மனதில் பயம்,படபடப்பு, நடுக்கம் நீங்க எளிய யோகா I தேகம் சிறக்க யோகம் I MEGA TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024

ความคิดเห็น • 49

  • @azhwar4395
    @azhwar4395 5 หลายเดือนก่อน

    அற்புதமான பலன் தருகிறது தங்களுக்கும். MEGA TV க்கும். நன்றி

  • @radhakrishnanrajagopalan1667
    @radhakrishnanrajagopalan1667 4 ปีที่แล้ว +10

    தேகம் சிறக்க யோகம்
    தலைப்பு சொற்பொழிவாளர்
    கிருஷ்ணன் பாலாஜி அய்யா வணக்கம்.
    திரு. ஆசனா ஆண்டியப்பன்
    திரு. அசோக் குமார் புகழ்
    பெற்ற இவர்களைவிட தாங்கள் மிக அற்புதமாக
    எல்லா நோய்களையும்
    போக்கி உடலை ஆரோக்கியமாக வைத்துக்
    கொள்ள அறிவுரை சொல்லி
    வருகிறீர்கள். நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். Dr. RKN

  • @geethamurugesan1121
    @geethamurugesan1121 4 ปีที่แล้ว +8

    Iyya neegal nalla puriyara mari arumaya vilakam kudukarigha nandri iyya

  • @kpmanimuthu5684
    @kpmanimuthu5684 4 ปีที่แล้ว +11

    ஓம் நமசிவாய
    குருவே நன்றி நன்றி நன்றி
    வாழ்க வளமுடன்

  • @venkatanarasu8080
    @venkatanarasu8080 3 ปีที่แล้ว +2

    🙏🏻🙏🏻 You're a great scholar in explaining the functions of one's whole body. God bless you Sir 🙏🏻🙏🏻

  • @balasubramaniyamp5792
    @balasubramaniyamp5792 3 ปีที่แล้ว +3

    Sir.mikka nantri.neenga alagaa puriya vaikireenga.rompa important message.

  • @sivanpandi7784
    @sivanpandi7784 3 ปีที่แล้ว +3

    நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @senthilkumar-vh2tq
    @senthilkumar-vh2tq 4 ปีที่แล้ว +8

    ஐயா,
    கலி யுகத்தில் நாங்கள் பெற்ற வரம் மற்றும் நீங்கள் வாழ்ந்த காலத்தில் நாங்களும் வாழ்கிறோம் என நினைக்கும் பொழுது நாங்கள் பெறுமை அடைகிறோம்.வாழ்க சித்தர்கள் கலை.

  • @panneerselvam9787
    @panneerselvam9787 3 ปีที่แล้ว +3

    நன்றி குருஜி💐

  • @srinivasanranganathan5465
    @srinivasanranganathan5465 4 ปีที่แล้ว +9

    குருவே சரணம்

  • @hariindian8217
    @hariindian8217 3 ปีที่แล้ว +1

    ஐயா வணங்குகிறேன் உங்க எல்லாம் வீடியோக்களும் ரொம்ப பயனளிக்கிறது ஐயா 🙏

  • @nagourgani6568
    @nagourgani6568 3 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா

  • @kumuthinivageesan2576
    @kumuthinivageesan2576 7 หลายเดือนก่อน

    . நன்றி

  • @ramkumarsolaimallar2596
    @ramkumarsolaimallar2596 3 ปีที่แล้ว +4

    ஓம் பிரபஞ்ச சக்தியே நமசிவாய போற்றி மிக்க நன்றி

  • @balasubramanianjeyanthi6421
    @balasubramanianjeyanthi6421 3 ปีที่แล้ว +2

    நன்றி அய்யா..

  • @bsureshkumar7499
    @bsureshkumar7499 3 ปีที่แล้ว +2

    Verygoodsir

  • @devimuralymohan936
    @devimuralymohan936 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி நன்றி

  • @suganyasaravanan6644
    @suganyasaravanan6644 2 ปีที่แล้ว +5

    ஐயா எனக்கு மாதவிடாய் காலத்தில் பயம், பதட்டம் அதிகமாக இருக்கிறது.

  • @sakimathu
    @sakimathu 2 ปีที่แล้ว +1

    அய்யா எனக்கு மலசிக்கல் அதிகமாக உள்ளது இதனால் மயக்கம் படபடப்பு பயம் உள்ளது என்ன செய்வது அய்யா

  • @vijayalakshmiswaminathan7757
    @vijayalakshmiswaminathan7757 2 ปีที่แล้ว +1

    Please give. More. Mudras old. People can do.

  • @shivaramanabs5336
    @shivaramanabs5336 3 ปีที่แล้ว +4

    In this mathangi mudra which two fingers are stretched out as the demonstration of this mudra is somewhat confusing.

  • @PushpalathaS-o9p
    @PushpalathaS-o9p 3 หลายเดือนก่อน

    ஐயா என் அப்பாவுக்கு 70 வயது அவரால் சரியாக நடக்க முடியவில்ல நடுக்கம் ஏற்படும் சரி செய்ய வேண்டும்

  • @balasubramanianjeyanthi6421
    @balasubramanianjeyanthi6421 3 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @Kalaikavi1011
    @Kalaikavi1011 4 หลายเดือนก่อน

    அய்யா வணக்கம்‌ அய்யா‌எனக்குவயது 48ஆகிறது கால்முட்டிபோட்டால் வழிஅதிகம்‌முட்டி மடக்கி எழமுடியாவில்லை இதற்கு முத்திரை இருகாஅய்யா என்னை நிறைபெண்கள் இருங்க எல்லோருசார் நான்‌கோக்கிறோன் அய்யா 😢

  • @geethamurugesan1121
    @geethamurugesan1121 4 ปีที่แล้ว +5

    Iyya anku 59 enku left kai melyum pinnadiyum thukina vali mela sariya thuka mudiyala shoulder pain sugar ella enna nan panna iyya reply kudugha nandri 🙏

  • @jaimurugan1963
    @jaimurugan1963 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா. முத்திரையைப் பத்து பத்து விநாடிகள் இடைவேளை விட்டு செய்ய வேண்டுமா அல்லது தொடர்ந்து 2-5 நிமிடங்கள் வரை செய்ய வேண்டுமா.

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 4 ปีที่แล้ว +1

    Thanks for sharing

  • @umasairam2116
    @umasairam2116 3 ปีที่แล้ว +8

    ஐயா, நாற்காலியில் அமர்ந்த செய்யும் போது கால்கள் நேராக இருக்க வேண்டுமா அல்லது கணுக்காலில் குறுக்காக வைக்க. வேண்டுமா, தயவு செய்து கூறவும்.

  • @vasukinadarajan998
    @vasukinadarajan998 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @vetriselvanpadmavathi9277
    @vetriselvanpadmavathi9277 4 ปีที่แล้ว +9

    அய்யா எனக்கு மாதவிடாய் சுழற்சியில் பிரச்சினை . மாதவிடாய் வந்தால் எனக்கு மிகவும் அதிகமாக உள்ளது நிறுத்த முடியாமல் போய் கொண்டு இருக்கிறது . இந்த பிரச்சினைக்கு தீர்வு கூறுங்கள்

  • @rajavendansolai6330
    @rajavendansolai6330 3 ปีที่แล้ว +4

    சார் மாதங்கி முத்திரை நம் விரல் மேல் நோக்கி இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள் எது சரி

    • @vkumarvkumar-rz1fh
      @vkumarvkumar-rz1fh 3 ปีที่แล้ว

      ⁵⁵4⁴⁴⁴⁴⁵⁴55⁵5⁴⁵⁴⁴⁴⁴⁴⁵⁵⁴⁴⁵ý

  • @malaimagan9784
    @malaimagan9784 3 ปีที่แล้ว +4

    Deep mental depression yoga explain please

  • @dineshsundar2936
    @dineshsundar2936 3 ปีที่แล้ว +1

    Ayya bayam neenga, thannambikkai adhigam seyya enna pannavendum...

  • @gayathrigaya3841
    @gayathrigaya3841 3 ปีที่แล้ว +1

    6.20

  • @palanisamym4660
    @palanisamym4660 3 ปีที่แล้ว +1

    Bhi bhi

  • @kathirmathi109
    @kathirmathi109 3 ปีที่แล้ว +2

    வாய் கசப்பு நீங்க ஏதேனும் முத்திரை இருக்கிறதா ஐயா.

  • @palanisamym4660
    @palanisamym4660 3 ปีที่แล้ว +1

    Thu mar gyi bhi bhi

  • @haresnisa495
    @haresnisa495 3 ปีที่แล้ว +1

    Ungal.phon nomber please

  • @kathirvelkathirvel7657
    @kathirvelkathirvel7657 2 ปีที่แล้ว

    Full fake

    • @sheelag9252
      @sheelag9252 2 ปีที่แล้ว +2

      No, its true I feeling

    • @moonking476
      @moonking476 2 ปีที่แล้ว +2

      தவறான புரிதல் வேண்டாம் நண்பரே முத்திரை எனக்கு நல்ல பலனை தந்துள்ளது...

  • @பாலாஜிம
    @பாலாஜிம 4 ปีที่แล้ว +3

    நன்றி ஐயா 🙏

  • @ramukuwaitA
    @ramukuwaitA 3 ปีที่แล้ว +1

    🙏