சீமைக் கருவேலம் ஒரு சிறந்த எரிபொருள் தான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் நமது சூழலுக்கு ஏற்ற தேவையான மரம் என்பதை ஏற்க இயலாது. தாங்கள் வேண்டுமானால் மிகவும் வறட்சியான மாநிலத்தில் இதனை 10- 15 வருடங்கள் வளர செய்து தற்போதுள்ள மற்றும் இவற்றின் வளர்ச்சிக்கு பின் உள்ள சூழலியல் மாற்றங்களை ஒப்பிட்டு ஆய்வுக்கு உட்படுத்தி பாருங்கள்...
@@abdullahtrichy9549 உயிர் கொல்லி மரம் காற்றில் ஈரப்பதம் இல்லை எனில் கால்நடை மிருகங்கள் மனிதர்கள் உடலில் உள்ள ஈரப்பதத்தை க. வே மரம் தைலமரங்கள் உறுஞ்சிகின்றன!!!!!!! எ. கா பறவைகள் எதுவும் இம்மரங்களில் கூடுகட்டாது.....
சீமைக் கருவேலம் என்றும், வேலிக்காத்தான் என்றும் பரவலாக அறியப்படும் இது வேளாண் நிலங்களையும், பிற வாழ்வாதாரங்களையும் நாசப்படுத்தக்கூடிய ஒரு கொடியத் தாவரமாகும் தீமையின் பட்டியல்கள் விவசாயம் மற்றும் ஏனைய செடிகள் தழைக்கா வண்ணம் நிலத்தை வீணடிக்கிறது. அடர்ந்து வளர்ந்து பெரும் பகுதியை ஆக்கிரமிப்பு செய்துவிடக்கூடியது. நஞ்சு மிகுந்த முட்கள் விலங்குகளுக்கும் மாந்தர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்துபவை. புல்களை அடியோடு வளரவிடாமல் கால்நடைகளுக்கு பாதிப்பேற்படுத்துகிறது. நிலத்தடி நீரைக்குறைப்பதால் சில அரிய மூலிகைகளின் இழப்பு. இவைகளின் வீரியத்தால் பிறத்தாவரங்களுடன் கலந்து உட்கொள்ளும் கால்நடைகள் உயிரிழப்பு மற்றும் வயிறு கோளாறுகள் அடைகின்றன இதைப்போல் இதன் பட்டியல் நீண்டுக்கொண்டே செல்கின்றன. இறுதியில் விளைநிலங்கள் பாலைவனங்கள் ஆகின்றன. சீமை கருவேல மரங்களை முற்றிலும் அளிப்போம் விவசாயம் காப்போம் உங்கள் நிலங்களில் மீண்டும் விவசாயம் செழிக்க சீமை கருவேல மரங்களை FREE FREE அகற்றிவிட நாங்கள் இருக்கிறோம் உடனடி தொடர்பு கொள்ளுங்கள். 9538222296 9538222294
ஐயா வணக்கம் எல்லாம் மரம் தான் ஆனால் கோடைக்காலத்தில் வேம்பு மற்றும் புங்கை மரம் நிழலில் ஒரு பத்து நிமிடம் அமர்ந்து பார்த்து விட்டு உங்கள் விருப்பமான சீமை கருவேல மரம் நிழலில் ஒரு ஐந்து நிமிடம் அமர்ந்து பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை கூறவும்
இங்கு எந்த மரம் சிறந்தது என்று விவாதிக்கவில்லை..! இன்று பலராலும் வெறுத்து ஒதுக்கப்படும் சீமை கருவேல மரங்களையும் அவற்றின் பின்னால் இருக்கும் தேவையற்ற கருத்துக்களை களையவே முயற்சித்துள்ளார்..! தீமை மட்டுமே விளைவிப்பதாக நம்பப்படும் இம்மரங்களை இம்மண்ணிற்கு உரமாகவும் பயன்படுத்த முடியும் என்பது குறித்தும் விளக்கியுள்ளார்..! ஒவ்வொரு தாவரத்திற்கு தனிச்சிறப்பு என்பது உண்டு..! அந்த வகையில் இந்த தாவரமும் சில பண்புகளை கொண்டுள்ளது, அவ்வளவு தான்..! மேலும் அவர் இந்த காணொளியில் சீமை கருவேல மரங்களை பயிர் செய்ய ஊக்குவிக்வில்லை என்பது குறிப்பிடத்தக்கது..!
Idha nalla maramna yen foreign la illa matha statela idha use panna maatraanga Ivar sollum pathivu migavum thavaru Kerala/ karnataka people have more awareness about this That's why kerala and karnataka more green than our state
பேண்ட் சட்டை போட்டுக்கிட்டு சேர போட்டுவிட்டு பேன் காத்துல உக்காந்துட்டு வேலிக்கருவை சீமைக்கருவேல் பத்தி பேசக்கூடாது தலைவரே எங்கள மாதிரி வேலிக்கருவை என்கிற சீமைக்கருவை கூட தினமும் போராட விவசாயி கிராமத்தில் உள்ளவர்களை கேளுங்க வேலிக்கருவை நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு எங்க கிராமத்துல இந்த வேலி கருவை வருவதற்கு முன்னாடி எத்தனை வகை மரங்கள் இருந்தன இப்போது எத்தனை வகை இருக்கின்றன பல ரகங்கள் அழிந்துவிட்டன
We humans are also doing countless harm to this earth..! Will we get all of us off the earth.!? Corporate idea-னா இதைவச்சி அவரே காசு சம்பாதிப்பாரு..! இங்கு வந்து நம்மகிட்ட ஏன்டா சொல்லனும்.!? சும்மா அடுத்தவரை குறை கூறாமல் அந்த idea புடிச்சிருக்கா அதவச்சி முன்னேற பாருங்க..!
சீமைக்கருவை மரம் சாயப்பட்டறைகளில் பாய்லர் எரிபொருளாக பயன்படுத்துகின்றனர். அதிலும் பொக்லைன் கொண்டு தோண்டியெடுத்த வேர்க்கட்டைக்கு மதிப்பு அதிகம். ஒரு டன் குறைந்த பட்சம் 3000/- ரூபாய் என விறகு வியாபாரிகள் லாரி ஏற்றுகின்றனர்.
Very useful information and research details. Thank you for sharing. This awareness needs to be spread to people of Tamil Nadu who have a wrong conviction that Karuvelan Tree is an Invasive species
இந்த மரம் தண்ணீரையும் உறிஞ்சி வளரும்.தண்ணீர் கிடைக்கவில்லைனா காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி அந்த பகுதி மழைபெய்வதை தடுக்கும்.ஏற்கனவே குறைந்த மழை பெய்யும் பகுதிகளில் மழையே பெய்யாத அளவுக்கு கொண்டுபோய்விடும்
இவர் சீமை கருவேல மரங்களை தொடர்ந்து பயிர் செய்ய ஊக்குவிக்வில்லை..! தற்போது இருக்கும் மரங்களை வெறுமனே தீயது என்று ஒதுக்காமல் அவற்றை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவது குறித்து கூற முயற்சித்துள்ளார்..! மேலும் சீமை கருவேல மரங்களை பற்றிய அர்த்தமற்ற தகவல்களையும் பற்றியே விளக்கியுள்ளார்..!
இது அபத்தமானது சீமை கருவேலமரத்தில் பறவைகள் கூடுகட்டுவதில்லை சீமை கருவேல மரத்தில் நடுவே எந்த மரமும் தழைப்பதில்லை ஓரத்தில் அனைத்து மரமும் வளரலாம் ஆனால் நடுவே வளருமா
கொடுக்கா புளி மரம் வளர்ப்பு இதை விட அதிக லாபமானது .. இலந்தை மரமும் எல்லா இடத்திலும் வளரும் இனிமையான பழமும் தரும் .. மஹாகோனி மரம் செண்பக மரம் வாகை மரம் மா பலா வாழை சீத்தா சப்போட்டா மாதுளை நெல்லி புளி குடம்புளி நாவல் அத்தி பேரீட்சை முறுங்கை அகத்தி சிற்றகத்தி அசோக மரம் நெடிலிங்க மரம் புங்கை மரம் புன்னை மரம் பூ மருது பூவரசு மரம் வன்னி மரம் வாத நாரயனி மரம் எட்டி மரம் அழிஞ்சில் மரம் குமிழ் மரம் சந்தன மரம் கருங்காலி இப்படி பல மாங்கள் நடலாம்
காலாகாலமாக கிராமப்புறங்களில் ஆதாரமாக இருக்கும் சீமைகருவை , வேலிகருவையை அழிக்கும் மும்முரத்தை பாக்கும் போது பின்புலத்தில் ஏதோ வணிக நோக்கம் இரூக்கலாம் போல
What the good doctor is saying is true.All this confusion is due to half baked Vaiko who has filed a case in the courts.The courts in their ignorance has also contributed to the confusion by passing an order to destroy Prosopis which is next to impossible.Hope good sense prevails and let the poor tree be.
இவங்கள் எல்லோரும் தமிழ்நாட்டை பாலைவனமாக உருவாக்குவதில் பெரும்பங்காற்றுகிறாங்கள். கடுங்கோபம் வருகின்றது. எம் தமிழ் மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்தால் தான் இது போன்ற பசுமையை அழிக்கும் மரங்களையும் மனிதர்களையும் களைந்தெடுக்க வேண்டும்.
பனை ,கருவேல் போன்ற மரங்கள் வளர காற்றில் உள்ள ஈரபதமே போதுமானதாக உள்ளது...பெரிய கருவேலின் மரமின் வேரே 3 அடிக்கு கீழே செல்வதில்லை...விதைகள் அதிகமாக விழுந்து அனைத்து இடங்களிலும் வளர்ந்து ,நீர் நிலைகளிலும் வளர்ந்து விவசாய வேலைக்கு இடைஞ்சலாக இருக்கிறதே தவிர ஆபத்தாக இல்லை...
சிறிய சந்தேகம்..! சீமை கருவேல மரங்கள் வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ளவே இலைகளின் மீது மெழுகு போன்ற படலம் மற்றும் முட்களை கொண்டுள்ளது..! அப்படியிருக்க அவை எப்படி காற்றிலுள்ள ஈரப்பதத்தை எடுக்கும்.!? இலையிலுள்ள படலம் என்பது வெயிலினால் ஏற்படும் நீர் இழப்பை தடுக்க தானே.!
வருங்காலத்தில் gas diesel கிடைக்காது .இது தான் விறகு. எனக்கு தெரிந்த ஒருவர் ஆடுக்கு இதன் விதையை தேடி எடுத்து குடுப்பாங்க. கேட்டல் ஆடு நெறய குட்டி பூடுமாம்.🙂
Dear Pasumai vikatan, Did you recruit him as your sales executive? This video looks like your 2nd round of interview checking his sales ability. Question 1: "Can you demonstrate your sales skill by selling prosopis and bring profit to our company?" This is not a video of knowledge. please delete all video of this person reg prosopis. He is trying to say- the best agriculture possible in ramnad district is prosopis. He is also trying to say- prosopis saved ramnad district from tsunami damages. He needs treatment. I am sorry.
100% மனதில் உள்ளதை அப்படியே கூறினீர்கள் ஐயா. இங்க அழிக்கனும்னு கமண்ட் பன்னும் வர்கள் அனைவரும் விவசாய விங்ஞானிகள் . அவர்கள் பிறந்ததிலிருந்து இதன் மூலம் எந்த பலனும் இந்த கருவைகளால் அனுபவிக்காதவர்கள்
1)Nammalvar ஐயா இல்லை, அதனால் நீ என்ன அறிவியல் ஆராய்ச்சிகள் வேண்டுமாலும் சொல்லு... கருவேல மரம் நல்லதா!???? 2)இவரை போல Research (ஆராய்ச்சிக்கு) மட்டும் களத்திற்கு செய்பவரிடம் கேட்காமல் ஒரு படிப்பறிவில்லாத விவசாயி இடம் கேளுங்கள் !
@@maharajanraja6211 வழக்கொழிந்து போன நுணா (Morinda tinctoria) அல்லது மஞ்சணத்தி மரங்களை பரவலாக்கலாம். அல்லது சீத்தாப்பழம் Custard apple மரங்களை நடலாம். இதில் பறவைகள், விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு உணவாக பழங்கள் கிடைக்கும். மரத்தினை கால்நடைகள் சீண்டாது..ஆகவே வேலி தேவை இல்லை.
ஆம் கருவேலம் குச்சி பல் துலக்கலாம். அதன் ஆங்கிலப் பெயர் Vachellia nilotica, more commonly known as Acacia nilotica, and by the vernacular names of gum arabic tree, babul, thorn mimosa, Egyptian acacia or thorny acacia. ஆனால் சீமைக்கருவை எனப்படும் வேலிகாத்தான் குச்சியை பயன்படுத்தி பல் துலக்க இயலாது. அதன் ஆங்கிலப் பெயர் Prosopis juliflora. நிறைய பேர் நம்ம கருவேல மரத்துடன் சீமைக்கருவையை சேர்த்து குழம்பி விடுகின்றனர்.
100% உண்மை கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் இந்த மரங்களில்தான் பறவைகள் அதிகமாக கூடுகட்டி இனப்பெருக்கம் செய்யுது. இதன் விறகு கரி அதிக விலைக்கு விலைபோகுது.
சீமைக் கருவேலம் ஒரு சிறந்த எரிபொருள் தான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் நமது சூழலுக்கு ஏற்ற தேவையான மரம் என்பதை ஏற்க இயலாது. தாங்கள் வேண்டுமானால் மிகவும் வறட்சியான மாநிலத்தில் இதனை 10- 15 வருடங்கள் வளர செய்து தற்போதுள்ள மற்றும் இவற்றின் வளர்ச்சிக்கு பின் உள்ள சூழலியல் மாற்றங்களை ஒப்பிட்டு ஆய்வுக்கு உட்படுத்தி பாருங்கள்...
அப்டினா உங்க தோட்டத்துல சீமகருவேல மரதோப்பு வைச்சு அங்க 5 வருசம் வீடு கட்டி வாழுங்க அப்ரம் வந்து சொல்லுங்க
சீமை கருவேலத்தின் ஆபத்தை உங்க வாழ்வில் எங்காவது உணர்ந்துருக்கிங்களா?
@@abdullahtrichy9549 Yes
@@abdullahtrichy9549
உயிர் கொல்லி மரம் காற்றில் ஈரப்பதம் இல்லை எனில் கால்நடை மிருகங்கள் மனிதர்கள் உடலில் உள்ள ஈரப்பதத்தை க. வே மரம் தைலமரங்கள் உறுஞ்சிகின்றன!!!!!!!
எ. கா பறவைகள் எதுவும் இம்மரங்களில் கூடுகட்டாது.....
இவரது பதிவு மிகவும் புரிதல் இல்லாத முட்டால் தனமான பதிவு........
சீமைக் கருவேலம் என்றும், வேலிக்காத்தான் என்றும் பரவலாக அறியப்படும் இது வேளாண் நிலங்களையும், பிற வாழ்வாதாரங்களையும் நாசப்படுத்தக்கூடிய ஒரு கொடியத் தாவரமாகும்
தீமையின் பட்டியல்கள்
விவசாயம் மற்றும் ஏனைய செடிகள் தழைக்கா வண்ணம் நிலத்தை வீணடிக்கிறது.
அடர்ந்து வளர்ந்து பெரும் பகுதியை ஆக்கிரமிப்பு செய்துவிடக்கூடியது.
நஞ்சு மிகுந்த முட்கள் விலங்குகளுக்கும் மாந்தர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்துபவை.
புல்களை அடியோடு வளரவிடாமல் கால்நடைகளுக்கு பாதிப்பேற்படுத்துகிறது.
நிலத்தடி நீரைக்குறைப்பதால் சில அரிய மூலிகைகளின் இழப்பு.
இவைகளின் வீரியத்தால் பிறத்தாவரங்களுடன் கலந்து உட்கொள்ளும் கால்நடைகள் உயிரிழப்பு மற்றும் வயிறு கோளாறுகள் அடைகின்றன
இதைப்போல் இதன் பட்டியல் நீண்டுக்கொண்டே செல்கின்றன. இறுதியில் விளைநிலங்கள் பாலைவனங்கள் ஆகின்றன.
சீமை கருவேல மரங்களை முற்றிலும் அளிப்போம் விவசாயம் காப்போம்
உங்கள் நிலங்களில் மீண்டும் விவசாயம் செழிக்க
சீமை கருவேல மரங்களை FREE FREE அகற்றிவிட
நாங்கள் இருக்கிறோம்
உடனடி தொடர்பு கொள்ளுங்கள்.
9538222296
9538222294
ஐயா வணக்கம் எல்லாம் மரம் தான் ஆனால் கோடைக்காலத்தில் வேம்பு மற்றும் புங்கை மரம் நிழலில் ஒரு பத்து நிமிடம் அமர்ந்து பார்த்து விட்டு உங்கள் விருப்பமான சீமை கருவேல மரம் நிழலில் ஒரு ஐந்து நிமிடம் அமர்ந்து பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை கூறவும்
இங்கு எந்த மரம் சிறந்தது என்று விவாதிக்கவில்லை..!
இன்று பலராலும் வெறுத்து ஒதுக்கப்படும் சீமை கருவேல மரங்களையும் அவற்றின் பின்னால் இருக்கும் தேவையற்ற கருத்துக்களை களையவே முயற்சித்துள்ளார்..!
தீமை மட்டுமே விளைவிப்பதாக நம்பப்படும் இம்மரங்களை இம்மண்ணிற்கு உரமாகவும் பயன்படுத்த முடியும் என்பது குறித்தும் விளக்கியுள்ளார்..!
ஒவ்வொரு தாவரத்திற்கு தனிச்சிறப்பு என்பது உண்டு..!
அந்த வகையில் இந்த தாவரமும் சில பண்புகளை கொண்டுள்ளது, அவ்வளவு தான்..!
மேலும் அவர் இந்த காணொளியில் சீமை கருவேல மரங்களை பயிர் செய்ய ஊக்குவிக்வில்லை என்பது குறிப்பிடத்தக்கது..!
Idha nalla maramna yen foreign la illa matha statela idha use panna maatraanga
Ivar sollum pathivu migavum thavaru
Kerala/ karnataka people have more awareness about this
That's why kerala and karnataka more green than our state
Puliya marathu nizhal la kooda ukkara mudiyathu, vengai neenga soldra marangala vida romba sugamana katrai tharum athukku onu thanmai undu ellam iyarkkai padaippu than hybrid solatha ekkar kanakka payir pandrathu, kalaikolli adichi adikrathu, ithunala paravaigal azhiyaratha vida intha marathinal alivathu illa, enga urula intha marangala tham kurivi lam koodu katti valuthu
மூற்றிலும் தவறானது இவரை போன்றோர் வீடியோ தவிர்க்க வேண்டும்
பேண்ட் சட்டை போட்டுக்கிட்டு சேர போட்டுவிட்டு பேன் காத்துல உக்காந்துட்டு வேலிக்கருவை சீமைக்கருவேல் பத்தி பேசக்கூடாது தலைவரே எங்கள மாதிரி வேலிக்கருவை என்கிற சீமைக்கருவை கூட தினமும் போராட விவசாயி கிராமத்தில் உள்ளவர்களை கேளுங்க வேலிக்கருவை நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு எங்க கிராமத்துல இந்த வேலி கருவை வருவதற்கு முன்னாடி எத்தனை வகை மரங்கள் இருந்தன இப்போது எத்தனை வகை இருக்கின்றன பல ரகங்கள் அழிந்துவிட்டன
Pure corporate idea. If any tree not use for other living creatures then we need to remove from soil
Correct✅
We humans are also doing countless harm to this earth..!
Will we get all of us off the earth.!?
Corporate idea-னா இதைவச்சி அவரே காசு சம்பாதிப்பாரு..! இங்கு வந்து நம்மகிட்ட ஏன்டா சொல்லனும்.!?
சும்மா அடுத்தவரை குறை கூறாமல் அந்த idea புடிச்சிருக்கா அதவச்சி முன்னேற பாருங்க..!
திருப்பூர் முதலாளிகளுக்கு சார்பாக பேசுகிறார்.இராமநாதபுரம் விவசாயிகளின் நிலமை a/c இருந்தால் தெரியாது
Namakku steam ku வேணும் its tirupur
சீமைக்கருவை மரம் சாயப்பட்டறைகளில் பாய்லர் எரிபொருளாக பயன்படுத்துகின்றனர். அதிலும் பொக்லைன் கொண்டு தோண்டியெடுத்த வேர்க்கட்டைக்கு மதிப்பு அதிகம். ஒரு டன் குறைந்த பட்சம் 3000/- ரூபாய் என விறகு வியாபாரிகள் லாரி ஏற்றுகின்றனர்.
எங்களுக்கு நிலத்தடி நீர் மட்டம் பாதாளத்திற்கு சென்று விட்ட வலி வேதனைகள்
@@digitalgreenservices சாயப்பட்டறை ஒரு பேரழிவு.
இன்னும் கொஞ்சம் நாள் போனால் ஆப்ரிக்கன் கேட் மீன் கூட நல்லதுன்னு சொன்னாலும் சொல்வாங்க
என்ன என்ன சொல்ரார் பாருங்க கம்பி கட்டுற கதைய எல்லாம்
Very useful information and research details. Thank you for sharing. This awareness needs to be spread to people of Tamil Nadu who have a wrong conviction that Karuvelan Tree is an Invasive species
Please Don't Cut Trees , Only Cut Unwanted Harmfull Trees Like Prosopis juliflora
இந்த மரம் தண்ணீரையும் உறிஞ்சி வளரும்.தண்ணீர் கிடைக்கவில்லைனா காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி அந்த பகுதி மழைபெய்வதை தடுக்கும்.ஏற்கனவே குறைந்த மழை பெய்யும் பகுதிகளில் மழையே பெய்யாத அளவுக்கு கொண்டுபோய்விடும்
உனக்கு யாரு டாக்டரேட் குடுத்தா
புதிய நோக்கு
வியப்பூட்டும் செய்திகள்
தங்களை மற்றும் பேட்டியும் பார்த்ததில்
மகிழ்ச்சி
அன்புடன்
தவமணி
சரியான தகவல்
இவர் சீமை கருவேல மரங்களை தொடர்ந்து பயிர் செய்ய ஊக்குவிக்வில்லை..!
தற்போது இருக்கும் மரங்களை வெறுமனே தீயது என்று ஒதுக்காமல் அவற்றை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவது குறித்து கூற முயற்சித்துள்ளார்..!
மேலும் சீமை கருவேல மரங்களை பற்றிய அர்த்தமற்ற தகவல்களையும் பற்றியே விளக்கியுள்ளார்..!
ஆம் இதுதான் அவர் கூறுவது
இது அபத்தமானது சீமை கருவேலமரத்தில் பறவைகள் கூடுகட்டுவதில்லை சீமை கருவேல மரத்தில் நடுவே எந்த மரமும் தழைப்பதில்லை ஓரத்தில் அனைத்து மரமும் வளரலாம் ஆனால் நடுவே வளருமா
தேன் சிட்டு,தூக்கனாங் குருவி,புனில்,30 அடி உயரத்தில் உள்ள மரத்தில் காகம் கூடு கட்டி வாழும்
பறவைகள் கூடு கட்டுவதை நீங்கள் பார்த்ததில்லை தானே நாங்கள் பார்த்துள்ளோம்.
தயவுசெய்து காடுகள் எப்படி உருவாகியது என்பதை படிக்கவும்..!🙏
Thokkananguruvi koodu kathuthu, then sittu koodu kattuthu, veppa maram, pungai maram, panai, azhinjil IPdi ella maramum ithu kooda nallave valaruthu santhana marathukku itha vida oru best host plant kedaiyathu
மழை வேண்டுமென்றால் இதை அழிக்க வேண்டும். கருவேலை மரம் மரமேயில்லை. இவர் காண்பிக்கும் இடங்களில் ஏன் கருவேலை மரம் மட்டுமே அதிகமா இருக்கின்றது.
கொடுக்கா புளி மரம் வளர்ப்பு இதை விட அதிக லாபமானது ..
இலந்தை மரமும் எல்லா இடத்திலும் வளரும்
இனிமையான பழமும் தரும் ..
மஹாகோனி மரம்
செண்பக மரம்
வாகை மரம்
மா பலா வாழை
சீத்தா சப்போட்டா மாதுளை
நெல்லி புளி குடம்புளி
நாவல் அத்தி பேரீட்சை
முறுங்கை அகத்தி சிற்றகத்தி
அசோக மரம் நெடிலிங்க மரம் புங்கை மரம்
புன்னை மரம் பூ மருது
பூவரசு மரம்
வன்னி மரம்
வாத நாரயனி மரம்
எட்டி மரம்
அழிஞ்சில் மரம்
குமிழ் மரம்
சந்தன மரம்
கருங்காலி
இப்படி பல மாங்கள்
நடலாம்
Yaravathu nadurangala siblings
அருமை வெங்கிடு!
Ramanatha puram district இது தான் வாழ்வாதாரம்
காலாகாலமாக கிராமப்புறங்களில் ஆதாரமாக இருக்கும் சீமைகருவை , வேலிகருவையை அழிக்கும் மும்முரத்தை பாக்கும் போது பின்புலத்தில் ஏதோ வணிக நோக்கம் இரூக்கலாம் போல
What the good doctor is saying is true.All this confusion is due to half baked Vaiko who has filed a case in the courts.The courts in their ignorance has also contributed to the confusion by passing an order to destroy Prosopis which is next to impossible.Hope good sense prevails and let the poor tree be.
Saringa, intha maram nam nattuku varumun, oxygen namakku kidaikkalaiya,, sollunga
Itha mulumaya alikkanum
Oru munaivar puriyaatha puthinu solrappave. Ivar sirippu munaivarnu nallaa thereethu..
இவங்கள் எல்லோரும் தமிழ்நாட்டை பாலைவனமாக உருவாக்குவதில் பெரும்பங்காற்றுகிறாங்கள். கடுங்கோபம் வருகின்றது. எம் தமிழ் மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்தால் தான் இது போன்ற பசுமையை அழிக்கும் மரங்களையும் மனிதர்களையும் களைந்தெடுக்க வேண்டும்.
பனை ,கருவேல் போன்ற மரங்கள் வளர காற்றில் உள்ள ஈரபதமே போதுமானதாக உள்ளது...பெரிய கருவேலின் மரமின் வேரே 3 அடிக்கு கீழே செல்வதில்லை...விதைகள் அதிகமாக விழுந்து அனைத்து இடங்களிலும் வளர்ந்து ,நீர் நிலைகளிலும் வளர்ந்து விவசாய வேலைக்கு இடைஞ்சலாக இருக்கிறதே தவிர ஆபத்தாக இல்லை...
சிறிய சந்தேகம்..!
சீமை கருவேல மரங்கள் வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ளவே இலைகளின் மீது மெழுகு போன்ற படலம் மற்றும் முட்களை கொண்டுள்ளது..!
அப்படியிருக்க அவை எப்படி காற்றிலுள்ள ஈரப்பதத்தை எடுக்கும்.!?
இலையிலுள்ள படலம் என்பது வெயிலினால் ஏற்படும் நீர் இழப்பை தடுக்க தானே.!
We are facing problems with this tree every day in our life. This guy is simply bluffing...
Very good information
what he says is true
வருங்காலத்தில் gas diesel கிடைக்காது .இது தான் விறகு.
எனக்கு தெரிந்த ஒருவர் ஆடுக்கு இதன் விதையை தேடி எடுத்து குடுப்பாங்க. கேட்டல் ஆடு நெறய குட்டி பூடுமாம்.🙂
ஆடு நிறைய குட்டி போடுதோ இல்லையோ ஆடு புழுக்கை மூலமா நிறைய சீமை கருவேல மரங்கள் வரும்
Dear Pasumai vikatan,
Did you recruit him as your sales executive?
This video looks like your 2nd round of interview checking his sales ability.
Question 1: "Can you demonstrate your sales skill by selling prosopis and bring profit to our company?"
This is not a video of knowledge.
please delete all video of this person reg prosopis.
He is trying to say- the best agriculture possible in ramnad district is prosopis. He is also trying to say- prosopis saved ramnad district from tsunami damages.
He needs treatment.
I am sorry.
வாழ்த்துகள்!
Part 2?
100% மனதில் உள்ளதை அப்படியே கூறினீர்கள் ஐயா. இங்க அழிக்கனும்னு கமண்ட் பன்னும் வர்கள் அனைவரும் விவசாய விங்ஞானிகள் . அவர்கள் பிறந்ததிலிருந்து இதன் மூலம் எந்த பலனும் இந்த கருவைகளால் அனுபவிக்காதவர்கள்
1)Nammalvar ஐயா இல்லை, அதனால் நீ என்ன அறிவியல் ஆராய்ச்சிகள் வேண்டுமாலும் சொல்லு... கருவேல மரம் நல்லதா!????
2)இவரை போல Research (ஆராய்ச்சிக்கு) மட்டும் களத்திற்கு செய்பவரிடம் கேட்காமல் ஒரு படிப்பறிவில்லாத விவசாயி இடம் கேளுங்கள் !
பூமியை பச்சை போர்வையால் போர்த்தி வைக்கனும் சொல்லுவார் கருவேலியை வளர்க்க வேண்டாம் அதை எடுத்து விட்டால் மாற்று
@@maharajanraja6211 வழக்கொழிந்து போன நுணா (Morinda tinctoria) அல்லது மஞ்சணத்தி மரங்களை பரவலாக்கலாம்.
அல்லது சீத்தாப்பழம் Custard apple மரங்களை நடலாம். இதில் பறவைகள், விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு உணவாக பழங்கள் கிடைக்கும். மரத்தினை கால்நடைகள் சீண்டாது..ஆகவே வேலி தேவை இல்லை.
நம்மாழ்வார் சிறந்த பொது நல எண்ணம் கொண்ட மனிதன். இயற்கை ஆர்வலர். விவசாய விஞ்ஞானி.
Karuvela kuchi pallu theikkaan nallathanu
ஆம் கருவேலம் குச்சி பல் துலக்கலாம். அதன் ஆங்கிலப் பெயர் Vachellia nilotica, more commonly known as Acacia nilotica, and by the vernacular names of gum arabic tree, babul, thorn mimosa, Egyptian acacia or thorny acacia.
ஆனால் சீமைக்கருவை எனப்படும் வேலிகாத்தான் குச்சியை பயன்படுத்தி பல் துலக்க இயலாது. அதன் ஆங்கிலப் பெயர் Prosopis juliflora. நிறைய பேர் நம்ம கருவேல மரத்துடன் சீமைக்கருவையை சேர்த்து குழம்பி விடுகின்றனர்.
@@digitalgreenservices great information. I don,t know this .
Thank you. But karuvela maram not semai ,oru vlog picture podavum.
Yes but it is seemai karuvelam or neer velamaram
Fake
Fake
Fake
Apo, varumanathuku intha maram mattum pothume,
Sir
Y not khejeri Sir alternative crop
100% உண்மை
கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் இந்த மரங்களில்தான் பறவைகள் அதிகமாக கூடுகட்டி இனப்பெருக்கம் செய்யுது. இதன் விறகு கரி அதிக விலைக்கு விலைபோகுது.
நான் பார்த்த அளவில் எங்கயுமே கட்டியதில்லை இது புதுசா இருக்கு
வாய்ப்பில்ல சகோ இது சூடு அதிகம் மாடுகளை இந்த மரத்தின் அடியில் கட்டினால் சினை பிடிக்காது
@@vijayakumarm1646 Sari ethana maramgala unga urula nattu valathu irukinga
@@bavichandranbalakrishanan 50 trees
@@vijayakumarm1646 unmaiyava entha uru neenga
This is like another jalikattu ban politic
True.. True..👌
Wt non sense this
ஐம்பது வருடம் முன்னாடி ஆக்ஸிஜன் இல்லையா
Seemaikkaruvel. Adiyil. Intha loosu munavai. 1. Maatham. Uranga seithall. Unmai vilangum..
Apudiya odiru
முட்டாள்தனமான பேச்சு.
p̳r̳o̳m̳o̳s̳m̳
This tree spreads so fast and it is seriously very bad tree like cancer. we should replace it with good tree like Neem tree. I don't agree with him.
இதற்கு Part2 வேற
முட்டாள்தனமான முடிவு
falls report. avoid this tupe of vedio.
lose payeley.
Stop this type of video.
Please Don't Cut Trees , Only Cut Unwanted Harmfull Trees Like Prosopis juliflora