இந்த பதிவை அனுப்பும் நானும் ஒரு பெண்தான். ஆண்கள் பாவம். குழந்தைகளின் நலன் கருதி பல ஆண்கள் அவர்களுக்கு கருத்து தெரியும் வரை பொறுமை காக்கிறார்கள். பின் தன் சுயமரியாதை க்காக சில முடிவுகள் எடுப்பதற்க்கான சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இன்றைய காலகட்டத்தில் பொறுமையும் தாய்மை குணமும் ஆண்களிடம் நிறைய பார்க்கமுடிகிறது. ஆண்களின் நிலை social மீடியாவை பார்த்தாலே தெரியும். Social media
எனக்கு ஜெயம் ரவி மிகவும் பிடிக்கும் ஆனால் அவருடைய வாழ்க்கை தனிப்பட்ட கருத்து இதில் யாரும் அவரை குறை சொல்வதற்கு வாய்ப்பில்லை அவர் மனசுக்கு என்ன தோணுச்சோ அதே அவர் செய்திருக்கிறார் இது நம்முடைய கருத்து தேவையில்லாதது
பல மூத்த புலனாய்வு பத்திரிகையாளர்கள் எல்லாரும் ஜெயம் ரவி பற்றி ஒரே மாதிரி சொன்னது, ஜெயம் ரவி ரொம்ப நல்லவர்... ❤❤❤ மாமியாரும், அம்மா பேச்சை கேட்கும் மனைவி தான் அவர் பிரச்சனைக்கு காரணம்... நல்ல கணவரை ஆர்த்தி இழக்க போகிறார்... உதாரணமா: அப்படி இன்னொரு பெண்ணோட போராரு னா ஒரு பெண் வாழ்க்கையை கெடுத்துட்டாங்க, இன்னொரு பெண்ண தேட தான் செய்வாங்க... அடுத்த நல்ல வாழ்க்கைக்காக... ... ... 😢
Plz Ravi Patti thappa pesa vendam enna Ravi is a good hero so handsome but before marriage and after marriage no gossip is not there so I respect that hero
It's his life, he is the one who knows why he made such a drastic decision. He is mature enough to know the pros and cons. And if someone gets separated doesn't mean that they don't love their children. I know a lot of people who look after the children after separation. Kids of this generation are more smart and they understand very well. Let's not talk bad about anyone, their life they have gone through some rough times and they will handle it. Let's give them some space. Don't talk ill about anyone 🙏
இது அவங்களோட தனிப்பட்ட வாழ்க்கை அவர்கள் என்ன செய்தால் நமக்கு என்ன.நடிப்பு என்பது அவர்களுடைய தொழில்.இப்போது இந்த விடயத்தை சமூக ஊதகத்தில் பேசுவதால் சமூத்துக்கு என்ன நல்ல விடயம் கிடைக்க போகிறது
உயர்த்தி விட்டதே அவர் அண்ணன் தான், அவருக்கு ஒரு படம் பண்ண கூடாது என்று ஆர்த்தி சொன்னது ரவிக்கு மிகுந்த மான வருத்தத்தை கொடுத்து இருக்கு இதுபோல அநேக விஷயத்தை நினைத்தே ரவி இந்த முடிவு எடுத்து இருப்பார்.
He seems to be depressed .Please take of him his family and parents s.first health then all. Allow kids to talk to him he will be alright soon.Prayers for Aarthi Ravi and kids .
@ragulraje7... Jayam Ravi is a nepo kid himself. Aarti is wealthier than Jayam Ravi. The problem isn't money here. She is too possessive of him. Kazhutha nerikara alavukku anbu... adhu hatred-a vida dangerous.
@@ragulraje7 Who is Ravi's family? After marriage only Arthi and his kids are Ravi's family. His parents have nothing to do with him and his family. They should have known this before the marriage, not after having two kids. It is very simple, he is atracted by the other woman, trapped by that woman. I feel very bad for Arthi and her sons.
Oru ponna Marriage panitu 2 kids kudhutu enjoy panitu poiduvanga hero nenaicha innoru girl marraige young girl ah set panikalam but wife ku age aidhuche ithuku mela new life start pana mudiuma.. Avanga life partner kadaise varaikum support ah irupanga dhane life start pani kulandai pethukranga..ipo set agala sonna that ponnu kids nilamai..
Stop ✋️ Your conservative junk Always judging a person who's divorcing just because they have kids Instead of showcasing a toxic family and creating negative impact on their kids view it's better to separate
Let him live his life..He must have suffered a great deal..Divorce will not stop loving his children..see for example,how Arvind Swamy looks after his children and many more men..divorce is from his wife only not from the children.
Both of them should go for family counselling together...pls don't speak for or against anyone...let them be united for the sake of their children because they are not just couple but they are parents...children's future would be painful...
ஜெயம் ரவி ஏழ்மையில் இருக்கும்போது பணக்கார பொண்ணு கல்யாணம் பண்ணி வீட்டோட மாப்பிள்ளையா போறோம் என்று நினைத்து அப்போது சுயமரியாதை எங்க போச்சு சுயமரியாதை எங்க போச்சு காசு வந்து நீ திமிரு வருதுல்ல பொண்டாட்டி புள்ளைய விட்டுட்டு இன்னொருத்தி கூட போவது சுயமரியா நினைத்தாயா
Ravi, உங்க மேல இருந்த மரியாதையே போய்டுச்சு, தயவு செய்து அந்த சின்ன குழந்தைகளை நினைச்சு பாருங்க, உங்க சுகத்தை மட்டும் நினைத்து கொண்டு, நீங்க.நடிச்சு சமுதாயத்துக்கு செய்த , சொன்ன நல்ல விஷயங்களை. , சுத்தமா கெடுத்தீட்டிங்க, சராசரி ஆள் தான்னு prove பண்ணிட்டீங்க 😢
தமிழ் ராவுத்தர் (Rowther) சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு முஸ்லிம் சமுதாயமாகவும், பெரும்பாலானோர் வரலாற்றில் தமிழ் தேவர் சமூகத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறியவர்களாகவும் அறியப்படுகிறார்கள். ராவுத்தர் சமூகத்தின் பெரும்பாலானவர்கள் தமிழ் பேசுகிறார்கள், மற்றும் தங்கள் மரபு மற்றும் கலாச்சாரத்தை தொடர்ந்து கடைபிடித்து வருகிறார்கள்.
Aarthi missed life.Ravi feelings startingla irundha respect koduthu irukanum.parents family respect panni irukanum.she only did mistake because of money..Ravi poraditu set agalanu vilagitaru.ippo enna panradhu aarthi
Aarthi amma evalavu thimuru.adha ketunu indha aarthi aduchu..nee mattum respect kodukamata.aana avar mattum unakum unga amma adangi poganuma.ippo kuda onnum illa poi ravi parents kalula vizhu.unga ammavoda seradha.
Enakku unna romba pidikkum ravi but eppa pidikkala kudumbam than mariyathai first purinjikko kozhanthainga than paavam romba kasta paduva decision sari illa
மனைவியின் கொடுமை பற்றி பல பேருக்கு புரிவது இல்லை.... உடனே ஆண்கள் தவறான பழக்கமுனு தவறாக சித்தரிக்கிறாங்க..... இருவருக்குள் புரிதலான செக்ஸ் லைப் இல்லாமல்... மரியாதை.... இல்லாமல் இருந்தால்.... இப்படிதான் ஆகும்.....
Arthi should just let him go . Oru kaattaarttai verum kattai anai poda mudiyaathu.podavum koodathu. He is not just a fool like others. Both sides have a full and good family to look after. Water does not mix with the oil. To do this you may have to heat the pot. By doing this both the oil and the water will loos its oiginality which has no use for both.
ஜெயம் ரவி நல்ல ஆளாக இருந்தால் தன் பிள்ளைகளின் எதிர்காலம் நினைத்தும் மனைவியின் தவறு களையும் பொறுத்து மீண்டும் தன் மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்து தன்னை ஆண்மகன் என்று நிரூபிக்க வேண்டும்.இல்லையென்றால் வாழ்க்கையே நடிக்கும்.
Life is very short ங்க. விருப்பப்படி வாழ்ந்துட்டு போகட்டுமே.. commitment ஆயிடுச்சிங்கறதுக்காக அழுதுட்டே வாழணுமா என்ன? போய்யா...போய்யா... போய்யா..போய்யா... வேலைய தான் பாத்துகிட்டு போய்யா.... போய்யா
Its so disgusting to see these men defending one side just because they spoke to one person. In Ravi's divorce announcement he clearly states that he took the decision to leave her and it doesnt specify that she was consenting to it. If they both couldnt come to a conclusion its better to sort it out within themselves before you post it atleast out of respect to the years of your family life and the woman who stood with you in your life. Be it good or bad, besides its absolutely not fair to speak about the other person before you sat with them too. This seems so onesided.
Actually Aarthi wants to keep him as a ATM with hermom. Initially he did not bother tat is his megnamenus also blender. Girls don't want to share their own but wants rule boys everything. Captured separate from his family like they only got power of attorney. But how he realized and trying to save himself.
Yenga .. oru family la Ninga adima mari irupingala .. think wide ly .. I’m not saying all right ,. But his relationship wit Arthi was worst athum last two years la .. torcher anubavachu evlo naal Ninga irupingaa
@@HemanikaKrishnan-kv9cgஏங்க என்னங்க இப்படி பேசறீங்க குடும்பத்தில் எப்படி அடிமைன்ற வார்த்தையை பயன் படுத்துகிறீர்கள் மனைவி குழந்தைகள் மாமியார் அம்மா அப்பா ஏதாவது தவறு இருந்தால் தனியாக வசிக்கலாமே அதைவிடுத்து இன்னொரு பெண்ணை வைத்துக் கொண்டு இதெல்லாம் சேட்டை தானே
Plz stop stop he told jus to cover his mistakes saying my son said this did u go and see or Aarti has to validate by asking her kids Why he wants divorce let him alone without talking to Arthi,his divorce says he wants to remarry someone
இந்த பதிவை அனுப்பும் நானும் ஒரு பெண்தான். ஆண்கள் பாவம். குழந்தைகளின் நலன் கருதி பல ஆண்கள் அவர்களுக்கு கருத்து தெரியும் வரை பொறுமை காக்கிறார்கள்.
பின் தன் சுயமரியாதை க்காக சில முடிவுகள் எடுப்பதற்க்கான சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இன்றைய காலகட்டத்தில் பொறுமையும் தாய்மை குணமும் ஆண்களிடம் நிறைய பார்க்கமுடிகிறது. ஆண்களின் நிலை social மீடியாவை பார்த்தாலே தெரியும்.
Social media
எனக்கு ஜெயம் ரவி மிகவும் பிடிக்கும் ஆனால் அவருடைய வாழ்க்கை தனிப்பட்ட கருத்து இதில் யாரும் அவரை குறை சொல்வதற்கு வாய்ப்பில்லை அவர் மனசுக்கு என்ன தோணுச்சோ அதே அவர் செய்திருக்கிறார் இது நம்முடைய கருத்து தேவையில்லாதது
பல மூத்த புலனாய்வு பத்திரிகையாளர்கள் எல்லாரும் ஜெயம் ரவி பற்றி ஒரே மாதிரி சொன்னது, ஜெயம் ரவி ரொம்ப நல்லவர்... ❤❤❤
மாமியாரும், அம்மா பேச்சை கேட்கும் மனைவி தான் அவர் பிரச்சனைக்கு காரணம்... நல்ல கணவரை ஆர்த்தி இழக்க போகிறார்...
உதாரணமா: அப்படி இன்னொரு பெண்ணோட போராரு னா ஒரு பெண் வாழ்க்கையை கெடுத்துட்டாங்க, இன்னொரு பெண்ண தேட தான் செய்வாங்க... அடுத்த நல்ல வாழ்க்கைக்காக... ... ... 😢
Plz Ravi Patti thappa pesa vendam enna Ravi is a good hero so handsome but before marriage and after marriage no gossip is not there so I respect that hero
❤❤❤❤❤❤
Jayam Ravi is good n faithful person
It's his life, he is the one who knows why he made such a drastic decision. He is mature enough to know the pros and cons. And if someone gets separated doesn't mean that they don't love their children. I know a lot of people who look after the children after separation. Kids of this generation are more smart and they understand very well. Let's not talk bad about anyone, their life they have gone through some rough times and they will handle it. Let's give them some space. Don't talk ill about anyone 🙏
Correct, sametime, felt sad, nice family
Sad and happy at the same time This is a testing phase in his life This too shall pass 🙏 He is Liberated atlast 😢
இது அவங்களோட தனிப்பட்ட வாழ்க்கை அவர்கள் என்ன செய்தால் நமக்கு என்ன.நடிப்பு என்பது அவர்களுடைய தொழில்.இப்போது இந்த விடயத்தை சமூக ஊதகத்தில் பேசுவதால் சமூத்துக்கு என்ன நல்ல விடயம் கிடைக்க போகிறது
தனிப்பட்ட வாழ்க்கை ஏன் போது வேலில் வருகிறது
உயர்த்தி விட்ட ஏணியை மறக்க கூடாது. காலால் எட்டி உதைக்க கூடாது Ravi bro
உயர்த்தி விட்டதே அவர் அண்ணன் தான், அவருக்கு ஒரு படம் பண்ண கூடாது என்று ஆர்த்தி சொன்னது ரவிக்கு மிகுந்த மான வருத்தத்தை கொடுத்து இருக்கு இதுபோல அநேக விஷயத்தை நினைத்தே ரவி இந்த முடிவு எடுத்து இருப்பார்.
If someone decides to divorce it doesn't mean that he doesn't love his/ her children..
Without self respect he can't live with his wife.All those things happened by his mamiyar only.
He seems to be depressed .Please take of him his family and parents s.first health then all. Allow kids to talk to him he will be alright soon.Prayers for Aarthi Ravi and kids .
Ravi your life take care.
Thanks 😊 for your positive words 🙏 😊 Love ❤️ him both as a good actor entertainer and also as a human being
ஜெயம் ரவி ஒரு நல்ல மனிதர்.அவருக்கு இந்த பணமுதளை ஒத்து வராது.
என் அனுபவம்.இவளுக்கு உழைத்து கட்ட முடியாது.
Nepotism we can’t accept more sir
She doesn't need money from him, she is rich. She wanted only his affection and love.
@ragulraje7... Jayam Ravi is a nepo kid himself.
Aarti is wealthier than Jayam Ravi. The problem isn't money here. She is too possessive of him. Kazhutha nerikara alavukku anbu... adhu hatred-a vida dangerous.
@@nishas.6055 money is not a big issue .I means she is very expensive lady to simple person .Ravi family is very simple and honest people .
@@ragulraje7 Who is Ravi's family? After marriage only Arthi and his kids are Ravi's family. His parents have nothing to do with him and his family. They should have known this before the marriage, not after having two kids.
It is very simple, he is atracted by the other woman, trapped by that woman.
I feel very bad for Arthi and her sons.
உண்மை
இவ்வளவு நாளும் சுயமரியாதை பற்றி பேசவில்லை வேறு பெண் மாட்டியபின் கழட்டி விட நினைத்து சுயமரியாதை என்று பேசுகிறார் .இனி மட்டும் சுயமரியாதை கிடைக்குமா
Nee set panniya kodutha 😡😡
Venna poi un lifeah paaru Avan Avan lifela 1000 problems iruku apdye perya nakeerar mari pesavandhuta nee ellam😡
உன்ன உன் பொண்டாட்டி எப்ப பாரு கொடன்ஜிட்டே இருந்தா உனக்கு தெரியும் இனிமே அவர் வால்ற நாட்கள் ஆவது நிம்மதியா இருக்கட்டும்❤
@@kuttyma5160 அப்படிகிடையாது 15 வருஷம் வாழ்ந்தவருக்கு தெரியும் கொழுப்பு
Un kudumbathula 1000 azhuku irukum adha poi sari sei avara pathiyo life pathiyo kutham soldra alavuku perya mahana nee ennamo ponnapethu valathu kalyanam pannikuduthava Mari vakanaya kizhikra aduthavan personala ukandhu nattama panradhukuney varinjikatikitu kelambidradhu vennaigala 😡
Oru ponna Marriage panitu 2 kids kudhutu enjoy panitu poiduvanga hero nenaicha innoru girl marraige young girl ah set panikalam but wife ku age aidhuche ithuku mela new life start pana mudiuma.. Avanga life partner kadaise varaikum support ah irupanga dhane life start pani kulandai pethukranga..ipo set agala sonna that ponnu kids nilamai..
Stop ✋️ Your conservative junk Always judging a person who's divorcing just because they have kids Instead of showcasing a toxic family and creating negative impact on their kids view it's better to separate
Are you anything about Aarthi? She has so many.... No man can accept this illicit behavior.
Let him live his life..He must have suffered a great deal..Divorce will not stop loving his children..see for example,how Arvind Swamy looks after his children and many more men..divorce is from his wife only not from the children.
Both of them should go for family counselling together...pls don't speak for or against anyone...let them be united for the sake of their children because they are not just couple but they are parents...children's future would be painful...
ஜெயம் ரவி ஏழ்மையில் இருக்கும்போது பணக்கார பொண்ணு கல்யாணம் பண்ணி வீட்டோட மாப்பிள்ளையா போறோம் என்று நினைத்து அப்போது சுயமரியாதை எங்க போச்சு சுயமரியாதை எங்க போச்சு காசு வந்து நீ திமிரு வருதுல்ல பொண்டாட்டி புள்ளைய விட்டுட்டு இன்னொருத்தி கூட போவது சுயமரியா நினைத்தாயா
Is he poor.. No way. Aarthi family wealth is more than Ravi but that doesn't mean Ravi is poor.
Who is Rich Ambani Or Tata?
Ravi, உங்க மேல இருந்த மரியாதையே போய்டுச்சு, தயவு செய்து அந்த சின்ன குழந்தைகளை நினைச்சு பாருங்க, உங்க சுகத்தை மட்டும் நினைத்து கொண்டு, நீங்க.நடிச்சு சமுதாயத்துக்கு செய்த , சொன்ன நல்ல விஷயங்களை. , சுத்தமா கெடுத்தீட்டிங்க,
சராசரி ஆள் தான்னு prove பண்ணிட்டீங்க 😢
Are you seen anything directly
தமிழ் ராவுத்தர் (Rowther) சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு முஸ்லிம் சமுதாயமாகவும், பெரும்பாலானோர் வரலாற்றில் தமிழ் தேவர் சமூகத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறியவர்களாகவும் அறியப்படுகிறார்கள். ராவுத்தர் சமூகத்தின் பெரும்பாலானவர்கள் தமிழ் பேசுகிறார்கள், மற்றும் தங்கள் மரபு மற்றும் கலாச்சாரத்தை தொடர்ந்து கடைபிடித்து வருகிறார்கள்.
மிகச் சரியாய் சொன்னீர்கள்! ராவுத்தர்கள் என்பவர்கள் மதுரை சுல்தான் ஆட்சி காலத்தில் முஸ்லிம்களாக மதம் மாறிய தேவர்களே!
Aarthi missed life.Ravi feelings startingla irundha respect koduthu irukanum.parents family respect panni irukanum.she only did mistake because of money..Ravi poraditu set agalanu vilagitaru.ippo enna panradhu aarthi
Yes he has many nice heroines relationship let him decide no comments lord always gives free will to everyone inshallah 🙏🙏
No she does not fit to be his wife.
I expecred much much more from him. But the marriage pulled him to the grave.
இனி தான் இவனுக்கு கேட்டாகலாம் கெட்ட காலம் ஆரம்பம் 😂🤣🤣🥰😜😛😛😛😛😘😍😍
உனக்கு கெட்ட காலம் போல🤣🤣🤣🤣🤣
இனி தான் ரவிக்கு நல்ல காலம் ஆரம்பம்
Aarthi amma evalavu thimuru.adha ketunu indha aarthi aduchu..nee mattum respect kodukamata.aana avar mattum unakum unga amma adangi poganuma.ippo kuda onnum illa poi ravi parents kalula vizhu.unga ammavoda seradha.
Exactly 💯 💯 💯 💯 💯 Need of the hour
Enakku unna romba pidikkum ravi but eppa pidikkala kudumbam than mariyathai first purinjikko kozhanthainga than paavam romba kasta paduva decision sari illa
நடிகர்ஜெயம் ரவி உனக்கு குடும்பம் அதுவும் நடிப்பதான் உனது நடிப்புக்கு அவார்டு மோதிதரனும்
Oru middle class lifelaye mamiyar domination romba irukkum intha mathiri big celebrity kekkave venam.Ravi amma mathiri silentanavanga enga pesa mudiyum.ponnu veetula paiyana vittutu irukka vendiya nilayila pavum
Fgggggggggggggggggggggggggggggggggggggggg
😢😢😢😢😢
1000 reason irukattum neenga ipdi panni iruka koodathu ketkira engalaleye thaanga mudiyala bro
1001 st reason 1 eruku, self respect , self happiness. entha age ku Mela yathu manushan nimmathi ya erukatum. Don't blame others
@@JayanthiM-ey5kuYes He can't Gasp for air he was suffocated in this dominating two women's grasp
Ravi is hiding his mistake by highlighting the wife is wrong. He is not thinking about his sons. Why marriage life is needed for these type of men.?
Wrong information about title
Then only we people watch eagerly that's the reason. Most of the you tubers doing this strategy
Yes
Ravi. Anna pls anna ventam anna 😢pls pogathenka anna😢
All best jeyam ravi
மனைவியின் கொடுமை பற்றி பல பேருக்கு புரிவது இல்லை.... உடனே ஆண்கள் தவறான பழக்கமுனு தவறாக சித்தரிக்கிறாங்க.....
இருவருக்குள் புரிதலான செக்ஸ் லைப் இல்லாமல்...
மரியாதை.... இல்லாமல் இருந்தால்.... இப்படிதான் ஆகும்.....
Correct
Thanks 😊 for this positive 🙏 💕 comment sago
He spoiled his good name and his own life.,
Treat Actors as Actors, Enjoy their acting.. Spend some time on their movies.. Dont discuss about their personal life.
Arthi should just let him go .
Oru kaattaarttai verum kattai anai poda mudiyaathu.podavum koodathu.
He is not just a fool like others.
Both sides have a full and good family to look after.
Water does not mix with the oil. To do this you may have to heat the pot. By doing this both the oil and the water will loos its oiginality which has no use for both.
Jeyam romba nalla manusan awaru thappu senji irukka mataru❤❤❤ my full support jeyam ravi ku but awaru wife kooda serndhu waalanum😢😢😢
Aarthi romba nalla ponnu
இவன உலகம் ஒதுக்கும் போது புரியும் அவர் செய்வது தப்பா right னு
Divorce apply panra yarum partner ta sollitu panradhilla. Yaru kadhula poo suthara
Yes.... You are right 👍👍
Nonsense, wife sammadhamillama sollama divorce apply pannamudiyadhA.
Very worst speech
Believeble
Arti has made a big. Mistake by marrying jeyam ravi, knowing well he is born to muslim father so this is what is expected.
He will go with any woman his wife has to adjust and go......sure this man has got money from him .....
He never goes to the ugly route
Jeyam ravi first time worst fellow 😮😢
ஜெயம் ரவி நல்ல ஆளாக இருந்தால் தன் பிள்ளைகளின் எதிர்காலம்
நினைத்தும் மனைவியின்
தவறு களையும் பொறுத்து மீண்டும் தன்
மனைவியுடன் சேர்ந்து
வாழ்ந்து தன்னை ஆண்மகன் என்று நிரூபிக்க வேண்டும்.இல்லையென்றால் வாழ்க்கையே நடிக்கும்.
😂😂
1968 epdithan kelvi kekum?
Life is very short ங்க. விருப்பப்படி வாழ்ந்துட்டு போகட்டுமே.. commitment ஆயிடுச்சிங்கறதுக்காக அழுதுட்டே வாழணுமா என்ன? போய்யா...போய்யா... போய்யா..போய்யா... வேலைய தான் பாத்துகிட்டு போய்யா.... போய்யா
@@Deva_sena எப்பவும் சிரிச்சிட்டே இருக்கணும்னு
நினைக்கிறவங்கதான் அதிகம்
அழுறாங்க.
@@Shooshi1968 yes
💯🙏
Don't lie,he shouldn't leave the kids.
Not at this time mr.ravi. you shd have thought about ur children.
❤❤❤🎉
இந்த விஷயம் எங் களுக்கு தே வை இல் லை
Ini enna kizhikka poraarnu paakka thaaney porom.
அதுக்கு ஏன் இன்னொரு பொண்ண தூக்கி பிடிக்கிறார். சும்மா இருங்கய்யா
Now a days,some ladies,some mother in law became worst
Paid pr. If he is sn honorable man, he should talk openly instead of planting these stooges
Paid Pr comment 🤣🤣🤣🤣அட்டைய சாத்திட்டு போவியா
Evlo vaangineenga sir ?
Neenga aarthi amma sujatha kitta evvalavu vaanguninga? commentaa poduringa.
Wife kum pillaikaukum Panrathu aniyaayam ithula press meet vera., unga kitta oru question Mr. Ravi petha pillaikala kooda paaka midiyatha alavuku ungaluku appadi enna treatment kenisha madammmmmm kuduthanga???
Yethuku unga வேலை கெடுத்து aduthavangala pathi pesaringea avanga avanga parsonal theva ilatha pechu ponga ponga
Its so disgusting to see these men defending one side just because they spoke to one person. In Ravi's divorce announcement he clearly states that he took the decision to leave her and it doesnt specify that she was consenting to it. If they both couldnt come to a conclusion its better to sort it out within themselves before you post it atleast out of respect to the years of your family life and the woman who stood with you in your life. Be it good or bad, besides its absolutely not fair to speak about the other person before you sat with them too. This seems so onesided.
But Ravi sir innoda pónna select pannathu romba thappillaiya??????
Naamma ethuk karuthu sollanum avangaluk enna nadanthuchu namaku therima avanga manaivi epdinu namak therima athu avaruk thanga therium thevai illatha karuthu ella nama sollakoodathunga avar vaalkaiya avar paathuvar
Neinga lam pec pec peiche datheing😊pils jaym aaritti sera vendum😂
Actually Aarthi wants to keep him as a ATM with hermom. Initially he did not bother tat is his megnamenus also blender. Girls don't want to share their own but wants rule boys everything. Captured separate from his family like they only got power of attorney. But how he realized and trying to save himself.
Mamiyar kodumai
Maamiyar PR set panitanga pola.
அட நீயும் அவ்வளவுதானா
My support jayam Ravi , he is wonderful person.
Divorce pannamale avar nenachadha panna vendiya dhaana
பாடகிகூடபோன சுயமரியாதை வநாதிருமா
Yenga .. oru family la Ninga adima mari irupingala .. think wide ly .. I’m not saying all right ,. But his relationship wit Arthi was worst athum last two years la .. torcher anubavachu evlo naal Ninga irupingaa
Varum... En Varadu.... ? Oru person divorce panna koodada? Is he a Slave ? Divorce is better than living a Bitter life!!
@@HemanikaKrishnan-kv9cgஏங்க என்னங்க இப்படி பேசறீங்க குடும்பத்தில் எப்படி அடிமைன்ற வார்த்தையை பயன் படுத்துகிறீர்கள் மனைவி குழந்தைகள் மாமியார் அம்மா அப்பா ஏதாவது தவறு இருந்தால் தனியாக வசிக்கலாமே அதைவிடுத்து இன்னொரு பெண்ணை வைத்துக் கொண்டு இதெல்லாம் சேட்டை தானே
ஆர்த்தி தனுஷ் கூட போனப்போ மட்டும் சுயமரியாதை வந்துச்சா
Old jayam ravi can't expect all the time hero. Accept old man.
Plz stop stop he told jus to cover his mistakes saying my son said this did u go and see or Aarti has to validate by asking her kids
Why he wants divorce let him alone without talking to Arthi,his divorce says he wants to remarry someone
Evlo torchre panunalum husbanda wife poruthukanum but wife torture panuna selfrespect mukeymnu devarse paneruvanga kal analum kanavan pullanulum purushan ladiesku matumthana ?ladieskita husband mukeyama selfrespect முகெயமனு ketta husbandu thanu solvanga
ரவி சேர் உங்களுக்கு எவ்வளவு பணம் தந்தாரு?
Cover weight ta kudu irukaan ravi😂
Cinema karan ellorum porukipayangathan oru silar thavira
Thappa pasatha
Bullshit he cheated aarthi
neenga poi pathingala? maamiyar torture thangama manushan odi vanthurukkaan.
Yaru ma nee@@siamkeerthy
Aarthi first cheated Ravi
He is a cheat
Ana nalla yamathuniga pathigala view kaga.
Aduttha ponna
Money make anything ravi mela thappa palipodranga
Yenda ellam pana thimiru than periya olukam mathiri pesaran
இந்த சங்கிகள் பணம் பெண் உல்லாசம் இதுதான் உலகம் .... கடைசி காலம் இதுவெல்லாம் நிலைக்காது
கள் ள பொம்புள வெச்சிருந்தா சுய மரியாதை இருக்குமா
1st comment ❤🎉
Idhu lam oru polapa 😡😡😡😡😡
Veetoda mappila ya iruka koodathu, appadi pen veetar marai muga ennam iruntha antha penna kalyanam pannakoodathu 😂😂😂😂😂😂
Appadi patta pen eyarkailae mentally unstable irukum, mappilai kalyanathuku appuram mental akidum😢😢😢😢
Vere pombala kuda iruntha mariyathai ille mairu kuda kedaikathu 😂😂😂
He is a ponds
Sse any whichctaft done
Ada poda 💦
அடுத்தவன் பிரச்சனை இவனுங்களுக்கு அல்வா
இன்னொரு பொம்பளைக்கூட போனா மரியாதை வந்து விடுமா
@@thenmozhivalli அவளும்
மரியாதை கொடுக்கலைன்னா
வேற ஒருத்தி.அதுவும் தோற்றுப்போனா இன்னொருத்தி.
பார்த்தியா???
மரியா வாசல் மிதியாதே அது மனைவியாக ஆருந்தால் சரி மருமகளா இருந்தாள் சரி
உங்க அம்மா கூடவா.
jeyam Ravi very good person 💯💯👌
Vera pomla kuda pona mariyatha vanthuduma
How do you know his problem?
Wife olunga illana, vera pomla koooda dhaan di povaanga
Poyya nee. Why you are backing Ravi
Ravi pesum podhu ivan angadhan nakkittu irundhan
Mental Ravi
S
Vera velai illaya