Disco With KS | பெரியார்னா ஏன் கோவம் வருது? - TM Krishna 1st Exclusive Interview | Periyar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ม.ค. 2025

ความคิดเห็น • 270

  • @chandrasekar2148
    @chandrasekar2148 12 วันที่ผ่านมา +34

    என்ன ஒரு தெளிவான சிந்தனை!
    இது போல
    பலரை உருவாக்குங்கள் தோழா!!

    • @raghunathansrinivasaraghav6455
      @raghunathansrinivasaraghav6455 5 วันที่ผ่านมา

      கடந்த 15 வருடங்கள் ஆக பேசிக் கொண்டு இருக்கிறார். எத்தனை தாழ்த்தப் பட்ட மக்கள், இடை சாதி மக்கள், பிற மத சீடர்களை இவர் உருவாக்கி இருக்கிறார்.
      இவருக்கு ஏன் மற்ற பிராமண பாடகர்கள் மேல் கோபம் என்று தெரியவில்லை. Music Academy பிராமணர் கட்டுப் பாட்டில் இருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டும். தற்போதைய உறுப்பினர்கள்/ அங்கத்தினர்கள் பெயரை
      ஜாதியை, அவர்கள் தாய் மொழியை வெளியிடுவாரா ? இவரது முன்னோர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் இந்த அகாடெமியை எத்தனை ஆண்டுகள் வைத்து இருந்தார்கள் ? அப்போது இந்த மஹானுபாவன் வாய் திறக்க வில்லை. தற்சமயம் மற்றும் ஒரு
      வெத்து வேட்டு ஹிந்து ராமுடன் சேர்ந்து கலகம் செய்கிறான். கடந்த டிசம்பரில் அகாடமியில் ஏன் ஒரு 3 அல்லது 4 நாதஸ்வர இன்னிசையை
      Prime slot இல் வைக்கவில்லை. இது தான் அவருடைய பச்சோந்தித்தனம்.

  • @madraskural360
    @madraskural360 10 วันที่ผ่านมา +13

    திரு. கிருஷ்ணாவை இடைமறிக்காத கேள்விகள். மிக நுட்பமான அணுகுமுறை. இந்தளவுக்கு கிருஷ்ணா அவர்கள் பேசி இப்போதுதான் கேட்கிறேன். நேர்த்தியான நேர்காணல். வாழ்த்துகள் இருவருக்கும் ...

  • @sankarsankar1121
    @sankarsankar1121 12 วันที่ผ่านมา +33

    மிக அருமை. கிருஷ்ணா ஒரு ஆழமான சிந்தனை வாதி. அறிய உரையாடல்

  • @babusingh5701
    @babusingh5701 12 วันที่ผ่านมา +18

    மிக. அருமையான. சிந்னைவாதி🌺
    யாருக்கும் பயப்படாமல் நேர்மையாக. பேக்கூடிய.
    மனிதர்🌺
    வாழ்த்துக்கள் தோழரே🌺
    🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
    🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
    🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @PvsanPvsan
    @PvsanPvsan 12 วันที่ผ่านมา +14

    மகிழ்ச்சி அருமை உண்மையான நேர்மையான மனிதர் இந்த சமுதாயத்தில் நடந்ததை சொன்னால் நடக்கப் போகும் சிந்திக்க சொன்னார் அருமையான பதிவு கார்த்திகேயன் டி எம் கிருஷ்ணா அவர்களுக்கு உங்கள் பணி சிறக்கட்டும் வாழ்க வாழ்க பல்லாண்டு👏👏👏🤝🤝🤝🙏🙏🙏

  • @Sj.action
    @Sj.action 12 วันที่ผ่านมา +20

    எல்லோரும் கொண்டாட வேண்டிய நபர் ❤

  • @vsparthiban2679
    @vsparthiban2679 11 วันที่ผ่านมา +6

    உங்கள் சிந்தனை மெய்சிலிர்க்க வைக்கிறது. எத்தனை பெரிய ஆழ்ந்த சமுக சிந்தனை ஆய்வு. நீர் அல்லவோ மிக சிறந்த பேரறிவாளன். எத்தனை சொன்னாலும் மனம் நிறைவடைய வில்லை. வாழ்க நீர் எம்மான்

  • @VasanthKumar-et1yu
    @VasanthKumar-et1yu 5 วันที่ผ่านมา +3

    என் வாழ்நாளில் ஒருமுறையாவது இரண்டு நிமிடங்கள் சந்திக்க விரும்பும் நபர்.

  • @SriKumarasamy-qu8zm
    @SriKumarasamy-qu8zm 11 วันที่ผ่านมา +7

    Wow..Wow...Is this real? This is not just an interview....this gives lerning.... eye opening..so bold...so genuine. The interview covers lots of topics - music, social, inclusivity, deep philosophy, equality, inner search.. TMK is a genious. What a clarity in his response and it's really coming from his heart. God bless you TMK.

  • @aconcernedcitizen-m5tn
    @aconcernedcitizen-m5tn 12 วันที่ผ่านมา +21

    I have never sat thru such a lengthy conversation in one go. This is amazing for several reasons. I have been following TMK Sir since his award drew so much flak from the upper class society and started reading about him, his activism, his thoughts on how the classical music field is not an even playing field and his two books which were path breaking in terms of the history of Carnatic music - how it evolved and the way in which Mridangam is made. I can't believe an insider could speak so freely about the hypocrisy, the invisible guardrails with which this art form is protected from outsiders, how even the audience for these concerts are from the same community that performs and I could go on and on.
    This has never happened in my lifetime - a person so outspoken, not shaken by the harsh criticism, not led wayward by the abuses hurled at him and still standing his ground. There are several things that we can learn from Krishna Sir. As he said in this interview - if you are saying the truth, if it is keeping you centered, if you have nothing to gain - then stand by what you believe.
    I wish I had this conviction about a lot of things in life - I wish I had traveled, left behind a family that didn't mean anything to me, believed that I could do great things without doubting my ability too much and so much else. After his interview, I do want to travel to Jaffna, and parts of Srilanka where Thamizhs lived. I want to buy these books and absorb the knowledge. I would like to learn all forms of classical music and perform it - even it is only for my own joy.
    I hope we all listen fully to this interview - this is just mind blowing.

    • @sunithaiyer9154
      @sunithaiyer9154 10 วันที่ผ่านมา

      Nice sangeetha...being not a singer i am a very big fan of TMK..dont know how it cools me 😊.
      May god bless🙏

    • @SRIRAMGURUMURTHY
      @SRIRAMGURUMURTHY 10 วันที่ผ่านมา

      @ sangeetha - Amazing articulation and language skill 👌 👏

    • @rajeshsmusical
      @rajeshsmusical 9 วันที่ผ่านมา

      well written

    • @manivelraaj2787
      @manivelraaj2787 9 วันที่ผ่านมา +1

      மிருதங்கம் கோவிலுக்குள் போகிறது ஆனால் எங்களால் உள்ளே போகமுடியவில்லை.என்ன நிதர்சனமான உண்மை,இந்த வர்ணாஸ்ரம கோட்பாடுகள் என்று ஒழியுமோ...

    • @freshmaniac8450
      @freshmaniac8450 9 วันที่ผ่านมา

      உங்களை கோவிலுக்குள் யார் விடவில்லை?​@@manivelraaj2787

  • @A.appavooAappavoo
    @A.appavooAappavoo 11 วันที่ผ่านมา +7

    முற்போக்கு களைஞர் டி எம் கிருஷ்ணாவுக்கு இனிய நல்வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் இசை பயணம் வாழ்க நலமுடன் 🙋‍♂️💐

    • @2007brucelee
      @2007brucelee 8 วันที่ผ่านมา

      கலைஞர்

  • @k1a2r3t4h5i5
    @k1a2r3t4h5i5 11 วันที่ผ่านมา +8

    கர்நாடக சங்கீத உலகிற்கு இப்படி ஒரு அறிவு சார் கலைஞன் கிடைத்தது அந்த துறைக்கும் தமிழகத்திற்கும் பெரும் பெருமை. பெரியாரையும் அம்பேத்கரையும் படித்தவர்கள் இப்படித்தான் அறிவு சார்ந்து இருப்பார்கள் என்பதற்கு டி எம் கிருஷ்ணா ஒரு உதாரணம்.

  • @JansiRani-d8q
    @JansiRani-d8q 12 วันที่ผ่านมา +8

    உண்மை பேசும்போது ஆத்ம திருப்தி கிடைக்கும்.அந்த உண்மை பலருக்கு வாழ்க்கையைத் தரும்.மாற்றத்தைத் தரும்.முன்னேற்றத்தைத் தரும்.மக்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.மரியாததைத் தரும்.மனிதத்தை உருவாக்கும்.ஒற்றுமையை உருவாக்கும்.

  • @ramdevkv354
    @ramdevkv354 12 วันที่ผ่านมา +9

    Iam simply amazed by the clarity of thoughts in TM Krishna's lucid conversation..
    I hope more people like TMK will dwell deep into the philosophical and social connotations of music which will most definitely democratise music in terms of inclusivity..
    Thanks TMK for bringing light into both the musicality and the non musicality aspects of music..
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @andalpriyatharsiniilakuman764
    @andalpriyatharsiniilakuman764 12 วันที่ผ่านมา +7

    மனிதம் நிறைந்த மனிதர்

  • @thenpothigaiyogastudio2489
    @thenpothigaiyogastudio2489 7 วันที่ผ่านมา +2

    தலைவன் வேற ரகம்....

  • @physics20246
    @physics20246 12 วันที่ผ่านมา +6

    நான் முழுவதும் கேட்ட காணொளி! பாராட்டுக்கள்

  • @பெரியார்மார்க்ஸ்
    @பெரியார்மார்க்ஸ் 6 วันที่ผ่านมา +2

    நாரா பீயை அள்ளலாமா பாடல் கேட்டு திகைத்து போனேன் இன்னும்
    கற்பனை கூட செய்ய முடியாத வார்த்தை இசை ஆக்கி உள்ளார் இவரை வார்த்தைகளால் சொல்ல முடியாத இசை புரட்சி
    இதில் கர்நாடிக் என்றெல்லாம் சுத்தமாக தெரியவில்லை
    இசை ஆய்வு செய்தால்
    இந்த பாடலை தவிர்த்து யாராலும் மறுத்து ஒதுக்கி போக முடியாது
    ஒரு சமுக புரட்சி செய்தி உள்ளார்
    இனி யாரால் இவரைப் போல் சமுக பாடல் கொடுக்க முடியும் ?
    நாராப் பீயை அள்ளலாமா பாடல் எந்த வகையில் பாராட்டுவது என்பது தெரியா வில்லை
    TM கிருஷ்ணா உச்சம் எல்லாம் மதிப்பை இழந்து கிடக்க செய்து இருக்கிறார்
    TM. கிருஷ்ணா
    எண் கிடைத்தால் பேச வேண்டும்

  • @eniyathendral2728
    @eniyathendral2728 11 วันที่ผ่านมา +5

    Such a genuine thought provoking speech by TMK. Tamil nadu is lucky to have people like you. வாழ்க வளமுடன் 🥰🥰🥰

  • @kaliyamoorthyg9684
    @kaliyamoorthyg9684 8 วันที่ผ่านมา +3

    அய்யா மிக அருமை. நல்ல தெளிவான பார்வை. வணங்கி மகிழ்கிறேன்

  • @magizchiwithrk4667
    @magizchiwithrk4667 6 วันที่ผ่านมา +5

    அருமை sir, சிறப்பான சிந்தனை, பார்வை. வாழ்த்துகள் sir.

  • @psekarpsekar-zf7qq
    @psekarpsekar-zf7qq 10 วันที่ผ่านมา +3

    Excellent speech sir Arumai Arumai Arumaiyana pathivu 👌

  • @petermartin793
    @petermartin793 12 วันที่ผ่านมา +10

    He is a great human being.

  • @kalyanichokkalingam9723
    @kalyanichokkalingam9723 11 วันที่ผ่านมา +4

    TMK சிரம் தாழ்ந்த வணக்கம்.
    வாழ்த்துகள் கார்த்திகை செல்வன் நெறியாளருக்கும்..🎉🎉🎉🎉
    ❤ This interview.

  • @muraliviswanathan6018
    @muraliviswanathan6018 วันที่ผ่านมา

    Excellent interaction...the following questions would have been included to make clear further more for Mr.TMK's stanch supporters (since the questions were mainly from music fraternity - Sudha Raghunathan madam, etc):
    1) How many of his students are from other than Brahmins?
    2) Has he able to do away pay disparity based on gender, etc in his concerts?

  • @sultanibrahim6965
    @sultanibrahim6965 4 วันที่ผ่านมา

    Deserved for highest global award

  • @ramkumar_watch
    @ramkumar_watch 12 วันที่ผ่านมา +5

    T.M. Krishna is an inspiring man who goes beyond music to address important social issues. Through his book *A Southern Music* and his activism, he highlights the need for inclusivity in the arts and challenges societal norms around caste and privilege. His dedication to using art for social change is truly commendable.

  • @drjayashreesharama
    @drjayashreesharama 12 วันที่ผ่านมา +6

    மிக அருமை🎉

  • @epannirselvam
    @epannirselvam 11 วันที่ผ่านมา +5

    What a revelation TM Krishna!!! You are a great person with lot of guts to question the status quo. Remembering my association with your brother TM Karthik when we were sitting together as colleagues for a brief time in 2009 in Cognizant Technology Solutions. All the best for more and more exploration 🌹🌺🌸💐🌷

  • @raghuraman7362
    @raghuraman7362 12 วันที่ผ่านมา +7

    Thiru krishna you gave the answers self realisation
    அருமை தன்னை உணர்தல் தங்கள் கருத்துக்கள் மிக அருமை
    வாழ்க வளமுடன்

  • @prasadmds
    @prasadmds 3 วันที่ผ่านมา

    Wonderful

  • @bharathiv9582
    @bharathiv9582 9 วันที่ผ่านมา +3

    கிருஷ்ணாவின் பதிவு அபாரம் அருமை அருமை வாழ்த்துக்கள் 💚🎉

  • @johnpeterarockiasamysoosai1035
    @johnpeterarockiasamysoosai1035 11 วันที่ผ่านมา +4

    You are a gem of a person with a great sense of liberation and innovation.

  • @aguilanedugen4066
    @aguilanedugen4066 5 วันที่ผ่านมา +2

    இசை ஞானி பார்க்க வேண்டிய பதிவு அனுப்பிவையுங்க 🎉🎉

    • @raghunathansrinivasaraghav6455
      @raghunathansrinivasaraghav6455 5 วันที่ผ่านมา

      அவர் இவன் கருத்தை குப்பையில் தூக்கி எறிவார்

  • @karunkarangangadharan3103
    @karunkarangangadharan3103 9 วันที่ผ่านมา +4

    சிறந்த இசை கலைஞர் மற்றும் முற்போக்கு சிந்தனையாளர் வாழ்த்துக்கள் சார்
    கங்காதரன் mids

  • @ravishankargnanasekaran8834
    @ravishankargnanasekaran8834 12 วันที่ผ่านมา +8

    செம்ம கிருஷ்ணா

  • @Pugal.ramaya
    @Pugal.ramaya 10 วันที่ผ่านมา +5

    Periyar🖤🖤🖤🔥🔥🔥

  • @jeevarathinam4718
    @jeevarathinam4718 12 วันที่ผ่านมา +4

    TM krishna given a good conversation
    And explained the social barriers
    Long live His speech should be spread all over India

  • @sivasusi1940
    @sivasusi1940 11 วันที่ผ่านมา +3

    அற்புதமான சிந்தனைகள் நாதசுரம் தயாரிப்புபற்றி தொ கா தொடர்நிகழ்ச்சிகள் ஒளிபரப்பியது போன்று தோல்வாத்தியக்கருவிகள் பற்றிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பவும் மக்கள் அறிந்துக் வாய்ப்பாக அமையும்

  • @neelab1664
    @neelab1664 12 วันที่ผ่านมา +2

    @23:44 life lesson and highly spiritual

  • @ananthapadmanabhan3365
    @ananthapadmanabhan3365 10 วันที่ผ่านมา +3

    Copernicus of music. Arrogance and confidence always go together but are also mistaken. Wonderful 🎉🎉

  • @k.b1836
    @k.b1836 6 วันที่ผ่านมา +1

    A good Economist can always speak for the nation welfare and people welfare your passion will reveal you in whatever you do. You are a revolutionary singer. But we missed a good economists.

  • @amudhat7005
    @amudhat7005 12 วันที่ผ่านมา +5

    Brilliant conversation 🎉💐

  • @studybythewindow
    @studybythewindow 12 วันที่ผ่านมา +8

    An excellent interview and a fitting epilogue to the manufactured outrage following his nomination for the Sangeetha Kalanidhi award.

  • @suthasup5632
    @suthasup5632 7 วันที่ผ่านมา +3

    Happy Birthday sir ,❤🎉, 22 Jan

  • @tcnathan1967
    @tcnathan1967 12 วันที่ผ่านมา +7

    Thoughtful great musician … nice discussion 👍👍

  • @gowthamraj3574
    @gowthamraj3574 11 วันที่ผ่านมา +5

    I salute TM கிருஷ்ணா ஐய்யா

  • @kannapiranr576
    @kannapiranr576 11 วันที่ผ่านมา +7

    TMK மகா கலைஞன் மற்றும் முழுமையான மனிதன்..

  • @kumaransundaram8358
    @kumaransundaram8358 9 วันที่ผ่านมา +4

    Lovely interview... fantastic person

  • @Nirmalcb
    @Nirmalcb 11 วันที่ผ่านมา +2

    மிகச் சிறந்த உரையாடல். இருவருக்கும் நன்றி.

  • @umaparameswaran1168
    @umaparameswaran1168 10 วันที่ผ่านมา +3

    Excellent eccplstion to all the questions

  • @mohanperumal
    @mohanperumal 12 วันที่ผ่านมา +5

    வாழ்த்துகள் கார்த்திகை அண்ணா❤

  • @chenkadhirvelb
    @chenkadhirvelb 7 วันที่ผ่านมา +1

    அற்புதமான மனிதர்..🙏🎉💜🩵🧡

  • @4zstudent
    @4zstudent 10 วันที่ผ่านมา +3

    Gem of Thoughts is scarce. Thank you TM Krishna

  • @sureshkumar-eo5mq
    @sureshkumar-eo5mq 12 วันที่ผ่านมา +3

    Well done.

  • @rajaoxford
    @rajaoxford 11 วันที่ผ่านมา +4

    Excellent conversation 🎉

  • @parimalamariamuthu4420
    @parimalamariamuthu4420 12 วันที่ผ่านมา +7

    Such a wise man

  • @gowdhamanshanmugam8294
    @gowdhamanshanmugam8294 12 วันที่ผ่านมา +5

    தெளிவான உரையாடல்.

  • @prabhuc7578
    @prabhuc7578 7 วันที่ผ่านมา +2

    Deep thoughts. TMK’s journey of understanding social issues through music and trying to do positive changes through music is commendable. His progressive views to bring change will be remembered for generations to come. Kudos! Bravo!!

  • @ranganathanv5365
    @ranganathanv5365 12 วันที่ผ่านมา +5

    An interview that discusses socially relevant issues

  • @thilakammani2330
    @thilakammani2330 11 วันที่ผ่านมา +5

    கிருஷ்ண வாலதான் பாமரனுக்கு புரியும் படி இப்பொ இருக்கு ❤

  • @karthikraman1420
    @karthikraman1420 8 วันที่ผ่านมา +2

    Very nice.

  • @balachandrankesavan2775
    @balachandrankesavan2775 8 วันที่ผ่านมา +2

    மிகவும் சிறப்பு. வாழ்த்துக்கள்.

  • @தமிழ்வீச்சு-த6ள
    @தமிழ்வீச்சு-த6ள 12 วันที่ผ่านมา +8

    செம சார்

  • @raghuramgunasekaran7686
    @raghuramgunasekaran7686 10 วันที่ผ่านมา +4

    Deep thoughts ❤ it

  • @rajeshsmusical
    @rajeshsmusical 9 วันที่ผ่านมา +2

    As usual TMK with his clarity in his speech. Awesome TMK sir

  • @aambalkamaraj
    @aambalkamaraj 10 วันที่ผ่านมา +3

    Absolutely brilliant…lot of learnings.

  • @shantielangovan3802
    @shantielangovan3802 10 วันที่ผ่านมา +5

    நேர்மையான மதிப்பிற்குரிய மனிதர்

  • @janani8404
    @janani8404 11 วันที่ผ่านมา +4

    Wow.. super sir, you are our "PORAMPOKKU " , thank you Krishna sir

  • @AryaTrends
    @AryaTrends 10 วันที่ผ่านมา +3

    Intellectual family❤

  • @IBNYOGA
    @IBNYOGA 9 วันที่ผ่านมา +2

    A masterpiece by His Holiness T M Krishna and Mr. KarthigaiSelvan together. The transparency, truth, temperament, thoughtfulness of TMK is of absolute divinity. We got the pleasure of hearing Ilayaraja's compositions in a dialogue. The flamboyancy he showed in his speech is purely enthralling. The way he explained the art with the example of death in a movie is spellbound. We felt in seventh heaven all through the interview. The questions he asked to the so called hypocritic community is a big slap on their face. The subtle way in which the host allowed the guest show his proficiency in music, art, equality in the society, the basic questions which require deep analysis, the nuances in the Carnatic music and with the musicians are out in the open in this interview. The interview has to be watched atleast 100 times to understand the depth of its relevance and how it can have deep impact on the society. As the famous Rajini movie dialogue says, If I say once, it is equal to 100 times, his interview slaped more than 100 times, all those people who revolted against him in giving the award to him by the Music Academy, (including the sisters, one who gives religious lectures, one who is involved in the me too, above all one jounalist, who claims to restore the Dharma of keeping their stolen music from the Tamils, within their community). The efforts taken by TMK to break the 2000 years of the mental slavery, of other communities, imposed by his own community, is equivalent to the service done by Vallalar, Periyar and Ambedkar itself.
    An interview worth watching 100 times and at the same time one interview equivalent to 100 interviews.
    Note: His Holiness is used in the beginning to show cause the efforts of a person to bring a big change to the communities, other than his community and that too who is brought up in the same community for which he is fighting against is really deserves that, unlike the others who is for the upliftment of their own community.

  • @offlineacc5130
    @offlineacc5130 8 วันที่ผ่านมา +3

    Superb❤

  • @marianuscladin654
    @marianuscladin654 11 วันที่ผ่านมา +2

    Fan of disco and KS

  • @radhaibhaskar939
    @radhaibhaskar939 10 วันที่ผ่านมา +5

    எங்கள் குடும்பம் உங்கள் இசை மற்றும் கருத்துகளின் ரசிகர்கள். முற்போக்கு சிந்தனையுடைய மேதைமையாளர். தூரப்பார்வையாளர். வாழ்க வளமுடன்.

  • @pitthan007
    @pitthan007 12 วันที่ผ่านมา +11

    இசை வரலாற்றில் இவருக்கு ஒரு இடம் இடமிருக்கும்.

  • @paramasivamthanggavelu2611
    @paramasivamthanggavelu2611 10 วันที่ผ่านมา +3

    சிறந்த நேர்காணல்,இருவருக்கும் வாழ்த்துகள்.

  • @ashadevi-wt7zg
    @ashadevi-wt7zg 11 วันที่ผ่านมา +4

    Excellent ❤️

  • @mohankumarjayaraman2593
    @mohankumarjayaraman2593 12 วันที่ผ่านมา +2

    Excellent thought and beautifully said. Keep spreading these thoughts to save humanity

  • @ranjith0020
    @ranjith0020 8 วันที่ผ่านมา +2

    கிருஷ்ணா சார் யாழ்ப்பாணம் சொல்ராறு , கார்த்திக் சார் நீங்களும் Jaffna சொல்றத தவிர்க்கலாம்,

  • @IBNYOGA
    @IBNYOGA 9 วันที่ผ่านมา +2

    A BIG BOW TO BOTH OF YOU FROM THE TAMIL FRATERNITY AS WELL AS FROM THE MUSIC LOVERS FRATERNITY.

  • @pugazhenthimuthukrishnan9071
    @pugazhenthimuthukrishnan9071 12 วันที่ผ่านมา +8

    இசை,கலை,மக்களுக்காக இருக்கவேண்டுமே தவிற,கலைஇசையை தனிஉடமையாக்கினால்.,
    "சமாதிக்குதான் போகும்"

    • @sundaresanvenkatasubramani1326
      @sundaresanvenkatasubramani1326 9 วันที่ผ่านมา

      நீங்கள் பிறவியிருந்தே கர்நாடக சங்கீதம் ரசிகன் எனத் தெரிகிறது. எத்தனை ராகங்கள் தாளங்கள் விவரம் எழுதவும்

  • @tns7656
    @tns7656 8 วันที่ผ่านมา +1

    An outstanding interview with TMK! Kudos to Karthigaichelvan for his professionalism in handling several sensitive issues. I've always admired TMK's immense talent, but over the past year, I had mixed feelings about TMK's stance on various issues surrounding Carnatic music. TMK's song about Periyar also bothered me. But, in this in-depth, bold conversation, he clarified his views on several matters quite convincingly. Much of the credit for how well the interview turned out goes to Karthigaichelvan as well.

  • @keerthirajs4503
    @keerthirajs4503 12 วันที่ผ่านมา +4

    Amazing Conversation

  • @vimalsingh7877
    @vimalsingh7877 4 วันที่ผ่านมา +1

    THANKS SIR

  • @r.b6349
    @r.b6349 11 วันที่ผ่านมา

    3:50
    16:31
    17:03
    19:15
    19:46 20:20
    21:56
    23:00
    24:21 இதுதான் Ego....

    • @Maha-gh9he
      @Maha-gh9he 3 วันที่ผ่านมา

      It's shows his great character....Narrow minded person like u can't understand it

    • @r.b6349
      @r.b6349 3 วันที่ผ่านมา

      @Maha-gh9he பிறந்த குலத்தை இழிவு படுத்தி தான் தன்னை நிருபிக்க வேண்டும் என்பது உத்தமனுக்கு அழகா?

  • @ThangamaniKamalanathan
    @ThangamaniKamalanathan 9 วันที่ผ่านมา +2

    TMK- A knowledgeable man 🙏🙏

  • @mathivathanis3213
    @mathivathanis3213 11 วันที่ผ่านมา +3

    Sir, Amazing conversation 👏

  • @jayanthir9416
    @jayanthir9416 12 วันที่ผ่านมา +1

    Arumai brother ❤❤❤❤

  • @Thirugnanadesikan
    @Thirugnanadesikan 12 วันที่ผ่านมา +10

    மகா கலைஞன் மக்கள்‌கலைஞர்‌என இவரைபற்றிபுகழழலாம்.

  • @murugra
    @murugra 11 วันที่ผ่านมา +4

    Great interview

  • @clementantonysamy875
    @clementantonysamy875 12 วันที่ผ่านมา +3

    Excellent conversation.

  • @dilipvenkatachalam518
    @dilipvenkatachalam518 9 วันที่ผ่านมา +2

    with regard to 1:04 i wish to say my uncle and relatives were very good carnatic musicians but padipai varathu, suthama. Mathematics zero, science zero, languages minimum.I am not joking. Their understanding was limited. But musical imagination etc was good, they were good in drawing also. What does TM krishna say

  • @jayanthiravi9610
    @jayanthiravi9610 12 วันที่ผ่านมา +4

    Hats off T.M.Krishna Sir.Well done Karthikeyan Sir.🎉🎉

  • @bvsankar
    @bvsankar 12 วันที่ผ่านมา +1

    Brilliant thinker.

  • @ulahantv9753
    @ulahantv9753 2 วันที่ผ่านมา

    வாழி தோழர்

  • @physics20246
    @physics20246 12 วันที่ผ่านมา +2

    அற்புதம்❤

  • @ravikrishnanghatam8608
    @ravikrishnanghatam8608 9 วันที่ผ่านมา +3

    Super krishna super.

  • @stalinpy2091
    @stalinpy2091 12 วันที่ผ่านมา +1

    Congratulations sir 🎉

  • @eagleeye4293
    @eagleeye4293 7 วันที่ผ่านมา +2

    no difference from kamal hassan.

  • @sunnysaffire
    @sunnysaffire 12 วันที่ผ่านมา +4

    This conversation is slap on the face of who is hating him in the Carnatic world