🔴 LIVE | பரபரப்பு பற்றிக்கொண்ட நாடாளுமன்றம்! கொந்தளித்த ராகுல்.. ஆவேசமடைந்த மோடி, பின்னணி என்ன?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • 🔴 LIVE | பாஜகவினர் உண்மையான இந்துக்கள் இல்லை - கொந்தளித்த ராகுல் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் - ஆவேசமடைந்த மோடி, அமித்ஷா பரபரப்பு பற்றிக்கொண்ட நாடாளுமன்றம் பின்னணி என்ன? | Netrikann | Malai Murasu Netrikann | Rahul Gandhi | Narendra Modi | BJP Vs Congress | NEET | Malai Murasu Seithigal
    #netrikann #malaimurasunetrikann #rahulgandhi #narendramodi #bjpvscongress #bjp #loksabha #loksabhasession #malaimurasuseithigal ‪@tamilheadlinesnews‬
    Watch Malai Murasu Seitthigal, Tamil Nadu’s Top 24x7 Tamil News Channel, bringing the best of latest live news, breaking news, election, general, updates, headlines, crime reports, reported deep from villages, towns, cities. Stay updated on the latest stories and headlines today from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more.
    Subscribe to our News Channel for trusted and unbiased news. Watch now!.
    youtube : / malaimurasutv24x7
    twitter : / malaimurasutv
    facebook : / malaimurasu
    website : www.malaimurasu...
    Live News : / malaimurasunewsdigital
    SUBSCRIBE to get the latest news updates: / @tamilheadlinesnews
    #malaimurasu | #seithigal | #morning | #news | #evening | #breakfast | #afternoon |#tamilnews | #tamilive | #livenews | #latestnews | #headlinestoday | #morningnews |#topheadlines | #tamilheadlinesnews | #breakingnews | #24x7news | #Dailynews| #topnews |#DMK | #tamil |#seeman | #tamilnadu | #inctamilnadu| | #rainfall | #weather | #rainfall | #tngovt | #cmstalin | #election | #election2024 | #naamtamilar | #annamalai | #bjp | #rahulgandhi | #goldrate | #naamtamizharkatchi | #petrolprice | #pongal | #malaimurasuseithigal | #lokshbaelection2024 | #electionheadlines | #dailyheadlines | #vijaykanth | #PMModi | #tamilnewsheadlines | #tamilnaduelection | #dmkvsadmk | #bjpvsdmk | #admkvsbjp | ntkvsdmk | #ipl | #electioncomminision | #electionupdates | #katchatheevu | #katchchatheevuissue | #தேர்தல்ஆணையம் | #votingday | #DMDK | #MNM |#kamal | #OPS | #EPS | #AMMK | #TTV | ##மக்களவைதேர்தல் | ##நாடாளுமன்றதேர்தல்2024 |
    #electionbreaking | #PMK | #electionbreaking | #tamilisai |

ความคิดเห็น • 201

  • @nandhakumar9632
    @nandhakumar9632 3 หลายเดือนก่อน +10

    டாக்டர் காந்தராஜ் திரு.பிரின்ஸ் திரு.திருச்சி வேலுச்சாமி மூவரும் சூப்பர். அருமை. நன்றி.

  • @thankabai3992
    @thankabai3992 3 หลายเดือนก่อน +62

    ராகுல் காந்தி கூறியது மிக மிக மிக ௨ண்மை.

    • @kannanvaruvel2728
      @kannanvaruvel2728 3 หลายเดือนก่อน +3

      ராகுல் காந்தி இனிதான் வீறு கொண்டு எழ வேண்டும்

  • @thankabai3992
    @thankabai3992 3 หลายเดือนก่อน +43

    காங்கிரஸ் ஆட்சி யில் வன்முறைகள் அதிகளவில் செய்தது பாஜக ஆா் ௭ஸ்௭ஸ் தான்😢😢😢😢😢😢

    • @PerumalPerumal-vo4qw
      @PerumalPerumal-vo4qw 3 หลายเดือนก่อน

      😅😅😅

    • @somaravi934
      @somaravi934 3 หลายเดือนก่อน

      Yes , Absolutely 💯/💯 ✌👋👏🙏

  • @thankabai3992
    @thankabai3992 3 หลายเดือนก่อน +35

    பாஜக காரன் மறுபடியும் ௮திகாரத்தில் வந்தது மக்களுக்கு பெரிய ஏமாற்றம்😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @ragavansundaram3441
      @ragavansundaram3441 3 หลายเดือนก่อน +1

      ஆளுமை உள்ள மோடி sarkkar மட்டுமே நல்லாட்சி தர முடியும்..

    • @nandhakumar9632
      @nandhakumar9632 3 หลายเดือนก่อน +1

      ​@@ragavansundaram3441தூ......

    • @Kabadieshwaran
      @Kabadieshwaran 3 หลายเดือนก่อน +1

      @@ragavansundaram3441புடுங்கிட்டாங்க !! பத்து வருடங்களா!!

    • @vimalasaravanan3083
      @vimalasaravanan3083 3 หลายเดือนก่อน

      ஆளுமை அல்ல அதானி ஆரிய அடிமை​@@ragavansundaram3441

  • @ramakrishnank8553
    @ramakrishnank8553 3 หลายเดือนก่อน +17

    ஐயா மூன்று பேரும் சேர்ந்து டி டி எஸ் ரவியை வெலு வெலு என்று வெலுத்து விட்டீர்கள் உங்கள் மூவருக்கும் நன்றி

  • @thankabai3992
    @thankabai3992 3 หลายเดือนก่อน +24

    திருச்சி வேலுச்சாமி பேசினது மிகவும் ௨ண்மை❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @GopalPugal
    @GopalPugal 3 หลายเดือนก่อน +32

    ராகுல் காந்தி பேசியது மிக சரியானது

    • @somaravi934
      @somaravi934 3 หลายเดือนก่อน

      Yes , Dharamaana sampavam -- SUPER Speech - SEMMAI

  • @thankabai3992
    @thankabai3992 3 หลายเดือนก่อน +17

    பாஜக அரசு பதவி ஏற்றது மக்களுக்கு பெரிய ஏமாற்றம் அடைந்துள்ளோம் ஐயா😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @ragavansundaram3441
      @ragavansundaram3441 3 หลายเดือนก่อน

      இன்னும் 100 வருடம் ஏமாற வேண்டும். மீண்டும் மோடி sarkkar மட்டுமே நல்லாட்சி தர முடியும்

    • @gopikrishnan4884
      @gopikrishnan4884 3 หลายเดือนก่อน

      Yemtram adancha seththuru

  • @thankabai3992
    @thankabai3992 3 หลายเดือนก่อน +22

    பாஜக ஆர் எஸ் எஸ் ௨ண்மையான இந்துக் கள் இல்லை இல்லை இல்லை

  • @Wahid.Poothurai
    @Wahid.Poothurai 3 หลายเดือนก่อน +23

    மருத்துவர் காந்தராஜ் சங்கி ரவியின் சங்குல மிதித்து அவமானபடுத்திவிட்டார்.

    • @madhusreesundar3279
      @madhusreesundar3279 3 หลายเดือนก่อน +4

      ஆம்.

    • @somaravi934
      @somaravi934 3 หลายเดือนก่อน +1

      Suthira Sangi Raviyai vaichu tharamaana sampavam seithaar Dr

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 3 หลายเดือนก่อน +4

    அருமை Dr.காந்தராஜ் அய்யா🎉🎉🎉🎉🎉🎉

  • @ManiS-rr5on
    @ManiS-rr5on 3 หลายเดือนก่อน +10

    Kantharaj super super

  • @thankabai3992
    @thankabai3992 3 หลายเดือนก่อน +29

    இந்துத்துவா ௮ல்லாத ௭ல்லா இந்திய மக்களின் குரலாக குரலாக பேசுகிறார் ௨ண்மை. ௨ண்மை மக்களின் குரலாக பேசுகிறார் தி௫ ராகுல் காந்தி போற்றி வணங்குகிறோம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @anbarasana9571
    @anbarasana9571 3 หลายเดือนก่อน +9

    பொலம்பல் பொலம்பஸ் அழுவுங்க பிஜேபி துக்ளக் ரவி.

    • @somaravi934
      @somaravi934 3 หลายเดือนก่อน

      Sangi Ravi Aluthuduvaan pola , vidungada avanai - paavamdaa 🤣😂😇😋😛🤪

  • @navashasi8825
    @navashasi8825 3 หลายเดือนก่อน +9

    கந்தராஜ் சூப்பர் speech

  • @peermd2851
    @peermd2851 3 หลายเดือนก่อน +19

    ரவியிடம்‌ஞாயமான நேர்மையான பதில்கள்‌இல்லாத காரணத்தால் முரட்டு முட்டாள்தனமாக கூவிக்கொண்டேயிருக்கிறார்.

  • @ABDULRAHMAN-wx2qi
    @ABDULRAHMAN-wx2qi 3 หลายเดือนก่อน +5

    ரவிச்சந்திரன் G7 தலைவர்கள் ஒவ்வொரு ஆண்டும் சழற்சி அடிப்படையில் தலைவர்கள் மாறுவார்கள் அதன் அடிப்படையில் இந்த டைம் இந்தியவிற்கு வாய்ப்பு அதனால்தான் மோடியை கௌரவித்தார்கள்

  • @tamilmagantheen608
    @tamilmagantheen608 3 หลายเดือนก่อน +9

    விவாதத்துக்கு ரவி (பனவாத்தி) தேவையா

    • @somaravi934
      @somaravi934 3 หลายเดือนก่อน

      Avan oru loosu payal , comedy piece 😋😛😜🤪

  • @AndrewsSam-ss8pw
    @AndrewsSam-ss8pw 3 หลายเดือนก่อน +8

    அருமையான பதிவு மதிப்புக்குரிய ராகுல் காந்தி அவர்கள் ஓர் சூப்பர் மேன்

  • @thankabai3992
    @thankabai3992 3 หลายเดือนก่อน +11

    ரவியும் நாகராஜன் ௭ன்ன பேசுகிறார் கள் புரிய வில்லை😢😢😢😢😂😂😂😂😂😂😂😂😂

    • @சுயபுத்தி
      @சுயபுத்தி 3 หลายเดือนก่อน +2

      அது RSS பாசையாக இருக்குமொ நண்பரே

    • @somaravi934
      @somaravi934 3 หลายเดือนก่อน

      Vilangaatha Sangi payalukal , puriumpadiyaa pesuvaarkal ??

  • @RajaRakshan-o3m
    @RajaRakshan-o3m 3 หลายเดือนก่อน +8

    ரவி அவர்களே நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களுக்கு நீங்கள் குடுக்கும் மரியாதை இதுதானா இதில் இருந்து உங்களின் தரம் தெரிகிறது

    • @srmadab
      @srmadab 3 หลายเดือนก่อน +1

      Enda PM ku neenga mariyathai kudukka matternga! Rahul khan nukku nanga enda mariyathai kudukkanum

  • @nicksonnickson1263
    @nicksonnickson1263 3 หลายเดือนก่อน +7

    தரமில்லாத விவாதத்தைசெய்யவைக்கிறரவியைமீடியாக்கள்கூப்பிடுவதுதவறுஇதையேமீடியாக்கள்செய்கிரதுசங்கடமாஇருக்கிரது

  • @RajaRakshan-o3m
    @RajaRakshan-o3m 3 หลายเดือนก่อน +7

    ரவி அவர்களே இந்தியர்களின் பண்பாடு என்பது அனைவருக்கும் மரியாதை குடுப்பதுதான் மனிதருக்கு மனிதர் மரியாதை மாறாது

  • @ABDULRAHMAN-wx2qi
    @ABDULRAHMAN-wx2qi 3 หลายเดือนก่อน +9

    இந்து என்ற சொல் ஆங்கிலேயர் வைத்த பெயர்

  • @angamuthusubramaniam1162
    @angamuthusubramaniam1162 3 หลายเดือนก่อน +7

    G K NAGARAJ IS MENTAL

  • @nandhakumar9632
    @nandhakumar9632 3 หลายเดือนก่อน +10

    நாகராஜுக்கும் ரவிக்கும் ஒன்றுமே புரியவில்லை. நரேந்திரர் அமித்ஷா போலவே புலம்புகிறார்கள். சூப்பராக இருக்கிறது. வாழ்க திரு.ராகுல். வளர்க இந்தியா கூட்டணி. நன்றி.

  • @90348ramram
    @90348ramram 3 หลายเดือนก่อน +8

    DMK + Alliance will be Winning in 200+ MLA Constituencies during 2026 Election at Tamil Nadu 👍👍👍
    Tamil Nadu State is Growing FASTER and STRONGER !!!!!!!!

  • @arokiyasamyarokiyasamy7321
    @arokiyasamyarokiyasamy7321 3 หลายเดือนก่อน +9

    நெறியாளர்அவர்களுக்கு வணக்கம்.

  • @thankabai3992
    @thankabai3992 3 หลายเดือนก่อน +6

    ரவி நல்ல சம்பாத்தியம் போல

  • @cctamilentertainmentlovest6597
    @cctamilentertainmentlovest6597 3 หลายเดือนก่อน +3

    இந்துக்கள் யார் எப்படி பட்டவர்கள் என்று அவர்க்கு பாடம் நடத்த எங்க குழந்தைகள் போதும்

  • @svvishwa2
    @svvishwa2 3 หลายเดือนก่อน +2

    Rahul ji jai ho..❤❤
    Dr. Kanthraj & Thiruchi veluchamy assisnated Nagu & Revi.
    Prince sir ur having excellent knowledge about politics & about our indian constitution 😊

  • @krishnanram8348
    @krishnanram8348 3 หลายเดือนก่อน +6

    ரவி பாவம் 🤣🤣🤣🤣

    • @somaravi934
      @somaravi934 3 หลายเดือนก่อน

      Madikiddu mulikiraan Aluthuduvaan pola

  • @MRagothaman-k1q
    @MRagothaman-k1q 3 หลายเดือนก่อน +4

    MODI SARVATHIGARAN MODI'S SARVATHIGARAM OZHIGA

  • @Abdulsathar-n7o
    @Abdulsathar-n7o 3 หลายเดือนก่อน +4

    கேள்வி கேட்டால் சங்கிகளுக்கு பதில் சொல்ல தெரியாது

  • @cctamilentertainmentlovest6597
    @cctamilentertainmentlovest6597 3 หลายเดือนก่อน +3

    நாகராஜ் அரங்கத்தில் இருந்து வெளியே அனுப்புங்க எதுக்கு இது போன்ற ஆள கூப்பிடுறிங்க

  • @bharti1976
    @bharti1976 3 หลายเดือนก่อน +2

    Ravi, un kathai vasanathai kekkava debate? Counter panni pesurarama , comedy peesu

  • @MRagothaman-k1q
    @MRagothaman-k1q 3 หลายเดือนก่อน +4

    MODI'S WINNING ZOOMLA WINNING 150 MP SEAT FORJERY WINNING

  • @anbarasana9571
    @anbarasana9571 3 หลายเดือนก่อน +4

    ராகுல் பேச்சு வேற லெவல்

  • @sundararajanr3497
    @sundararajanr3497 3 หลายเดือนก่อน +3

    Sangi ravi nicely beaten with cheppal.

  • @anbarasana9571
    @anbarasana9571 3 หลายเดือนก่อน +3

    ரவிய அடிக்கடி கூப்பிட்டு பேச சொல்லுங்க நல்ல டைம் பாஸ்

  • @angamuthusubramaniam1162
    @angamuthusubramaniam1162 3 หลายเดือนก่อน +4

    WHY IS NAGARAJ SHOUTING ? HE IS ANGRY, BUT WHOM WITH?

  • @spradja1701
    @spradja1701 3 หลายเดือนก่อน +3

    இந்த குரங்கு சேட்டை ரவி சிரிப்பு ஜோக்கர்

  • @Raviravi-do1sm
    @Raviravi-do1sm 3 หลายเดือนก่อน +2

    நாட்டைப் பத்தி பேசுறீங்க விளைவாசை பத்தி பேச மாட்டீங்க என்னடா உங்க பிஜேபி அரசியலு

  • @cctamilentertainmentlovest6597
    @cctamilentertainmentlovest6597 3 หลายเดือนก่อน +1

    பிரிவினை வாதத்தை ஏற்படுத்தினது மோடி இவர் எப்படி உண்மை பேசுவார்

  • @jaleenbasha1444
    @jaleenbasha1444 3 หลายเดือนก่อน +3

    Super kantha raj

  • @anbupooja3981
    @anbupooja3981 3 หลายเดือนก่อน +2

    Super super mass speach Rahul ji 🎉🎉🎉🎉🎉🎉🎉❤🎉

  • @nazeer9981vpm
    @nazeer9981vpm 3 หลายเดือนก่อน +2

    Kandaraj thatha vandaru Nagaraj Raviya kadara uttaru

  • @ManiS-rr5on
    @ManiS-rr5on 3 หลายเดือนก่อน +3

    Gandhi Raj great bridge super

  • @MRagothaman-k1q
    @MRagothaman-k1q 3 หลายเดือนก่อน +3

    MODI SARVATHIGARAN MODI'S WINNING ZOOMLA WINNING 150 MP SEAT FORJERY WINNING

  • @ragavansundaram3441
    @ragavansundaram3441 3 หลายเดือนก่อน +1

    ராகுல் காந்தி சிறுபிள்ளைத்தனமான araivekkadu என்பது மீண்டும் nirubanam....Hindu virodha சக்தி இத்தாலி ராகுல் காந்தி

  • @rameshraja1842
    @rameshraja1842 3 หลายเดือนก่อน +1

    ஐயாDr.அவர்களின் முகவரி(அ) போன் நம்பர் தேவை... ஐயா அவர்கள் நன்றாக பேசுகிறார்.......

  • @RajaRakshan-o3m
    @RajaRakshan-o3m 3 หลายเดือนก่อน +2

    சகோதரர் தமிழரசன் அவர்களுக்கு வேண்டுகோள் தயவு செய்து சில நபர்களை விவாதத்துக்கு அழைக்காதீர்கள்

  • @ManiS-rr5on
    @ManiS-rr5on 3 หลายเดือนก่อน +3

    Rahul Gandhi next PM rate super leader Congress

  • @shaikdca1977
    @shaikdca1977 3 หลายเดือนก่อน +1

    நேற்று பார்லிமெண்டல பேசிய அனைத்து இந்திய கூட்டணி கட்சி உறுப்பினர்களும் அருமை. அவர்கள் பேசிய அனைத்தும் நீதி, நேர்மை, உண்மை. Hands off them for all opponents INDIA Parliament MPs.

  • @karupan3129
    @karupan3129 3 หลายเดือนก่อน +1

    அட திராவிட பாய்ஸ் உங்களுக்கு தான்டா பப்பு எதிர்க்கட்சித் தலைவன், எங்களுக்கு எப்பவுமே அவன் என்டர்டைன்மென்ட் பீஸ்
    தாண்டா😁😁😁

  • @mohamedsiddique67
    @mohamedsiddique67 3 หลายเดือนก่อน +1

    Ravi, Have you seen what Barack Obama had to say about Dr MMS? Or Mr. Ronald Reagan holding the Umbrella for Mr. Rajiv Gandhi? You guys keep on Blabbering thinking All the Audience are fools....

  • @Mani-h2x
    @Mani-h2x 3 หลายเดือนก่อน +1

    Dei, Nagaraj, have you born on the wrong side of the blanket. Why. Modi still fears to go to Manipur. Endaa, nallavane, Modi padicha degree certificate engadaa. M.A. Entire political science. Thoo, endaa ungaukku thliyum arivillaiyaa. M.A. entire political science endha country laiyum illa.

  • @e.prasanthe.prasanth1103
    @e.prasanthe.prasanth1103 3 หลายเดือนก่อน +1

    Trichy velusamy and gandharaj speech excellent 👌

  • @nickmunish5730
    @nickmunish5730 3 หลายเดือนก่อน +3

    Drunken Nagaraj

  • @subramaniyanm2352
    @subramaniyanm2352 3 หลายเดือนก่อน +5

    ரவி நான் இப்படித்தான் கத்திகிட்டே இருக்கோம் நாய் தான் அது எப்ப பாத்தாலும் அப்படித்தான் கத்தும் ஒழுங்கா பேசாதே அதனால மரியாதை கூட நம்மளும் பேச

  • @sundararajanr3497
    @sundararajanr3497 3 หลายเดือนก่อน +1

    Bjp is a communal party,but truely is not for all communities in hindu.

  • @RajaRakshan-o3m
    @RajaRakshan-o3m 3 หลายเดือนก่อน +3

    ரவி அவர்களே நீங்கள் ஏன் எப்போது பேசினாலும் ஏன் மரியாதை குறைவாக பேசுகிறீங்கள்

    • @சுயபுத்தி
      @சுயபுத்தி 3 หลายเดือนก่อน

      RSS இரத்தத்தில் ஊறியது நண்பரே

    • @visuk6905
      @visuk6905 3 หลายเดือนก่อน

      அது பூனூல் கொடுக்கும் திமிரு

  • @kandaswamyvasanthi5831
    @kandaswamyvasanthi5831 3 หลายเดือนก่อน +1

    Nalla samalikran BJP ravi

  • @cctamilentertainmentlovest6597
    @cctamilentertainmentlovest6597 3 หลายเดือนก่อน +2

    நாகராஜ் எது தாக்கி பேசுறது நீ முதலில் வெளியில் போய்டு உன் முகத்தை பார்த்தா எரிச்சல் வருது

  • @manvyinn
    @manvyinn 3 หลายเดือนก่อน +1

    காந்தராஜ் கலக்குகிறார்

  • @kandaswamyvasanthi5831
    @kandaswamyvasanthi5831 3 หลายเดือนก่อน +1

    Speaker BJP adimai

  • @santhavadananalfred4211
    @santhavadananalfred4211 3 หลายเดือนก่อน +1

    Sangi Nagaraj not to be Rahul's foot slipper 🥿 . He is talking shit

  • @andrewjs681
    @andrewjs681 3 หลายเดือนก่อน

    Chandra Sekar Kubendiran
    ​​ராகுலின் பேச்சு இன்று அருமை.....

  • @ragavansundaram3441
    @ragavansundaram3441 3 หลายเดือนก่อน

    Kantharaj சிறுபிள்ளைத்தனமான araivekkadu...

  • @johnsukumar8340
    @johnsukumar8340 2 หลายเดือนก่อน

    பார்ப்பனியம் பற்றிய சிந்தனை மக்களுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும்

  • @VV-yh4uh
    @VV-yh4uh 3 หลายเดือนก่อน

    திருப்பதி நாராயணன் சார் ஏன் விவாதங்களுக்கு வருவதில்லை?

    • @visuk6905
      @visuk6905 3 หลายเดือนก่อน

      வந்தால் வாயிலே செருப்பால் அடி விழும்ன்னு
      தெரிந்த்ததால் வரவில்லை

  • @vivekraju5109
    @vivekraju5109 3 หลายเดือนก่อน

    மத சார்பற்ற இ ந்தியாவில் இ ந்துமதம் எந்தவகைய்ல் தூகிபிடிக்கப்பட்னும் நாளை இஸ்லாமிஉம் பதவிக்கு வ்ர நேரிட்டால் மத சார்பாகி விட முடியுமா.மத சார்பற்ற நாடு என்பதனை நினைக்க வேண்டும்.

  • @johnsukumar8340
    @johnsukumar8340 2 หลายเดือนก่อน

    ராமர் கோயில் வச்சு 10 வருஷம் ஓடிட்டாங்க நடைமுறைக்கு வாங்கடா

  • @balag2368
    @balag2368 3 หลายเดือนก่อน

    Matamana kevlamana debate idhuku oru anchor vera. Kudumbam nadathradha pathi pesranga .

  • @rajeshraman8509
    @rajeshraman8509 3 หลายเดือนก่อน

    53:59 Ivan Prince Ah illa pitchaikara naaaya ❓Kothadimai ippadi kolaikkuthu 😢

  • @umamuralidaran1021
    @umamuralidaran1021 3 หลายเดือนก่อน

    The Anchor is going to face the Information and Broadcasting Ministry, and are sure to take action soon as he is always against the Centra Govt and encourages the other speakers to mock at the CG projects and achievements.

  • @udayappanar6896
    @udayappanar6896 3 หลายเดือนก่อน

    காந்த ராஜ் செரு....
    . அடித்தால் புத்திவரும்

  • @johnsukumar8340
    @johnsukumar8340 2 หลายเดือนก่อน

    காசு வாங்கிட்டு மார்வாடி கலை எதுக்கு பேச விடுறீங்க

  • @meaanand
    @meaanand 3 หลายเดือนก่อน

    59:49 . Go and watch what su. Ve , raja and siva's speech

  • @meaanand
    @meaanand 3 หลายเดือนก่อน

    44:37 enna aachunu ippadi kathitu irukaaru Saaru 😂😂😂😂.

  • @kandaswamyvasanthi5831
    @kandaswamyvasanthi5831 3 หลายเดือนก่อน

    Ragul pec hu bjpkku stomach pain

  • @devakumar8698
    @devakumar8698 3 หลายเดือนก่อน

    Thanni kudicjitar yaru neengathaan

  • @johnsukumar8340
    @johnsukumar8340 2 หลายเดือนก่อน

    பிரின்ஸ் கஜேந்திரன் சூப்பர் சூப்பர்

  • @balag2368
    @balag2368 3 หลายเดือนก่อน

    Anchor always one side romba mattam.

  • @sankarnarayan7366
    @sankarnarayan7366 3 หลายเดือนก่อน

    The people whom you called to be in show itself shows how you want convey messages to all.

  • @rajarathinam9573
    @rajarathinam9573 3 หลายเดือนก่อน

    ரவி,,, இன்னைக்கு தூக்கம் வருமா?

  • @razakabdulsamadhu9556
    @razakabdulsamadhu9556 3 หลายเดือนก่อน

    Thannivandi ravi

  • @johnsukumar8340
    @johnsukumar8340 2 หลายเดือนก่อน

    மன்மோகன்சிங்கும் மோடியும் ஒன்னா

  • @srmadab
    @srmadab 3 หลายเดือนก่อน +1

    Haha oru naal etho pesittanam ennamo PM agita mathiri pesuranga UPIs ellam

  • @dhamokannankannandhamo6403
    @dhamokannankannandhamo6403 3 หลายเดือนก่อน

    அடுத்தவர் பேசும்போது இடை முறிக்கும் வேலுச்சாமி வாயில் கொய்யா பழம் வையுங்கள்.

    • @சுயபுத்தி
      @சுயபுத்தி 3 หลายเดือนก่อน

      சூடு சொரணை உள்ளவர்களுக்குத்தான்கோபம் வரும் மாட்டு சாணம் சாப்பிட்டு கோமியம் குடிப்பவர்களுக்கு சின்டு முடிக்கத்தான் தெரியும் இல்லை யென்றால் இந்த ரவி மாதிரிதான் பேச தெரியும் ஜெய் ராம் ஜெய் ஶ்ரீ ராம் போலோ பாரதமாதாக்கி ஜெய் வயிறு நிறைந்தது

  • @devakumar8698
    @devakumar8698 3 หลายเดือนก่อน

    Mr. Ravi inji thindutuvittar

  • @devakumar8698
    @devakumar8698 3 หลายเดือนก่อน

    Mr Ravi got no of bulbs

  • @thankabai3992
    @thankabai3992 3 หลายเดือนก่อน

    மிகவும் மக்களுக்கு ஏமாற்றம் மொத்த மக்களுக்கு ம் பெரிய ஏமாற்றம் 😢😢😢😢😢😢😢😢

  • @mohamedayub9948
    @mohamedayub9948 3 หลายเดือนก่อน

    மு பாஷா

  • @nagarajanak7854
    @nagarajanak7854 3 หลายเดือนก่อน

    Nagarajan mendal mandaila masala than ullathu.

  • @devakumar8698
    @devakumar8698 3 หลายเดือนก่อน

    Dr.Kanth kalakal pechu

  • @VV-yh4uh
    @VV-yh4uh 3 หลายเดือนก่อน

    நெறியாளரை கடுப்பேத்துகிறார்கள் மை லார்ட் 😂

  • @thankabai3992
    @thankabai3992 3 หลายเดือนก่อน

    மிகவும் மக்களுக்கு ஏமாற்றம் மொத்த மக்களுக்கு ம்

  • @kandaswamyvasanthi5831
    @kandaswamyvasanthi5831 3 หลายเดือนก่อน

    Viswaguru?

  • @sheikabdulkather
    @sheikabdulkather 3 หลายเดือนก่อน

    இரண்டு கோமாளி களும்
    ஒரு நெறியாளரு்m