ரிஷபம் ராசி|| சனி பெயர்ச்சி பலன்-2025|| கோடீஸ்வர யோகம் ஆரம்பம்|| இனி ராஜ வாழ்க்கை||

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 118

  • @JegarayarJegan
    @JegarayarJegan 2 หลายเดือนก่อน +4

    Rishaba Rasi kanni lagnam ❤

  • @slnsviji2364
    @slnsviji2364 2 หลายเดือนก่อน +2

    Sir Sani thisai now running for me ....sevai bhukthi......mesha Lagnam Rishabha Rasi Rohini Natchathiram......Thank-you for your prediction and information sir.....

  • @srirasasenathirasa7451
    @srirasasenathirasa7451 2 หลายเดือนก่อน +3

    ❤❤❤ஐயா நன்றி நன்றி நன்றி நன்றி நான் றிசபராசி கடக்க லக்கணத்துக் ரோகிணி நட்சத்திரம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤சந்தோஷம் மிக மகிழ்ச்சியாக உள்ளேன் அய்யா

    • @jothidasatha
      @jothidasatha  2 หลายเดือนก่อน

      வாழ்க வளமுடன் நன்றி 🙏

  • @shanmugamsorimuthu8973
    @shanmugamsorimuthu8973 3 หลายเดือนก่อน +5

    தங்கள் வாக்கு பொன்னாகட்டும். எனக்கு சிம்மலக்னம். 6,7க்குடைய சனி தசை நடக்கிறது. என்னுடைய கடன் பிரச்சனை. தீருமா

  • @gurusamy3656
    @gurusamy3656 3 หลายเดือนก่อน +2

    கோடான கோடி நன்றி சார்

  • @vidyavidya1850
    @vidyavidya1850 2 หลายเดือนก่อน +3

    Samy.unmai.nanri

  • @rajaramram7233
    @rajaramram7233 2 หลายเดือนก่อน +7

    ரிஷப ராசி சனி திசை கார்த்திகை நட்சத்திரம்

    • @jothidasatha
      @jothidasatha  2 หลายเดือนก่อน

      நல்லதே நடக்கும் நன்றி

  • @Yenwhamgdjeb
    @Yenwhamgdjeb 2 หลายเดือนก่อน +1

    நன்றி சாா். உண்மை யா சொல்றிங்க. என் வயது 55.படாத பாடு பட்டாச்சு. இனியாவது உங்கள் வாக்கு பலிக்கட்டும். ரொம்ப நன்றி🙏💕🙏💕

    • @vadivelv3231
      @vadivelv3231 2 หลายเดือนก่อน

      சார்பாருங்க.
      நான்படாத கஸ்டம் பட்டுவிட்டேன் இனிமேல்நல்லகாலம் வருமா..சார்

  • @VimalKumar-s9h
    @VimalKumar-s9h 2 หลายเดือนก่อน

    Nandri sir

  • @PitchaiMani-c5r
    @PitchaiMani-c5r 3 หลายเดือนก่อน +3

    Thank you sir

    • @jothidasatha
      @jothidasatha  3 หลายเดือนก่อน

      வாழ்க வளமுடன் நன்றி 🙏

  • @vijayatheva2866
    @vijayatheva2866 3 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா

  • @vijayendranvijayendran3197
    @vijayendranvijayendran3197 2 หลายเดือนก่อน +4

    ரிஷப ராசி ரிஷப லக்னம் ரோகிணி நட்சத்திரம்

  • @karthikababu1051
    @karthikababu1051 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤ Thank you very much sir ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏

    • @jothidasatha
      @jothidasatha  3 หลายเดือนก่อน +1

      வாழ்க வளமுடன் 🙏

  • @manikandankandan361
    @manikandankandan361 2 หลายเดือนก่อน +1

    Rishabam rasi
    Mirugasirisam natchatiram

  • @krishnamoorthymagesh1073
    @krishnamoorthymagesh1073 3 หลายเดือนก่อน +1

    Great sir

  • @kalaiarsan3622
    @kalaiarsan3622 2 หลายเดือนก่อน +3

    நான் ரோகிணி நட்சத்திரம்

    • @jothidasatha
      @jothidasatha  2 หลายเดือนก่อน

      குறை ஒன்றும் இல்லை 🙏

  • @SenthilKumar-ie1li
    @SenthilKumar-ie1li 2 หลายเดือนก่อน +1

    Miga miga namdri iyya

    • @jothidasatha
      @jothidasatha  2 หลายเดือนก่อน

      வாழ்க வளமுடன் நன்றி 🙏

  • @AshokKumar-yl9lm
    @AshokKumar-yl9lm 3 หลายเดือนก่อน +1

    Ur 4 digit number superb sir

  • @gurusamy7626
    @gurusamy7626 3 หลายเดือนก่อน +1

    Very good super

    • @jothidasatha
      @jothidasatha  3 หลายเดือนก่อน

      வாழ்க வளமுடன் நன்றி 🙏

  • @RA.MATHAN
    @RA.MATHAN 2 หลายเดือนก่อน +1

    🙏💯👍

    • @jothidasatha
      @jothidasatha  2 หลายเดือนก่อน

      வாழ்க வளமுடன் 🙏

  • @rameshp5534
    @rameshp5534 2 หลายเดือนก่อน +4

    ரிஷபம் ராசி, துலாம் லக்கினம் லக்கிணத்துக்கு 11இல் சனி திசை நடக்கிறது ஐயா எப்படி இருக்கும் iya

  • @sekrateesg1379
    @sekrateesg1379 2 หลายเดือนก่อน +1

    Super sir

    • @jothidasatha
      @jothidasatha  2 หลายเดือนก่อน

      வாழ்க வளமுடன் நன்றி 👍

  • @santhakumarv-zc3gy
    @santhakumarv-zc3gy 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤛

  • @arasumohanan2790
    @arasumohanan2790 2 หลายเดือนก่อน +3

    🙏🙏🙏நன்றி ஐய்யா.. ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம் சனி திசை நடக்கிறது...புத்தி எது நடந்தாலும் பரவாயில்லையா ஐய்யா?

    • @jothidasatha
      @jothidasatha  2 หลายเดือนก่อน +1

      சனி திசை சனி புக்தி நடந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் நன்றி வாழ்க வளமுடன் 🙏

    • @arasumohanan2790
      @arasumohanan2790 2 หลายเดือนก่อน

      நன்றி ஐய்யா சனி திசை சனி புக்தி நடக்கிறது ஐய்யா🙏🙏🙏🙏🙏

  • @kalababu6574
    @kalababu6574 2 หลายเดือนก่อน +2

    ஐயா குரு வணக்கம்❤❤ நிஜமாக நடக்குமா என்னோட வயது 55 ok 🙏 சாமி.

    • @jothidasatha
      @jothidasatha  2 หลายเดือนก่อน

      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🙏

  • @sofianip6476
    @sofianip6476 หลายเดือนก่อน

    ரிஷபம் ராசி ரோகினி நட்சத்திரம் தனுஷ் லக்னம்... தற்பொழுது குரு திசையில் சனி புத்தி நடக்கிறது... நீங்கள் கூறுவது பொருந்துமா ஐயா

  • @sureshkumarpandian4698
    @sureshkumarpandian4698 2 หลายเดือนก่อน +2

    Pitchaikara yogam at Rishabh Rasi

    • @jothidasatha
      @jothidasatha  2 หลายเดือนก่อน +1

      எண்ணம் போல் வாழ்க்கை ஓம் நமசிவாய ஓம் 🙏 வாழ்க வளமுடன் நன்றி 🙏

  • @kannantryr9243
    @kannantryr9243 2 หลายเดือนก่อน

  • @Skr7222
    @Skr7222 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏💐💐💐

  • @srinivasanchinnakuppan2838
    @srinivasanchinnakuppan2838 3 หลายเดือนก่อน +2

    கோடான கோடி நன்றி ஐய்யா😂🎉

    • @jothidasatha
      @jothidasatha  3 หลายเดือนก่อน

      வாழ்க வளமுடன் நன்றி 🙏

  • @MagendranMagendran-xd6rb
    @MagendranMagendran-xd6rb 2 หลายเดือนก่อน +1

    நன்றி

    • @jothidasatha
      @jothidasatha  2 หลายเดือนก่อน

      வாழ்க வளமுடன் நன்றி 🙏

  • @arunkarthick.k
    @arunkarthick.k 3 หลายเดือนก่อน

    Ragu thasai,next guru thasai

  • @parvathisathish3862
    @parvathisathish3862 2 หลายเดือนก่อน

    Vanakkam iyya.. Rohini natchathiram, rishaba rasi... 36age.. Husband iranthutaru.. 2 pen kulanthaigal.. Iniyavathu enakku nallathu nadakkuma...

  • @kvsenthilkumar186
    @kvsenthilkumar186 2 หลายเดือนก่อน +1

    ஐயா எனக்கு குரு தசை நடக்கிறது நான் என்ன பண்ண

  • @KrishnaV-o3q
    @KrishnaV-o3q 2 หลายเดือนก่อน

    Nana rusdha rasi murgashera nachtram 1 padam swamy

  • @rasi.nithisri1979
    @rasi.nithisri1979 2 หลายเดือนก่อน +1

    ரிஷபம் ராசி கிருத்திகா நட்சத்திரம் சிம்ம லக்கினம் குரு திசை புதன் புத்தி எப்படி இருக்கும்

  • @kamatchiram1593
    @kamatchiram1593 2 หลายเดือนก่อน +3

    நான் பெண் கார்த்திகை நட்சத்திரம் ரிஷிபம் ராசி எனக்கு எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள்

    • @jothidasatha
      @jothidasatha  2 หลายเดือนก่อน

      வணக்கம் 🙏 சனி பெயர்ச்சி பலன்கள் உங்களுக்கு நன்மை தரும்.

    • @kamatchiram1593
      @kamatchiram1593 2 หลายเดือนก่อน

      @@jothidasatha🙏🙏

  • @Sathasivam-m1q
    @Sathasivam-m1q 2 หลายเดือนก่อน +1

    Sariya ka Sunil

    • @jothidasatha
      @jothidasatha  2 หลายเดือนก่อน

      வாழ்க வளமுடன் நன்றி 🙏

  • @ramu111
    @ramu111 2 หลายเดือนก่อน +3

    ரிஷபம் ராசி
    கார்த்திகை நட்சத்திரம் எப்படி இருக்கும்.சொல்லுங்க ஐய்யா
    வயது 48 ஆரம்பம்.

  • @PandiyarajKumaresan
    @PandiyarajKumaresan 2 หลายเดือนก่อน

    Sani dissa sani puthi eppadi irrugum iyya

  • @rohinivigneshkumar9779
    @rohinivigneshkumar9779 2 หลายเดือนก่อน +1

    Rishabha rasi - Rohini star - kumbha Lagnam

    • @jothidasatha
      @jothidasatha  2 หลายเดือนก่อน

      வாழ்க வளமுடன் நன்றி 🙏

  • @tharmalingamnalini993
    @tharmalingamnalini993 2 หลายเดือนก่อน

    ஐயா அதைத்தான் பார்க்கிறேன்

  • @a.h.omprakash680
    @a.h.omprakash680 2 หลายเดือนก่อน +1

    உழைப்பை நம்பியவன் தோற்கமாட்டான்.

  • @dheebanomsaravanabavadheeb7231
    @dheebanomsaravanabavadheeb7231 2 หลายเดือนก่อน +1

    Sir rishaba rasi sani desai kedu buthi yeppadi irukum sai

    • @jothidasatha
      @jothidasatha  2 หลายเดือนก่อน

      சனி திசை அருமை. கேது புத்தி என்பது சில முடிவுகள் எடுப்பதில் குழப்பம் தரும். பொறுமையுடன் செயல் பட்டால் வெற்றி உண்டாகும்.

  • @Skr7222
    @Skr7222 3 หลายเดือนก่อน +11

    ஐயா ரிஷபம் ராசி ரோஹிணி நட்சத்திரம் தனுசு லக்னம் தற்போது சனி திசை சுய புத்தி நடக்கிறது கடந்த 8 ஆண்டுகளாக தொடர்ந்து தொழில் இல்லை இந்த சூழல் எப்போது மாறும் எனக்கு தனுசு லக்னம் 🙏🙏🙏🙏💐💐💐

  • @rajau9030
    @rajau9030 2 หลายเดือนก่อน +1

    ரிசபம் ராசிரோகிணி நட்சத்திரம் கன்னி லக்னம் ஐம்பத்தேழு வயது சனி திசை நடக்குது நல்லா இருக்தாங்க அய்யா

    • @jothidasatha
      @jothidasatha  2 หลายเดือนก่อน

      நல்லதே நடக்கும் நன்றி

    • @sakthivelsakthivel3171
      @sakthivelsakthivel3171 2 หลายเดือนก่อน

      ரிஷப ராசி,கார்த்திகை நட்சத்திரம், சனி 6இடம் , தனசு லக்னம், சனி புத்தி பலன் ஐயா

  • @vijayakumari1841
    @vijayakumari1841 2 หลายเดือนก่อน

    Vanakkam iyya. Nan rishabha rasi rohini star date of birth 9th Feb 1957
    Husband karthigai star
    Rishabha rasi 1953 born
    We both suffering a court case at this age . Is any way to comeout of our struggle from 2012

  • @paulrajraj259
    @paulrajraj259 2 หลายเดือนก่อน

    1. பால்ராஜ், 24.04.1985, பிறந்தநேரம் மாலை 6.10 pm.
    ரிஷபம் ராசி, மிருகசீரிஷம் நட்சத்திரம் 2ம் பாதம்.
    நான் தற்போது ரியல் எஸ்டேட் மற்றும் வழக்கறிஞர் தொழிலை தொடங்குகிறேன்.
    என்னுடைய தொழில் வளர்ச்சி மற்றும் பணவரவு, திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கும்.

  • @ASVictor-ql5ps
    @ASVictor-ql5ps 2 หลายเดือนก่อน

    Sir enakku kuru thisai sevai puthi .kadan athigam.sagalam ena ninaika thonrukirathu sir

    • @ASVictor-ql5ps
      @ASVictor-ql5ps 2 หลายเดือนก่อน

      Parikaram sollunkal

  • @10XSenthil
    @10XSenthil 2 หลายเดือนก่อน +1

    நான் கும்ப லக்கனம்,
    ரிஷப ராசி பிறப்பு ஜாதகத்தில் (மீனம்)
    11ல் சனி, ராகு சேர்க்கை
    சனி திசையில், ராகு புத்தி எனக்கு வரும் சனிப் பெயர்ச்சி எப்படி இருக்கும்.

    • @jothidasatha
      @jothidasatha  2 หลายเดือนก่อน

      நல்லதே நடக்கும் நன்றி வாழ்க வளமுடன் நன்றி 🙏

  • @SathickPatcha-o1o
    @SathickPatcha-o1o 2 หลายเดือนก่อน

    03/11/82

  • @arthanariswarankandasamy5385
    @arthanariswarankandasamy5385 2 หลายเดือนก่อน

    ரோகினி நட்சத்திரம் ரிசப ராசி புதன் திசை பலன் எப்படி?

  • @kumardk679
    @kumardk679 3 หลายเดือนก่อน

    சனி தசை புதன் புத்தி.மிகவும் பணம் கஸ்டம்.என்னுடைய நிலம் சீக்கிரம் விற்கவேண்டும் .கடன் அடையவேண்டும்.வழி சொல்லுங்கள்.🙏🙏

  • @SweetyAnithaSweetyAnitha
    @SweetyAnithaSweetyAnitha 2 หลายเดือนก่อน

    Ayya risbaa rasi ,risaba laknam ,age 41, husbund iranthuttanga ,2 chinna pillanga rompa kasttapaduren iniyavathu nallathu nadakkuma ayya

    • @sranjithpharma
      @sranjithpharma 2 หลายเดือนก่อน

      Sangadhara sathurthi viradha vazhipaadu seaiyungal nichayam naladhu nadakum

  • @karunanithipanchavarnam2858
    @karunanithipanchavarnam2858 3 หลายเดือนก่อน

    அய்யா நான் கார்த்திகை நட்சத்திரம் வயது 69 தளர்த்த மனநிலையில் இருந்தேன் நம்பிக்கை உண்டா னர்க்கு நன்றி

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 2 หลายเดือนก่อน

    🤭🤭🤭🤭🤭🤭 இல்லை 19 வருடமாம்... மேசத்திற்கு 2025 71/2 அடுத்து நமக்கு இதில் எங்கே 19?????வருடம்

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 2 หลายเดือนก่อน +1

    😂😂😂😂24 ம் முடிந்து விடும் அடுத்து 25😂😂😂😂

  • @m.v.karthick1365
    @m.v.karthick1365 2 หลายเดือนก่อน +1

    நானும் ரிஷப ராசி தான் 30 வருடமாக கஷ்டப்பட்டுகிட்டு தான் இருக்கேன் நீங்களும் தேதியும் மாதங்களையும் மாற்றி மாற்றி தான் சொல்றீங்க

    • @jothidasatha
      @jothidasatha  2 หลายเดือนก่อน

      ரிஷபம் ராசியில் நீங்கள் ஒருவர் மட்டும் பிறக்கவில்லை. கோடான கோடி பேர். உங்கள் நேரம் எப்படியோ அப்படியே தான் நடக்கும். ஜென்ம ஜாதக கிரகங்களின் அமைப்பும் கோட்சார கிரகங்கள் அமைப்பும் பொருந்தி வரக்கூடிய பல ரிஷபம் ராசி நண்பர்களுக்கு இதில் சொல்லப்பட்டுள்ள பலன்கள் நடந்துகொண்டுதான் இருக்கும். புரிந்து கொண்டால் சரி . ஓம் நமசிவாய ஓம் 🙏

  • @nandhinivenkadhsnandhinive7070
    @nandhinivenkadhsnandhinive7070 2 หลายเดือนก่อน +2

    ரிஷப லக்கினம் பொருந்துமா 😮😮😮😢😢

    • @jothidasatha
      @jothidasatha  2 หลายเดือนก่อน

      பொருந்தும் 👍

  • @SugumarBalaji-oc2ml
    @SugumarBalaji-oc2ml 2 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம்.
    மீனலக்னம், ரிஷப ராசி
    நடப்பு திசை சனிதிசை சுக்கிரன் புத்தி

  • @kalaiarsan3622
    @kalaiarsan3622 2 หลายเดือนก่อน +1

    31 வயது

    • @jothidasatha
      @jothidasatha  2 หลายเดือนก่อน

      👍👍 வாழ்க வளமுடன் 🙏

  • @sankarSekar-vq7uz
    @sankarSekar-vq7uz 3 หลายเดือนก่อน +1

    ஐயா குரு திசை ல ராகு புத்தி நடக்குது

    • @jothidasatha
      @jothidasatha  3 หลายเดือนก่อน

      வணக்கம் 🙏 குரு அஷ்டமாதிபதி அதே நேரத்தில் அவர் லாபாதிபதியும் கூட. அதனால் அவரது திசையில் ராகு புத்தி நடந்தால் சில நல்ல வாய்ப்புகள் மற்றும் நல்ல பலன்கள் கிடைக்கும். நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். பெயருக்கு கலங்கம் வராமல் பார்த்துக் கொள்வது நல்லது.

    • @Skr7222
      @Skr7222 3 หลายเดือนก่อน

      எனக்கு தனுசு லக்னம் லக்னத்தில் குரு தனித்து ரிஷப ராசி ரோஹிணி நட்சத்திரம் கடந்த குரு திசை ராகு புத்தியில் ஆரம்பித்த எனது போராட்டம் இப்போது சனி திசை சுய புத்தி வரை என்னை சமூகத்தை விட்டே விலக்கி வைத்து விட்டது எதற்கு இந்த வாழ்க்கை என்ற நிலைமையில் உறவுகள் இருந்தும் தனிமை மட்டுமே எனக்கு இப்போது துணை😮😮😮

  • @ananthv7162
    @ananthv7162 2 หลายเดือนก่อน

    18-7-1990 என்ன திசை நடக்கும் கிருத்திகை 4 பாதம்

    • @ananthv7162
      @ananthv7162 2 หลายเดือนก่อน

      சொல்லுக ஐயா

  • @SureshBabu-qd9ou
    @SureshBabu-qd9ou 2 หลายเดือนก่อน +1

    😅😅😅😅

  • @PalanivelPalanivel-ov1kr
    @PalanivelPalanivel-ov1kr 2 หลายเดือนก่อน

    குருதிசையில்ரிசபம்ராசிலக்குனம்கிருத்திகைநட்த்திரம்யோகம்தருமா

  • @priyashiva8334
    @priyashiva8334 2 หลายเดือนก่อน

    Sir ungaa phpne number pl.

  • @SudhiM-eb8bm
    @SudhiM-eb8bm 2 หลายเดือนก่อน +1

    Merugasiciyam

    • @jothidasatha
      @jothidasatha  2 หลายเดือนก่อน

      நல்லதே நடக்கும் நன்றி 🙏

  • @sumathidilip3657
    @sumathidilip3657 2 หลายเดือนก่อน +2

    Thank you so much✨ 🙏

    • @jothidasatha
      @jothidasatha  2 หลายเดือนก่อน

      வாழ்க வளமுடன் நன்றி 🙏

  • @rajaramram7233
    @rajaramram7233 2 หลายเดือนก่อน +1

    நன்றி சார்

    • @jothidasatha
      @jothidasatha  2 หลายเดือนก่อน

      வாழ்க வளமுடன் நன்றி

  • @mourtysaravanane1985
    @mourtysaravanane1985 2 หลายเดือนก่อน +1

    ❤😊

    • @jothidasatha
      @jothidasatha  2 หลายเดือนก่อน

      வாழ்க வளமுடன் 🙏

  • @Satya-g5t
    @Satya-g5t 2 หลายเดือนก่อน +1

    thanks

    • @jothidasatha
      @jothidasatha  2 หลายเดือนก่อน

      வாழ்க வளமுடன் நன்றி 🙏

  • @stalinf7735
    @stalinf7735 2 หลายเดือนก่อน +1

    Thankyou sir 🎉🎉🎉

    • @jothidasatha
      @jothidasatha  2 หลายเดือนก่อน

      வாழ்க வளமுடன் நன்றி

  • @syamsyam8052
    @syamsyam8052 2 หลายเดือนก่อน +1

    Thank you sir 🙏

    • @jothidasatha
      @jothidasatha  2 หลายเดือนก่อน

      வாழ்க வளமுடன் நன்றி

  • @johnsoncivilengineer3616
    @johnsoncivilengineer3616 หลายเดือนก่อน

    Romba thankyou sir