายเดือนก่อน

    Small stove please. N

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 ปีที่แล้ว

    இலவசம் இலவசம் நவீன
    அடுப்பு வேண்டும் வேண்டும்
    😢😢😢😢😢😢😢

  • @rathnaseenu
    @rathnaseenu 2 ปีที่แล้ว

    Pellet kg enna vilai

  • @susibalakrishnan30
    @susibalakrishnan30 2 ปีที่แล้ว

    Pandian aduppu free ennaku 1 anupungga.

  • @subashneymar1178
    @subashneymar1178 2 ปีที่แล้ว

    Anna manum Anga tha irukka

  • @rathnaseenu
    @rathnaseenu 2 ปีที่แล้ว

    வீட்டுக்கு demonsration பண்ணுவீங்களா

  • @hendryvenis2069
    @hendryvenis2069 2 ปีที่แล้ว

    ❤️❤️

  • @arjunkrish3
    @arjunkrish3 2 ปีที่แล้ว

    Price

  • @kuttu.502
    @kuttu.502 2 ปีที่แล้ว

    Hi anna

  • @ambigapathynagarathinam6443
    @ambigapathynagarathinam6443 2 ปีที่แล้ว +1

    நாறிபோனதை வைத்து மறுபடியும் நாற வைக்கிற
    கதைதான்.மக்கள் ????????

  • @siddiquekhan9782
    @siddiquekhan9782 2 ปีที่แล้ว

    Price toomuch bro it's should be helpful for poor people they can't afford this Price. No useful. Green wood stove is cheap Price people can afford. Just type Green wood stove. Thanks

  • @chandrasekarvimala1404
    @chandrasekarvimala1404 2 ปีที่แล้ว

    Venumna taruvingala afuou

  • @sourinathankrishnan247
    @sourinathankrishnan247 2 ปีที่แล้ว +3

    M.D. IRANDU PERUM SUPER AVARGALIDAM PERUMAI ILLAI

  • @melakounnupattithuraiyur1370
    @melakounnupattithuraiyur1370 2 ปีที่แล้ว

    வீட்டுகொஞ்சமாசமைக்கமுடியாதாதம்பி

  • @govindrajuvlogs4182
    @govindrajuvlogs4182 2 ปีที่แล้ว +1

    பாக்குணும்

  • @tasfashion107
    @tasfashion107 2 ปีที่แล้ว

    கு விலை என்ன

  • @chelvarasabalasingam5589
    @chelvarasabalasingam5589 2 ปีที่แล้ว

    RIP❤❤❤❤❤

  • @RMR.GAMING
    @RMR.GAMING 2 ปีที่แล้ว

    Hi

  • @BakkiyarajManickam
    @BakkiyarajManickam 2 ปีที่แล้ว +2

    எதுக்கு thumbnail ல இலவசம்னு போட்டிருக்கு?

    • @krsboilersnarayanan1402
      @krsboilersnarayanan1402 2 ปีที่แล้ว

      Chennai il irupavargaluku ilavasam sir, commercial purpose ku use panna, Pellets vanguna...stove ilavasam

    • @BakkiyarajManickam
      @BakkiyarajManickam 2 ปีที่แล้ว +1

      @@krsboilersnarayanan1402 ok ப்ரோ 👍

  • @rajagopalg6866
    @rajagopalg6866 2 ปีที่แล้ว

    சிவப்பாக எரிவதுதான் சுகாதாரமானது அடுப்பு சிவப்பில் தான் எரிகிறது

  • @devikadevi6061
    @devikadevi6061 2 ปีที่แล้ว

    Hiiii

  • @ggdharanmba
    @ggdharanmba 2 ปีที่แล้ว +1

    Looks expensive

  • @shankarlabung4466
    @shankarlabung4466 ปีที่แล้ว

    If yr products are meant to be sold elsewhere, why you can't speak Hindi or English so that every interested indian can understand n make up their mind.

  • @RAVICHANDRAN-pw8ku
    @RAVICHANDRAN-pw8ku 2 ปีที่แล้ว +1

    டேய் ஒரு உயிரை கொன்று சமைப்பதை ....... இதுக்கு ஒரு கனொளி அந்தோ பரிதாபம்

  • @veeravel4819
    @veeravel4819 2 ปีที่แล้ว

    Anna DRIVAR daviya

  • @sriramkumar9583
    @sriramkumar9583 2 ปีที่แล้ว

    Idhukku gas evalavo parawala .......

  • @Raja-e6m
    @Raja-e6m 2 ปีที่แล้ว

    Konjamaavadhu unakku vivasththai irukka unakku. Idhai ellorum paarkkirom. Veg and nonveg makkalukku paarkkirom.

  • @cjgrammarschool6246
    @cjgrammarschool6246 2 ปีที่แล้ว

    Free ya

  • @segarburma3379
    @segarburma3379 2 ปีที่แล้ว

    Subr

  • @siddalingappac9074
    @siddalingappac9074 6 หลายเดือนก่อน

    😅😅

  • @vijayarengamvijayaraghavan2302
    @vijayarengamvijayaraghavan2302 ปีที่แล้ว

    We are not here to watch how you cook etc.

  • @maharaja2675
    @maharaja2675 2 ปีที่แล้ว

    புளூ, புளூ, புளூ கலர்ல எரியுது நல்லா தெரியுதுது....

  • @edwinj8308
    @edwinj8308 2 ปีที่แล้ว

    Phone nampar kudunka

  • @karunanethikarunanethi6895
    @karunanethikarunanethi6895 2 ปีที่แล้ว

    ஒங்கலபோன்நம்பர்வோனும்சார்

  • @raniaboshbi4090
    @raniaboshbi4090 2 ปีที่แล้ว +1

    Stop anna anna

  • @manjulanithiyakumar1950
    @manjulanithiyakumar1950 2 ปีที่แล้ว +1

    இலவசம் னு சொன்னிங்க

  • @lakshmisarvika8470
    @lakshmisarvika8470 2 ปีที่แล้ว

    .
    R
    E E
    P P
    U U
    S S
    F I R E N D S - super - F I R E N D S
    T.C.Thangavel

  • @priyatamil9265
    @priyatamil9265 2 ปีที่แล้ว

    அருமை