(2.) ஒரு புகையிரதம் நகர் A இலிருந்து நகர் B இற்கு 60km/h என்னும் சராசரிக் கதியிலே 3 மணித்தியாலம் 30 நிமிடத்தில் செல்கின்றது. இப்புகையிரதம் 50km/h என்னும் சராசரிக் கதியில் திரும்பி வருமெனின், திரும்பி வரும் பயணத்திற்கு எவ்வளவு நேரம் எடுக்கும்? * இந்த வினாவுக்கு எந்த formula வை பயன்படுத்த வேண்டும்? Pls thelivu paduthe mudiyuma mam.
Sum of Number Series | SLAS | SLEAS | SLPS | SLAcS | SLSS | TNPSC | கூட்டுத்தொடர் | Shortcuts | IQ
th-cam.com/video/nino1s3hC3g/w-d-xo.html
Very useful mam continue ur great work it will be so precious to lot of students
Welcome. Thank you for your appreciation.
Thanks mam god bless you 🙏😊🎉❤, miss alevel common general paperl la wara concepts la எளிய வட்டி explains video podugale please
மிக பயனுள்ள அவசியமான பதிவுகள்...நன்றாக விளங்குகிறது...இன்னும் எல்லா வகையான வினாக்களையும் கற்க ஆவலாக இருக்கின்றேன்...நன்றிகள் மிஸ்
Welcome. Thank you for your appreciation.
Very useful mem thankyou 👌
Clear explanation Thank you mam
Welcome. Thank you for your appreciation.
Super 🙋
Thank u so much very useful
Welcome
Thanks mam from srilanka
Welcome.
நன்றி ❤
Welcome.
Very very useful
@Niro Shashini Thank you
Thank you so much ma'am
Welcome. Thank you for your appreciation.
(2.) ஒரு புகையிரதம் நகர் A இலிருந்து நகர் B இற்கு 60km/h என்னும் சராசரிக் கதியிலே 3 மணித்தியாலம் 30 நிமிடத்தில் செல்கின்றது. இப்புகையிரதம் 50km/h என்னும் சராசரிக் கதியில் திரும்பி வருமெனின், திரும்பி வரும் பயணத்திற்கு எவ்வளவு நேரம் எடுக்கும்? *
இந்த வினாவுக்கு எந்த formula வை பயன்படுத்த வேண்டும்?
Pls thelivu paduthe mudiyuma mam.
s1 X t1 = s2 X t2
Thank you mam.
T.You so mush பந்தி அமைப்பில் வரும் புகையிரத கணக்கு சொல்லி தாங்க plz
Welcome. ஆம், வெளியிடுகிறேன். நீங்கள் பரிந்துரைத்தமைக்கு மிக்க நன்றி.
Very useful miss
Thank you for your appreciation.
Thanks miss
Welcome
Thank you
Welcome.
Class kudupingala
Super plz new videos
Hii miss A/l Gk questions seinka
கதி 3 எப்ப வரும்
நன்றி. வேறு தலைப்புக்களும் வெளியிட திட்டமிட்டுள்ளதால் இயன்றவரை விரைவில் வெளியிடுகிறேன்.