Nobody saw me as a Muslim doctor in Tamil Nadu...UP Dr Kafeel Khan about dravidian model | Chennai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.ค. 2024
  • இங்க வெச் நான் வெச் ஒண்ணா உட்கார்ந்து சாப்புடுறாங்க...வட நாட்டில் நினைத்துக்கூட பார்க்கமுடியாது... | Neerthirai
    #drkafeelkhan #dravidanmodel #tamilnadu #uttarpradesh
    #நீர்த்திரை #neerthirai #neerthirainews
    Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------
    Social Media Handlings
    --------------------------------------------------------------------------------------------------------
    Facebook - / neerthirainews24x7
    Twitter - / neerthiraitv
    Instagram - / neerthirai_news

ความคิดเห็น • 353

  • @tamilmani9501
    @tamilmani9501 2 วันที่ผ่านมา +191

    தமிழ்நாட்டு மக்கள் வித்தியாசமானவர்கள். கடவுளையும் வணங்குவோம் பெரியாரையும் போற்றுவோம்.

    • @vikky9534
      @vikky9534 2 วันที่ผ่านมา +11

      அருமை அருமை தோழர் 👌👌👌

    • @bala12021953
      @bala12021953 วันที่ผ่านมา

      Hindu Gods are being demonised by all the EVRamasamy followers and attacking Brahmins, day in day out, election tickets are being given based on caste, by Stalin, Hindu temples are being vandalised but Mosques and churches are untouched, is the not discrimination? Twin tumbler system still prevails in rural villages in Tamil Nadu, so What this doctor says could be because of his grudge against people from North, thereby bringing a devide between Both and South just like DMK Government.

    • @user-sr2fl4sc9e
      @user-sr2fl4sc9e 19 ชั่วโมงที่ผ่านมา +1

      💯

    • @thanigaivelan6012
      @thanigaivelan6012 3 ชั่วโมงที่ผ่านมา +3

      Inga neraiya Peru Periyar na kadavula ethirpavarnu vathanthi parappuranunga.
      Avaru religious misbeliefs a tha ethirtharu. Oruthar oru faith a follow panrathu avaru ishtam, but athu innoru manushana hurt panakoddathu avlothaan.

    • @Vaimai
      @Vaimai 3 ชั่วโมงที่ผ่านมา

      true

  • @joej3755
    @joej3755 2 วันที่ผ่านมา +293

    இது தான் எங்கள் தமிழ் நாடு ‌.இதைத்தான் தமிழ் நாட்டு மக்கள் உரக்க குரல் கொடுத்து வருகின்றனர்.

    • @Pacco3002
      @Pacco3002 2 วันที่ผ่านมา

      இவருக்கு ஆணவக் கொலை கள் பற்றி எதுவும் தெரியாது. மலம் கலந்த தண்ணீர் கதை இவருக்கு தெரியுமா?

    • @Pacco3002
      @Pacco3002 2 วันที่ผ่านมา

      என்ன உன்னுடைய தமிழ் நாடு? நடக்கிற ஆணவக் கொலை எல்லாம் எந்த லிஸ்டில் போடப் போற 😂 லூசு.

    • @Vaimai
      @Vaimai 3 ชั่วโมงที่ผ่านมา

      🤝🙏👌

  • @mask2705
    @mask2705 2 วันที่ผ่านมา +419

    இவருடைய இந்த பேச்சை இவரை வைத்தே ஹிந்தியில் பேச வைத்து அந்த வீடியோவை வட மாநிலங்களில் ஒளிபரப்ப வேண்டும்.

    • @Arivu-mn2gt
      @Arivu-mn2gt 2 วันที่ผ่านมา +12

      மிகவும் சரியாக சொல்கிறீர்கள்.

    • @shanmugamp6789
      @shanmugamp6789 2 วันที่ผ่านมา +9

      Super

    • @prakashmicheal9618
      @prakashmicheal9618 2 วันที่ผ่านมา +7

      Super

    • @jagannagaraj2318
      @jagannagaraj2318 2 วันที่ผ่านมา +9

      Yes ❤❤

    • @Osbxksud
      @Osbxksud 2 วันที่ผ่านมา +6

      Vadakkana: ayoo kundi erichal tanga mudilayeahh

  • @Putin1480
    @Putin1480 2 วันที่ผ่านมา +164

    தினம்தோறும் நாங்கள் திருநீறு பூசிக்கொண்டு பள்ளி அலுவலகம் செல்வோம். ஆனால் அடுத்த மதத்தினரை பிரித்து பார்க்க மாட்டோம்,❤❤❤❤❤❤❤ ஏனென்றால் நாங்கள் பல ஆயிரம் வருடங்கள் முன்பே பண்பட்ட சமூகம்....

    • @syedmohamedsadhiqali5233
      @syedmohamedsadhiqali5233 วันที่ผ่านมา +3

      You are absolutely right, used to live in Tamil Nadu for many years. What you said true. SQ..

    • @jafarali3565
      @jafarali3565 วันที่ผ่านมา +2

      Arumayana karuthi. Vaalka thamlakam. Vaalga thamil Nadu.

    • @AbdulHameedM
      @AbdulHameedM วันที่ผ่านมา +1

      👏🏻👏🏻👏🏻

    • @Vaimai
      @Vaimai 3 ชั่วโมงที่ผ่านมา +2

      தினம்தோறும் நாங்கள் Cross, திருநீறு, Gulla பூசிக்கொண்டு பள்ளி அலுவலகம் செல்வோம். ஆனால் அடுத்த மதத்தினரை பிரித்து பார்க்க மாட்டோம், ஏனென்றால் நாங்கள் பல ஆயிரம் வருடங்கள் முன்பே பண்பட்ட சமூகம்.... We always stand for Social Justice, Social equality,

  • @siriusful1
    @siriusful1 2 วันที่ผ่านมา +160

    இந்த ஒற்றுமையை கெடுக்கத்தான் சில துஷ்டர்கள் படாதபாடுபடுகின்றனர்.

    • @mathivanansabapathi7821
      @mathivanansabapathi7821 2 วันที่ผ่านมา

      மதத்தை ராமரை காட்டி சங்கிகளை முட்டாளாக்கி ...அவனுக முன்பே மடையனுகதான்..இவனுக பல லட்சம்கோடி சுருட்டானுக

    • @mommuscuisine6083
      @mommuscuisine6083 วันที่ผ่านมา +4

      வேற யாரு பாப்பாங்க தான்

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 2 วันที่ผ่านมา +213

    பாதிக்கப்பட்டவன் மக்களுக்கு ஓடோடி உதவி செய்த இந்த நல்ல மனிதர் இந்த நல்ல டாக்டரை தலை வணங்குகிறோம் பாராட்டுகிறோம்

    • @mmmyyyy2
      @mmmyyyy2 วันที่ผ่านมา +1

      வணக்கத்குறியவன் அல்லாஹ் ஒருவனே இவர் ஒரு மனிதர் இவரை பாராட்டுங்கள் முடிந்தால் உதவி செய்யுங்கள் நன்றி

    • @KrishNan-yd8kf
      @KrishNan-yd8kf วันที่ผ่านมา

      ​@@mmmyyyy2போடா ம&$#$&&

    • @syedrizwan8546
      @syedrizwan8546 วันที่ผ่านมา

      Hello appreciate no problem but don't tell I worship you

    • @muhammadhqadhir1468
      @muhammadhqadhir1468 วันที่ผ่านมา

      ​@@syedrizwan8546everyone knows that 1st of all you have to ask explanation from that guy. Then you have to come to conclusion.

    • @amjadhibrahimamjadh6111
      @amjadhibrahimamjadh6111 วันที่ผ่านมา +5

      தமிழ்நாடு தமிழர்பூமி மனிதம் மனிதநேயம் நிறைந்த எங்கள் பூமி. வடக்கன் வன்மம் இங்கில்லை...

  • @mygame1366
    @mygame1366 2 วันที่ผ่านมา +262

    இதுதான் தமிழ்நாடு இந்தியா முழுவதும் பரவும் மிக விரைவில்

    • @Pacco3002
      @Pacco3002 2 วันที่ผ่านมา +2

      என்ன பரவும் மலம் கலந்த குடி நீரா 😂😂 ஆணவக் கொலையா 😂😂😂.

    • @mathivanansabapathi7821
      @mathivanansabapathi7821 2 วันที่ผ่านมา

      திருட்டு சாமியாரைபார்க்க போன120பேருக்கு சங்கு மணிப்பூரில் ஆணவ கற்பழிப்பு இதுதான் பெருமை

    • @marsookali9936
      @marsookali9936 2 วันที่ผ่านมา

      ​@@Pacco3002உன்னை மாதிரி சங்க்கி நாய்கள் செய்தது நெல்லுக்கு நடுவுல உன்ன மாதிரி புல்லுரிவி 😭

    • @user-tm3vr2rq9b
      @user-tm3vr2rq9b 2 วันที่ผ่านมา

      ஆணவக் கொலையும் தண்ணீரில் மலம் போன்ற ஈனச்செயல் தமிழரின் அடையாளம் கிடையாது..ஜாதி வெறி மதவெறியை தூண்டும் சங்கிகளின் கலாச்சாரம் அவர்களின் அடிமை ஜாதி வெறியர்களின் கலாச்சாரம். தமிழர்களின் கலாச்சாரம் கிடையாது.

    • @jagadishjagadish6000
      @jagadishjagadish6000 วันที่ผ่านมา

      ​@@Pacco3002அது உன்னைப் போன்ற பொறுக்கு நாய்கள் தான் நீரில் கலந்தது. மானங் கெட்டவனே

  • @bheemlr1079
    @bheemlr1079 2 วันที่ผ่านมา +171

    *இந்த மாதிரி நல்ல சூழ்நிலை உள்ளது,*
    *தமிழ் நாட்டை சில விஷ ஜந்துக்கள் (சங்க பரிவார்) கெடுக்க முயற்சிக்கிறது.*
    தமிழன் என்ற இனமுண்டு தனியே அவனுக்கென்று ஒரு குணமுண்டு.

    • @suppiahbeerangan9550
      @suppiahbeerangan9550 2 วันที่ผ่านมา +1

      உண்மை!

    • @jaganlal5862
      @jaganlal5862 2 วันที่ผ่านมา +2

      ❤ Yes True,Thus is Tamilnadu

    • @raniprem3787
      @raniprem3787 2 วันที่ผ่านมา +2

      We the public should not allow this.

    • @srinivasanpartha3826
      @srinivasanpartha3826 วันที่ผ่านมา

      டேய் லூசு இன்னும் கொஞ்ச நாள்ல அது அவங்க கடவுள ஏத்துக்கலன்னா கொன்றுவானுங்க… அப்ப தெரியும்

    • @bala12021953
      @bala12021953 วันที่ผ่านมา +1

      என்ன குணம் கள்ள சாராயம் காட்சி ஏழைகளோடு உயிரை வாங்க.

  • @amaipaidhiralvom3808
    @amaipaidhiralvom3808 2 วันที่ผ่านมา +50

    இதயத்தில் இருந்து வெளிவரும் வார்த்தைகள்...❤
    His speech is delivered from his soul ❤️ heart...

  • @suppiahbeerangan9550
    @suppiahbeerangan9550 2 วันที่ผ่านมา +81

    இந்த மருத்துவரின் வெளிப்படையான பேச்சு அற்புதம்!!! தமிழ்நாடு, இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றுதானே! இதற்கு தமிழ்நாடு என்று ஏன் பெயர் சூட்டினார்கள் என்று கேட்டுள்ளேன். ஆனால், தமிழ்நாட்டு சிந்தனையாளர்கள் சிந்தனைச் சிற்பிகள். சரியாகத்தான் அன்றே தமிழ்நாடு என்று பெயர் சூட்டி இந்நாட்டின் தனித்தன்மைக்கு அஸ்திவாரம் அமைத்துள்ளார்கள்.

    • @showgathimran3377
      @showgathimran3377 2 วันที่ผ่านมา

      இந்திய தேசத்தில் வித்தியாசமான மாறுபட்ட வளர்ச்சி அடைந்த ஒரே மாநிலம் தமிழ் நாடு நம் முன்னோர்கள் முன்னாள் தலைவர்கள் காட்டிய வழியில் செல்லும் மாநிலம் மேன் மேலும் வளர்ச்சி அடைய வேண்டும் ஒற்றுமை ஓங்க வேண்டும்

  • @RenuDurga-rf2vg
    @RenuDurga-rf2vg 2 วันที่ผ่านมา +131

    நாங்கள் எப்பவும் முன்னோடிதான்

    • @Pacco3002
      @Pacco3002 2 วันที่ผ่านมา +1

      எதில் குடி நீரில் மலம் கலப்பதிலா 😂😂 ஆணவக் கொலை செய்வதிலா 😂😂😂

    • @suppiahbeerangan9550
      @suppiahbeerangan9550 2 วันที่ผ่านมา

      ஆனால், இந்த கள்ளச்சாராயத்தை முற்றாக ஒழித்திடுங்கள்!

    • @navassaleem9681
      @navassaleem9681 วันที่ผ่านมา

      Sangi thevdiya​@@Pacco3002

    • @s.hidayathullas.hidayathul9521
      @s.hidayathullas.hidayathul9521 วันที่ผ่านมา +1

      @@Pacco3002 420 sangi mudu vaye

    • @tanu3026
      @tanu3026 21 ชั่วโมงที่ผ่านมา

      ​@@Pacco3002 அதை பண்ணினதே நீ தானடா சங்கிப் பயலே

  • @Abcdeffge
    @Abcdeffge 2 วันที่ผ่านมา +107

    Tamil Nadu is a Beautiful State ❤

    • @Pacco3002
      @Pacco3002 2 วันที่ผ่านมา

      நீதான் மெச்சிக் கனும். வயது முதிர்ந்த வர்கள் அதிகமாக பிச்சை எடுக்கும் மாநிலம். சாதி வெறி அதிகமாக உள்ள மாநிலம்.

    • @Vaimai
      @Vaimai 3 ชั่วโมงที่ผ่านมา

      🤝🙏👌

  • @sanjayramesh5510
    @sanjayramesh5510 2 วันที่ผ่านมา +77

    Land of Social Justice ❤️✊

    • @Vaimai
      @Vaimai 3 ชั่วโมงที่ผ่านมา

      🤝🙏👌

  • @jamalmydeen1158
    @jamalmydeen1158 2 วันที่ผ่านมา +53

    தமிழ்நாடு மதவெறியர்களுக்கு இடமில்லை. எந்த மதமாக இருந்தாலும். மனித நேயமிக்க திராவிட மாடல் நூற்றாண்டை நோக்கி வெற்றி நடை போடுகிறது.

    • @srinivasanpartha3826
      @srinivasanpartha3826 วันที่ผ่านมา

      ஆமா பாய், இதெல்லாம் இன்னும் கொஞ்ச நாள் தான், நீங்க மெஜாரிட்டி ஆன உடனே தமிழ்நாட தாலிபான்நாடா மாத்திடுவீங்க😂😂😂

    • @Vaimai
      @Vaimai 3 ชั่วโมงที่ผ่านมา

      🤝🙏👌

  • @ajsasikumar138
    @ajsasikumar138 2 วันที่ผ่านมา +32

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்
    மருத்துவரே இது தான் தமிழகம்
    இங்கே மருத்துவரை மருத்துவராக தான்
    பார்க்கிறோம் மாறாக இங்கே மத அடையாளமும் பார்க்க படுவதில்லை

    • @Vaimai
      @Vaimai 3 ชั่วโมงที่ผ่านมา

      🤝🙏👌

  • @natarajanr8757
    @natarajanr8757 2 วันที่ผ่านมา +97

    Tamilnadu ,our state is always good.

  • @panchaksharamvenu7237
    @panchaksharamvenu7237 2 วันที่ผ่านมา +45

    இந்த மாடலை இந்தியாமுழூவதும்அமுல்படுத்தினால்இந்தியா உலக அளவில்நற்பெயர்கிடைக்கும்

    • @showgathimran3377
      @showgathimran3377 2 วันที่ผ่านมา +3

      இந்தியாவிற்கு தேவையான மாடல் தமிழ் நாடு தான் நீங்கள் சொன்னது நூறு சதவிகிதம் உண்மை

    • @vijilaponraj4303
      @vijilaponraj4303 วันที่ผ่านมา

      😅😅

    • @skarr7985
      @skarr7985 วันที่ผ่านมา +1

      dai karunai nidhi sunni, karunai nidhi came to chennai without train ticket and made his family rich by looting TN.
      You want this model to spread india?

    • @Vaimai
      @Vaimai 3 ชั่วโมงที่ผ่านมา

      🤝🙏👌

  • @user-iy7rf5lq5n
    @user-iy7rf5lq5n 2 วันที่ผ่านมา +66

    Here hindu, Christian,muslim we together bro but sanghis 😢😢😂😂

    • @skarr7985
      @skarr7985 วันที่ผ่านมา

      also together with sudalai sunni supporters

    • @user-iy7rf5lq5n
      @user-iy7rf5lq5n วันที่ผ่านมา +4

      @@skarr7985 finally Tamil Nadu sanghis spotted 🤣🤣

    • @fg3752
      @fg3752 19 ชั่วโมงที่ผ่านมา +1

      ​@@skarr7985😂 Toxic boy spotted look at the language

  • @stephenkj6799
    @stephenkj6799 2 วันที่ผ่านมา +91

    Very correct speach👌👌👌 Tamilnadu people's are educated

  • @alphamed58
    @alphamed58 2 วันที่ผ่านมา +86

    Welcome to great tamilnadu.

  • @karunanithikarunanithi9134
    @karunanithikarunanithi9134 2 วันที่ผ่านมา +55

    நான் உங்கள் உண்மையில் ரசிகர் சிறந்த உரை மகிழ்ச்சி ❤❤

  • @sartharbasha2878
    @sartharbasha2878 2 วันที่ผ่านมา +41

    தமிழ் நாட்டில் பிறந்ததற்காக பெருமைப்படுகிறேன்

    • @Vaimai
      @Vaimai 3 ชั่วโมงที่ผ่านมา

      🤝🙏👌

    • @Vaimai
      @Vaimai 3 ชั่วโมงที่ผ่านมา

      🤝🙏👌

  • @indrajithur1045
    @indrajithur1045 2 วันที่ผ่านมา +29

    இவரின் உரையை தமிழாக்கம் செய்து முழு உரையையும் பதிவிறக்கி செய்து பதிவிட்டால் சிறப்பாக இருந்தது இருக்கும்
    இவரின் உரை ஏதோ தமிழ் நாட்டின் சிறப்பை கூறுகின்றார் என்பது புரிகிறது. ஆனால் முழுவதும் தெரிந்து கொள்ள தமிழாக்கம் செய்து முழுவதும் புரிந்து கொள்ள பதிவிறக்கம் செய்தால் நல்லது
    இருப்பினும் அய்யா மருத்துவர் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் . 28:08 28:09

    • @Vaimai
      @Vaimai 3 ชั่วโมงที่ผ่านมา

      🤝🙏👌

  • @punithapunitha6431
    @punithapunitha6431 2 วันที่ผ่านมา +58

    We are proud to be a Tamil Nadu people ❤

  • @geminira4743
    @geminira4743 2 วันที่ผ่านมา +40

    மனிதாபிமானத்தோடு கோவிட் சமயத்தில் அந்த பச்சிளம் குழந்தைகளை தன்னலம் பாராது உதவி அவர்கள் உயிரை காப்பாற்றிய டாக்டர் கபில் கான் தங்களுக்கு என் மனம் நெகிழ்ந்த நன்றியும், பாராட்டும். 🙏🏼

    • @malikbasha3638
      @malikbasha3638 2 วันที่ผ่านมา +7

      இதுதான் தமிழன் எங்கேயோ நடந்தது என சோம்பேரியாக இல்லாமல் நாட்டு நடப்பை உற்று கவனித்து அதில் நல்வர்களை நினைவில் வைத்து சரியான தவறு னத்தில் வாழ்த்தவும் செய்வது தெய்வீக உள்ளம் நன்றி வாழ்த்துக்கள்

    • @geminira4743
      @geminira4743 วันที่ผ่านมา

      @@malikbasha3638 🙏🏼🙏🏼

    • @Vaimai
      @Vaimai 3 ชั่วโมงที่ผ่านมา +1

      🤝🙏👌

  • @sheikseyadvasirudeen
    @sheikseyadvasirudeen วันที่ผ่านมา +13

    ஓர் வேண்டுகோள் திமுக ஐ டி wing மற்றும் மாணவர்கள் அமைப்பு எல்லோரும் சேர்ந்து இந்த வீடியோவை ஹிந்தியில் டிரான்ஸ்லேட் பண்ணி இந்தியா முழுவதும் பரப்ப வேண்டும்

  • @vijigeeshmandalaparthy3070
    @vijigeeshmandalaparthy3070 2 วันที่ผ่านมา +32

    Great man.....and a patriot Dr.kafeel khan 👏👏👏
    he did a wonderful job in Gorakhpur. man of excellent character.❤

  • @mohamedumar1159
    @mohamedumar1159 2 วันที่ผ่านมา +62

    Once upon a time there lived Ghost “ PERIYAR 🖤🔥”

    • @ganesanmarappan2222
      @ganesanmarappan2222 2 วันที่ผ่านมา +3

      Yes gost for sathiadimy

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 2 วันที่ผ่านมา +2

      STILL SANADHAN GHOSTS ARE DOING ATROCITIES
      NO NEED FOR PERIYAR NOW
      BECAUSE HE MADE MANY SAINTS. TO THROW AWAY THE SANGI GHOSTS AS HIS STICK MADE SANGIS TO CRY

  • @laughoutloud4409
    @laughoutloud4409 2 วันที่ผ่านมา +35

    what a genuine doctor to speak up all these real incidents

  • @sreesree1331
    @sreesree1331 2 วันที่ผ่านมา +42

    வாழ்த்துகள் ❤❤❤❤

  • @ManivasagamSuresh
    @ManivasagamSuresh 2 วันที่ผ่านมา +39

    Super sir

  • @saarvan
    @saarvan 2 วันที่ผ่านมา +29

    Dear Dr. my tears rolled out when you punished for saving poor kids in UP, but now there's a beautiful smile on my face while watching your joyful and confident speech on the stage. love you Dr. stay blessed.

    • @RaviChandran-sq1os
      @RaviChandran-sq1os 2 วันที่ผ่านมา

      அன்புஎன்றால்தமிழ்நாடு

    • @Vaimai
      @Vaimai 3 ชั่วโมงที่ผ่านมา

      🤝🙏👌

  • @jodhayal8179
    @jodhayal8179 2 วันที่ผ่านมา +35

    Excellent

  • @rkgokul1
    @rkgokul1 2 วันที่ผ่านมา +16

    Dravidian model is role model..Rest of country must follow.....

    • @Vaimai
      @Vaimai 3 ชั่วโมงที่ผ่านมา

      🤝🙏👌

  • @suryaprakash72771
    @suryaprakash72771 2 วันที่ผ่านมา +13

    We are proud of your selfless service to the nation, Dr. Khan. You embody the true spirit of India.

  • @Harivims
    @Harivims 2 วันที่ผ่านมา +16

    all Muslims welcome to Tamilnadu.
    Come and settle here.

  • @jeevaj3498
    @jeevaj3498 2 วันที่ผ่านมา +24

    திராவிட மண், தமிழ் மக்கள் மணம்

    • @Vaimai
      @Vaimai 3 ชั่วโมงที่ผ่านมา

      🤝🙏👌

  • @nimmyisaac6097
    @nimmyisaac6097 2 วันที่ผ่านมา +16

    South Indians are like that only, in my street Bramins, naidus. Christians, Muslims are living peaceful.

  • @muhsinsait8459
    @muhsinsait8459 2 วันที่ผ่านมา +26

    Super TN

  • @user-cm2mk9yx4o
    @user-cm2mk9yx4o 2 วันที่ผ่านมา +23

    The great Tamil Nadu state people's ❤❤❤❤❤

    • @Vaimai
      @Vaimai 3 ชั่วโมงที่ผ่านมา

      🤝🙏👌

  • @azeezbasha1166
    @azeezbasha1166 2 วันที่ผ่านมา +19

    In our Tamil Nadu State, there is no partiality in our people.

  • @samsona7826
    @samsona7826 2 วันที่ผ่านมา +8

    Thank you Dr.Khafeelkhan for understanding tamilnadu dravida model.appreciating openly.cedit goes to cm.m.k.stalin.

  • @user-eb3nh5jk7i
    @user-eb3nh5jk7i 2 วันที่ผ่านมา +13

    Yes we don't want discrimination 🎉🎉🎉🎉

  • @raniprem3787
    @raniprem3787 2 วันที่ผ่านมา +10

    Proud to be born in tamil nadu. Proud of our cm

  • @user-fq7yl7pf5f
    @user-fq7yl7pf5f 2 วันที่ผ่านมา +14

    It is Because of "Thanthai Periyar".

  • @amudhanpalanivel5157
    @amudhanpalanivel5157 2 วันที่ผ่านมา +7

    எளிய ஆங்கிலத்தில் சிறப்பான பேச்சு

  • @josephkennedy9578
    @josephkennedy9578 วันที่ผ่านมา +8

    நான் தமிழன்.என் மொழி தமிழ், வேறென்ன வேண்டும் எனக்கு?

  • @sn34kboi74
    @sn34kboi74 วันที่ผ่านมา +3

    To understand Tamilnadu need to be educated like you doctor😊Thank you

  • @erodejagadeesan920
    @erodejagadeesan920 2 วันที่ผ่านมา +44

    உறவுக்கு கை கொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம்.
    யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று வாழும் ஒரே இனம் தமிழினம்.

  • @showgathimran3377
    @showgathimran3377 2 วันที่ผ่านมา +11

    அற்புதமான மாநிலம் எங்கள் தமிழ் நாடு

    • @Vaimai
      @Vaimai 3 ชั่วโมงที่ผ่านมา

      🤝🙏👌

  • @jujiyavudeen2285
    @jujiyavudeen2285 8 ชั่วโมงที่ผ่านมา +1

    Truthful and bold speech . Allah SWT bless and protect you and your family. Aameen

  • @smak4894
    @smak4894 2 วันที่ผ่านมา +17

    Doctor sir, you have now landed on the right land. We wholeheartedly welcome you and join hands with you spreading humanity. We love you and respect you for the sake of your community services that you exert with no expectation except the pleasure of God.

  • @ahamedsulaiman1092
    @ahamedsulaiman1092 2 วันที่ผ่านมา +7

    Super
    Tamilnadu welcomes you and your dedicated services

  • @VV-yh4uh
    @VV-yh4uh 2 วันที่ผ่านมา +12

    Sir we basically lover of love❤

  • @dharanisri1077
    @dharanisri1077 2 วันที่ผ่านมา +8

    Thanks very much Dr

  • @kabeer777kabeer3
    @kabeer777kabeer3 2 วันที่ผ่านมา +28

    இதுதான்.எங்கள்.தங்கத்தமிள்நாடு

    • @babudhakshina8311
      @babudhakshina8311 2 วันที่ผ่านมา

      "தமிழ்நாடு"

    • @Vaimai
      @Vaimai 3 ชั่วโมงที่ผ่านมา

      🤝🙏👌

  • @mohd.javedmansoori8722
    @mohd.javedmansoori8722 23 ชั่วโมงที่ผ่านมา +2

    I also live in Tamilnadu and I feel the same thing. Tamil people are good and humble in nature.

  • @amanullahamanullah7759
    @amanullahamanullah7759 2 วันที่ผ่านมา +9

    Very nice good doctor valthukal 👏👏👌👍🎊💐

    • @Vaimai
      @Vaimai 3 ชั่วโมงที่ผ่านมา

      🤝🙏👌

  • @saleembasha1857
    @saleembasha1857 2 วันที่ผ่านมา +6

    welcome to Tamil nadu dear Dr. hats off ur dedicated work and speech

  • @syedbuhari7525
    @syedbuhari7525 2 วันที่ผ่านมา +25

    Excellent talk by brother Dr. Live long brother.

  • @akhalid3263
    @akhalid3263 วันที่ผ่านมา +2

    Tamil people are a example to the world.
    Brilliant 👏 Culture.

  • @niranjand6034
    @niranjand6034 2 วันที่ผ่านมา +17

    Adhudhan sir Dravidian ideology 🖤❤️💙 periyar, anna urutuna uruttu apadi inga religion vachi evanum politics pana mudiyadhu

  • @VINITH39
    @VINITH39 2 วันที่ผ่านมา +9

    Great TAMILNADU ❤

  • @mohamedsalinaina445
    @mohamedsalinaina445 2 วันที่ผ่านมา +10

    Very good man now UP no more oxygen in Hospitals. 200 up to peoples died

  • @mcarschennaivlogs
    @mcarschennaivlogs 2 วันที่ผ่านมา +12

    We are educated

  • @sekarsekar5667
    @sekarsekar5667 2 วันที่ผ่านมา +8

    This speach is need to north india

  • @mohamedilyas6724
    @mohamedilyas6724 2 วันที่ผ่านมา +7

    This is Tamil Nadu ❤

  • @syedhussine3313
    @syedhussine3313 2 วันที่ผ่านมา +7

    இதை கெடுக்கதான் பா ஜ க பாடுபடுகிரது.

  • @PackirMohamedMandiya
    @PackirMohamedMandiya 2 วันที่ผ่านมา +5

    No difference in human beings
    We are humanitarian people.
    We are not dividing ,we are inclusive everyone.no one behind in the community.
    Go ahead Tamil Nadu.

  • @Vasanthanduma
    @Vasanthanduma 2 วันที่ผ่านมา +4

    Great doctor heartly welcome to Tamilnadu.

  • @anythingeverything7762
    @anythingeverything7762 2 วันที่ผ่านมา +2

    This is the greatness of tamilians and it's inclusive attitude,the great tamil culture is praised irrespective of religions.

  • @ibrahimsyed511
    @ibrahimsyed511 2 วันที่ผ่านมา +7

    THANKS FOR THE TRUTH SIR.

    • @Vaimai
      @Vaimai 3 ชั่วโมงที่ผ่านมา

      🤝🙏👌

  • @ambrosemohandossrobertrubi5492
    @ambrosemohandossrobertrubi5492 2 วันที่ผ่านมา +2

    This is what we want to spread throughout India. Some political party not allow and want to make India as African countries..

  • @mohamedinayathulla357
    @mohamedinayathulla357 วันที่ผ่านมา +1

    Dr Kafeel Khan is simply exemplary to the entire Medical Fraternity of the Country.

  • @anwerdeenabdulgafoor9887
    @anwerdeenabdulgafoor9887 วันที่ผ่านมา

    Welcome to Tamilnadu Dr.
    Have a good & peaceful life in Tamilnadu Dr.

  • @eliahcharles6482
    @eliahcharles6482 23 ชั่วโมงที่ผ่านมา +1

    எக்ஸலண்ட் எக்ஸலண்ட் எக்சலண்ட்
    தமிழகம் தென்னகம்
    மிக அருமையான பதிவு தமிழகம் தென்னகம் சிறந்த நாடு

  • @yasinmd3222
    @yasinmd3222 2 วันที่ผ่านมา +6

    Super 💞 TN

  • @wardmcmcward6670
    @wardmcmcward6670 2 วันที่ผ่านมา +6

    Tamil nadu great

  • @alavandardayalane1659
    @alavandardayalane1659 2 วันที่ผ่านมา +4

    I am proud

  • @rajendramr9094
    @rajendramr9094 2 วันที่ผ่านมา +1

    VAazhththkkal dr.god bleess you

  • @Indianbiker
    @Indianbiker 2 วันที่ผ่านมา +2

    Very beautifully put together

  • @1110rams
    @1110rams 2 วันที่ผ่านมา

    His speech is awesome, very straight and strong

  • @Abulkalam-hw7wh
    @Abulkalam-hw7wh 5 ชั่วโมงที่ผ่านมา

    This is our TamilNadu Sir and iam proud to be a தமிழன். Here our Hindu brothers are the real Hindus of our country.

  • @selvaraj426
    @selvaraj426 วันที่ผ่านมา +1

    Amazing speech man !!

  • @abdullahbasha5064
    @abdullahbasha5064 2 ชั่วโมงที่ผ่านมา

    Weldone supper. Dr. Sir. Avergale. Thamizil. Uchcharikkaum. Yenggal. Aasai. Ambur. T n. India.

  • @nargisbanu6621
    @nargisbanu6621 2 วันที่ผ่านมา +1

    You are very good doctor 👌👌👌👌👌👌🙏🙏🙏🤲🤲🤲🤲🌹🌹🌹🌹🌹

  • @funguys560
    @funguys560 11 ชั่วโมงที่ผ่านมา +1

    தமிழ்நாட்டு மக்கள் மதத்தையும் வணங்குவோம், மனிதத்தையும் காப்போம் we are always love you sir❤

    • @Vaimai
      @Vaimai 3 ชั่วโมงที่ผ่านมา

      🤝🙏👌

  • @sayeensha4412
    @sayeensha4412 2 วันที่ผ่านมา +1

    Mashaallaha congratulations

  • @Adhi-fr9ps
    @Adhi-fr9ps 2 วันที่ผ่านมา +12

    Dravidian model is our Tamilnadu model... Role model for other developing states..👏👏👍👍

  • @rajanv5148
    @rajanv5148 2 วันที่ผ่านมา +2

    Dr.This is Tamil Nadu. This is our ancient unity in diversity culture. Tell your people of north india by making spl video.

  • @sundaravadivelut8765
    @sundaravadivelut8765 วันที่ผ่านมา +1

    Dr Kafeel khan had faced lots of suffering from fundamentalists. Glad that he has recovered from all the humiliation and is leading a normal life and peacefully serving the public. We should be proud about our secular credentials and continue to follow these principles.

    • @habibullahu7460
      @habibullahu7460 19 ชั่วโมงที่ผ่านมา

      Yogi and mafia.

  • @KorkaiMedia
    @KorkaiMedia 2 วันที่ผ่านมา +2

    Superb speech Dr.. Whatever he says is exactly happening in India and rest of the world called Medical Mafia!!
    Give huge money to get the Dr seat and take that money from the hospital by giving unnecessary medical tests, treatment and surgery from the poor people and not treating the actual cause except the few honest doctors!!

  • @udhaya_shankar_V
    @udhaya_shankar_V 2 ชั่วโมงที่ผ่านมา

    Good speech
    NEET Scam revelations are top notch

  • @NizamAhamed-Official
    @NizamAhamed-Official 2 วันที่ผ่านมา +1

    "THAT'S OUR GREAT TAMIL NADU"

  • @hameedsac
    @hameedsac 16 นาทีที่ผ่านมา

    I am a proud Tamilian. I believe in God but thanthai Periyar is my Leader. I have moved with various ethnic groups of the world. But never seen people more broad minded than the Hindus of Tamilnadu.

  • @selwyneliazer
    @selwyneliazer 2 วันที่ผ่านมา +3

    Kafeel khan sir👏👏👏👍

  • @user-po9fn8em7y
    @user-po9fn8em7y 2 วันที่ผ่านมา +1

    Good sir❤

  • @vijaymohan4729
    @vijaymohan4729 วันที่ผ่านมา

    Great speech sir...

  • @bro.tamizharasan
    @bro.tamizharasan 2 วันที่ผ่านมา

    Education should be state subject. ---- Dr.Kafil Khan
    Well said Dr. Kafil Khan !

  • @santhisidharthan1225
    @santhisidharthan1225 2 วันที่ผ่านมา +1

    டாக்டர்களை கடவுளின் மறு அவதாரமாக எண்ணும் தமிழர்களில் நானும் உண்டு..!