இருக்கட்டுமே: இவர்களுக்கு கொடிதூக்காமல் மறுமையில் நமது/நம்பெற்றோர்கள் விதியை கவலைப்படுவோமா, அதைவிட்டுவிட்டு?? அதுவும் ஷிர்க் என்ற கருத்து வந்த பின்னர்கூட இவர்களை/இப்பிணங்களை கட்டியழச்சொல்வதெல்லாம் தேவைதானோ, ஹலோ????--நிரந்தர நரக risk வேறு!
நலோர் என்று குரான் சொல்வது இறந்த பிறகு அவர் புனிதமானது என்று நம்புவது சிர்க் புனிதமானது நிரந்தரமானது அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸ்ஸலாம் கூறினார் யா அல்லாஹ் என் குபுர் வணக்க ஆகிவிடாது பாதுகாப்பு கேட்டு துவா செய்தார்கள்
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புனித கப்ரை யாரும் வணங்க வில்லை... குர்ஆனில் அல்லாஹ் ! "அன்னாரை போன்று வாழுங்கள்" என்று கூறியுள்ளானே! அந்த வசனத்தை பின் பற்ற வேண்டாமா?
அப்துல் காதர் ஜெய்லானி அவர்கள் அல்லாஹ்வுக்கு கீழ் படிந்த ஒரு நல்ல அடியாராக வாழ்ந்து காட்டினார் அவரைப் போலவே நாமும் அல்லாஹ்வுக்கு இணை வைக்காமல் அல்லாஹ்வின் தூதரை பின்பற்றி திருமறைக் குர்ஆனில் சொல்லப்பட்ட வாழ்க்கையை வாழ வேண்டுமா? அல்லது நம்முடைய அனைத்து தேவைகளையும் அப்துல் காதர் ஜெய்லானி அவர்களிடம் பிரார்த்தனை செய்து பெற வேண்டுமா எதை இஸ்லாம் கற்றுத் தருகிறது என் சந்தேகத்திற்கு விளக்கம் அழியுங்கள்
ஷேய்க் அப்துல் காதிர் ஜெய்லானி அவர்களிம் உதவி கேட்கக் கூடாது என்ற வாதத்திற்கு ஆதாரமாக குர்ஆனின் ஒரு வசனத்தை மட்டுமாவது காட்டுங்கள் அல்லது அல்லாஹ்விடம் நீங்கள் நேரடியாக பெற்ற ஒரு உதவியை மட்டும் காட்டுங்கள் பார்ப்போம். நீங்கள் மரணிக்கும் வரை உங்களுக்கு அவகாசம் தருகிறோம்
அல்லாஹ் ❤❤❤🤲🤲🤲☝️☝️☝️💕💕💕🌹
Masha Allah
Mashallah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
(அல்குர்ஆன் : 39:0)
تَنزِيلُ ٱلۡكِتَٰبِ مِنَ ٱللَّهِ ٱلۡعَزِيزِ ٱلۡحَكِيمِ
தன்Zஜீலுல் கிதாBபி மினல் லாஹில் 'அZஜீZஜில் ஹகீம்
(யாவரையும்) மிகைத்தவனும், ஞானம் மிக்கவனுமாகிய அல்லாஹ்விடமிருந்தே இவ்வேதம் இறங்கியருளப் பெற்றுள்ளது.
(அல்குர்ஆன் : 39:1)
إِنَّآ أَنزَلۡنَآ إِلَيۡكَ ٱلۡكِتَٰبَ بِٱلۡحَقِّ فَٱعۡبُدِ ٱللَّهَ مُخۡلِصًا لَّهُ ٱلدِّينَ
இன்னா அன்Zஜல்னா இலய்கல் கிதாBப Bபில்ஹக்கி FபஃBபுதில் லாஹ முக்லிஸல் லஹுத் தீன்
(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு உண்மையைக் கொண்டு இவ்வேதத்தை இறக்கியருளினோம், ஆகவே, மார்க்கத்திற்கு அந்தரங்க சுத்தியுடையவராக நீர் அல்லாஹ்வை வணங்குவீராக.
(அல்குர்ஆன் : 39:2)
أَلَا لِلَّهِ ٱلدِّينُ ٱلۡخَالِصُ وَٱلَّذِينَ ٱتَّخَذُواْ مِن دُونِهِۦٓ أَوۡلِيَآءَ مَا نَعۡبُدُهُمۡ إِلَّا لِيُقَرِّبُونَآ إِلَى ٱللَّهِ زُلۡفَىٰٓ إِنَّ ٱللَّهَ يَحۡكُمُ بَيۡنَهُمۡ فِي مَا هُمۡ فِيهِ يَخۡتَلِفُونَۗ إِنَّ ٱللَّهَ لَا يَهۡدِي مَنۡ هُوَ كَٰذِبٌ كَفَّارٌ
அலா லில்லாஹித் தீனுல் காலிஸ்; வல்லதீனத் தகதூ மின் தூனிஹீ அவ்லியா'அ மா னஃBபுதுஹும் இல்லா லியுகர் ரிBபூனா இலல் லாஹி Zஜுல்Fபா; இன்னல் லாஹ யஹ்குமு Bபய்ன ஹும் Fபீ மா ஹும் Fபீஹி யக்தலிFபூன்; இன்னல் லாஹ லா யஹ்தீ மன் ஹுவ காதிBபுன் கFப்Fபார்
அறிந்து கொள்வீராக! களங்கமற்ற மார்க்க (வழிபாடு யாவு)ம் அல்லாஹ்வுக்கே உரியது; இன்னும், அவனையன்றிப் பாதுகாப்பாளர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், “அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவேயன்றி நாங்கள் அவர்களை வணங்கவில்லை” (என்கின்றனர்). அவர்கள் எதில் வேறுபட்டுக் கொண்டிருக்கிறார்களோ அதைப்பற்றி நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்; பொய்யனாக நிராகரித்துக் கொண்டிருப்பவனை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்.
(அல்குர்ஆன் : 39:3)
இருக்கட்டுமே: இவர்களுக்கு கொடிதூக்காமல் மறுமையில் நமது/நம்பெற்றோர்கள் விதியை கவலைப்படுவோமா, அதைவிட்டுவிட்டு?? அதுவும் ஷிர்க் என்ற கருத்து வந்த பின்னர்கூட இவர்களை/இப்பிணங்களை கட்டியழச்சொல்வதெல்லாம் தேவைதானோ, ஹலோ????--நிரந்தர நரக risk வேறு!
Thevaiyana visayam
Assalamualaikum Hazrath
Valaikkum salam....
குகை வாசிகள் 307
Ramalan.prai.1.abdulkadar.jilani.perandarkal
ஹஜ்ரத்!
இவ்ள நேரம் பேசியதில்
குர்ஆனின் ஒரு பாகத்தில் கால் பாகம்
வசனங்கள் ஓதி அதன்
அர்த்தம் சொல்லியிருந்தால்,
பயனுள்ளதாய் இருந்திருக்கும்.
நலோர் என்று குரான் சொல்வது இறந்த பிறகு அவர் புனிதமானது என்று நம்புவது சிர்க் புனிதமானது நிரந்தரமானது அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸ்ஸலாம் கூறினார் யா அல்லாஹ் என் குபுர் வணக்க ஆகிவிடாது பாதுகாப்பு கேட்டு துவா செய்தார்கள்
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புனித கப்ரை யாரும் வணங்க வில்லை...
குர்ஆனில் அல்லாஹ் ! "அன்னாரை போன்று வாழுங்கள்" என்று கூறியுள்ளானே! அந்த வசனத்தை பின் பற்ற வேண்டாமா?
இது உங்களுடைய மூடநம்பிக்கை ஆகும்
❤
அப்துல் காதர் ஜெய்லானி அவர்கள் அல்லாஹ்வுக்கு கீழ் படிந்த ஒரு நல்ல அடியாராக வாழ்ந்து காட்டினார் அவரைப் போலவே நாமும் அல்லாஹ்வுக்கு இணை வைக்காமல் அல்லாஹ்வின் தூதரை பின்பற்றி திருமறைக் குர்ஆனில் சொல்லப்பட்ட வாழ்க்கையை வாழ வேண்டுமா? அல்லது நம்முடைய அனைத்து தேவைகளையும் அப்துல் காதர் ஜெய்லானி அவர்களிடம் பிரார்த்தனை செய்து பெற வேண்டுமா எதை இஸ்லாம் கற்றுத் தருகிறது என் சந்தேகத்திற்கு விளக்கம் அழியுங்கள்
ஷேய்க் அப்துல் காதிர் ஜெய்லானி அவர்களிம் உதவி கேட்கக் கூடாது என்ற வாதத்திற்கு ஆதாரமாக குர்ஆனின் ஒரு வசனத்தை மட்டுமாவது காட்டுங்கள்
அல்லது அல்லாஹ்விடம் நீங்கள் நேரடியாக பெற்ற ஒரு உதவியை மட்டும் காட்டுங்கள் பார்ப்போம்.
நீங்கள் மரணிக்கும் வரை உங்களுக்கு அவகாசம் தருகிறோம்
இவர்க்கும்மார்க்கத்துக்கும்சமமந்தம்இல்லைபொய்யானனததைசொல்லியிறார்டாக்டர்பட்டம்எங்கேவாங்கனார்
இதில் என்னபொய்யகண்டநீ
ஆதாரப்பூர்வமாக சொன்னாலும் நீங்கள் நம்ப போவதில்லை...
தர்கா இஸ்லாத்தில் இல்லை.
.
இஸ்லாத்தில் தான் தர்கா உள்ளது...
தர்கா இஸ்லாத்தில் இல்லை என்று கூறுவது வழிகேடர்களின் மூட நம்பிக்கை யாகும்.