கத்தை கத்தையாக பணத்தை மூட்டைக்கட்டும் யோகம் | New Year Predictions | Rishabam Rasi | ரிஷபம் ராசி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 44

  • @JaffnaJaffna-p1e
    @JaffnaJaffna-p1e 16 วันที่ผ่านมา +2

    நான் இதுவரையில் எதையும் நம்புவதில்லை ஆனால் நீங்கள் சொன்னது எல்லாமே உண்மை❤❤❤❤

  • @munisamyalagu-is5be
    @munisamyalagu-is5be 14 วันที่ผ่านมา

    அய்யா நீங்க சொல்றதெல்லாம் உண்மைதான் ஆனால் தேதிதான் மாறுகிறதேதவிர மாற்றம் ஒன்றும் இல்லை எனக்கு தெறிந்தவரை ரிசபம் ராசியில் பிறக்காமல் இருந்திருந்தால் நன்றாகயிருந்திருக்கும் பலவருடம் ரெம்ப கஸ்டப்படுகிறேன்அய்யா நம்பிக்கையை வைத்துதான் இந்த ரிசபம்ராசி காலத்தை நகர்த்துகிறது நீங்கள் சொல்வது நடந்தாள் நீங்கள்தான் எஙகள் முதல்தெய்வம்🙏🙏🙏

  • @santhiabi770
    @santhiabi770 17 วันที่ผ่านมา +2

    Correct solrathu ellame unmai sir kaneerodu daily life poitu iruku sir🙏

  • @umapathylokesh5628
    @umapathylokesh5628 16 วันที่ผ่านมา +1

    சார்ஃசுப்பார்❤

  • @Manimekalai-w4s
    @Manimekalai-w4s 16 วันที่ผ่านมา +1

    Perfect Ayyaa

  • @gayathrikumaresan5907
    @gayathrikumaresan5907 16 วันที่ผ่านมา

    Nanri Ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @slnsviji2364
    @slnsviji2364 17 วันที่ผ่านมา

    Clear prediction....Rohini Natchathiram....jan 5th ....waiting for a big break sir....march saturn 11th place ....may 15th guru on 2nd place....may 16th raghu kethu changes...let your words come true sir ...suffered a Lot ....big change in my Life awaited ....Thank-you sir....

  • @kannank5460
    @kannank5460 15 วันที่ผ่านมา +1

    அய்யா தினம் நொந்து சாகிறேன் என் சாவு தூக்கத்தில் பிரிவதற்கு ஒரு வழி சொல்லுங்கள் அய்யா நன்றி அய்யா 😂😂😂😂😂

  • @Sathyg-vo7rz
    @Sathyg-vo7rz 16 วันที่ผ่านมา +2

    நான் ரிஷபம். ரோகிணி நட்சத்திரம். அய்யா சரியாக இருக்குமா.நடந்தால் உங்களுக்கு நன்றி சொல்கிறேன். அனைத்தும் உண்மை.நிறைய கஷ்டப்பட்டு விட்டேன். நேரில் சந்திக்க வேண்டும் அய்யா.

  • @sathiyavanisatkunarasa4548
    @sathiyavanisatkunarasa4548 12 วันที่ผ่านมา

    Everything true

  • @selvakumark7151
    @selvakumark7151 16 วันที่ผ่านมา +6

    ஏன் மக்களை இப்படி ஏமாத்துகிறீர். உங்களுக்கு வேற வேலை இல்லையா?

  • @ThangamaniElavan
    @ThangamaniElavan 15 วันที่ผ่านมา

    உண்மை

  • @d.k.a2712
    @d.k.a2712 16 วันที่ผ่านมา

    உண்மை 100%

  • @ElangoS-y6q
    @ElangoS-y6q 16 วันที่ผ่านมา

    Unmami 💯 sure ❤❤❤❤

  • @Saie.wheele
    @Saie.wheele 16 วันที่ผ่านมา

    Perfect prediction sir

  • @senthilnathan3243
    @senthilnathan3243 16 วันที่ผ่านมา

    200% unmai🎉

  • @vasukinatarajan2913
    @vasukinatarajan2913 16 วันที่ผ่านมา

    Super

  • @jeyamanickam8376
    @jeyamanickam8376 15 วันที่ผ่านมา +2

    இது உலகத்தையே ஏமாத்துவதாக இல்லையா .....?

  • @anburaja2944
    @anburaja2944 17 วันที่ผ่านมา +5

    எல்லாம் உண்மை நான் ரிஷப ராசி

    • @seenu3636
      @seenu3636 16 วันที่ผ่านมา +2

      எல்லாம் உண்மையா எங்கப்பா தெருக்கோடி நினைக்கிறியா

  • @eswarankg3777
    @eswarankg3777 16 วันที่ผ่านมา +3

    ஏய்யா4கோடிஎப்படிகிடைக்கும்ரிசபராசிக்காரர்கள்எல்லாம்பயித்தியமாஏய்யாஇப்படிகட்டுக்கதைகளைஅவிழ்துவிடுகிறாய்போதுமடாசாமிரீல்அந்துபோச்சடாசாமி

  • @meenakshivalliappan1625
    @meenakshivalliappan1625 15 วันที่ผ่านมา

    Iyya neeir sonthau nadakalaia enna saivathu

  • @VellayammalVellayammal-w3b
    @VellayammalVellayammal-w3b 16 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @lion.p.r.radhakrishnan3732
    @lion.p.r.radhakrishnan3732 16 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏

  • @Neshika-e2l
    @Neshika-e2l 16 วันที่ผ่านมา

    yes sir ture

  • @KRFireSolution
    @KRFireSolution 16 วันที่ผ่านมา

    Amen

  • @karthikeyankarthikeyan3419
    @karthikeyankarthikeyan3419 16 วันที่ผ่านมา

    Nenga solrathu pakkathile irunthu partha mathiriye irukku 100/00 unmai naan rishaba raasikaran velila solla mudiyatha thunbathil erukkiren
    Ithukakave naan like share subscribe bell i con pantren

  • @pathroserobinrose
    @pathroserobinrose 16 วันที่ผ่านมา

    அம் பகவ

  • @chidambaramchidambaram6249
    @chidambaramchidambaram6249 16 วันที่ผ่านมา +2

    தலைப்பு சரியில்லை இதெல்லாம் ஓவரா இல்லையா

  • @vijayganesh.r1118
    @vijayganesh.r1118 16 วันที่ผ่านมา +2

    அவருக்கு எப்படி இதுதான் ஜனவரி என்று தெரியும்

  • @HarishHarish-jc5pr
    @HarishHarish-jc5pr 11 วันที่ผ่านมา

    இதை எல்லாம் நம்பாதே நான் எல்லாம் இழந்து விட்டேன்

  • @kamalavaishnavi2214
    @kamalavaishnavi2214 16 วันที่ผ่านมา

    100 unmai

  • @arunkumaradhikesan3333
    @arunkumaradhikesan3333 4 วันที่ผ่านมา

    Ayyya savu eppo varum

  • @crazyvavi1999
    @crazyvavi1999 15 วันที่ผ่านมา

    kidaichu ooththuddu

    • @kirisnar13
      @kirisnar13 11 วันที่ผ่านมา

      Ceeee

  • @SandalSandalmani
    @SandalSandalmani 16 วันที่ผ่านมา

    😢😅

  • @madhufamily
    @madhufamily 10 วันที่ผ่านมา

    தவறான தலைப்பு. கேவலமான பொழைப்பு. இதை தவிர்க்கவும்.

  • @devrajraj4697
    @devrajraj4697 16 วันที่ผ่านมา

    😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @jaisankar.veriwel.supersta9710
    @jaisankar.veriwel.supersta9710 16 วันที่ผ่านมา

    very very bad