எப்போதும் செய்யற பஜ்ஜிக்கு பதிலா இப்படி செஞ்சி பாருங்க/Tasty Potato Bajji

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 69

  • @kamesraj592
    @kamesraj592 6 หลายเดือนก่อน +11

    நான் பஜ்ஜி செய்யும் முறை பார்த்தேன் இந்தமாதிரி சொல்லவில்லை நன்றி மாமி நீங்கள் பேசும்போது postive energyஉண்டாகுது. You are having more positive energy... Thank you mamy.

  • @Vijayam-rf6nb
    @Vijayam-rf6nb 3 วันที่ผ่านมา

    Super Mami. Before my advance happy pogi -& Pongal.

  • @chandrasekarana2729
    @chandrasekarana2729 4 หลายเดือนก่อน

    அருமை யான விளக்கம் சகோதரி .நன்றி

  • @narayaniharikesh2477
    @narayaniharikesh2477 6 หลายเดือนก่อน +2

    Bread chatt yesterday day panninean mami. Woooooooow.That sweet chutney method really semma and easy.Yellarkkum romba pudichu irunthathu.Thank you so much mami.❤❤❤

  • @jaykrish3566
    @jaykrish3566 4 หลายเดือนก่อน

    நாங்களும் ஓமம் அல்லது சீரகம் கசக்கி போட்டு தான் செய்வோம்.‌ சுவையும் மணமும் அருமை யாக இருக்கும்

  • @banumathic9127
    @banumathic9127 6 หลายเดือนก่อน +5

    நீங்கள் சொல்வது மிகவும் அருமை 🎉🎉

  • @hemalathasivasankaran3170
    @hemalathasivasankaran3170 26 วันที่ผ่านมา

    நன்றி மாமி

  • @sumathirag9482
    @sumathirag9482 6 หลายเดือนก่อน

    Thanks for the tips

  • @jothinatrajan7670
    @jothinatrajan7670 5 หลายเดือนก่อน +1

    Suppar

  • @C.Padmavathi-q4n
    @C.Padmavathi-q4n 9 วันที่ผ่านมา

    😊

  • @saraswatimanian8046
    @saraswatimanian8046 27 วันที่ผ่านมา

    Super

  • @naliniganesh1806
    @naliniganesh1806 7 หลายเดือนก่อน

    Mami, Thank you so much for sharing the All time favourite Evening snacks like tasty Bajji & Bonda in different methods.👌👍👏😋🙏

  • @pramilasubramanian9271
    @pramilasubramanian9271 6 หลายเดือนก่อน

    Super mam. Thanks for sharing.

  • @yash_7_13_TVO
    @yash_7_13_TVO 7 หลายเดือนก่อน +1

    Wow super ah irukku ma.. ❤❤❤potato illama vera veggies yethuna podalama illa potato tha podanuma ma.. periyavangalukku potato othukaathu atha kekaren.. normal bajji na na yella veggies pottu seiven...intha type preparation ku podalama ma...

    • @radharamarao8334
      @radharamarao8334  7 หลายเดือนก่อน

      கண்டிப்பாக செய்து பாருங்கள்.மிக நன்றாக இருக்கும்

  • @ushasukumaran677
    @ushasukumaran677 7 หลายเดือนก่อน +1

    Mouthwatering bajji maa 👍👍👌👌

  • @nagularatna8366
    @nagularatna8366 5 หลายเดือนก่อน

    So nice and thanks mamie

  • @venivelu4547
    @venivelu4547 7 หลายเดือนก่อน

    Madam, best👌👌🌼🌼

  • @jessiev9533
    @jessiev9533 5 หลายเดือนก่อน

    Super ma❤

  • @padmar5956
    @padmar5956 7 หลายเดือนก่อน

    Paneer butter masala superb 🎉🎉🎉

  • @reehanarecipes435
    @reehanarecipes435 6 หลายเดือนก่อน

    Nice sharing amma tq

  • @ranganayakis3466
    @ranganayakis3466 7 หลายเดือนก่อน

    Supera iruku mami

  • @jravi6973
    @jravi6973 6 หลายเดือนก่อน

    Fine Thank you. INSURANCE RAVI

  • @sakuntalakannan5915
    @sakuntalakannan5915 6 หลายเดือนก่อน

    Nice

  • @banumathiramalingam6808
    @banumathiramalingam6808 7 หลายเดือนก่อน

    Super mami, evening snacks potato bajji, omam pottu seithu parkiren, thanks for sharing

  • @radhagopal8691
    @radhagopal8691 7 หลายเดือนก่อน

    Mami vaayil thanni ooruthu .nice

  • @vijai3176
    @vijai3176 2 หลายเดือนก่อน

    👌👌👌👍👍👍🙏🙏🙏

  • @ganeshjayaraman5460
    @ganeshjayaraman5460 7 หลายเดือนก่อน

    Super mami

  • @GeethaBaskaran-o2w
    @GeethaBaskaran-o2w 7 หลายเดือนก่อน

    Thankyou madam

  • @JayaprabhaRaja
    @JayaprabhaRaja หลายเดือนก่อน

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 7 หลายเดือนก่อน

    Romba nalla irukku

  • @gunduraobindhumadhavan102
    @gunduraobindhumadhavan102 7 หลายเดือนก่อน

    Super

  • @seethalakshmi4519
    @seethalakshmi4519 6 หลายเดือนก่อน

    Athirasam receipe podunga.

    • @radharamarao8334
      @radharamarao8334  6 หลายเดือนก่อน

      All ready post செய்துள்ளேன்.தீபாவளி sweet recipe playlist ல் பார்க்கவும்.

  • @pushpalathak771
    @pushpalathak771 7 หลายเดือนก่อน

    👌👌

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja 6 หลายเดือนก่อน

    Nalla iruku. Once bread bajji panni kameenga 🎉

  • @kanmaniln8257
    @kanmaniln8257 7 หลายเดือนก่อน +2

    ஹலோ மாமி நல்லா இருக்கீங்களா நல்லா இருக்கோம் வணக்கம் இங்க பஜ்ஜி போட்டுருக்கு ரொம்ப புடிச்சிருக்கு நானும் செய்து பார்த்தேன் ரொம்ப நல்லா இருக்கு ஈவினிங் செய்து பார்த்தேன் ரொம்ப நல்லா வந்திருக்கு இந்த பஜ்ஜி ஃப்ரீ மிக்சி இதே மாடல்ல பிரம எவ்வளவு வரும் எவ்வளவு மெசர்மென்ட் கடக்கணும் என்கிறதை போட்டீங்கன்னா நாங்க மொத்தமா கலந்து உள்ள வச்சுக்குவோம் இல்லைங்களா அது ரொம்ப எங்களுக்கு ஹெல்ப் ஃபுல்லா இருக்கும் தேங்க்யூ

    • @radharamarao8334
      @radharamarao8334  7 หลายเดือนก่อน +2

      Besan flour - 400 grm
      Rice flour - 100 grm
      Salt - 2 tsp
      Turmeric powder - ½ tsp
      Asafoetida - 1 tsp
      Ajwain - 1 tsp
      Chilli flakes - 2 tsp
      Baking soda - ½ tsp

  • @muthulakshmi6648
    @muthulakshmi6648 7 หลายเดือนก่อน

    Mami nan kadampula sentru ampal tharisanam seithu vanthane sirapaha erunthathu thangai kurai padamal male santhi udaithu thanthar venduthal niraivara valthungal mami namaskaram mami.

    • @radharamarao8334
      @radharamarao8334  7 หลายเดือนก่อน +1

      நீங்கள் நினைத்த காரியத்தை அந்த பகவதி அம்மன் நிறைவேற்றி கொடுப்பார்கள்.

  • @VelumaniR-rc6hv
    @VelumaniR-rc6hv หลายเดือนก่อน

    இந்த கடாய் எந்த உலோகம்

    • @radharamarao8334
      @radharamarao8334  หลายเดือนก่อน

      இண்டோலியன்.கல்கத்தா வாணலி.

  • @navaneethakrishnan9613
    @navaneethakrishnan9613 6 หลายเดือนก่อน +8

    இது போல் தான் எல்லோரும் செய்வார்கள். இந்தக்கடாய் எங்கே கிடைக்கும் என்று ஒரு சகோதரி கேட்டிருந்தார். இது ஒன்றும் ஸ்பெஷல் கடாய் அல்ல. அனைத்து பாத்திரக்கடையிலும் கிடைக்கும். உங்கள் வீட்டில் உள்ள கடாய் போதும். உருளை பஜ்ஜி போன்று, வெங்காயம் பஜ்ஜி செய்யுங்கள். அதை அடித்துக் கொள்ள வேறு ஒன்றும் வேண்டாம்.

  • @harshiniym8092
    @harshiniym8092 6 หลายเดือนก่อน

    Hii I'm maheswari from yadhava scl..remember me?

    • @radharamarao8334
      @radharamarao8334  6 หลายเดือนก่อน

      நான் அங்கு படிக்கவில்லை.

  • @lathakumar1290
    @lathakumar1290 7 หลายเดือนก่อน

    Suuupppeeerrr

  • @LathaChandrashekar-yg4ud
    @LathaChandrashekar-yg4ud 5 หลายเดือนก่อน

    Chanakide

  • @Meenapaarvathi
    @Meenapaarvathi 7 หลายเดือนก่อน

    this bajji kattai engu kidaikum in chennai

    • @radharamarao8334
      @radharamarao8334  7 หลายเดือนก่อน

      நான் Trichy Mangal and Mangal கடையில் வாங்கினேன்

  • @venkataramanr4307
    @venkataramanr4307 7 หลายเดือนก่อน

    Namaskaram

  • @savithrik46
    @savithrik46 6 หลายเดือนก่อน

    நீங்கள் என்ன ஆயில் யூஸ் பண்றது pls ரிப்ளை

  • @rams5364
    @rams5364 7 หลายเดือนก่อน +1

    Thank you but I am not seeing anything different.

    • @radharamarao8334
      @radharamarao8334  7 หลายเดือนก่อน +1

      செய்து பாருங்கள்.பிறகு சொல்லுங்கள்

  • @ananthvenkitaraman1597
    @ananthvenkitaraman1597 5 หลายเดือนก่อน

    entha oorile poennga north ila? paneer bajji, Bread pakoda dhaan main...

    • @radharamarao8334
      @radharamarao8334  5 หลายเดือนก่อน

      நம்ம ஊர்ல வாழைக்காய் பஜ்ஜி எப்படி அடிக்கடி செய்வோமோ வடநாட்டில் உருளைக்கிழங்கு பஜ்ஜி தான் அடிக்கடி செய்வார்கள்.

  • @lathaas5126
    @lathaas5126 7 หลายเดือนก่อน

    Supera irukku mami