கோகுல்ராஜ் கொலை வழக்கு : சுவாதி பிறழ் சாட்சியாக மாறிய நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டது எப்படி?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 1.1K

  • @kulandaivelbabu1456
    @kulandaivelbabu1456 2 ปีที่แล้ว +543

    இந்த வழக்கில் கிடைத்த தீர்ப்பில் 100% பங்கு மறைந்த காவல் துறை அலுவுலர் திரு செல்வி விஷ்ணு பிரியா அவர்களுக்கு சாரும் நன்றி வி பி

    • @TN_EXAM_UPDATE
      @TN_EXAM_UPDATE 2 ปีที่แล้ว +9

      உண்மை

    • @gyttgg5731
      @gyttgg5731 2 ปีที่แล้ว +31

      விஷ்ணு பிரியா தற்கொலை மர்மம், அதிலேயும் இந்த சாதி வெறியர் யுவராஜ் இருக்கலாம்

    • @amuthukalimuthu4684
      @amuthukalimuthu4684 2 ปีที่แล้ว +4

      Yes

    • @sja505
      @sja505 2 ปีที่แล้ว +4

      Unmai than....avar collect pannina witness than ennaiku case.ku..helpa.eruthathu.

    • @abdullasadik5647
      @abdullasadik5647 2 ปีที่แล้ว +2

      @@gyttgg5731 true

  • @jeyakaanthmurulikgf6829
    @jeyakaanthmurulikgf6829 2 ปีที่แล้ว +490

    உங்களைப் போல நல்ல நேர்மையான வழக்கறிஞர்கள் இருந்தால்.இந்தியா விரைவில் வல்லரசு ஆகிவிடும்

    • @robinsayangku7064
      @robinsayangku7064 2 ปีที่แล้ว +3

      Hoombuvangada Punda... dei nium Oru Indiakaran thane?? Tanda intha madiri jathi2nu Very piditha naaipola Jathi pinnadi alairige haa???

    • @mahendrenramya886
      @mahendrenramya886 2 ปีที่แล้ว +1

      Lll

    • @mahendrenramya886
      @mahendrenramya886 2 ปีที่แล้ว +1

      L
      L

    • @jeyakaanthmurulikgf6829
      @jeyakaanthmurulikgf6829 2 ปีที่แล้ว +3

      @@robinsayangku7064 டேய் நாயே நாங்களும் தப்பு செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்கனும் என்று தான் வேண்டுகிறோம்.

    • @jeyakaanthmurulikgf6829
      @jeyakaanthmurulikgf6829 2 ปีที่แล้ว +1

      @@robinsayangku7064 ஒழுங்காக படிச்சி புரிந்து எழுதுடா கேஃப் மாரி பயலே

  • @tlakshmeghandhan6468
    @tlakshmeghandhan6468 2 ปีที่แล้ว +648

    குற்றவாளி எந்த ஜாதியாக இருந்தாலும் தண்டனை கிடைத்தே தீரும் வாழ்த்துக்கள் ஐயா உங்கள் வாத திறமைக்கு

    • @naveennandhu3649
      @naveennandhu3649 2 ปีที่แล้ว +9

      Ethu ellam nambara mariya eruku vaipu ila raja

    • @devakumarc53093
      @devakumarc53093 2 ปีที่แล้ว +2

      😃😃😃 happy news waiting

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 2 ปีที่แล้ว +18

      @@naveennandhu3649 கிள்ளி பார்த்துகொள் உண்மைதான்னு தெரியும்

    • @mahe2769
      @mahe2769 2 ปีที่แล้ว +5

      @@naveennandhu3649
      பேட முட்டால்

    • @palanisamit6392
      @palanisamit6392 2 ปีที่แล้ว

      👎👎👎

  • @Merwin9768
    @Merwin9768 2 ปีที่แล้ว +1047

    உங்களைப் போல் நல்ல மனிதர்கள் இருக்கும் வரையில்தான் நீதி கிடைக்கும் நன்றி ஐயா

  • @benabraham1987
    @benabraham1987 2 ปีที่แล้ว +485

    அடுத்த ஜெய்பீம். அய்யா பாப்பா மோகன் அவர்களுக்கு கடவுள் நீண்ட ஆயுட் காலம் அருள வேண்டுகிறேன். நன்றி.

    • @thangamani3983
      @thangamani3983 2 ปีที่แล้ว +9

      பா. பா. மோகன். பாப்பா அல்ல.

    • @AshrafAshfaq
      @AshrafAshfaq 2 ปีที่แล้ว +6

      பவானி பா மோகன்

    • @Villagetamizhan9500
      @Villagetamizhan9500 2 ปีที่แล้ว

      @@thangamani3983 🤣

    • @indianpolicegethu
      @indianpolicegethu 2 ปีที่แล้ว

      Athulayavathu unmaiyana kathapaathirathin Pera vaikka solluda pota payalungala

  • @Ellaalan2005
    @Ellaalan2005 2 ปีที่แล้ว +254

    நீதிபதி சந்துரு ஐயாவுக்கு பிறகு நான் அறிந்த இரண்டாவது நல்ல வழக்குரைஞர்...
    நன்றி ஐயா... நீதி வெல்லும்

  • @roshanarmystore7644
    @roshanarmystore7644 2 ปีที่แล้ว +222

    மனமார்ந்த வாழ்த்துக்கள் அய்யா
    மனித நேயமும் நீதியும் வென்றது இதற்காக உழைத்த அனைவருக்கும் *வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்*

    • @palanisamit6392
      @palanisamit6392 2 ปีที่แล้ว

      👎👎👎👎

    • @JHMK05
      @JHMK05 2 ปีที่แล้ว +1

      👎🏿👎🏿👎🏿👎🏿👎🏿

    • @JHMK05
      @JHMK05 2 ปีที่แล้ว +1

      👎🏿👎🏿👎🏿👎🏿👎🏿

    • @sudhakars1690
      @sudhakars1690 2 ปีที่แล้ว +1

      @@palanisamit6392 ithoada jathi veri mentalkal alaranum

  • @ramesh4091
    @ramesh4091 2 ปีที่แล้ว +146

    சத்தியம் சாகவில்லை திறமையாக வாதாடிய வழக்கு உரைஞருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

  • @ellavukaathakilli201
    @ellavukaathakilli201 2 ปีที่แล้ว +381

    சட்டம் ஒரு இருட்டறை..அதில் வக்கில் வாதம் ஒரு விளக்கு..✊✊✊

    • @prithivirajm2032
      @prithivirajm2032 2 ปีที่แล้ว +5

      அண்ணா

    • @karunaikannan9889
      @karunaikannan9889 2 ปีที่แล้ว

      Bhaii Tnpsc aspirant...

    • @gowtham993
      @gowtham993 2 ปีที่แล้ว

      @@karunaikannan9889, 😀😀

    • @peopleentertainment5396
      @peopleentertainment5396 2 ปีที่แล้ว +1

      பல சமயம் வக்கில் தான் மிக பெரிய இருட்டறை

    • @BMAJanarthanamR
      @BMAJanarthanamR ปีที่แล้ว

      ஆனால் பல சமயங்களில் ஏழைகளுக்கு அந்த விளக்கு கிடைப்பதில்லை

  • @fajarulhakh635
    @fajarulhakh635 2 ปีที่แล้ว +67

    யார் குற்றம் செய்தாலும் கண்டிப்பாக தண்டிக்கப்படவேண்டும் நீதிபதி தீர்ப்பு வரவேற்கதக்கது உங்கள் பதிவு அருமை வாழ்த்துக்கள் ஐயா

  • @rajendranm64
    @rajendranm64 2 ปีที่แล้ว +33

    வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு! மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி மற்றும் அரசு வழக்கறிஞர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @mayilaifood9080
    @mayilaifood9080 2 ปีที่แล้ว +225

    இந்த தாயின் மனநிலை நினைத்து பார்க்கவே கண்ணீர் வருகிறது

  • @keyboardtutorial3267
    @keyboardtutorial3267 2 ปีที่แล้ว +44

    வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு பெற்று தந்த மதிப்பிற்குரிய அரசு சிறப்பு வழக்கறிஞர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி நன்றி நன்றி நன்றி

  • @chitranoel2997
    @chitranoel2997 2 ปีที่แล้ว +34

    🙏🙏🙏💕💕💕தெய்வம் நேரில் பேசுகிறது...நன்றி அய்யா 🙏🙏🙏🎉❤️நம்முடைய நாட்டின் நீதி துறைக்கும் நன்றி...இதில் கடுமையான உழைப்பை தந்த சிபிசிஐடி...போலீஸ்,மக்கள்,சாட்சிகள் எல்லோர்க்கும் நன்றி...
    தாயார் சித்ராவின்...போராட்டம்...ஜெயித்துவிட்டது...அந்த தாய்க்கு கடவுள்....மணவலிமயை தரட்டும்🎉🎉👍💕💕

  • @b.sureshkumar3662
    @b.sureshkumar3662 2 ปีที่แล้ว +28

    ஐயா உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது நிதியின் தேவம் ஐயா 🙏🙏🙏🙏⚖️

  • @jothisekar8442
    @jothisekar8442 2 ปีที่แล้ว +206

    இந்த தீர்ப்பு சரிதான் சாதியாக இல்லை. மனிதனாக. இது சரிதான். மனிதனாக வாழ வேண்டும். மிருகமாக இருக்க கூடாது என்பதற்காக. இதை வரவேற்க்க வேண்டும்

  • @metalman2320
    @metalman2320 2 ปีที่แล้ว +81

    வக்கீல் அய்யா சூப்பரா பேசராரு. ஏன்யா அவர தடுகீரீங்க. அவர் பேச விடுங்க. ஜட்ஜ் அய்யா வக்கீல் அய்யா இருவருக்கும் நீதி கொடுத்ததுக்கு நன்றி. பாவம் அந்த பையன்

  • @devapriyamrameshkumar1483
    @devapriyamrameshkumar1483 2 ปีที่แล้ว +14

    வழக்கறிஞர் அய்யா, ;தங்கள் நேர்மைக்கு தலை வணங்குகிறேன். நீதித் துறையில் தங்களைப் போன்ற வழக்கறிஞர்கள் பெருக வேண்டும்.

  • @fizeahamedabubackar3517
    @fizeahamedabubackar3517 2 ปีที่แล้ว +202

    பவானி மோகன் மிகச் சிறந்த வழக்கறிஞர்...மனித உரிமை செயல்பாட்டாளர்...

    • @jeevanathan359
      @jeevanathan359 2 ปีที่แล้ว +3

      பாப்பையா மோகன்

  • @clarasomanathan6462
    @clarasomanathan6462 2 ปีที่แล้ว +101

    சூப்பரான தீர்ப்பு உடனே அத்தனை கொடுங்கோலன்களுக்கும் தண்டனையை நிறைவேற்றுங்கள்

  • @k.thangarani4951
    @k.thangarani4951 2 ปีที่แล้ว +53

    நீதி சிசி டிவி கேமராவால் தப்பியது. இந்த லாயர் அருமையான லாயர் அழகாக பேசுகிறார் பாராட்டுக்கள்

  • @gnanaprakash.v4168
    @gnanaprakash.v4168 2 ปีที่แล้ว +15

    எங்கள் குரு பாபா மோகன் ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்

  • @johngilbert8125
    @johngilbert8125 2 ปีที่แล้ว +10

    வாழ்த்துக்கள் சார். காவல் துறையிலும் நீதிமன்றங்களிலும் சாதி வெறி பிடித்து அலையும் நிலையில் எல்லாவற்றையும் தவிடு பொடியாக்கி சாதியை வென்று நேர்மையாக போராடி வாதாடி சாதி வெறி ரன்களுக்கு நியாயமான தண்டனை வாங்கித்தந்த உங்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

  • @kalirajm6857
    @kalirajm6857 2 ปีที่แล้ว +18

    நன்றி ஐயா.... உங்களது கடின உழைப்பால் சாதியவாத கொடும் குற்றவாளிகலுக்கு வாங்கி கொடுத்த இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது...

  • @manuneedhicholan2466
    @manuneedhicholan2466 2 ปีที่แล้ว +119

    ✳️தர்மம் வென்றே தீரும்✳️ ✳️நியாயமான தீர்ப்பு கொடுங்கள்✳️ ✳️நீதிபதிகளே✳️💯💯⚖️⚖️⚖️⚖️🏹🏹🏹🏹🏹🤔🤔🤔🤔

  • @samiarul4322
    @samiarul4322 2 ปีที่แล้ว +31

    வாதாடி போராடி வென்றது ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி

  • @rrajendran8004
    @rrajendran8004 2 ปีที่แล้ว +39

    His clear explanation in very good tamil , respect to his dedicated job .

  • @mutharamman_Songs
    @mutharamman_Songs 2 ปีที่แล้ว +83

    நான் ஒரு வழக்கறிஞர் மாணவன் என்பதில் பெருமை கொள்கிறேன் 🔥🔥🔥
    வானமே வீழ்ந்தாலும் !!!!
    நீதியே நிலவுக ...... 🔥
    ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம், ஆனால் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது 🙏🙏🙏

    • @AloneBrokeTamil
      @AloneBrokeTamil 2 ปีที่แล้ว +7

      நீங்கள் நேர்மையான வழக்கறிஞராக வருவதற்கு வாழ்த்துக்கள் 🎉🎊🤝சகோ...

    • @thanigaivels9712
      @thanigaivels9712 2 ปีที่แล้ว +1

      Super bro nalla padi,needhi padhiyaga Ambedkar valil ppradi needhi thurai

    • @mvinothkumar7331
      @mvinothkumar7331 2 ปีที่แล้ว +1

      Jaibheem mam

    • @mutharamman_Songs
      @mutharamman_Songs 2 ปีที่แล้ว +1

      @@AloneBrokeTamil 🙏🙏

    • @mutharamman_Songs
      @mutharamman_Songs 2 ปีที่แล้ว +1

      @@thanigaivels9712 🙏🔥

  • @Jimmikikammal09
    @Jimmikikammal09 2 ปีที่แล้ว +187

    நல்ல வழக்கறிஞர்கள் நாட்டில் இருக்கிறார்கள்.என்பதற்கு இது சாட்சி..... கேட்கவே மனம் பதறுகிறது...

  • @shivas7415
    @shivas7415 2 ปีที่แล้ว +37

    உங்களுக்கு கோடி நன்றி ஐயா.... உங்களை வணங்குகிறேன்....🙏🙏🙏

  • @thamilselvansankar8886
    @thamilselvansankar8886 2 ปีที่แล้ว +4

    அய்யா,
    உங்களின் நீதிக்கான போராட்டம், நிச்சயம் வெல்லட்டும்
    நீதி தேவதை உங்களோடு
    இருப்பார்,

  • @Masa-2318
    @Masa-2318 2 ปีที่แล้ว +62

    சாதிகள் இல்லையடி பாப்பா-குலத்
    தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம்-நீதி
    உயர்ந்த மதி கல்வி-அன்பு நிறைய உடையவர்கள் மேலோர்.
    பாரதியார்.

    • @vijayalaksmiraghuraman8074
      @vijayalaksmiraghuraman8074 2 ปีที่แล้ว +2

      Jadhi 2 ozhia verillai ! Jadhigal illaiyadi paappa ! Jai hind !

    • @karthikdurai5249
      @karthikdurai5249 2 ปีที่แล้ว +10

      அப்படி பாடம் சொல்லிதர பள்ளிகளில் முதலில் கேட்கும் கேள்வி நீ என்ன ஜாதி ஜாதி சான்றிதழ் இருந்தால் மட்டுமே பள்ளியில் அனுமதி

    • @manikanthan4693
      @manikanthan4693 2 ปีที่แล้ว +2

      Those politicians who organised block and District level meeting with castiest mindset inorder to create communal polarisation is the main reason for this kind of Honour killing. Such politician is still engaged in communal violence targeting dalit minorities in vilkage pockets. Recently, the attack on Arunthathiyars is one such incidents. The dalit people should file a case specifically against that particular caste leader.

    • @AloneBrokeTamil
      @AloneBrokeTamil 2 ปีที่แล้ว

      தமிழ்நாட்டில் இவ்வரிகள் இப்பொழுது மறைந்து போனது.... நண்பா

  • @krishnamoorthy2232
    @krishnamoorthy2232 2 ปีที่แล้ว +15

    வாழ்த்துகள் அய்யா சிறப்பு சட்டம் நீதி வெல்லட்டும்

  • @shiyamsundar5403
    @shiyamsundar5403 2 ปีที่แล้ว +35

    சாட்சிகள் பொய் சொல்லலாம். சாட்சியம் பொய் சொல்லாது. அருமை அருமை

  • @sekara5413
    @sekara5413 2 ปีที่แล้ว +3

    உங்களுக்கு சிறந்த ஆஸ்கார் விருது பரிந்துரையை தமிழக அரசு பரிந்துரை செய்யப்பட வேண்டும்

  • @VijayanVijayan-be7wo
    @VijayanVijayan-be7wo 2 ปีที่แล้ว +40

    திறமையான வக்கீல் அவர்களுக்கு வாழ்த்துக்கள்🎉🎊

  • @வள்ளுவர்-ந8ந
    @வள்ளுவர்-ந8ந 2 ปีที่แล้ว +37

    வழக்கறிஞர்.திரு.பாப்பா மோகன் அவர்களுக்கு மிக்க நன்றி...நாம் தமிழர்.

  • @praveenkumar-vx3kw
    @praveenkumar-vx3kw 2 ปีที่แล้ว +6

    நன்றி ஐய்யா. உங்கள் உழைப்பு , முயற்சி , மனிதர்கள் மறந்தாலும், தீர்ப்புகள் நிலைத்து நிற்க்கும். ஆனாலும் A1 குற்றவாளி குற்ற உணர்வு இல்லாமல் இருக்கிறானே 😟

  • @samhelen3991
    @samhelen3991 2 ปีที่แล้ว +123

    என் ஜாதி கவுண்டர் என்பதை நான் கேவலமா நினைக்குறேன் நீதி வெல்லட்டும்

    • @sudharsudharsan6046
      @sudharsudharsan6046 2 ปีที่แล้ว +1

      நீ கவுண்டன் என்பதை நான் கேவளமாக நினைக்கிறேன்

    • @இசையின்மடியில்-ன6ள
      @இசையின்மடியில்-ன6ள 2 ปีที่แล้ว +5

      போட டேய்..... நீ கவுண்டன் கிடையாது களவாணி பய குரூப் ஆக இருக்கும்

    • @sudhakars1690
      @sudhakars1690 2 ปีที่แล้ว +4

      @@இசையின்மடியில்-ன6ள illai avanum unkal kolaikara kumpal than aanal avan manithan unakslai polla mental illa

    • @nagarajan.s2340
      @nagarajan.s2340 2 ปีที่แล้ว +9

      நீ கவுண்டன் ஆனா உன் பேரு ஜாம் கெலன் சூப்பர் நடிப்பு.

    • @இசையின்மடியில்-ன6ள
      @இசையின்மடியில்-ன6ள 2 ปีที่แล้ว

      @@sudhakars1690 அவன் எங்க குரூப் இல்லை கார்ப்பரேஷன் குரூப்

  • @RRR-ep2sq
    @RRR-ep2sq 2 ปีที่แล้ว +212

    இத்துன கோடி பேருல .இவர்களை போன்று ஒரே ஒரு நேர்மையான வக்கிலும் ஒரு நேர்மையான நீதிபதியும் இருந்த உங்களுக்கு ஆப்பு ரெடி?

    • @__apple_91
      @__apple_91 2 ปีที่แล้ว +3

      @@npsanitarynapkinproducts6035 comment la thaan soldraaru 🤷

    • @RRR-ep2sq
      @RRR-ep2sq 2 ปีที่แล้ว +2

      @@__apple_91 😅

    • @RRR-ep2sq
      @RRR-ep2sq 2 ปีที่แล้ว +2

      @@npsanitarynapkinproducts6035 ithuna year kku apparam avarukku nithi kidachurukkulla atha vachi tha solren?

    • @kalaiselvan.r3174
      @kalaiselvan.r3174 2 ปีที่แล้ว

      சில சாதிகள் சாதித்தது இதைத்தான்...
      அவர்கள் சாதியே அப்படி தான்🤪🤪🤪

    • @__apple_91
      @__apple_91 2 ปีที่แล้ว

      @@npsanitarynapkinproducts6035 டெபனெட்லி டெபனெட்லி 🤪🤪

  • @sankarsathya7945
    @sankarsathya7945 2 ปีที่แล้ว +5

    பாப்பா மோகன் கடவுளுக்கு சமம் கோடாண கோடி நன்றி உங்கள் பணி தொடர வாழ்க வளர்க

  • @kumarramachandran9543
    @kumarramachandran9543 2 ปีที่แล้ว +31

    தீர்ப்பு சரியில்லை! அந்த படுபாவிகளுக்கு ஆயுசு முழுக்க மக்கள் பணத்தில் உணவு,உடை,இருப்பிடம் இவ்வளவு செலவு செய்யனுமா ? தூக்கு தண்டனை வழங்க வேண்டியதானே!

  • @bharathimurugan2796
    @bharathimurugan2796 2 ปีที่แล้ว +35

    பாவம் பண்ணுகிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை அவர்கள் செய்த பாவமே வழங்கி விடும்

  • @rajamurthirsja519
    @rajamurthirsja519 2 ปีที่แล้ว +36

    அய்யா அவர்கள் நீங்கள் வாழ்க வளமுடன்

  • @Damo19691
    @Damo19691 2 ปีที่แล้ว +54

    அருமையான தீர்ப்பு, அனைவருக்கும் தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும்.

  • @williamaruldoss1362
    @williamaruldoss1362 2 ปีที่แล้ว +10

    கோடி நன்றிகள் ஐயா❤️🔥🎉

  • @waransteelthunderbolt
    @waransteelthunderbolt 2 ปีที่แล้ว +65

    நீதி வென்றது கூடிய விரைவில் அந்த யுவராஜ் என்னும் கயாவனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் 👍🏾 வாழ்த்துக்கள் நீதியரசரும் இந்த முன்னெடுத்துச் சென்ற அனைத்து செங்கொடி வீரர்களுக்கும்

  • @moorthimorthi9364
    @moorthimorthi9364 2 ปีที่แล้ว +21

    பாப்பா மோகன் ஐயா🙏🙏🙏🙏🙏🙏 வாழ்க ஆண்டவன் உங்கள் பக்கம்.

  • @anirudharjjun.balamona9658
    @anirudharjjun.balamona9658 2 ปีที่แล้ว +17

    வழக்கறிஞர் ஐயா அவர்களுக்கு 🙏🙏🙏🙏🙏

  • @ajeethkumars4293
    @ajeethkumars4293 2 ปีที่แล้ว +3

    ஐயா வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏🙏🙏உங்களை வணங்குவதில் பெருமை கொள்கிறேன் ❣️💯💯💯❣️

  • @masteemaster8165
    @masteemaster8165 2 ปีที่แล้ว +24

    இது சமூக நீதிக்கு கிடைத்த
    வெற்றி. வணங்குகிறேன்

  • @baskarann8457
    @baskarann8457 2 ปีที่แล้ว +19

    Pappa Mohan sir, you are great sir, every one proud of you Sir.
    Real Hero of Advocate family 🔥🔥🔥

  • @mohanjayan3980
    @mohanjayan3980 2 ปีที่แล้ว +47

    அந்த பெண் மனசாட்சி உள்ளவளா .கோகுல்ராஜ் மட்டும் இல்லை டிஎஸ்பி விஷ்ணு பிரியா வாழ்க்கை கூட போச்சு.

  • @sakthipandi7814
    @sakthipandi7814 2 ปีที่แล้ว +4

    அய்யா அவர்கலுக்கு vazhtukal 🙏🙏🙏🙏🙏🙏

  • @ravimp3111
    @ravimp3111 2 ปีที่แล้ว +67

    அதே மாதிரி கழுத்தை அறுத்து ரயில்வே ட்ராக்கில் போடலாம்

  • @karthikk2074
    @karthikk2074 2 ปีที่แล้ว

    அருமை வாழ்த்துகள் ஐயா. உங்களை போன்ற நேர்மையானவர்கள் மட்டுமே இந்த நாட்டிற்கு போதும்.

  • @bhoommagickwashingpowder7381
    @bhoommagickwashingpowder7381 2 ปีที่แล้ว +61

    மரண தண்டனை விதிக்க வேண்டும்

  • @whoisthisguy2351
    @whoisthisguy2351 2 ปีที่แล้ว +75

    யுவராஜுக்கு ஷூட்டிங் ஆர்டர் கொடுக்கவும்

    • @ஜான்நிக்கோலஸ்
      @ஜான்நிக்கோலஸ் 2 ปีที่แล้ว +3

      Antha thevidiya paiyyana sanga aruththu podanum bro😡😈

    • @whoisthisguy2351
      @whoisthisguy2351 2 ปีที่แล้ว

      @@ஜான்நிக்கோலஸ் நான் உன்னை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன் 👏

    • @scandinavian3998
      @scandinavian3998 2 ปีที่แล้ว

      ஒட்டு மொத்த பறையனும், சக்கிலியனும் இங்க தான் இருக்கீங்க போல,,

  • @beinghuman5285
    @beinghuman5285 2 ปีที่แล้ว +53

    A historic verdict it will be an eye opener for the castiest persons who can not escape from the court of justice if they commit any atrocities on vulnerable sections.

  • @prabunandagopal7402
    @prabunandagopal7402 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா உங்களைப் போன்ற வழக்கறிஞர்கள் நாட்டிற்கு தேவை

  • @suriya8997
    @suriya8997 2 ปีที่แล้ว +20

    முகம் தெரியாதா அந்த சமுக ஆர்வலர் அவர்களுக்கு கோடானா நன்றி அண்ணா.....

  • @kirijonasudaram2909
    @kirijonasudaram2909 ปีที่แล้ว

    You are really a genius, genuine, generous, trustworthy Advocate for the innocent people. Long live Sir we all really honor you 🙏❤🙏🤝🙏👍

  • @dharungaming5843
    @dharungaming5843 2 ปีที่แล้ว +20

    சாதி என்னும் பெயரில் மனித உயிரை பறிக்க நீங்கள் யார் மனிதன் என்ற பெயரில் வாழும் மிருகம் இவர்கள்

  • @thanigaivels9712
    @thanigaivels9712 2 ปีที่แล้ว +1

    Super ungalai pondra nalla needhi padhiye ambedkarin maru uruvamaaga needhi thurai ulladhu......I ✋ of you,....and jai bheem jai Ambedkar

  • @muthusamy8652
    @muthusamy8652 2 ปีที่แล้ว +33

    சீக்கிரம் உரிய தண்டனை பெற்று தாருங்கள்

  • @vanesadilish3748
    @vanesadilish3748 2 ปีที่แล้ว +57

    Let the final verdict be in favour of truth so that the late Gokul Raj's and DSP Vishnupriya's soul may rest in peace ☮️

  • @kathirvel-yc2yx
    @kathirvel-yc2yx 2 ปีที่แล้ว +6

    கோடான கோடி நன்றி சார்🙏

  • @arivum2880
    @arivum2880 2 ปีที่แล้ว +6

    என் மனமார்ந்த வாழ்த்துகள் ஐயா. வாழ்க பல்லாண்டு. ப. பா. மோகன்

  • @sathishpri7473
    @sathishpri7473 2 ปีที่แล้ว +54

    மரண தண்டனை கொடுக்க வேண்டும்........

    • @anonymouswanted3686
      @anonymouswanted3686 ปีที่แล้ว

      marana dhandanai koduthal , evidence vittu vaikakoodadhu nu , swathi ai yum yuvaraj murder pannirupan , ellathukum marana dhandanai theervalla , its has bad effect than good effect ,

  • @shiyamsundar5403
    @shiyamsundar5403 2 ปีที่แล้ว +1

    சிறப்பு அய்யா. தாங்கள் எப்பொழுதும் நேர்மையின் பக்கம்.

  • @nagamuthum2044
    @nagamuthum2044 2 ปีที่แล้ว +3

    தெய்வமே தாங்கள் இன்னும் நூறாண்டு காலம் வாழ்க வளமுடன்

  • @MrGunaseelanm
    @MrGunaseelanm 2 ปีที่แล้ว +34

    Wonderful verdict after such a long time

  • @shanmugamr1577
    @shanmugamr1577 2 ปีที่แล้ว +90

    சுவாதி தான் முதல் குற்றவாளி.. தன் நிலை அறிந்து கொள்ள வேண்டும்..

    • @vidhyaprakashvidhya9744
      @vidhyaprakashvidhya9744 2 ปีที่แล้ว +1

      எப்படி சொல்ரீங்க

    • @shanmugamr1577
      @shanmugamr1577 2 ปีที่แล้ว +10

      @@vidhyaprakashvidhya9744 வீட்டுல இருந்து இருந்தா இவ்லோ பிரச்சனை தேவை இல்லை.. இரண்டு சமூக பிரச்சினை ஆகிவிட்டது..

    • @vidhyaprakashvidhya9744
      @vidhyaprakashvidhya9744 2 ปีที่แล้ว +10

      @@shanmugamr1577 தவறான வாதம் இளம் பருவத்தில் நிகழும் ஹார்மோன் பிரச்சினை தானே ஒழிய வேறொன்றும் இல்லை இதை பக்குவமாக எடுத்து சொல்லி இருக்கலாம்

    • @shanmugamr1577
      @shanmugamr1577 2 ปีที่แล้ว +5

      @@vidhyaprakashvidhya9744 ஹார்மோன் பிரச்சினை எளிதாக சொல்லிட.. 12 பேர் வாழ்க்கை கேள்வி குறி.. அப்பா அம்மா விடம் அப்படி என்ன மரைக்க வேண்டி இருக்கு...

    • @vidhyaprakashvidhya9744
      @vidhyaprakashvidhya9744 2 ปีที่แล้ว +6

      @@shanmugamr1577 edutha udane uyira konnudalaamo

  • @indiansofas7506
    @indiansofas7506 ปีที่แล้ว

    வாய்மையே வெல்லும் 💐💐💐சரியான காரணங்கள் இல்லாமல்
    பிறழ் சாட்சிகளாக மாறுபவர்களுக்கும் 🙄குறைந்த பட்ச தண்டனையாவது கொடுக்க வேண்டும் 🙄

  • @மையநீரோட்டம்
    @மையநீரோட்டம் 2 ปีที่แล้ว +41

    நல்ல மனிதர் நீதிபதியாக இருக்கிறார்

  • @pfprince1524
    @pfprince1524 2 ปีที่แล้ว +62

    நெற்றி கண்ணை காட்டினாலும் குற்றம் குற்றமே. பிடிச்சு உள்ள போடுங்கள். இல்லனா என்கவுண்டர்தான்

    • @inglewood737
      @inglewood737 2 ปีที่แล้ว +1

      கவுண்டர் என்கவுண்டர்

    • @pfprince1524
      @pfprince1524 2 ปีที่แล้ว

      @@inglewood737 👍👍👍👍

  • @sweetrameshkm
    @sweetrameshkm 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் வழக்கறிஞர் ஐயா பாப்பா மோகன் அவர்களே 🙏🏽🙏🏽

  • @sumathisumathi7728
    @sumathisumathi7728 2 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் ஐயா,நீதி சாகவில்லை 🔥🔥🔥🔥🔥 நல்லவர்களும் இருக்கிறார்கள் நன்றி ஐயா.....

  • @harichithra8305
    @harichithra8305 2 ปีที่แล้ว +11

    சுவாதியையும் கைது செய்ய வேண்டும். கொலைக்கு உடந்தை என கூறி தண்டனை விதிக்க வேண்டும்

  • @vijay15591
    @vijay15591 2 ปีที่แล้ว +84

    தூக்கு தண்டனை வழங்க வேண்டும்

  • @shanmugavel9647
    @shanmugavel9647 2 ปีที่แล้ว +5

    நீதியை வென்ற திரு பாப்பா மோகன் அவர்களுக்கு ‌வாழ்த்துக்கள்

  • @sathiyarajsathiyaraj7499
    @sathiyarajsathiyaraj7499 2 ปีที่แล้ว +18

    தேவனுக்கே மகிமை🙏🙏🙏இந்த உலகத்தில் சாதியே இல்லை. எல்லோரும் தேவனுடைய பிள்ளைகள்🙏🙏🙏

    • @thalamahesh741
      @thalamahesh741 2 ปีที่แล้ว +4

      சாதி இல்லை ஆனா மதம் இருக்க டா 🔥 மதம் இருக்கிறபோது என் சாதி இருக்கக்கூடாது.

    • @kavinshanmugam1741
      @kavinshanmugam1741 2 ปีที่แล้ว

      @@thalamahesh741 jaathiyum mathamum onna.. un arivula theeya vaikka...

  • @senthamilselvi3706
    @senthamilselvi3706 2 ปีที่แล้ว +24

    வக்கீல் ஐயா வாழ்க. தமிழ் வாழ்க நீதி வாழ்க

  • @paulrobinson9565
    @paulrobinson9565 ปีที่แล้ว

    அருமையான தீர்ப்பு சார் நீதி நிலைநிறுத்தப்பட்டது

  • @vinothkumar5389
    @vinothkumar5389 2 ปีที่แล้ว +23

    இந்த தீர்ப்பு இனி நடக்காமல் இருக்க கடுமையாக இருக்க வேண்டும் 👍⚖️

  • @sathishkumar1537
    @sathishkumar1537 2 ปีที่แล้ว +11

    சூப்பர் சார் ஜெய்பீம் பார்ட் 2 சார் சிறப்பு

  • @saraswathirajasekar7089
    @saraswathirajasekar7089 2 ปีที่แล้ว +15

    Aiyaa thalai vanangugiraen🙇.No one has right to take the law in their hands.JAI BHEEM 🙏

  • @jayakumarviswanathan807
    @jayakumarviswanathan807 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா சமூகநீதியின் பாதுகாவலர்.

  • @ganesanr3553
    @ganesanr3553 2 ปีที่แล้ว +16

    நீதி வென்றது... 🙏🙏🙏

  • @dhinakaran8029
    @dhinakaran8029 ปีที่แล้ว +1

    Nallathukku kaalam vanthuruchu sir

  • @pesumdeivamkodiswami
    @pesumdeivamkodiswami 2 ปีที่แล้ว +15

    May this lawyer be blessed with divine power

  • @parameswari3013
    @parameswari3013 2 ปีที่แล้ว

    கோடான கோடி நன்றி அய்யா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @bp.uthamakumar.5567
    @bp.uthamakumar.5567 2 ปีที่แล้ว +21

    இந்த தீர்ப்பு என்பது வரவேற்கதக்கது சரி கால தாமதம்தான் ஆனால் DSP மர்ம மரணம் என்ன என்பதை மக்களுக்கு ? புரியவில்லை

  • @Dr.srinivasbommishetty4544
    @Dr.srinivasbommishetty4544 2 ปีที่แล้ว

    வாழ்க ஐயா பா.ப.மோகன் நீடுழி வாழ்ந்து பல நல்ல தீர்ப்பு கிடைக்க செய்யுங்கள்
    ஒரு அப்பாவியை கொடூரமாக கொல்ல எப்படித்தான் மனசு வருதோ அய்யோ பாவம்

  • @chukkygopal7378
    @chukkygopal7378 2 ปีที่แล้ว +9

    நன்றியும் அன்பும் கண்ணீரும்
    உங்கள் காலடியில் ஐயா..

  • @mahalakshmi7610
    @mahalakshmi7610 2 ปีที่แล้ว +1

    Super sir👌👌Sariyana theerppu 💐💐💐👌👌👌ayya intha mari alunga lam sagura varaikum jail la irukanum veliya vitturathenga nadu kettu kuttuchora poidum

  • @sivaramansubramanian389
    @sivaramansubramanian389 2 ปีที่แล้ว +24

    Why media is not allowing the advocate to complete what ever he wants to say?

  • @sathaiahram2009
    @sathaiahram2009 2 ปีที่แล้ว

    திருடர்கள் அதிகம் வாழும் தமிழ் நாட்டில்... காவல்காரன் கொஞ்சமாவது இருக்க தான் செய்வார்கள்... வாழ்த்துக்கள் அய்யா...

  • @NagaRajan-re1xr
    @NagaRajan-re1xr 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் ஐயா

  • @lourdup7249
    @lourdup7249 2 ปีที่แล้ว +1

    வாதாடிய வழக்கறிஞருக்கு பாராட்டுக்கள் . இந்த தீர்ப்பினால் விஷ்ணுபிரியாவின் ஆத்மா சாந்தியடையும்