ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம் || Oru Mani Adithaal | Muraali Hariharan | Melody Song | 4K HD

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 1.6K

  • @surajc1391
    @surajc1391 10 หลายเดือนก่อน +271

    முரளி யைப் போல் போன் பக்கத்துலயே காத்து கிடந்தவர்கள் லைக் பண்ணவும்..... நிஜமாகவே உயிரின் சத்தம்❤❤❤❤

    • @Muthukumar.r-m9l
      @Muthukumar.r-m9l 3 หลายเดือนก่อน

      😢

    • @saravanagr5301
      @saravanagr5301 3 หลายเดือนก่อน

      ​@@Muthukumar.r-m9l ivara parthu than kadhal na serathadu endru ninaithom, solla romba payma irundadu, sollavum illai , nianivilaya valgindrom 🥲🥲🥲🥲🥲

    • @RajeshE.Rajesh-j2t
      @RajeshE.Rajesh-j2t 2 หลายเดือนก่อน

      👍👍👍👍

  • @Alihasantrichy
    @Alihasantrichy 2 ปีที่แล้ว +1533

    இந்த காலத்து லவ் ஒன்னு போன next day next lover ரெடி ஆகும். ஆனால்,90s காலத்தில் பார்க்காமல் லவ், வெளியூரில் ஒரு திருவிழாவில் பார்த்து அடுத்த திருவிழா வரும் வரை அந்த ஒரு பெண்ணையே நினைத்திருந்த காதல்.
    உயர்ந்த காதல் நெஞ்சால்...

  • @nasarudeennasarudeen6378
    @nasarudeennasarudeen6378 ปีที่แล้ว +173

    இந்த பாடலை அதிகம் பிடித்தவர்கள் like இடவும் அருமையான பாடல் மலரும் நினைவுகள்

  • @Manojkumar-zz8ed
    @Manojkumar-zz8ed ปีที่แล้ว +1164

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இன்பமாக வாழ்ந்த காலம் என்றால் அது 1990-2000

  • @thulsiraman2683
    @thulsiraman2683 7 หลายเดือนก่อน +55

    பாடுனது என்னவோ hariharan தான் .. ஆனா முரளி யே பாடுனது மாதிரி இருப்பது அவர் நடிப்பின் ரகசியம்.. mic மோகன் um இதையே செய்தார்...

  • @spewaxol
    @spewaxol ปีที่แล้ว +568

    Time machine மட்டும் இருந்தா 90's-ku போய் இந்த பாடலை கேட்டுக்கொண்டே வாழ்வேன். உண்மையான சொர்க்கம் 90's-தான்.

  • @kandhasamy8375
    @kandhasamy8375 2 ปีที่แล้ว +623

    ஔியும் ஒலியும் காலத்தில் எல்லா வெள்ளிக்கிழமையும் டிடி நேசனல் இந்த பாடல் ஒலிக்கும்... அருமையான நினைவுகள்...

  • @karthikumar8229
    @karthikumar8229 2 ปีที่แล้ว +1913

    யாரெல்லாம் 2000மேல் உள்ள காலகட்டம் பிடிக்கவில்லை என்கிறீர்கள்

  • @kumarsuji2118
    @kumarsuji2118 6 หลายเดือนก่อน +157

    மறுபடியும் 90க்கு போன ஆசையா இருக்கு 💯💯💯

  • @rameezrajajafardeen6741
    @rameezrajajafardeen6741 7 หลายเดือนก่อน +610

    இந்த பாடலை யாரு எல்லாம் 2024 விரும்பி கேட்கிறீங்க.....

  • @muralikrishnan5472
    @muralikrishnan5472 ปีที่แล้ว +96

    பாடலுக்கு ஏற்ற முகபாவனை முரளி சார் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத பொக்கிஷம்

  • @anandm7264
    @anandm7264 ปีที่แล้ว +145

    ஒலியும் ஒளியும் வெள்ளி கிழமைகளில் தொலைக்காட்சி பெட்டியில் பார்த்து ரசித்த பாடல் பழைய நினைவுகள் சூப்பர் இவன் தர்மபுரி மாவட்டம் வணக்கம்

    • @stephen3302
      @stephen3302 ปีที่แล้ว +1

      நானும் தர்மபுரி

    • @srsakeera5538
      @srsakeera5538 ปีที่แล้ว +1

      Regards David sent

    • @SangeethaR1547
      @SangeethaR1547 10 หลายเดือนก่อน +1

      I am 90s bro

  • @haranms283
    @haranms283 2 ปีที่แล้ว +510

    1998,1999,2000
    Love age
    Pure love
    Lots of memories
    Lots of feelings
    Oh god misses those times

  • @saraswathisaraswathi4895
    @saraswathisaraswathi4895 2 ปีที่แล้ว +335

    இந்த பாடல் கேட்பது நான் என் சின்ன வயசு ஞாபகம் வருகின்றது

  • @vijayabaskarc2740
    @vijayabaskarc2740 ปีที่แล้ว +209

    நம் வயதை மறந்து, எந்த காலத்தில் எந்த சூழலில் இருந்தோமோ அந்த சுழலுக்கு நம்மை கொண்டு செல்லும் சக்தி இசைக்கு உண்டு,,, இது அப்படியொரு பாடல் 👌👌👌👌

    • @ahdhithya622
      @ahdhithya622 9 หลายเดือนก่อน +1

      உண்மை

    • @Muthukumar.r-m9l
      @Muthukumar.r-m9l 26 วันที่ผ่านมา

      ❤💝💝💝​@@ahdhithya622

  • @catshincan6572
    @catshincan6572 2 ปีที่แล้ว +299

    அது ஒரு இனிய காலம் மீண்டும் அங்கே போக மனசு ஏங்குகிறது

    • @MaheshMahesh-ej1yo
      @MaheshMahesh-ej1yo 2 ปีที่แล้ว

      Yes

    • @sahayaraj3264
      @sahayaraj3264 2 ปีที่แล้ว +1

      Nadakkuma

    • @-Muthukumar-riyath
      @-Muthukumar-riyath ปีที่แล้ว

      😭😭😭s bro

    • @kanagaraj5682
      @kanagaraj5682 ปีที่แล้ว

      மிகவும் ரசித்த அற்புதமான வரிகள். ❤

    • @mahaprabum3195
      @mahaprabum3195 ปีที่แล้ว

      Yes,ama ,manasu yangguthu, manasu valikkuthu,eathutum ma marakka mudiyala 😢😢😢

  • @boobpathii6863
    @boobpathii6863 2 ปีที่แล้ว +404

    மனதில் நிற்கும் ஜென்டில்மேன் நடிகர்முரளி.

  • @பசுமைசமூகம்பூர்வபழங்குடி

    ஒரு மணி
    அடித்தால் கண்ணே
    உன் ஞாபகம் டெலிபோன்
    குயிலே வேண்டும் உன்
    தரிசனம் போதும் கண்ணே
    நீ நடத்தும் நாடகமே தூங்கும்
    போதும் தூங்கவில்லை உன்
    ஞாபகமே பாடினால் அந்தப்
    பாடலின் ஸ்வரம் நீயடியோ
    தேடினால் விழி ஈரமாவது
    ஏனடியோ
    ஒரு மணி
    அடித்தால் கண்ணே
    உன் ஞாபகம் டெலிபோன்
    குயிலே வேண்டும் உன்
    தரிசனம்
    வாசம் மட்டும்
    வீசும் பூவே வண்ணம்
    கொஞ்சம் காட்டுவாயா
    தென்றல் போலே எங்கும்
    உன்னை தேடுகிறேன் நான்
    தேடுகிறேன்
    தேடி உன்னைப்
    பார்த்துப் பார்த்து கண்கள்
    ரெண்டும் வேர்த்து வேர்த்து
    சிந்தும் விழி நீரில் நானே
    மூழ்குகிறேன் நான்
    மூழ்குகிறேன்
    வீசிடும் புயல்
    காற்றிலே நான் ஒற்றைச்
    சிறகானேன் காதலின் சுடும்
    தீயிலே நான் எறியும்
    விறகானேன்
    மேடைத்தோறும்
    பாடல் தந்த வான்மதியே
    ஜீவன் போகும் முன்பு
    வந்தால் நிம்மதியே
    போதும் கண்ணே நீ
    நடத்தும் நாடகமே
    தூங்கும்போதும்
    தூங்கவில்லை உன்
    ஞாபகமே
    ஓ ஒரு மணி
    அடித்தால் கண்ணே
    உன் ஞாபகம் டெலிபோன்
    குயிலே வேண்டும் உன்
    தரிசனம்
    உந்தன் முகம்
    பார்த்த பின்னே கண்
    இழந்து போவதென்றால்
    கண் இரண்டும் நான்
    இழப்பேன் இப்போதே
    நான் இப்போதே
    உந்தன் முகம்
    பார்க்கும் முன்னே
    நான் மறைந்து
    போவதென்றால் கண்கள்
    மட்டும் அப்பொழுதும்
    மூடாதே இமை மூடாதே
    காதலே என்
    காதலே என்னை
    காணிக்கை தந்து
    விட்டேன் சோதனை
    இனி தேவையா சுடும்
    மூச்சினில் வெந்து
    விட்டேன்
    காதல் என்னும்
    சாபம் தந்த தேவதையே
    காணலாமோ ராகம் இன்று
    போவது ஏன் போதும் கண்ணே
    நீ நடத்தும் நாடகமே தூங்கும்
    போதும் தூங்கவில்லை
    உன் ஞாபகமே
    ஒரு மணி
    அடித்தால் கண்ணே
    உன் ஞாபகம் டெலிபோன்
    குயிலே வேண்டும் உன்
    தரிசனம்

  • @spokesofmusic9299
    @spokesofmusic9299 ปีที่แล้ว +269

    ஆசை, காதல் கோட்டை, நேருக்கு நேர், காலமெல்லாம் காதல் வாழ்க ‌ திரு தேவா அவர்கள் மிகவும் பிரமாதமாக இசையமைத்துள்ளார்

    • @premprasad3764
      @premprasad3764 ปีที่แล้ว +7

      Kannethirae thoandrinaal,paanchalankurichi

    • @angelgrab7027
      @angelgrab7027 ปีที่แล้ว +2

      Baasha..minsarakanna..neeruke ne'er..arunachalam....kann ethire thondrinal....and many more...deva great....

    • @vijayb6916
      @vijayb6916 ปีที่แล้ว +2

      90s full deva thaan list romba perusu

    • @KarthikKarthik-gq8mj
      @KarthikKarthik-gq8mj ปีที่แล้ว +1

      Unmaithan

  • @kalaiarasan7731
    @kalaiarasan7731 2 ปีที่แล้ว +233

    எனது பள்ளி பருவம் நியாபகம் வந்து செல்கிறது..... மறக்க முடியாத நினைவுகள் அது ஓரு சொர்கம்

  • @sakthivelperumal8316
    @sakthivelperumal8316 20 วันที่ผ่านมา +2

    "ஹரிஹரன் குரல் என்னை எங்கேயோ கொண்டு போகிறது!......."

  • @lilithdivya3208
    @lilithdivya3208 ปีที่แล้ว +418

    💖🌹2023 ல் இந்த பாட்டு கேட்டு கொண்டு இருக்கிங்களா💖எனக்கு பிடித்த பாட்டு💖🌹

    • @sasikumarsasi1858
      @sasikumarsasi1858 ปีที่แล้ว +4

      En உயிர் உள்ள வரை கேட்கும் பாடலில் இதுவும் ஒன்று 🌹🎉😘

    • @Subaaryan
      @Subaaryan ปีที่แล้ว +3

      உலகம் உள்ளவரை இந்த பாடல் ஒலிக்கும்

    • @karthi3748
      @karthi3748 ปีที่แล้ว +3

      2023la kettutu irruken

    • @deenabanthug
      @deenabanthug ปีที่แล้ว

      Yes

    • @RVirusha
      @RVirusha ปีที่แล้ว

  • @rethinamrethinam3438
    @rethinamrethinam3438 2 ปีที่แล้ว +81

    100 வயது ஆனாலும் கேட்பவர்கள் கேட்டு கொண்டே தா இருப்பார்கள் அன்று உள்ள காதல் உணர்வு பாடல்கள் இப்போது உண்டாஆ எந்த காலத்திலும் அழியாத பாடல் 👌 அருமை அருமை 👍

  • @sathyabama8472
    @sathyabama8472 2 ปีที่แล้ว +43

    90 s இந்த காலகட்டத்தில் இந்த பாடல் இல்லாத திருமண வீடுகளும் சுப நிகழ்ச்சிகள் எதுவும் இருக்க முடியாது

  • @kabikabi9230
    @kabikabi9230 2 ปีที่แล้ว +278

    எனக்கு ரொம்ப புடிச்ச பாடல் முரளி சார் இன்று நம்மோடு இல்லை வருத்தமாக இருக்கிறது அவர் நடிப்பு அனைத்துமே சிறப்பாக இருக்கும்

    • @roketrajaraja492
      @roketrajaraja492 2 ปีที่แล้ว +4

      Murali sir is the best acotar in tamil cinema. miss you sir 🙏🙏🙏🙏

    • @Sudhakarsudhakar-cl3oo
      @Sudhakarsudhakar-cl3oo 2 ปีที่แล้ว +2

      அவரைப் பற்றி சொல்ல வார்த்தை இல்லை அற்புதமான அருமையான நடிகர் இந்த தமிழ் சினிமா அவரை இழுத்து விட்டது

  • @rethinamrethinam3438
    @rethinamrethinam3438 2 ปีที่แล้ว +54

    இவர் உயிரோடு இருந்திருந்தா இவரை அடிச்சிக்க ஆள் இல்லை இவருக்காகவே உருவான காதல் பாடல்கள் அமைந்தவை

  • @muraliraja1713
    @muraliraja1713 2 ปีที่แล้ว +90

    ஹரி ஹரன் குரலில் கேட்பதற்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது

  • @anandammurugankaliyamoorth9177
    @anandammurugankaliyamoorth9177 2 ปีที่แล้ว +61

    தேவாவிற்கு எத்தனையோ சிறப்பு அதில் இப்படமும் மணிமகுடம்...!!👍👌💐

    • @SivanesanMks
      @SivanesanMks 2 หลายเดือนก่อน

      @@anandammurugankaliyamoorth9177 unmai

    • @vijayvijaytamil
      @vijayvijaytamil หลายเดือนก่อน

      Most underrated Music director

  • @arumugammurugan311
    @arumugammurugan311 2 ปีที่แล้ว +123

    உந்தன் முகம் பார்க்கும் முன்னே நான் மறைந்து போவதென்றால் கண்கள் ரெண்டும் அப்பொழுது மூடாதே..💕💕🌹🌹🌹😔😔😔

  • @jamesjamesraj6190
    @jamesjamesraj6190 2 ปีที่แล้ว +2418

    தற்போது 40 & 45 வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்கள் வாங்க 🌹 அப்படியே முரளி & கௌசல்யா & தேவா 3 பேருக்கும் ஒரு Hai சொல்லி விட்டு போங்க உறவுகளே 🌹 By James Raj 🌹 U A E 🌹 Oil & Gas field 🌹 LNG & LPG🌹 Hydrajan Sulfide 🌹 20.2.2022🌹🌹🌹

    • @அருண்குமார்-ய9ன
      @அருண்குமார்-ய9ன 2 ปีที่แล้ว +96

      உண்மை எனக்கு தற்போது 40 வயதாகிறது அவ்வப்போது இந்த பாடல் என் மனதில் ரீங்காரமிடும்.. 20.02.22

    • @jamesjamesraj6190
      @jamesjamesraj6190 2 ปีที่แล้ว +22

      @@அருண்குமார்-ய9ன வாழ்த்துக்கள் சகோ 🌹 தொடரட்டும் உங்கள் ரீங்கார தருணங்கள்🌹By James Raj 🌹 U A E 🌹 Oil & Gas field 🌹

    • @santhiyabalakrishnan1583
      @santhiyabalakrishnan1583 2 ปีที่แล้ว +37

      Hai bro எனக்கும் தற்போது 40 வயதாகிறது கனவு பாட்டு மட்டுமல்ல அது ஒரு இளமை காலம் bro துபாய் தமிழருக்கு வாழ்த்துக்கள்

    • @jamesjamesraj6190
      @jamesjamesraj6190 2 ปีที่แล้ว +19

      @@santhiyabalakrishnan1583 Thank you bro 🌹 தொடரட்டும் உங்கள் இளமைக்கால நினைவுகள் 🌹Ok bye bye 🌹

    • @rukshapartheepan7219
      @rukshapartheepan7219 2 ปีที่แล้ว +29

      24 vayasu ullangalum than

  • @sakthivelperumal8316
    @sakthivelperumal8316 2 ปีที่แล้ว +246

    "நான் உயிரோடு இருக்கும் வரை மட்டும் அல்ல, இறந்தாலும் இந்த பாடலை கேட்டு கொண்டே இருப்பேன்!...💝💝💝💝

    • @divyamanikandan2792
      @divyamanikandan2792 ปีที่แล้ว +1

      Nice songs........ 90 kinds

    • @bajanakiraman901
      @bajanakiraman901 ปีที่แล้ว +3

      நானும் தான்

    • @mohanmadhava3078
      @mohanmadhava3078 ปีที่แล้ว +1

      Athu pedi vathiyaree😂

    • @karthikeyank8815
      @karthikeyank8815 ปีที่แล้ว +1

      sethu poita ne pesuradhey unau ketkadhu adhu epdi songs ellam 😜😜😜

    • @godchild6408
      @godchild6408 ปีที่แล้ว +2

      எப்படி இறந்தா கேட்ப

  • @sundarb4157
    @sundarb4157 ปีที่แล้ว +40

    Deva sir மீண்டும் வருகை தந்து எங்கள் மனதை குளிர்விக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.இவன் தல ரசிகன்.🙏🙏🙏

  • @selvamselvam268
    @selvamselvam268 2 ปีที่แล้ว +63

    ஆயிரம் மணிஅடித்தழும் ஒரு மணி அடிக்கும் பொது இருக்கும் சுகமே ஒரு தனி சுகம்தான்

  • @pattus6868
    @pattus6868 2 ปีที่แล้ว +20

    இந்த படத்தை அம்பாசமுத்திரம் கல்யாணி தியேட்டரில் நானும் என் அம்மாவும் பார்த்தோம் வாழ்வில் மறக்க முடியாத படம்...

  • @hariprakash4604
    @hariprakash4604 2 ปีที่แล้ว +305

    கவிஞர் பழனிபாரதி வரிகளில் ✍🏻
    தேனிசைத் தென்றல் தேவா இசையில் 🎼
    ஹரிஹரன் அண்ணன் குரலில் 🎤
    மனதை வருடும் அற்புதமான பாடல் ❤
    இப்போ வரும் பாட்டெல்லாம் படு மோசம் 😏

  • @balajiandal4459
    @balajiandal4459 2 ปีที่แล้ว +46

    தேனிசை தென்றல் தேவா மற்றும் ஹரிஹரன் கலவை மிக நேர்த்தியான முறையில்

  • @thameeskhan8491
    @thameeskhan8491 2 ปีที่แล้ว +73

    ஆயிரம் முறை கேட்டு இருப்பேன் இன்றுவரை ஆனால் இந்த பாடல் மீது உள்ள காதல் தீரவில்லை ❤

  • @-Muthukumar-riyath
    @-Muthukumar-riyath ปีที่แล้ว +18

    🎧கோத்தா இப்பவும் தா பாட்டு இருக்கு குடுத்து வைத்த தலைமுறை 90s kids மட்டுமே. அதில் நானும் ஒருவன் என்பதில் எனக்கு பெருமையாக இருக்கிறது

  • @RameshM-xb2te
    @RameshM-xb2te 2 ปีที่แล้ว +205

    எத்தனை வருஷம் ஆனாலும் இந்த பாடல் மறக்காது......

  • @yazhisaiorchestra8801
    @yazhisaiorchestra8801 2 ปีที่แล้ว +67

    ஆமாம் ...இது எனது இசைப் பயணத்தின் (ஆர்கெஸ்ட்ரா)முதல் பாடல்

  • @sethupathy5476
    @sethupathy5476 2 ปีที่แล้ว +121

    இந்தப் பாடலைக் கேட்கும்போது என் மனமெல்லாம் வலிக்கின்றது

  • @muniyappana.s2579
    @muniyappana.s2579 2 หลายเดือนก่อน +5

    தேவா சார் மியூசிக் எப்போதுமே இனிமை.

  • @estherrajathi776
    @estherrajathi776 ปีที่แล้ว +23

    ஹரிஹரன் குரல் என்னமோ பண்ணுது மனச 😭😭😭 90's songs paathale அழுகை வந்துடும்

  • @rockforthari1534
    @rockforthari1534 2 ปีที่แล้ว +45

    இந்த பாடல் போலவே என் காதலும் 7 வருடம் கடந்து விட்டது

  • @suganyar4993
    @suganyar4993 2 ปีที่แล้ว +31

    காதல் படம் என்றாலே நடிகர் முரளி தான் அதற்கு பொருத்தமான நடிகன் என்ற பிம்பத்தை தமிழ் திரைப்பட உலகில் உருவாக்கிய படம் இது. அவரின் உணர்வு பூர்வமான நடிப்பு உண்மையான காதலனின் துடிப்பை வெளிப்படுத்திய நடிப்பு அற்புதம்.

  • @dhanamk5453
    @dhanamk5453 2 ปีที่แล้ว +17

    வாரம் ஒரு முறை டிவியில் பார்த்து கேட்டு ரேடியோவில் கேசட் போட்டு எங்கியாவது ஒளிக்கும் அவ்வளவு அருமை சிறு வயது ஞாபகம்

  • @babymahesh7536
    @babymahesh7536 ปีที่แล้ว +48

    KOWSALYA ....QUEEN OF BEAUTY
    MURALI....SOFT HERO
    GOOD LYRICS....GOOD MUSIC...NATURE AND BEAUTIFUL
    LOCATION....HARIHARAN VOICE ALSO LEGEND....ALL ARE SUPER

  • @shanmiluthilek4544
    @shanmiluthilek4544 2 ปีที่แล้ว +30

    90 kids இன் கனவுப் பாடல்களில் இதுவும் ஒன்று

  • @rtschannel181
    @rtschannel181 2 ปีที่แล้ว +52

    80s kids ku ilayaraja 90s kids ku Deva.sweet memories

  • @VJISBACK
    @VJISBACK 2 ปีที่แล้ว +54

    முரளி அண்ணா My favorite Hero 🥰🥰🥰but i miss you அண்ணா 😭😭😭😭உங்கள பாக்க கூட முடியாது அண்ணா 😭😭🥺🥺

  • @butterflydancer5310
    @butterflydancer5310 2 ปีที่แล้ว +42

    வெள்ளி கிழமை ஒளியும் olium பாடல்,,,,

  • @sarasperikavin5555
    @sarasperikavin5555 2 ปีที่แล้ว +22

    நான் 1-ஆம் வகுப்பு படித்தபோது வந்த அருமையான படம்.
    💝 காலமெல்லாம் காதல் வாழ்க!💝

  • @ahmedjunaid6660
    @ahmedjunaid6660 8 หลายเดือนก่อน +18

    ஹரிஹரன் ஆட்சி செய்த காலம் இது 97 - 2005

  • @jawaharbsc1086
    @jawaharbsc1086 2 ปีที่แล้ว +20

    09-05-2022.1997 ல் நடை பயணமாக சென்று பார்த்த படம். நிச்சயம் அந்த நாட்கள் இனி கிடைக்காத? . ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியில் வரும். அந்த நாட்கள் எவ்வளவு கொட்டி கொடுத்தலும் கிடைக்காத அரிய பொக்கிஷம்.

  • @AbbasAbbas-ld7xz
    @AbbasAbbas-ld7xz ปีที่แล้ว +24

    எப்போதும் மறக்க முடியாத நடிகர் முரளி அவர்கள்

  • @globaltech5638
    @globaltech5638 ปีที่แล้ว +6

    தேவா சார் மீண்டும் வாருங்கள்,,,, தயவு செய்து..........

  • @rubeshs1468
    @rubeshs1468 2 ปีที่แล้ว +18

    தேவாவும், தங்கர்பச்சன் ரெண்டு பேரும் இந்த பாட்டு கேக்கும் போது நினைவு வரும்.

  • @skylark5165
    @skylark5165 2 ปีที่แล้ว +61

    "வீசிடும் புயல் காற்றிலே,
    நான் ஒற்றை சிறகானேன்!
    காதலின் சுடும் தீயிலே,
    நான் எரியும் விறகானேன்!
    மேடை தோறும் பாடல் தந்த வான்மதியே!
    ஜீவன் போகும் முன்பு வந்தால் நிம்மதியே..!"
    எனக்கு மிகவும் பிடித்த பாடல் வரிகள்..!

    • @dineshjry6657
      @dineshjry6657 ปีที่แล้ว

      நானும் அனுபவிக்கிறேன் இந்த வரிகளை 😢

    • @MrMohammed-tz3wz
      @MrMohammed-tz3wz ปีที่แล้ว

      Nice

    • @saaipurushottam7453
      @saaipurushottam7453 6 หลายเดือนก่อน

      Pleasing memories

  • @ப.ராஜ்குமார்-ந9ள
    @ப.ராஜ்குமார்-ந9ள ปีที่แล้ว +6

    இந்த படம் எத்தனை முறை பார்த்தேன் என்று எனக்கு தெரியாது 😭😭😭❤️❤️❤️❤️ செம ஃபீல் படம் ❤️❤️❤️

  • @தமிழ்போராளிகள்-ன5ந
    @தமிழ்போராளிகள்-ன5ந 7 หลายเดือนก่อน +1

    அருமையான பாடல் காட்சி 2050 எப்போதும்

  • @dadivmothish2007
    @dadivmothish2007 2 ปีที่แล้ว +22

    டிவியில் மட்டுமே திரைப்பட பாடல்களை பார்க்க முடியும்

  • @devarajantitan4786
    @devarajantitan4786 7 หลายเดือนก่อน +1

    Such beautiful melody from DEVA SIR in late 90's

  • @rojaancy3689
    @rojaancy3689 2 ปีที่แล้ว +46

    மிகவும் அருமையான பாடல் வரிகள்......மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் ஒரு பாடல்....😘

  • @ssuresh.kesavan
    @ssuresh.kesavan 7 หลายเดือนก่อน +2

    40 லிருந்து 45+ மக்கள் இந்த படங்களையெல்லாம் மறக்க முடியாது 90 காலம் ஒரு அற்புதமான காலம் புதுமையான இசை, அதை ஆரம்பித்தவர் ஏ ஆர் ஆர் ஆனால் அனைத்து இசை அமைப்பாளர்களும் இசையில் நல்ல தரமான சம்பவம் செய்தவர்கள் இதில் திரு தேவாவுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு.

  • @karthikkarthiii205
    @karthikkarthiii205 2 ปีที่แล้ว +17

    Ennamo feel panni padi irukaru hariharan murali and kausalya super jodi

  • @ViswanathanV-u5v
    @ViswanathanV-u5v หลายเดือนก่อน

    இந்த மாதிரி பாடலைக்கேட்க வயது தேவையில்லை ரசிக்கும் தன்மைதான் வேண்டும் முரளி கௌசல்யா நடிப்பில் காலமெல்லாம் காதல் வாழ்க சூப்பர் ஓ சூப்பர்

  • @udayashankar6418
    @udayashankar6418 2 ปีที่แล้ว +70

    RIP Murali Sir..
    An innocent face!

    • @Varu-cx2og
      @Varu-cx2og 2 ปีที่แล้ว +4

      Black Beauty Murali Sir , wonderful person

  • @mithusings4750
    @mithusings4750 ปีที่แล้ว +14

    200 முறைக்கும் மேல் இந்தப் பாடலைக் கேட்டுவிட்டேன். ஆனாலும் மனம் ஏங்குகிறது மீண்டும் மீண்டும் கேட்க!!!!!
    பழனிபாரதியின் கவிதை வரிகள், ஹரிஹரன் குரல் மற்றும் தேனிசைத் தென்றல் தேவா அவர்களின் பின்னணி இசை ❤❤❤❤❤❤..
    காலமெல்லாம் காதல் வாழ்க!

  • @tamilvanamweb-series6797
    @tamilvanamweb-series6797 9 หลายเดือนก่อน +3

    எங்கிருந்தோ வந்தாய் நீ
    உனக்காக காத்திருந்தவனாய் நான்.
    என் வாழ்விலிருந்து காணாமல் போனாய் நீ
    காற்றில் கரைந்து போனேன் நான்

  • @blueflamingo3566
    @blueflamingo3566 10 หลายเดือนก่อน +3

    Masterwork 'Hariharan'

  • @rasiyabalachandhiran3598
    @rasiyabalachandhiran3598 10 หลายเดือนก่อน +5

    தேடினால் விழி ஈரமாவது ஏனடியோ...❤

  • @nellaipedia360
    @nellaipedia360 2 ปีที่แล้ว +12

    என் நெஞ்சில் நீங்கா இடம் பெற்ற பாடல்
    காலங்கள் கடந்த போதிலும் என்னை அறியாமல் கண்ணீரை வரவழைக்கும் பாடல்

  • @ravivillagefood4296
    @ravivillagefood4296 ปีที่แล้ว +6

    நான் சிறு வயதில் கேட்டு ரசித்த பாடல், இந்த பாடல் இசையை கேட்கும் போது பழைய ஞாபகம் வருகிறது

  • @Kishorsharma-du2jm
    @Kishorsharma-du2jm 2 ปีที่แล้ว +15

    3/5/2022.....8.03pm... By Riya 🌹கோயம்பத்தூர்... இந்த song la வர்ற வரிகள் எல்லாம் செம... ஹரிஹரன் சார் voice செம... தேவா சார் music சூப்பர்... காலங்கள் கடந்தும்... மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும்.. இந்த பாடல்... யாரவது tention ah இருந்தா இந்த song கேளுங்க... Relax ஆய்டுவீங்க....👍

  • @vipsathish1418
    @vipsathish1418 2 ปีที่แล้ว +21

    எனது குடும்பத்தாருடன் திருவாரூர் மாவட்டம் தைலம்மை தியேட்டரில் இந்தப் படம் பார்த்த அனுபவம் உண்டு

    • @dkdinesh2050
      @dkdinesh2050 2 หลายเดือนก่อน

      My home at thiruvarur town

  • @KarthikaUniquee
    @KarthikaUniquee 9 หลายเดือนก่อน +6

    No words.. 90s kids definitely love this song❤❤

  • @MANIFUSION85
    @MANIFUSION85 ปีที่แล้ว +4

    ஐயோ‌ சாமி சொல்ல வார்த்தை இல்லை. . vera level songs.

  • @godbless2858
    @godbless2858 10 หลายเดือนก่อน +3

    இந்த படம் வந்தப்போ எனக்கு 5 வயசு அந்த வயசுலயே நான் ரசிச்சு கேப்பேன் இப்போ வரைக்கும் இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும் ❤

  • @ramkumarn2923
    @ramkumarn2923 ปีที่แล้ว +16

    எத்தனை பேருடைய ஒருதலை காதலை நியாபகபடுத்துகிறது...

    • @thangamc7698
      @thangamc7698 6 หลายเดือนก่อน +2

      One side love thana😇

    • @RanjaniV-j6l
      @RanjaniV-j6l หลายเดือนก่อน +1

      Super Voice Super Line 🧡🤍

  • @ajviews4946
    @ajviews4946 ปีที่แล้ว +7

    உலகத்தில தமிழ் பொது மொழியா இருந்தா எல்லா வெள்ளகாரனும் இந்த பாட்ட கேட்டிட்டு அழுவானுங்க 😢

  • @saranyas7231
    @saranyas7231 ปีที่แล้ว +3

    இரண்டு பேருமே யதார்த்தமான நடிகர் ,நடிகையாக நடித்து இருக்காங்க. நான் School படிக்கும் போது கேட்டேன். இப்போ கேட்கும் போது happy

  • @ananthavinoth3593
    @ananthavinoth3593 หลายเดือนก่อน +2

    I was not even reached my age of 8 when i heard this masterpiece .. what a life it was ❤❤❤❤❤❤❤❤

  • @MohanMohan-or2ex
    @MohanMohan-or2ex 2 ปีที่แล้ว +10

    இந்த பாடலை கேட்கும்போது என் இதயம் எதை எதையோ நினைக்கிறது

  • @sheelasheela4927
    @sheelasheela4927 6 หลายเดือนก่อน +1

    காதலே என் காதலே என்னை காணிக்கை தந்துவிட்டேன்.அருமை கண்களில் கண்ணீர் வருகிறது.❤❤❤

  • @அரசியல்விளையாட்டு

    காதலின் வலிகளை உணர்த்தும் சிறப்பான பாடல், காலத்தால் அழியாத இசை , என்றும் பசுமையாக மலர்ந்து இருக்கும்

  • @mohamedfaheer4055
    @mohamedfaheer4055 10 หลายเดือนก่อน +8

    It's 2024, still listening to this bliss

  • @spfav9670
    @spfav9670 2 ปีที่แล้ว +10

    இந்த பாடல் பல வலிகளையும், நினைவுகளையும் கொண்டு வரும்..இது முரளிக்கு ஒரு அருமையான பாடல்.. ஹரிஹரன் குரலில் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்.. காலமெல்லாம் காதல் வாழ்க படத்தில் காதலியின் முகத்தை ஒரு முறையாவது பார்த்துவிடத் துடிக்கும் காதலன்.. தேடிக் கொண்டே இருப்பார்..கிளைமாக்ஸ் மிகவும் அருமையாக இருக்கும்..சில படங்கள், பாடல்கள் எப்போது பார்த்தாலும் சளைக்காது.. அந்த வரிசையில் இந்த பாடலும், படமும் உண்டு.நன்றி🙏

  • @nageshraom3358
    @nageshraom3358 11 หลายเดือนก่อน +2

    பசுமை நீங்காத பாடல் வரிகள் இப்போது கேட்டாலும் மனம் புத்துயிர் பெறுகின்றது காதிற்கு இனிய கானமழை தேவா சார் லவ் யூ

  • @kriti7932
    @kriti7932 ปีที่แล้ว +10

    Feeling nostalgic. Tears coming out as missing all my childhood golden days who use to listen all songs in radio before leaving for school 😢

  • @sivasubramanim7101
    @sivasubramanim7101 9 หลายเดือนก่อน +4

    Deva Sir , what genius you are sir❤

  • @selfietalks4007
    @selfietalks4007 4 หลายเดือนก่อน +58

    2024-ல் இந்த பாடலை கேட்பவர்கள் யார்

  • @AnnoyedCruiseShip-qe9bm
    @AnnoyedCruiseShip-qe9bm 7 หลายเดือนก่อน +1

    இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் என்னுடைய பழைய காதல் ஞாபகம் வரும் வெரி குட் சாங்

  • @newjersey7984
    @newjersey7984 2 ปีที่แล้ว +50

    This song always brings my old memories. Those days were the finest days in my life and ever, before I feel the real happiness it faded soon, now nothing left than tear of eyes while I listening to this song. One of the best song of Deva sir, he can only create such magical. ❤️❤️

  • @ManiKandan-nq9bl
    @ManiKandan-nq9bl 8 หลายเดือนก่อน +1

    இந்த பாடல் ஒவ்வொரு வரியும் கவிதையும் மனசுக்கு இதமாக இருக்கும், 90களில் வழ்க்கையை மறக்கமுடியாத பாடல்

  • @rajaraja6843
    @rajaraja6843 2 ปีที่แล้ว +17

    ஏன் வாழ்கையில் மறக்க முடியாதா பாடல்

    • @jamesjamesraj6190
      @jamesjamesraj6190 2 ปีที่แล้ว

      கொரோனா ஊரடங்கில் All Pass ஆன ஆளாத்தான் இருக்கும்.

  • @steveanthony1981
    @steveanthony1981 ปีที่แล้ว +6

    No youtube, no dish tv, no cable tv, no video or cassette player in many houses during the time of 1990s, but we still remember those golden days!!!!

  • @johnson_2312
    @johnson_2312 ปีที่แล้ว +9

    Most underrated music director Deva sir....💫✨🙏

  • @manickamshanmugam3548
    @manickamshanmugam3548 2 ปีที่แล้ว +24

    Never forget murali sir
    We miss you Murali actor
    Childhood days
    90 kids

  • @rajkumarm5236
    @rajkumarm5236 ปีที่แล้ว +4

    என் உயிர் உள்ளவரை இந்த பாடலை கேட்டு கொண்டே இருப்பேன் 💚💚💚💚💚

  • @bhuvanatamil4021
    @bhuvanatamil4021 7 หลายเดือนก่อน +2

    2024 இல் மட்டும் இல்லை காலம் அழியும் வரை காதல் உள்ள வரை இந்த பாட்டு ஒலிக்கும் ❤

    • @elangovanms3290
      @elangovanms3290 7 หลายเดือนก่อน +1

      Kandipa sagodhiri 👍🏻🙌🤝