1st Sunday Communion Service || Miracle Ag Church || July2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ค. 2024
  • மத்தேயு Matthew 26: 26-28
    =======================
    26 அவர்கள் போஜனம் பண்ணுகையில், இயேசு அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, சீஷர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார். While they were eating, Jesus took a piece of bread, gave a prayer of thanks, broke it, and gave it to his disciples. “Take and eat it,” he said; “this is my body.
    27 பின்பு, பாத்திரத்தையும் எடுத்து ஸ்தோத்திரம்பண்ணி, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்; Then he took a cup, gave thanks to God, and gave it to them. “Drink it, all of you,” he said;
    28 இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது.“this is my blood, which seals God's covenant, my blood poured out for many for the forgiveness of sins.

ความคิดเห็น •