முழுமுதற்கடவுளே விநாயக பெருமானே எல்லாம் அறிந்த கணபதியே எல்லோருடைய துன்பங்களையும் நோய் நொடி இன்றியும் வேண்டிய செல்வங்களையும் கொடுத்து அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
அம்மா, உங்கள் 'ஆத்ம ஞான மையம்' சேனலில் 'கிராமத்து சாமிகள்' பகுதியில் பலருக்கும் குலதெய்வமாக விளங்கும் 'வீரமாத்தி அம்மன்' வரலாறு மற்றும் வழிபாடு பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.
அக்கா சீலக்காரி அம்மன் வழிபாடு பற்றி தயவு செய்து கூறுங்கள் நான் பல பல பதிவுகளில் கேட்டுவிட்டேன் ஆத்ம ஞான சேனலின் பல பல பல பல பதிவுகளில் கேட்டுவிட்டேன் பதில் தாருங்கள் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
ஓம் முருகா..........🌻🌷🌼🌹🌸🌷🙏 இனிய காலை வணக்கம்மா🌹🙏 நல்ல பதிவு மிக்க நன்றிமா. கணபதி ஹோமம் எந்த நாளில் வீட்டுக்கு செய்வது நல்லதுமா?.... மனதில் இந்த வீட்டுக்கு வந்து படாத கஷ்டம்பட்டு கொண்டு இருக்கேன் கணபதி ஹோமம் பண்ணலாம் மனதில் நினைத்து கொண்டுயிருந்தேன்மா முழுமுதல் கடவுள் அல்லவா அவர் இப்போது பதிவு போட்டிங்க கணபதியே சொல்லுவது போல தெரிகிறது மா மிக்க நன்றி குருவே சரணம்🌷🙏
அம்மா வணக்கம். எங்கள் வீட்டில் சுப காரியங்கள் தடைபட்டு கொண்டு போகிறது..சென்றவாரம் தான் கணபதி ஹோமம் செய்தேன்.வேறு என்னென்ன செய்யலாம் என்று தகவல் போடவும். நன்றி 🙏
🙏 ஆலயங்களில் சுவாமிக்கு நெற்றியில் நாணயங்களை ஒட்டவைத்து 'நெற்றிக்காணிக்கை' என்று கூறுகிறார்கள். அதன் தத்துவம் மற்றும் தாத்பரியம் என்ன? 🙏 நாம் சுவாமிக்கு நெற்றிக்காணிக்கை தருவதால் என்ன பலன்?? 🙏 சுவாமிக்கு கொடுக்கும் நெற்றிக்காசுகளை நீரில் கழுவிதானே தரவேண்டும்?? பொதுவாக காசுகளை கழுவலாமா?? இதைப்பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.
அம்மா காலங்காலமாக அனைவருக்கும் இருக்கும் இந்த சந்தேகத்தை விரைவில் தீர்த்து வையுங்கள் அம்மா. 💰 இறப்பு வீடுகளுக்கு சென்று வந்த பின்னர் உடைகளை நனைத்து குளித்துவிட்டு வீட்டுக்குள் நுழைவோம். நம்மிடம் இருக்கும் காசு மற்றும் பணத்தை என்ன செய்வது?? 💰 பொதுவாக காசுகளை பூஜைக்கு பயன்படுத்தும் போதும், ஆலயங்களில் நெற்றிக்காணிக்கயாக கொடுக்கும்போதும் பலபேர் கைபட்டு எங்கெங்கிருந்தோ வரும் காசு என்பதால் அதை கழுவலாமா?? 💰 பொதுவாக காசுகளை கழுவலாமா??
Madam I am Christian , I would like to conduct Ganapathy Pooja at home myself .. I would like to know the Pooja item list but no where I couldn't find it will you pls help the products added in the fire and the reason why it is added . What is the result ? Will you pls upload a video I will be thank ful
அம்மா, நடராஜர் மற்றும் குரு தட்சிணாமூர்த்தி படங்களை தெற்கு நோக்கி வைக்கலாம் என்று உங்களது ஒரு பதிவில் கூறியிருந்தீர்கள். 🖼️ அதுபோல, ஆஞ்சநேயர் படம் மற்றும் அனைத்து அம்மன் படங்களையும் தெற்கு நோக்கி வைக்கலாம் என்று கூறுகிறார்கள். அது சரியா? 🖼️ மேலும் எந்த சுவாமியாக இருந்தாலும் அதற்கு எதிர் திசையில்(வடக்கு) வெறும் சுவராக இல்லாமல் வேறு சுவாமி படங்கள் ஏதாவது இருந்தால் இந்த நியதிகளெல்லாம் பொருந்தாது என்றும் கூறுகிறார்கள். அது சரியா?? 🖼️ ஆலயங்களில் தெற்கு நோக்கி சந்நிதி கொண்டிருக்கும் தெய்வங்கள் என்பதற்க வீட்டிலும் அதுபோல தெற்கு நோக்கி வைக்கலாமா?? 🖼️ பொதுவாக, எந்தெந்த தெய்வங்களை தெற்கு நோக்கி வைக்கலாம் என்று கூறுங்கள் அம்மா.
பொதுவாக கோவிலுக்குச் சென்று வீட்டிற்கு வந்தால் கை கால் முகம் கழுவக்கூடாது குளிக்கக்கூடாது என்று பெரியவர்கள் கூறுவார்கள். நாங்கள் அதை பின்பற்றுகிறோம். ஆனால் வெளியூர் கோவிலுக்குச் ரயில் அல்லது பேருந்தில் சென்று காலையில் குளிக்காமல் வீடு திரும்பும்போது குளிக்கவும் முடியாமல் குளிக்காமல் இருக்கவும் முடியாமல் அவஸ்த்தை படுகிறோம். இதற்கு ஒரு பதில் தாருங்கள் அம்மா.
அம்மா வணக்கம். பல ஜிவ ராசிகள் எங்க வீடு தேடி வந்து உடம்பு முடியாமலோ இல்ல மற்ற காரணங்களாளோ உயிர் இழந்து போகுது ..இது நல்லதா கெட்டதா ? Please Oru post podunga ma
எனது தாய் எனது தாய் தந்தையருக்கு விரைவில் 60 ஆம் திருமணம் நடக்க இருக்கிறது அதில் என்னென்ன வேள்விகள் ஹோமங்கள் செய்ய வேண்டும் என்பதை பற்றி விரைவாக ஒரு பதிவு கொடுங்கள் நன்றி
Amma I saw moon on vinayaka chaturthi from that day every month sankada hara chaturthi in my home one or other problem will be occurring please amma tell me some tips
Om vinayaga om Namashivaya om murugappatheivanaivalliamma namaga om seetharaam jei aanjineya om bhramasaraswathiappaamma namaaga. Om vaaraghiamma om baba namaga❤
அம்மா நா இப்ப இருக்கற வீட்ல இருந்து வேறு வீடு குடி போறோம் ஆவணி மாதம் கணபதி ஹோமம் செய்யலாமா அம்மா ,ஏன்நா எங்க மாமியார் இறந்து 4மாதமாகிறது 3வருடத்தில் மூன்று பேர் இறந்துட்டாங்கம்மா முதல்ல என் கணவர் மாமனார் இப்ப மாமியார் அதான் சின்னதா கணபதி ஹோமம் பண்ணலாமானு கேக்கறேன் அம்மா எனக்கு இரண்டு பையன்கள் உள்ளனர்
அம்மா, சாதாரணமாக தெற்கு நோக்கி நின்று குளிக்கலாமா?? குளிப்பதற்கு கூட இந்த திசை பார்த்து குளித்தால் இன்ன பலன் என்று உள்ளதா? அதைப்பற்றி கூறுங்கள் அம்மா.
முழுமுதற்கடவுளே விநாயக பெருமானே எல்லாம் அறிந்த கணபதியே எல்லோருடைய துன்பங்களையும் நோய் நொடி இன்றியும் வேண்டிய செல்வங்களையும் கொடுத்து அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
வேள்விகள் பல வகைகளில் இருக்கிறது அனைத்து வகைகளையும் அதன் பலன்களுடன் சேர்த்து போடுங்கள் அக்கா மேலும் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்
அம்மா,
உங்கள் 'ஆத்ம ஞான மையம்' சேனலில் 'கிராமத்து சாமிகள்' பகுதியில் பலருக்கும் குலதெய்வமாக விளங்கும் 'வீரமாத்தி அம்மன்' வரலாறு மற்றும் வழிபாடு பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.
ஷன்முகார் அர்ச்சனை பற்றி செல்லுங்கள் அம்மா❣️
வெற்றிலை தீபம் ஒரு பதிவு போடுங்க அம்மா
ஓம் சக்தி 🙏🏻🙏🏻🙏🏻 சகோதரி மகிழ்ச்சி
அம்மா பரதநாட்டிய கலை பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பயனுள்ள தகவல்கள்.
நன்றி அம்மா
நற்பவீ நற்பவீ நற்பவீ
நற்பவீ நற்பவீ நற்பவீ.
வணக்கம் வீட்டில் துஷ்ட சக்தியை விரட்ட என்ன ஹோமம் செய்வது
அம்மா எனக்கு ரொம்ப ஆசை கணபதி ஹோமம் பண்ண வேண்டும் என்று எங்க வீடு வாடகை வீட்டில் பண்ண வழி வகுத்தது தரும். மிக எளிதாக சொல்க.
🙏🌼🍁🥀திருநீலகண்டம்🌿அருணாசலசிவ🌼🥥🌺சிவ சிவ🐄🌻🍀திருச்சிற்றம்பலம்💐🙏
அம்மா வணக்கம் கோவிலில் இருந்து கொடுத்த தாலி கயறுகள் நிறைய உள்ளன அவற்றை நாம் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் அம்மா.
மிக்க நன்றி அம்மா ஓம் சரவணபவ
நான் உங்களைநேரில் பார்க்க வேண்டும் அம்மா ரொம்ப ஆசை அம்மா
நல்ல பயனுள்ள தகவல் அம்மா🙏
அக்கா சீலக்காரி அம்மன் வழிபாடு பற்றி தயவு செய்து கூறுங்கள் நான் பல பல பதிவுகளில் கேட்டுவிட்டேன் ஆத்ம ஞான சேனலின் பல பல பல பல பதிவுகளில் கேட்டுவிட்டேன் பதில் தாருங்கள் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
She has posted many videos on different Amman’s search up specific Amman and she posted it
ஓம் முருகா..........🌻🌷🌼🌹🌸🌷🙏
இனிய காலை வணக்கம்மா🌹🙏
நல்ல பதிவு மிக்க நன்றிமா.
கணபதி ஹோமம் எந்த நாளில் வீட்டுக்கு செய்வது நல்லதுமா?....
மனதில் இந்த வீட்டுக்கு வந்து படாத கஷ்டம்பட்டு கொண்டு இருக்கேன் கணபதி ஹோமம் பண்ணலாம் மனதில் நினைத்து கொண்டுயிருந்தேன்மா முழுமுதல் கடவுள் அல்லவா அவர் இப்போது பதிவு போட்டிங்க கணபதியே சொல்லுவது போல தெரிகிறது மா
மிக்க நன்றி குருவே சரணம்🌷🙏
சுதர்சன ஹோமம் பற்றி சொல்லுங்கள் சகோதரி
அம்மா வணக்கம்.
எங்கள் வீட்டில் சுப காரியங்கள் தடைபட்டு கொண்டு போகிறது..சென்றவாரம் தான் கணபதி ஹோமம் செய்தேன்.வேறு என்னென்ன செய்யலாம் என்று தகவல் போடவும். நன்றி 🙏
Kuladeivam valipadu pannuga vaiboga Lakshmi Pooja 11 or 21 week pannuga
🙏 ஆலயங்களில் சுவாமிக்கு நெற்றியில் நாணயங்களை ஒட்டவைத்து 'நெற்றிக்காணிக்கை' என்று கூறுகிறார்கள். அதன் தத்துவம் மற்றும் தாத்பரியம் என்ன?
🙏 நாம் சுவாமிக்கு நெற்றிக்காணிக்கை தருவதால் என்ன பலன்??
🙏 சுவாமிக்கு கொடுக்கும் நெற்றிக்காசுகளை நீரில் கழுவிதானே தரவேண்டும்?? பொதுவாக காசுகளை கழுவலாமா??
இதைப்பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.
வணக்கம் அம்மா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அம்மா நன்றி எல்லையம்மன் பற்றி பதிவு தாங்கள் அம்மா தங்கள் மாணவி 🙏🙏🙏🙏🙏
Amma Ganapathi homen veethil seyalama illa kovile seiyalama
Ganapathy homam kalaiyil than seiya venduma ,viditha piragu seiya Lama pl reply amma.
அம்மா திருமண பட்டு பற்றி சொல்லுங்கள் magethuvam
அம்மா காலங்காலமாக அனைவருக்கும் இருக்கும் இந்த சந்தேகத்தை விரைவில் தீர்த்து வையுங்கள் அம்மா.
💰 இறப்பு வீடுகளுக்கு சென்று வந்த பின்னர் உடைகளை நனைத்து குளித்துவிட்டு வீட்டுக்குள் நுழைவோம். நம்மிடம் இருக்கும் காசு மற்றும் பணத்தை என்ன செய்வது??
💰 பொதுவாக காசுகளை பூஜைக்கு பயன்படுத்தும் போதும், ஆலயங்களில் நெற்றிக்காணிக்கயாக கொடுக்கும்போதும் பலபேர் கைபட்டு எங்கெங்கிருந்தோ வரும் காசு என்பதால் அதை கழுவலாமா??
💰 பொதுவாக காசுகளை கழுவலாமா??
பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரை பற்றி சொல்லுங்க அம்மா
அவர் சாமி
அம்மா எங்கள் வீட்டிற்கு அருகாமையில் ஒரு மனை வாங்கிட்டோம் 5பேரு வாங்கி ராசி இல்லை என்று விற்று விட்டார்கள் கணபதி ஹோமம் செய்யலாங்களா
Madam I am Christian , I would like to conduct Ganapathy Pooja at home myself .. I would like to know the Pooja item list but no where I couldn't find it will you pls help the products added in the fire and the reason why it is added . What is the result ? Will you pls upload a video I will be thank ful
Very very thanks 🙏❤️💕🌹
Nellaiappar kanthimathi pathi soulungu amma
நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
காலை வணக்கம் அம்மா குருவே சரணம் அம்மா 🙏🙏🙏🙏
Mikka nandri sagodhari 😍😍😍😍🙏🙌🙌🙌🙌
மிக்க நன்றி அம்மா 😍😍
அரியலூர் ஓப்பில்லாத அம்மன் பற்றி பதிவு கூறுங்கள் அம்மா
அம்மா, நடராஜர் மற்றும் குரு தட்சிணாமூர்த்தி படங்களை தெற்கு நோக்கி வைக்கலாம் என்று உங்களது ஒரு பதிவில் கூறியிருந்தீர்கள்.
🖼️ அதுபோல, ஆஞ்சநேயர் படம் மற்றும் அனைத்து அம்மன் படங்களையும் தெற்கு நோக்கி வைக்கலாம் என்று கூறுகிறார்கள். அது சரியா?
🖼️ மேலும் எந்த சுவாமியாக இருந்தாலும் அதற்கு எதிர் திசையில்(வடக்கு) வெறும் சுவராக இல்லாமல் வேறு சுவாமி படங்கள் ஏதாவது இருந்தால் இந்த நியதிகளெல்லாம் பொருந்தாது என்றும் கூறுகிறார்கள். அது சரியா??
🖼️ ஆலயங்களில் தெற்கு நோக்கி சந்நிதி கொண்டிருக்கும் தெய்வங்கள் என்பதற்க வீட்டிலும் அதுபோல தெற்கு நோக்கி வைக்கலாமா??
🖼️ பொதுவாக, எந்தெந்த தெய்வங்களை தெற்கு நோக்கி வைக்கலாம் என்று கூறுங்கள் அம்மா.
kadavul adi sernthavargal badaththai entha thisai barthu mattavendum amma
பொதுவாக கோவிலுக்குச் சென்று வீட்டிற்கு வந்தால் கை கால் முகம் கழுவக்கூடாது குளிக்கக்கூடாது என்று பெரியவர்கள் கூறுவார்கள். நாங்கள் அதை பின்பற்றுகிறோம்.
ஆனால் வெளியூர் கோவிலுக்குச் ரயில் அல்லது பேருந்தில் சென்று காலையில் குளிக்காமல் வீடு திரும்பும்போது குளிக்கவும் முடியாமல் குளிக்காமல் இருக்கவும் முடியாமல் அவஸ்த்தை படுகிறோம்.
இதற்கு ஒரு பதில் தாருங்கள் அம்மா.
மதுரை வீரன் பற்றி சொல்லுங்கள் அம்மா🙏🙏🙏💐
Vittill swamiku kalyanam seivathu eappadi nu sollugga Amma plz
அம்மா வணக்கம். பல ஜிவ ராசிகள் எங்க வீடு தேடி வந்து உடம்பு முடியாமலோ இல்ல மற்ற காரணங்களாளோ உயிர் இழந்து போகுது ..இது நல்லதா கெட்டதா ? Please Oru post podunga ma
கோலம் பற்றிய பதிவு சொல்லுங்க amma
அம்மா உங்கள் சமையல் வீடியோ போடுங்க அம்மா
எனது தாய் எனது தாய் தந்தையருக்கு விரைவில் 60 ஆம் திருமணம் நடக்க இருக்கிறது அதில் என்னென்ன வேள்விகள் ஹோமங்கள் செய்ய வேண்டும் என்பதை பற்றி விரைவாக ஒரு பதிவு கொடுங்கள் நன்றி
எல்லா வருடம் கோவில் திருவிழாக்கு கணபதி ஹோமம் அன்பளிப்பு செய்கிறேன் என் அம்மா தான் பூஜைல உக்கருவங்க நான் சென்னை ல இருக்கேன்...
Amma enakku ayush omam patri kurungal pls.en magan birthday ku omam pannalamnu irukom.athai patri kurungal amma.🙏🙏🙏
Thank you Amma
Thank you so much Amma ❤️
நன்றி அம்மா ❤️❤️
நச்சிமுத்து நட்ராயன் வெள்ளாகேவில் பத்தி பதிவு தருங்கல்
Amma piratha kulathaiku 16 nall thittu kalipathu pathil oru theliv thaga amma
Amma naanga romba thavichi Poiiiiii irunthom deivama vantheenga Mihavum nandry Amma
ஓம் சக்தி அம்மன் பற்றி சொல்லுக அம்மா 🙏🙏
🙏🙏🙏om sivaya nama. Iniya kaalai vanakkam amma. 🙏🙏🙏
Amma I saw moon on vinayaka chaturthi from that day every month sankada hara chaturthi in my home one or other problem will be occurring please amma tell me some tips
Karungali pathi solunga
Pratyangira homam pathi sollunge amma
குழந்தைக்கு அன்னபிராசனம் பற்றி சொல்லுங்கள் சகோதரி
Nalla padhivu nandri amma
Amma karungali patri sollungal
Amma gayathri manthiram pathi solunga amma..pls amma...engaluku konjam useful ah irukum
..pls amma
Om vinayaga om Namashivaya om murugappatheivanaivalliamma namaga om seetharaam jei aanjineya om bhramasaraswathiappaamma namaaga. Om vaaraghiamma om baba namaga❤
அம்மா வாடகை வீட்டில் இருப்பவர்கள் கணபதி ஹோமம் செய்யலாமா
செய்யலாம்
திருகோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாள் பற்றி sollunga
Good morning mam tq for good msg
Thank u ma'am.
Sudharsana homam pathi sollunga ma
Amma, shall we do Ganapathi homam by ourselves in a simple way ?
அம்மா நா இப்ப இருக்கற வீட்ல இருந்து வேறு வீடு குடி போறோம் ஆவணி மாதம் கணபதி ஹோமம் செய்யலாமா அம்மா ,ஏன்நா எங்க மாமியார் இறந்து 4மாதமாகிறது 3வருடத்தில் மூன்று பேர் இறந்துட்டாங்கம்மா முதல்ல என் கணவர் மாமனார் இப்ப மாமியார் அதான் சின்னதா கணபதி ஹோமம் பண்ணலாமானு கேக்கறேன் அம்மா எனக்கு இரண்டு பையன்கள் உள்ளனர்
வணக்கம் அம்மா அருமை நன்றி
அம்மா,
சாதாரணமாக தெற்கு நோக்கி நின்று குளிக்கலாமா??
குளிப்பதற்கு கூட இந்த திசை பார்த்து குளித்தால் இன்ன பலன் என்று உள்ளதா? அதைப்பற்றி கூறுங்கள் அம்மா.
Romba varushama kaeturanga.. Solluga pls
Mam meenakshi amman vazhipadu veetula epadi dailium pandrathu nu sollunga mam
வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் கணபதி ஹோமம் செய்யலாமா, வேண்டாமா அக்கா
In home some disturbance which homan is best kindly guide me
🙏🙏🙏🙏🙏மிக்க நன்றி
Visesama natkalail kattayam kovilukku poga venduma Amma
Veetil pilaigal thooram aanal Amma kovilukku pogalama Amma solluinga
Thanks amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
தேர்வில் தேர்ச்சி பெற வேள்வி செய்யலாமா
Sevvai dhosam pariharam solunga mam
Supar medam 👌🏻👌🏻👌🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️
Vinayagar sathuruthi andru veedu pal kachalama amma sollunga amma please enakku yarum illa
கணபதி ஹோமம் செய்த. ஹோமத்தை எப்போது எடுக்க வேண்டும் அம்மா தயவு செய்து பதில் கூறுங்கள்
அம்மா அந்தணர் வைத்து தான் ஹோமம் செய்ய வேண்டுமா
சிவாச்சாரியார் வைத்து செய்யலாமா
2yrs vetla stay panna mudivachurukon epo poi thanganum ganapathy homam panalama
Amma pregnant irundha ganapathy homam seiya kudadha amma
Homam kundathil irukka Maan vettla vaikalama
அம்மா நம்ம முருக பெருமானுக்கு ஏதும் வீட்டில் செய்ய கூடிய ஹோமம் இருக்க? சொல்லுங்க please🙏
PL PL upload pranayama meditation sister
Super amma🙏🙏🙏🙏🙏
Nantri amma 🙏🙏🙏🙏🙏🙏🙏
காலை வணக்கம் அம்மா
Tell us about Ayush hoomam mam
amma Kovil la homamthilà eruthal ena palan amma
Ganapathy homam mudintha piragu 16 day's ku veettil suththa maga eirukka vendum nu sonnga athu yeatharkkaga amma
படுக்கும் முறை பற்றி சொல்லுங்க
Amma please do video for Chandi homam
Amma Friday mahalakshmi poojai eppadi seiyanam nu sollunga
தொழில் முன்னேற என்ன யாகம் செய்ய வேண்டும் அம்மா
Nandri tholi
Nandri amma
Vannkam 🙏 🙏 🙏 🙏 🙏