அருமையான தீர்ப்புரைக்கு நன்றி ஐயா. ஜெயராஜ் ஐயாவின் நீண்ட உரையைக் கேட்டால், நமக்கு ஔவையார், திருவள்ளுவர், கம்பர், இளங்கோவடிகள் மற்றும் பல ஞானிகளை அறிமுகம் செய்து வைப்பார்.
அறத்தைப் பரதன் எந்த அளவுக்குப் பின்பற்றினாரோ அதே அளவுக்கு இலக்குவனும் கும்பகர்ணனும் பின்பற்றினார்கள். அதுபோல் தொண்டும் செய்தார்கள் மூவரும். நன்றி உணர்ச்சியும் கொண்டு இருந்தார்கள் மூவரும்.
அருமையான தீர்ப்புரைக்கு நன்றி ஐயா.
ஜெயராஜ் ஐயாவின் நீண்ட உரையைக் கேட்டால், நமக்கு ஔவையார், திருவள்ளுவர், கம்பர், இளங்கோவடிகள் மற்றும் பல ஞானிகளை அறிமுகம் செய்து வைப்பார்.
அருமையான உரை
அறத்தைப் பரதன் எந்த அளவுக்குப் பின்பற்றினாரோ அதே அளவுக்கு இலக்குவனும் கும்பகர்ணனும் பின்பற்றினார்கள். அதுபோல் தொண்டும் செய்தார்கள் மூவரும். நன்றி உணர்ச்சியும் கொண்டு இருந்தார்கள் மூவரும்.
Good good keep going
Parvni
Stalssward
நடுவர்ஐயா வை
தவிர மற்றயாவரும்
கம்பனைஉள்வாங்கி உரைக்கவில்லை😢😢
கம்பனைஉணர
ஒருகொம்பனும்
😅😅இதுவரைஇல்லை
ம்