மொய் விருந்து திருவிழா தொடக்கம்...ஆர்வம் காட்டாத மக்கள்..| pudukkottai moi virunthu | NewsTamil24x7

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024

ความคิดเห็น • 40

  • @jpjp8351
    @jpjp8351 ปีที่แล้ว +46

    கஷ்டமான சூழ்நிலையில் வைத்தார்கள் இப்போது வசதியாக வாழ வைக்கிறார்கள்.

  • @chellammals3058
    @chellammals3058 ปีที่แล้ว +26

    ஆமா இலையில் பிரியாணி யும் இல்லை வருவலும் இல்லை பிறகு எப்படி மொய் வரும்

  • @sasikumaren8731
    @sasikumaren8731 ปีที่แล้ว +8

    கோவில் திருவிழா என்றால் பரவாயில்லை இது ஏதோ decently பிச்சை ஆக இருக்கிறது

    • @kirubascomments5063
      @kirubascomments5063 ปีที่แล้ว +1

      திரும்பி கொடுக்கனும் பிச்சை இல்லை.... முழுசா தெரிஞ்சிட்டு பேசுங்க

    • @sasikumaren8731
      @sasikumaren8731 ปีที่แล้ว

      @@kirubascomments5063 எங்கள் ஊரிலும் மொய் திருமணம் நடக்கும் அது எப்படி பணக்காரர்கள் நடுத்தரமான குடும்பத்தினர் என்று எளிய மக்களுக்கு வாழ்ந்த கெட்ட குடும்பங்களில் திருமணம் நடக்கிறது என்றால் தாலி செலவை ஒருவர் ஏற்று கொள்வார் செயின் வளையல் துணி வகைகள் திருமண செலவு உணவு செலவு என்று அந்த பகுதி மக்கள் தங்களால் ஆனதை தந்து உதவுவார்கள் பணமாக யாருக்கும் தரும் வழக்கம் இல்லை மணமகள் மணமகன் வீட்டிற்கு செல்லும் போது மணமகளிடம் செலவு பணத்தையும் பண்ட பாத்திரம் கொடுத்து விடுவார்கள் மூன்றாவது நபர் யாராவது இயக்கப்பட்டு அந்த குடும்பத்திடம் நேரடியாக பணம் தந்தால் ஏற்று கொள்ள மாட்டார்கள் நிர்வகிக்கும் பொது தலைவரிடம் பணத்தை கொடுக்க சொல்லி விடுவார்கள் இதுதான் எங்களுடைய மொய் விருந்து இப்போது பல பேர் சென்னை மற்ற மாநிலங்களில் அல்லது வெளிநாட்டுக்கு சென்று விட்டாலும் அந்த உதவும் குணம் மாறாது காரணம் ஒரு காலத்தில் அவர்களுக்கும் இந்த உதவிகள் கிடைத்துள்ளதே காரணம் அசல் இடத்தில் பெண் கொடுப்பதும் இல்லை எடுப்பதும் இல்லை ஊர் கட்டுமானம் அப்படி சார் இப்போது சொல்லுங்கள் எது சரியான மொய் திருமணம் என்று
      நன்றி வணக்கம்.

  • @RainbowSuriya-tq1vs
    @RainbowSuriya-tq1vs ปีที่แล้ว +15

    மக்கள் உஷார் ஆகிவிட்டார்கள்

    • @thanikasalam.chitha
      @thanikasalam.chitha ปีที่แล้ว

      கம்முனு இரு சூர்யா

  • @TevediyaMuindaRachetha
    @TevediyaMuindaRachetha ปีที่แล้ว +3

    Where is GST officers???, income tax raid next

  • @SannasiSithar
    @SannasiSithar 2 หลายเดือนก่อน

    Vegetarian meivirunthu 😢😢😢 this is business idea 😢😢😢 no money no allowed in side no money no lunch food 😢😢😢

  • @sundars8663
    @sundars8663 ปีที่แล้ว

    Yengha that's one of the type of business... profit or loss it's our decision of funded parties....they are don't say the actual profit....becoz the reason is GST😂

  • @sssvragam
    @sssvragam ปีที่แล้ว

    கொரணா காரணம்

  • @karthigakarthiga3985
    @karthigakarthiga3985 ปีที่แล้ว +1

    😤

    • @MrArangulavan
      @MrArangulavan ปีที่แล้ว

      இதுக்கு ஏன்டா நீ பெரு மூச்சு விடுர.

  • @arokianathanfernandez3001
    @arokianathanfernandez3001 ปีที่แล้ว +8

    அந்த பழக்கத்தை விட்டொ ழிங்கடா... கருமம்

  • @vellore2354
    @vellore2354 ปีที่แล้ว +18

    கஷ்டப்படமா இருக்கனும் நாமலும் ஒரு மொய் விருந்து ஆறமுக்கனும்

  • @beinghuman5285
    @beinghuman5285 ปีที่แล้ว +13

    It is better to get loan from nationalised banks for maintaining dignity than begging from relatives and friends.

    • @rajakandiyar8170
      @rajakandiyar8170 ปีที่แล้ว

      Not for that. Everyone in society tie up with some manners. No one can not break that tie

  • @kannanr1841
    @kannanr1841 ปีที่แล้ว +10

    தேர்தல் வரட்டும் எத்தனை நிகழ்ச்சிகள் நடைபெறப்போகிறது பார்க்கலாம்

  • @gurusamy6270
    @gurusamy6270 หลายเดือนก่อน

    பிரியாணி சாப்பிடனும்னா. சர்ச் ல இலவசமா போடுவாங்க

  • @rameshalli591
    @rameshalli591 ปีที่แล้ว +24

    இதுக்கு பதில் ஓட்டலில் சாப்பிடலாமே🎉

    • @maheshwarik5852
      @maheshwarik5852 ปีที่แล้ว

      Ithu antha uru palaka valkkam...

    • @balam9057
      @balam9057 ปีที่แล้ว

      HOTEL A TN FULLA ASUTHAM PLUS COSTLY😢

    • @venkateshwarancr4729
      @venkateshwarancr4729 ปีที่แล้ว

      கட்டுபடி ஆகாது.

  • @jayakumari4279
    @jayakumari4279 ปีที่แล้ว +2

    Kasirkaka makalai kollugirathu police thadipannavendum

  • @suthasanjay8977
    @suthasanjay8977 ปีที่แล้ว +1

    Poor adiche pochi pola

  • @RathnakumarKrishnan
    @RathnakumarKrishnan ปีที่แล้ว

    +1 POTTU 501 SEYYALAM , 501 SENJAVUGALUKKU 501+1 POTTU 502 SEYYALAM

  • @sundars8663
    @sundars8663 ปีที่แล้ว

    Enna nattamai padam nayabagam varuthu

  • @sundarambals5770
    @sundarambals5770 ปีที่แล้ว

    Aasai

  • @nallathu574
    @nallathu574 ปีที่แล้ว

    Parthu da I T raidu varum
    Black....to...white

  • @jayakumari4279
    @jayakumari4279 ปีที่แล้ว +9

    Pichai yedunkal

    • @nkumar4573
      @nkumar4573 ปีที่แล้ว

      Yen da naaye.....Avan sapudu thane poduraaan.....athu yenna asigam

  • @TevediyaMuindaRachetha
    @TevediyaMuindaRachetha ปีที่แล้ว +2

    Kevalam maha kevalam

  • @shivathaalam...6155
    @shivathaalam...6155 ปีที่แล้ว

    ஆஹா கறி சோறு

  • @AshokKumar-yi8mp
    @AshokKumar-yi8mp ปีที่แล้ว

    😂😂