வெந்தயக்கீரை புலாவ்/Methi Puloa /One pot cooking/Easy to make lunch box recipe-Revathy Shanmugam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 114

  • @shanthiganesh1991
    @shanthiganesh1991 9 หลายเดือนก่อน

    Dear Amma I tried this pulov today really fantastic
    I prepared as you said absolutely fantastic ❤❤❤❤❤

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 2 ปีที่แล้ว +1

    அடடா....வெந்தியப் புலாவ் ஆவி பறக்க குக்கரில் இருந்து எடுக்கும் போதே நாக்கில் ஜலம் ஊறுகிறதே....சத்தான உணவு என்பதில் சந்தேகமே இல்லை. அருமை.

  • @kavitha6465
    @kavitha6465 8 หลายเดือนก่อน

    Thanks for sharing this recipe madam, taste romba nalla irrukku. My son also liked it no bitter taste.,,😀

  • @gnanamani3312
    @gnanamani3312 2 ปีที่แล้ว

    பக்கத்தில நம்ப ஹோட்டல்கார் அம்மா இருக்காங்க!! தெரிஞ்சுடுச்சு 👏👏👍

  • @padmapriya9627
    @padmapriya9627 ปีที่แล้ว

    I tried this pualov today mam it came out too good..! I don't find any bitterness in the pualov my kid liked too 😍

  • @sivakamim300
    @sivakamim300 2 ปีที่แล้ว

    Neega sonna annalaksmi... Catrng sappadu supper tnk u mam

  • @ArulArul-tk5nr
    @ArulArul-tk5nr 2 ปีที่แล้ว

    Amma vadacurry dri pannunen Vera level test thank you so much

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 ปีที่แล้ว

    AMMA. AUNBAANA VANAKKAm Arumai healty recipe my favarite keerai nandri AMMA

  • @shubs9269
    @shubs9269 ปีที่แล้ว

    Tried this Ma'am..it came very well..right proportion..yum

  • @nashreenbi4035
    @nashreenbi4035 2 ปีที่แล้ว

    அம்மா வணக்கம் 🙏
    வெந்தயக் கீரை பூலாவ் பாக்க செமயா 😋 இருக்கு மா.நானும் இந்த மாதிரி ட்ரை பண்ணேன் மா சாதம் செமையா வந்தது மா

  • @Ponnammalsubramaniam
    @Ponnammalsubramaniam 8 หลายเดือนก่อน

    Vanakkam Amma 🙏, made this recipe for lunch today, came out very well ❤ all of us liked it very much 👍🙏

  • @sudhasriram7014
    @sudhasriram7014 2 ปีที่แล้ว

    இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் மிகவும் மிகவும் அருமை வெந்தயம் கீரை புலாவ் சூப்பர் மா

  • @indhuk740
    @indhuk740 2 ปีที่แล้ว

    Super ah iruku methi pulao recipe
    Kandipa try pandra mam

  • @mokshithkamal6450
    @mokshithkamal6450 ปีที่แล้ว

    Tried this recipe yesterday Ma'am.. It was soooooo gooood... Relished this with onion raita, cauliflower 65 & north indian style Mango pickle... Heavenly!!! As you rightly said this is the season to have methi.. Sooo juicy & tasty methi leaves we get now..

  • @murugappanmurugappan2447
    @murugappanmurugappan2447 2 ปีที่แล้ว

    Kalai Vanakam amma puloa recipe super tq amma 😋😋😀😀

  • @cprask
    @cprask 2 ปีที่แล้ว +1

    வாழை இலை ஐடியா சூப்பர் அம்மா 😍

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 2 ปีที่แล้ว

    விரைவில் செய்யக்கூடியதாக உள்ளது அட்டகாசம் நன்றி மா

  • @vijayalakshmik7201
    @vijayalakshmik7201 2 ปีที่แล้ว

    Good morning Mam. Methi puloa superb. I will try this method. Thank you so much for the recipe.Have a good day.

  • @tamilselvi3034
    @tamilselvi3034 2 ปีที่แล้ว

    Amma, thanks for this healthy receipe. Will try one day.

  • @vedaji6577
    @vedaji6577 2 ปีที่แล้ว +1

    And banana leaf super idea

  • @venkatraghavan_varadarajan
    @venkatraghavan_varadarajan 2 ปีที่แล้ว +1

    அம்மாவிற்கு அன்புடன் இனிய காலை வணக்கங்கள்..🙂🙏
    வெள்ளிக்கிழமை புலர்ந்தது
    வெந்தயக்கீரை புலாவுடனே
    வெற்றிக்கவி புதல்வியவர்
    வென்றெடுத்த கைமணமே!
    🙂🙏👍👌

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  2 ปีที่แล้ว +1

      Nandri Venkat Raghavan.eppdi irukeenga?

    • @venkatraghavan_varadarajan
      @venkatraghavan_varadarajan 2 ปีที่แล้ว

      @@revathyshanmugamumkavingar2024
      நல்லா இருக்கேன் அம்மா..🙂
      நீங்க நலமா அம்மா?🙂

  • @padmathiyagu4355
    @padmathiyagu4355 2 ปีที่แล้ว +1

    Excellent aunty...... while seeing itself.... tempted to taste it ....

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 2 ปีที่แล้ว

    Vanakkam mams
    Good afternoon to both of you
    Aaahhaaaaaaaaaaaa, aavi parakkum, gamagama pulav udanae seia thoondugiradhu mam!!!!!!
    How long grains!!!!!!!!!!!! simply SUPERB mam
    3:21 naanum andha methodhan innum follow panren mam, supera varadhu pulav. Padhmapriya mamku en nandrigal pala. Mam, you are so humble and simple acknowledging others view points also mam inspite of you being "Kitchen Queen" Adorable qualities you have dear mam.
    4:39 OH, t please convey my thanks to your sister mam.
    4:50 appaaappppppppppppa supero super.
    presentation pramadham. Full bowlum enakkaee!!!!!!!!!!!!!!
    Pranaams
    Meenakshi

  • @rupasridhar4486
    @rupasridhar4486 2 ปีที่แล้ว

    Mouthwatering pulav

  • @hansinigowrishankar7778
    @hansinigowrishankar7778 2 ปีที่แล้ว

    Different version of methi pulao recipe.Thanks for sharing amma 👍

  • @mmmtn3
    @mmmtn3 2 ปีที่แล้ว

    Highly healthy maam, if a banana leaf is covered, then it is still more nutritious. Wow

  • @vedaji6577
    @vedaji6577 2 ปีที่แล้ว

    Mouth watering 😛 excellent

  • @rushmipriya
    @rushmipriya 2 ปีที่แล้ว

    Cooker la rice first time consistent aa vanduchu.thank u

  • @padmavathy6153
    @padmavathy6153 2 ปีที่แล้ว

    வணக்கம் அம்மா அருமை அம்மா நன்றி ங் கஅம்மா 🙏🙏

  • @senthamil2k11
    @senthamil2k11 2 ปีที่แล้ว

    Thanks for this healthy recipe ma🙏. Amma 1 cup Ricekku vendhaya keerai kaipudi alavu la evalavu podalam because I’m living in America. Inga keerai box la uthiriya kidaikum. Please reply ma.

  • @vanusozhan7056
    @vanusozhan7056 2 ปีที่แล้ว

    U look so cute amma..love u amma I like all ur recipes ma ...,🥰🥰🥰🥰🥰

  • @geethasr2693
    @geethasr2693 2 ปีที่แล้ว

    30நாள் சாதம், விகடன்?
    இலவச வெளியீட்டில் மெந்தய கீரை சாதம் சூப்பர் சூப்பர். எங்கள் வீட்டில் அது விருந்தினருக்கு செய்வதால் நான் சமையல் ராணி தங்கள் புண்ணியத்தில்.

  • @mokshithkamal6450
    @mokshithkamal6450 2 ปีที่แล้ว

    First comment Mam... My all time favorite methi pulao.. Comfort food. Thank you for your version of this recipe Mam.

  • @srilekhaguru
    @srilekhaguru 2 ปีที่แล้ว

    👌 suuuper ma'am

  • @poornimakt1771
    @poornimakt1771 2 ปีที่แล้ว

    Differently tried and well explained methi pulao ma. Thank you. But how many whistles after boiling for 10-12 min without whistle ma?

  • @latharamesh3239
    @latharamesh3239 2 ปีที่แล้ว +1

    3.33 கலைச்செல்வி அம்மா voice,revathy amma நீங்க ரெண்டுபேரும் சேர்ந்து ஒரு ரெசிபி பன்னுங்க pls

  • @umamaheshwarimoorthy6062
    @umamaheshwarimoorthy6062 2 ปีที่แล้ว

    Very healthy recipe & easy to cook...👌👌 Thank you so much madam 🙏🌹

  • @anithaanitha-fg8ob
    @anithaanitha-fg8ob 2 ปีที่แล้ว

    Awesome amma

  • @Bharathk-h8b
    @Bharathk-h8b ปีที่แล้ว

    In methi, should i use with 'kaambu' or remove and use only leaves?

  • @nagarajdn7385
    @nagarajdn7385 2 ปีที่แล้ว

    Mam, v adopted her method of dham, it worked decently, many thanks for mentioning her name. You are down to earth person, v r proud as subscriber.

  • @devipriya4168
    @devipriya4168 2 ปีที่แล้ว

    Nice amma thank you

  • @arunarajasadukkalai7675
    @arunarajasadukkalai7675 2 ปีที่แล้ว +5

    வாழைஇலை ஐடியா சூப்பர்... செல்வி(கிளியோபாட்ரா)சொன்னாங்களா? அவங்க நல்லாருக்காங்களா...கண்ணதாசன் ஐயாவின் அதே எதார்தம் அவரிடமுண்டு

  • @anuradhagopal3975
    @anuradhagopal3975 2 ปีที่แล้ว

    வணக்கம் அம்மா 🙏. இந்த உணவு குறிப்பு உங்கள் புத்தகத்தில் உள்ளது.ஒரேவித்தியாசம் அதில் பச்சை அரிசி யில் செய்து இருந்தீர்கள்.நான் உங்கள் புத்தகத்தை பார்த்து பல முறை என் மகனுக்கு பள்ளியில் படிக்கும் போது மதிய உணவாகக் கொடுத்துள்ளேன். நீங்கள் செய்த பயறு குழம்பு நேற்று எங்கள் வீட்டில் மூன்று வேளையும் என் கணவர் விரும்பி சாப்பிட்டார்.இது போன்ற பல உணவு காம்போவை செய்து பாராட்டு களை பெற்றுள்ளேன்.இது உங்களுக்கு சேர வேண்டிய து உங்களுக்கு என் வணக்கங்களும் நன்றி யும்.உங்கள் புத்தகத்தை எனக்கு அன்பளிப்பாக 18 வருடங்களுக்கு முன் அளித்த என்அன்னைக்கும் நன்றியும் வணக்கங்களும்.ஆனால் அவர் இப்போது இல்லை. நன்றி 👋 நீண்ட விளக்கம் அளித்து சிரமம் அளித்த மைக்கு மன்னிக்கவும்.🙏🙏👌🌹

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  2 ปีที่แล้ว

      இதில் சிரமம் ஏதும் இல்லைம்மா.மனம் நிறைந்த சந்தோஷம் தான்.நெகிழ்ச்சியான நன்றி மா.

  • @KouluKoti
    @KouluKoti 2 ปีที่แล้ว

    Thank you, Aunty. Love you

  • @jayasreeavm4660
    @jayasreeavm4660 ปีที่แล้ว

    ஒவ்வொரு முறையும் பத்மபிரியாவை நினைவு கூர்வது உங்களால் மட்டுமே முடியும்.மேலும் கண்ணதாசன் சமையல் என்ற title க்கு ஏற்றமாதிரி சமையலை மட்டுமே பதிவு செய்வது உங்கள் channel க்கு தனிச்சிறப்பு. நிறைய பதிவு செய்ய வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் அவர்கள் வீட்டு பெண்களின் புராணங்களை கூறியே நிறைய பேர் சமையல் புதிதாக தரமுடியாமல் ரொம்ப போர் அடிக்கிறார்கள். நீங்கள் ரெகுலராக சமையல் மட்டும் தருவது குறித்து மகிழ்ச்சி. அதே போன்று மற்றவைகளை தனியே பதிவு செய்வதும் நல்ல முன் உதாரணமாக உள்ளது.. எப்போதும் பதிவு செய்யும் முன்பு அதை மற்றவர்கள் ரசித்துப்பார்ப்பது போல இருக்க வேண்டும். பல வேலைகளிலும் பெண்கள் ரெகுலராக உங்கள் channel த் தேடுவது நீங்கள் கொடுக்கும் சமையலின் சிறப்பு. தொடரட்டும் உங்கள் சமையல் பணி. வளரட்டும் மேன்மேலும். எனது மனமார்ந்த ஆசிகள்.ஜெயஶ்ரீ

  • @chaiwithvaru345
    @chaiwithvaru345 2 ปีที่แล้ว

    Nice recipe ma’am👍how many times cooker whistle for the pulao?

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  2 ปีที่แล้ว

      No whistles. After water absorbed little cover the cooker with lid on a v.low flame for 12-15 mints.switch off gas and place the weight.

    • @anithat5901
      @anithat5901 ปีที่แล้ว

      O.k

  • @pamsadasivam9910
    @pamsadasivam9910 2 ปีที่แล้ว

    Madam, watching your cooking show for several years. Many different dishes, pulav,, rices, sweets and snacks you have shown. Some of them I have made and came out good. This preparation, methi pulav that you made came out great in the TH-cam video you have shown. I have one question. You said you have used a cup and a half (1-1/2 cup) rice and two cups of water. While explaining it’s two to two and quarter cups of water for a cup of basmati rice. It’s rather confusing to me. Please give the right amount of water for a cup of basmati rice.
    You have viewers all over the world. Every country has vegetables in varying shapes and sizes. For example 1/3 bunch of methi, 2 onions and 3 tomatoes may be good for Chennai, India. My suggestion to all chefs is that giving the measure in cups or weight in grams. For example, thinly chopped onion two cups, chopped tomato two cups and the like. It’s easy to follow. I hope you understand my point. Many thanks for educating newly married couple and their friends and families in cooking. Cooking is an art and Goddess Saraswati shower her blessings on you.

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  2 ปีที่แล้ว

      Thank you so much for your feedback.water ratio for basmati rice.1 : 2 for old rice.will surely change the method of ingredients measurements.cups or gms.

  • @sarashifakicthen
    @sarashifakicthen 2 ปีที่แล้ว

    Super akka

  • @shobanabalakrishnang7952
    @shobanabalakrishnang7952 2 ปีที่แล้ว

    Nanraaga kodhitha piragu,
    12 to 15 MTS full aah sim panneettu.....
    Then, weight pottu yevlo nimisham vaikkanum mam?

  • @travelsiteeswari4725
    @travelsiteeswari4725 2 ปีที่แล้ว

    tomatos va

  • @umamaheswari6739
    @umamaheswari6739 2 ปีที่แล้ว

    Superb Amma. Yummy. 😋😋😋 Banana leaf idea semma.👌👌💐 If we add normal rice instead of Basmati rice Amma?

  • @r.senthilnathanmanickam1098
    @r.senthilnathanmanickam1098 2 ปีที่แล้ว

    Thank you Ma'am

  • @ragamalika12
    @ragamalika12 2 ปีที่แล้ว

    ரேவதிம்மா நீங்க கட்டியிருக்கும் கரும்பச்சை நிற புடவையும்,பின்பக்கம்(background) பசுமைத்தோட்டமும், வெந்தயக்கீரைப் புலாவும் பார்க்கவே ரம்யமாக இருக்கு. உங்க kitchenல சமையல் செய்து வெகுநாட்களாகி விட்டதே, வீட்டில் வேலை நடப்பதாக சொல்லியிருந்தீங்க இன்னும் முடியவில்லையா

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  2 ปีที่แล้ว +1

      மனமார்ந்த நன்றி மா.ஆமாம் மா இன்னும் முடியவில்லை.

    • @ragamalika12
      @ragamalika12 2 ปีที่แล้ว

      @@revathyshanmugamumkavingar2024 Thankyou

  • @mahalakshmisubramanian3264
    @mahalakshmisubramanian3264 2 ปีที่แล้ว

    Thk u amma

  • @anithat5901
    @anithat5901 ปีที่แล้ว

    வெயிட் போட்டவுடன் இறக்குவதா அல்லது விசில் வந்து இறக்கனுமா? எத்தனை விசில்.

  • @kalpanajaswa3221
    @kalpanajaswa3221 2 ปีที่แล้ว

    How to translate what you are saying in English? No CC available

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 2 ปีที่แล้ว +1

    என்னம்மா பண்ணினு கீர என யாராவது கேட்டார்களா....அல்லது என் பிரமையா என தெரியவில்லை.
    இது மாதிரி விடீயோ எடுக்கும் போது சில விஷயங்களை நாம தவிர்க்க இயலாது. நான் ஒரு ஜாலிக்காக எழுதி இருக்கிறேன். தவறாக நீங்க நினைத்தால் மன்னிக்கவும். கவிஞர் கண்ணதாசனின் மகளிடம் மன்னிப்பு கேட்பதை பெருமையாக நினைக்கிறேன். உங்கள் ஒவ்வொரு பதிவையும் பார்ப்பேன். கேட்பேன். அம்மாவே சமைப்பது போல தான் உணர்கிறேன். பொய்யல்ல.

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  2 ปีที่แล้ว

      மனமார்ந்த நன்றி மா.மன்னிப்பெல்லாம் கேட்க வேண்டிய அவசியம் எல்லாம் இல்லைம்மா.அது எனது தங்கையின் கேலி குரல்.

    • @nramadurainarasihman7324
      @nramadurainarasihman7324 2 ปีที่แล้ว

      @@revathyshanmugamumkavingar2024 ஓ.கே....பதில் போட்டதற்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.