இந்த பிறவியே போதும், இனி ஒரு பிறவி வேண்டாம்! எல்லோரையும் தன் பேச்சால் கண் கலங்க வைத்த சிறுவன்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 210

  • @ganeshk4234
    @ganeshk4234 10 หลายเดือนก่อน +82

    கடவுள் இந்த சிறுவனுக்கு நல்வழி நடத்த வேண்டும் ஓம் நமசிவாய

  • @DevikaM-o3p
    @DevikaM-o3p 10 หลายเดือนก่อน +61

    இந்த காணொளியை இப்ப பார்க்கிறவங்களுக்கு எனக்கே அழுகை வந்துவிட்டது எங்க தம்பி பண்ற கஷ்டத்துக்கு கடவுள் அருள் புரிவார்கள் கவலைப்படாதே தம்பி

  • @assarafbabyassarafbaby3684
    @assarafbabyassarafbaby3684 ปีที่แล้ว +65

    உன் கனவுகள் கடவுள் நிறைவேற்ற வேண்டும்.❤❤❤❤❤

  • @FathimaAkkim-kf6bq
    @FathimaAkkim-kf6bq ปีที่แล้ว +63

    இந்த பையனுக்கு இறையார் இறைவனுடைய அருள் கிடைக்கட்டும் அதனால் அவனுடைய எண்ணங்களும் நிறைவேறட்டும்

    • @RamRakhshai
      @RamRakhshai 8 หลายเดือนก่อน

      😢😂

    • @hiSanrhi
      @hiSanrhi 7 หลายเดือนก่อน

      😭😭😭😭😭♥️♥️♥️💞

  • @ksamuel7308
    @ksamuel7308 6 หลายเดือนก่อน +13

    நடிப்பு அல்ல, உண்மையான உரை.வாழ்த்துக்கள்.

  • @arifajamaldeen7608
    @arifajamaldeen7608 4 หลายเดือนก่อน +12

    ❤❤❤❤ராசா உன் கண்ணீருக்கு நிச்சயம் வலிமை அதிகம் நீ வாழ்ந்து காட்டு ராஜா இறைவன் உனக்குத் துணை இருப்பான் ❤❤❤சிறந்த எதிர்காலமத்திற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் தங்கமே❤❤❤❤

  • @SelviSelvi-vl5ng
    @SelviSelvi-vl5ng 6 หลายเดือนก่อน +27

    தம்பி நீ அழுகாத கடவுள் உனக்கு நிறைவேற்றியிருப்பார் ❤️❤️❤️❤️❤️❤️

  • @ரஜினிடிரம்செட்வள்ளியூர்
    @ரஜினிடிரம்செட்வள்ளியூர் 7 หลายเดือนก่อน +24

    உன் கண்ணீருக்கான விடுதலை இயேசு கிறிஸ்து உன்னையும் உன் குடும்பத்தயும் ஆசிர் வதிப்பார் கவலை படதே தம்பி 😭😭😭😭

  • @anbarasana2194
    @anbarasana2194 ปีที่แล้ว +45

    இந்த காணொளி என்றைக்கு பார்த்தாலும்
    என் கண்கள் கலங்கி விடடுகிறது

  • @madhavanarjunan7226
    @madhavanarjunan7226 11 หลายเดือนก่อน +20

    God bless you da thambi 🙌
    உன் கஷ்டங்கள் எல்லாம் சரியாகிடும். உன் வாழ்கையில் இன்பங்கள் நிறையட்டும் 💐
    வாழ்க வளமுடன் 👍

  • @சந்தியா-வ6ல
    @சந்தியா-வ6ல ปีที่แล้ว +41

    நீ நல்லா வரனும்அந்த எம்பெருமான் உனக்கு எல்லா வளமும் நலமும் அளிக்க நான் மனதார வேண்டுகிறேன்🙏💐

  • @PaulyPauly-g9p
    @PaulyPauly-g9p 11 หลายเดือนก่อน +18

    தம்பி அழுகாத😢😢

  • @veenyjeeny4102
    @veenyjeeny4102 10 หลายเดือนก่อน +9

    God bless you thambi 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rajappachellappa146
    @rajappachellappa146 8 หลายเดือนก่อน +8

    இப்போதாவது தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள், மகளிர் உரிமைத் தொகை எவ்வளவு முக்கியம் என்று...
    கடவுள் உன் குடும்பத்தை ஆசீர்வதிப்பார்

    • @KOMBAN3
      @KOMBAN3 6 หลายเดือนก่อน

      Dei upi punda mavane

    • @arulappanLavanya
      @arulappanLavanya หลายเดือนก่อน

      அப்பே அந்த சாராயக்கடை ஏம்பா இலுத்து முட வேண்டியது தானே

  • @Murugan-l2y
    @Murugan-l2y 8 หลายเดือนก่อน +4

    தம்பி நீங்க நல்லா இருக்கனும் நான் கடவுளிடம் நான் வேண்டுகிறேன் அம்மாவை நினைவுள் வைத்துகொள்ள வேண்டும்

  • @VenkatesanG.S
    @VenkatesanG.S ปีที่แล้ว +25

    உண்மைதான்!!உனது வாழ்கைஅஸ்வாதிவாரம் வழுவாக அமைவது,உனக்கு இளமையிலே,பல இன்னல்கள்விழைந்து,பட்டறிவு பெற்றாய்!! இன்று புதிய அத்தியாயம் தொடக்கம்!❤🎉🎉🎉

  • @SelviSelvi-vl5ng
    @SelviSelvi-vl5ng 6 หลายเดือนก่อน +3

    உனக்கு கடவுள் துணை இருக்கற அழுகாத ❤️❤️🥰🥰❤️

  • @porkodim5801
    @porkodim5801 ปีที่แล้ว +10

    I likemy❤❤❤sonVerygood. Amma ❤ Amman🙏🌹🙏🙏🙏🙏🙏👍🇮🇳

  • @chandrikaethi3752
    @chandrikaethi3752 วันที่ผ่านมา

    Feeling so sad couldn't help but bless him
    Couldn't stop my tearz

  • @rajis1080
    @rajis1080 ปีที่แล้ว +13

    Super thambi

  • @MallippooVaasam06
    @MallippooVaasam06 11 หลายเดือนก่อน +9

    தம்பி உனது எதிர்காலத்தில் நீ குடிக்காமல் இருந்தாலே போதும்

  • @RajaVijaya-q6c
    @RajaVijaya-q6c 6 หลายเดือนก่อน +1

    இயேசுவே இந்த குடும்பத்தை ஆசீர்வதிப்பீராக

  • @rajamrth34
    @rajamrth34 7 วันที่ผ่านมา

    நன்றிகள்

  • @thangapandymuthaiahnadar1753
    @thangapandymuthaiahnadar1753 ปีที่แล้ว +6

    Thank U very much for the most important & valuable video message. Regards.

  • @ashamalar5825
    @ashamalar5825 8 วันที่ผ่านมา

    Proud of u son ❤god bless u🎉

  • @tnherogaming7490
    @tnherogaming7490 7 หลายเดือนก่อน +3

    கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார்

  • @thershadevadhas9704
    @thershadevadhas9704 10 หลายเดือนก่อน +1

    Congratulations thambi 💐 God bless you family 💐 💐💐

  • @ganeshkumaran6800
    @ganeshkumaran6800 8 หลายเดือนก่อน +2

    Ram Kumar Raja Valzga Vallamudan God bless both of you our all family'members Raja ❤❤❤❤❤

  • @dhanamm3615
    @dhanamm3615 11 หลายเดือนก่อน +1

    God bless you thangam 🎉👍

  • @Thangaraj_913
    @Thangaraj_913 3 หลายเดือนก่อน +1

    தமிழக அரசின் காதுக்கு இச்சிறுவனின் கானொலி கேட்ட வேண்டும். மதுவின் கொடுமையால் இச்சிறுவன் படிக்கும் வயதில் பேப்பர் போடுகிறார். தன் தங்கைக்காக இவர்படும்பாடு.அண்ணன் ஒரு கோயில் இவர்தான்.

  • @VellingiriSelvi-zu4mf
    @VellingiriSelvi-zu4mf 10 หลายเดือนก่อน +1

    God bless you thangam

  • @arumugam8109
    @arumugam8109 5 หลายเดือนก่อน

    ஆஹா😃👍 சூப்பர்🙋🌹🙏

  • @sathasatha7617
    @sathasatha7617 3 หลายเดือนก่อน

    கடவுள் இந்த குழந்தைக்கு நல்ல வழி காட்டனும் என வேண்டிக்கிறேன் ❤

  • @VijayaraniD-b6y
    @VijayaraniD-b6y 10 หลายเดือนก่อน +3

    😭😭😭😭 எனக்கும் இபாடிதன் தம்பி

  • @MuruganP-p3d
    @MuruganP-p3d 11 หลายเดือนก่อน +3

    God bless you da thambi🙏🙏🙏

  • @ramramkumar8747
    @ramramkumar8747 10 หลายเดือนก่อน +2

    God bless you thambi

  • @anganwadipayanangal2102
    @anganwadipayanangal2102 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கையில் வெற்றி பெற வாழ்த்துக்கள் தம்பி

  • @syedkutharathalishah4229
    @syedkutharathalishah4229 ปีที่แล้ว +3

    Iraivan thunai

  • @k.s.rajkodavasal2529
    @k.s.rajkodavasal2529 ปีที่แล้ว +34

    இந்த பையனுக்கு உதவிச் செய்ய ஆசை எப்படி என்று தெரியவில்லை

  • @saffimohamed5643
    @saffimohamed5643 6 หลายเดือนก่อน

    Masha Allah super

  • @sharmilamery1325
    @sharmilamery1325 11 หลายเดือนก่อน +1

    God bless you thabi nala padungal kadwul epwum unga pakam irupair

  • @SathyaSathya-sj8hk
    @SathyaSathya-sj8hk 8 หลายเดือนก่อน +2

    God bless you thambi 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kaliaperumal8519
    @kaliaperumal8519 หลายเดือนก่อน

    அம்மா இருக்க நீ கவலை பாட வேண்டாம் இறைவன் உன் இடம்

  • @AhamedSaumy
    @AhamedSaumy 8 หลายเดือนก่อน +2

    ராம் குமார் நல்ல எதிர்காலம் காத்திருக்கு ராம் குமார் தைரியமாக நான் ஆண்டவனிடம் பிராத்திக்கிறோன் ராம் குமார்

  • @poongodiammu5950
    @poongodiammu5950 10 หลายเดือนก่อน +1

    Kadavul unaku thunaiyaga iruparu thambi

  • @logeshlogesh6545
    @logeshlogesh6545 11 หลายเดือนก่อน +1

    God bless you thambi Thankyou sir

  • @muniyammalmuni8605
    @muniyammalmuni8605 11 หลายเดือนก่อน +1

    Super da Thangam ❤❤❤

  • @SwethaarivalaganA
    @SwethaarivalaganA หลายเดือนก่อน

    வாழ்த்துகள்

  • @SivaSrinivasan-yo5vp
    @SivaSrinivasan-yo5vp 10 หลายเดือนก่อน +1

    All the best pa your conform collcter you health take care

  • @rushendirrushi6172
    @rushendirrushi6172 หลายเดือนก่อน

    Thambi nee kasta padatha..unoda kastam kandippa theerum nee collector aaguva..in thangai doctor aagidum.. kandippa nee vetri perua..😢😢👍👍👍

  • @ytGAMEING53
    @ytGAMEING53 ปีที่แล้ว +10

    God bless you ma😢

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv 11 หลายเดือนก่อน +1

    Kanna both boys valka valamudan.god will always with them

  • @JohnBosco-j7l
    @JohnBosco-j7l 6 หลายเดือนก่อน

    உனக்காக நான் கடவுளிடம்
    வேண்டிக்கொள்கிறேன் ❤

  • @MohamedRafiq-w4f
    @MohamedRafiq-w4f หลายเดือนก่อน

    சூப்பர்

  • @thilagalingamumadevy8850
    @thilagalingamumadevy8850 หลายเดือนก่อน

    Excellent da kanna😘

  • @joyjasline3428
    @joyjasline3428 9 หลายเดือนก่อน

    Hat off to the contribution great Soul's.
    Rotary club 🎉🎉🎉🎉🎉🎉🙏🏻🙏🏻🙏🏻👍👍👍👍👍👍👍

  • @ranjithkumarranjith8389
    @ranjithkumarranjith8389 5 วันที่ผ่านมา

    இதே பாத்து அழுது நெஞ்சே அடைக்குது

  • @lovesonkibiyon2057
    @lovesonkibiyon2057 2 หลายเดือนก่อน

    சூப்பர் தம்பி

  • @bharathiselvan0911
    @bharathiselvan0911 หลายเดือนก่อน

    God bless you brother

  • @pathmathevyperumal7903
    @pathmathevyperumal7903 24 วันที่ผ่านมา

    God bless you child🙏🏾

  • @çhíyàáñSaranyacvf
    @çhíyàáñSaranyacvf 11 หลายเดือนก่อน +2

    God bless you Thampy ma 🙏🥺😔❤️

  • @PriyaPriya-s5v
    @PriyaPriya-s5v 7 หลายเดือนก่อน

    ❤magan ne sai appavin kulantai ne nala valvay ❤om sai ram❤

  • @dineshs5290
    @dineshs5290 8 หลายเดือนก่อน +1

    Super 👌

  • @EalumaliK-o4j
    @EalumaliK-o4j หลายเดือนก่อน +1

    varumai Niram sivappu❤❤❤❤❤❤

  • @surendrensurendren9422
    @surendrensurendren9422 5 หลายเดือนก่อน

    Very good 👍

  • @annaivaraki2294
    @annaivaraki2294 ปีที่แล้ว +156

    இந்த குழந்தைகளுக்கு இறையருள் கிடைக்கட்டும்,

    • @ganesansivaprakasam4117
      @ganesansivaprakasam4117 ปีที่แล้ว +14

      ❤ இந்த பிறவியிலேயே போதும் என்றால் வள்ளலார் என்னும் இராமலிங்க சுவாமிகள் இந்த நிலையை அடைந்ததோடு நில்லாமல் நம்மையும் இரக்கத்தோடு அழைத்துள்ளார் வள்ளற் பெருமானார் திருவருட்பாவில் எழுதி நமக்கு அதற்க்கான வழிகளையும் காட்டியும் சொல்லியும் எழுதியும் பேசியும் பாடியும் உள்ளார் நாம்தான் அதனை முறையாகப் பயின்று வள்ளற் பெருமானாரின் நிலையை அடைய முயற்சிக்க வேண்டும் இதுவரை உள்ள இயற்கை நியதியையே மாற்றலாம் என்று விளக்கியுள்ளார் அவரும் அடைந்தார் அதனைத்தான் மரனமிலாப் பெருவாழ்வு என்று விளக்கியுள்ளார் திருவருட் பிரகாச வள்ளலார் என்னும் இராமலிங்க சுவாமிகள்
      அதற்கு காரணம் அவர் தன் மனதை சரியான முறையில் புருவமத்தியில் மனதை இழுத்தி நிறுத்தி வைத்துக்கொண்டு தவம் செய்யும்போது புருவத்தியில்தான் ஜோதியாக தான் இறை அனுபவம் தோன்றும் என்று விளக்கியுள்ளார் திருவருட் பிரகாச வள்ளலார் என்னும் இராமலிங்க சுவாமிகள்.
      அதனால்தான் வள்ளற் பெருமானார் தேகத்தை மறைத்து கொண்டு வாழ்ந்து மற்றவர் கண்களுக்கு தெரியாத சுத்த பிரணவ ஞானதேகமாகிய பிறர் கண்களுக்கு தெரியாமல் தோன்றியும் தோன்றாமலும் ஞானதேகத்துடன் இன்றும் வாழ்ந்து வருகின்றார்கள் வருகின்றார்கள் இதுதான் இறைவன்நிலை அறிந்து அம்மயமாதல் என்று சொல்லியுள்ளார்

    • @theronchellam176
      @theronchellam176 ปีที่แล้ว +3

    • @theronchellam176
      @theronchellam176 ปีที่แล้ว +1

    • @VasanthiSelvaraj-rw8ev
      @VasanthiSelvaraj-rw8ev 11 หลายเดือนก่อน

      ​@@ganesansivaprakasam4117🎉🎉🎉à🎉😢🎉

    • @rajamanik1158
      @rajamanik1158 11 หลายเดือนก่อน +3

      நீ ஒரு காமராசராசராக வருவாய்

  • @yespinrajan4347
    @yespinrajan4347 10 หลายเดือนก่อน +1

    Amen❤

  • @logeshwarittanish1419
    @logeshwarittanish1419 หลายเดือนก่อน

    Ram kumar god bless you 🌹❤️

  • @sathishsathish-qr5vo
    @sathishsathish-qr5vo ปีที่แล้ว +2

    God bless you singa magan

  • @RamanRaman-fw6jr
    @RamanRaman-fw6jr 8 หลายเดือนก่อน

    Ithey pol kulanthaikal ennum kasttapaduraga kadavul avarukalukku thunaiya irukkanum😢

  • @ChandraMohanP-u9q
    @ChandraMohanP-u9q 2 หลายเดือนก่อน +1

    😂😂😂 அந்த தாடி வச்ச கொரங்கு யாரு சார் ?

  • @aathishaathish3408
    @aathishaathish3408 10 หลายเดือนก่อน

    Thanks you physics sir

  • @Ammuammu-fj8gt
    @Ammuammu-fj8gt 9 หลายเดือนก่อน

    Amma😂Amma😂😂😂😂😂❤❤❤❤

  • @SuganyaManiKandan-k5e
    @SuganyaManiKandan-k5e 9 หลายเดือนก่อน

    Supper Thambi

  • @Velmurugan-zk8rv
    @Velmurugan-zk8rv 6 หลายเดือนก่อน

    God bless you da ram thampi

  • @KrishanthAriyasena
    @KrishanthAriyasena 11 หลายเดือนก่อน +1

    God bless soon 🙏🙏🙏❤

  • @srihasthina5755
    @srihasthina5755 ปีที่แล้ว +5

    ❤❤
    💐💐🙏

  • @vasanthsuryasham537
    @vasanthsuryasham537 11 หลายเดือนก่อน

    Super jesus🙏

  • @Rosemeri-zl8ni
    @Rosemeri-zl8ni 8 หลายเดือนก่อน

    God bless you son

  • @JesusJesus-hw5bq
    @JesusJesus-hw5bq 11 หลายเดือนก่อน

    God bless you

  • @kugankugan8502
    @kugankugan8502 9 หลายเดือนก่อน

    God bless you 🙏

  • @sathishk7745
    @sathishk7745 8 หลายเดือนก่อน

    Super

  • @thamizharasancr8279
    @thamizharasancr8279 ปีที่แล้ว +5

  • @nithiyamahalakshmi9476
    @nithiyamahalakshmi9476 8 หลายเดือนก่อน +2

    அம்மா கடவுள் துனண இருப்பார் 🙌 வாழுக வளமுடன் 🙌

    • @TrueLove-c6b
      @TrueLove-c6b 8 หลายเดือนก่อน +1

      Amen

    • @nithiyamahalakshmi9476
      @nithiyamahalakshmi9476 8 หลายเดือนก่อน +1

      🙏 நன்றி அய்யா

    • @TrueLove-c6b
      @TrueLove-c6b 8 หลายเดือนก่อน +1

      @@nithiyamahalakshmi9476 welcome bro

  • @SuryaD-v3r
    @SuryaD-v3r 10 หลายเดือนก่อน

    I love you Amma

  • @vijayalakshmimathiyalagan6619
    @vijayalakshmimathiyalagan6619 ปีที่แล้ว +5

    ❤❤❤❤😢😢

  • @SelviSelvi-r4v8f
    @SelviSelvi-r4v8f หลายเดือนก่อน

    👌

  • @rajamanik1158
    @rajamanik1158 11 หลายเดือนก่อน +4

    எனது மனம் வலிக்குது

  • @ambikajgn
    @ambikajgn 8 หลายเดือนก่อน

    god bless u dear

  • @chinnarajd831
    @chinnarajd831 7 หลายเดือนก่อน

    Thambi don't cry God bless you da Kutty future

  • @SuryaD-v3r
    @SuryaD-v3r 10 หลายเดือนก่อน

    👌👌👌👌👌👌👌

  • @lakshmishmi1120
    @lakshmishmi1120 5 หลายเดือนก่อน

    👌👌👌👏👏👏🥰❤️❤️❤️🙏🙏🙏

  • @allenvency3934
    @allenvency3934 5 หลายเดือนก่อน

    Your sorrow will be turn in to joy

  • @joyjasline3428
    @joyjasline3428 9 หลายเดือนก่อน

    God bless u Dear ❤❤❤❤❤❤❤❤❤❤❤😭😭😭😭😭😭😭😭❤❤❤❤❤❤❤❤

  • @madeshboss2791
    @madeshboss2791 ปีที่แล้ว +2

    🎉🎉

  • @SuryaD-v3r
    @SuryaD-v3r 10 หลายเดือนก่อน

    Amma 🫂🫂🫂🫂🫂🫂🫂🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KamachiM-j7k
    @KamachiM-j7k หลายเดือนก่อน

    Indha Madhuri ennakku oru vaippu kudukanum 😂😢😢

  • @bethellearning4767
    @bethellearning4767 2 หลายเดือนก่อน

    The boy's pain was felt by thousand people in the auditorium because his pain was 1000 times more than those sitting there!

  • @tilotilojan6936
    @tilotilojan6936 8 หลายเดือนก่อน +2

    Epo ellam vayasukkum anupayuththukkum sampantham ellanka epo
    Ellam vayasuku mirina kastathaum anupavathayum kadayul kudukkuru

  • @ShanmugasamyShanmugasamy-gz1gi
    @ShanmugasamyShanmugasamy-gz1gi 10 หลายเดือนก่อน

    Thank anayvarukum