மரணத்தையும் வெல்லும் ஸ்ரீராமஜெயம் மந்திரம் எவ்வாறு வழிபடுவது முழுமையான விளக்கம்| manthiram pariharam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 30

  • @ns_boyang
    @ns_boyang 2 ปีที่แล้ว +5

    100%உண்மை! எனக்கும் மனச்சோர்வு, உடல் சோர்வு இருக்கும் போது நான் ராம நாமம் ஜபிப்பேன். உண்மையில் மிகச்சிறந்த வலி நிவாரணி, உயர்ந்த ஞானம் தரும் ஶ்ரீராம நாமம்!

  • @subbuintisar
    @subbuintisar 2 ปีที่แล้ว +2

    ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம் 🙏 💐 🙏 ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம் 🙏 💐 🙏 ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம் 🙏 💐 🙏 ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம் 🙏 💐 🙏 ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம் 🙏 💐 🙏 ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம் 🙏 💐 🙏

  • @KarthiKeyan-qx6fl
    @KarthiKeyan-qx6fl 2 ปีที่แล้ว +11

    சென்ற மே மாதம் இரவு 12 மணிக்கு கொரோனாவால் மூச்சு நிற்க்கும் போது என்னை அறியாமல் ராம மந்திரம் கூறினேன்... இதனால் உயிர் பிழைத்தேன்... என் உயிரை காப்பாற்றிய ராமபிரானை என்றும் மறக்க மாட்டேன்... அவருக்கு நன்றி கடன் பட்டுள்ளேன்... ராமனால் தான் இன்று நான் உயிருடன் இருக்கிறேன்... இப்பொழுது நினைத்தாலும் கண்களில் ஆனந்த கண்ணீர் வருகிறது....

    • @ns_boyang
      @ns_boyang 2 ปีที่แล้ว +3

      ஶ்ரீராம ஜெயம்🙏🙏🙏

    • @subbuintisar
      @subbuintisar 2 ปีที่แล้ว +1

      ஸ்ரீ ராம ஜெயம் நிதர்சனம் 🌷 🙏 🌷 🙏

  • @AstroPrasadTamil
    @AstroPrasadTamil 2 ปีที่แล้ว +3

    ஜெய் ஸ்ரீ ராம் 🙏

  • @ns_boyang
    @ns_boyang 2 ปีที่แล้ว +3

    தில்லை நாயகன் அவன்!
    திருவரங்கனும் அவன்!
    எல்லையான புவனமும்
    ஏக முக்தியானவன்!
    பல்லுயாவும் உள்ள பேர்
    பகுத்திகூறி மகிழுவார்
    வல்லபங்கள் பேசுவார்
    வாய்புழுத்து மாய்வரே!
    -சிவவாக்கியார்.

  • @geethari1811
    @geethari1811 2 ปีที่แล้ว +1

    Super brother 🙏 thank you 🙏

  • @pariragav3771
    @pariragav3771 2 ปีที่แล้ว

    Om sri rama jayam . nandri nandri nandrigal kodi anna 🙏🙏🙏🙏🙏🙏👍

  • @ns_boyang
    @ns_boyang 2 ปีที่แล้ว +2

    காசியில் இறந்தால் முக்தி என்ற உண்மையை உணர்ந்து அந்த பல பிறவிகள் எடுத்து ராமநாமம் சொல்ல வேண்டும் என்பதற்காகவே காசியை விட்டு வெளியேறிய மகானான கபீர் தாஸரின் மறுபிறவியே அதே காசியில் கங்கையில் மிதந்துவந்து அருணையில் ஒளிர்ந்த மகான் ஶ்ரீ யோகிராம்சுரத்குமார்!🙏

  • @elavarasanelavarasan4097
    @elavarasanelavarasan4097 2 ปีที่แล้ว +1

    Rama rama rama setharam jai shree ram mahabali hangman jairam

  • @Nsk-nh1wx
    @Nsk-nh1wx 2 ปีที่แล้ว +1

    Sri ramajayam

  • @miracles1570
    @miracles1570 2 ปีที่แล้ว +1

    Sri Rama jayam

  • @ns_boyang
    @ns_boyang 2 ปีที่แล้ว

    சிவவாக்கியார் பாடல்களில் அடிக்கடி ராம நாமத்தை பற்றி கூறியுள்ளார்.இந்த பாடலை இப்போது தான் கேள்விப்படுகிறேன்.🙏

  • @senthilchitra7837
    @senthilchitra7837 2 ปีที่แล้ว

    Sri Rama Jayam

  • @subbuintisar
    @subbuintisar 2 ปีที่แล้ว +1

    ஸ்ரீ ராம ஜெயம் 🙏💐🙏
    எனது தோழியின் கனவர் அடுத்தவருக்கு உதவி செய்ய போய் இப்போது ஜெயிலில் இருக்கிறார் அவர் வெளியே வர எதாவது வழி சொல்லுங்க குரு ஜீ 🙏 🙏 🙏

    • @subbuintisar
      @subbuintisar 2 ปีที่แล้ว

      @@sakthipeedam jai shree ram 🙏 🌷 🙏

  • @anbarasuvalli5431
    @anbarasuvalli5431 2 ปีที่แล้ว +1

    SRIRAM JAYAM

  • @radhikasudha309
    @radhikasudha309 2 ปีที่แล้ว

    Rama

  • @mythilinanjappan5561
    @mythilinanjappan5561 2 ปีที่แล้ว

    Sri Rama Jeyam

  • @njansatheeshan5702
    @njansatheeshan5702 2 ปีที่แล้ว

    Yogi ram Surat Kumar jaya guru raya

  • @SpicyMasalataste
    @SpicyMasalataste 2 ปีที่แล้ว

    வேலை கிடைக்க என்ன மாலை போடவேண்டும் sir

  • @vigneshwaraans692
    @vigneshwaraans692 2 ปีที่แล้ว +2

    குழந்தைகளின் படிப்பிற்கு என்ன மாலை அனுமணுக்கு சாத்தணும் சார்

    • @sivasri8372
      @sivasri8372 2 ปีที่แล้ว

      நானும் எதிர்பார்க்கிறேன்

    • @vigneshwaraans692
      @vigneshwaraans692 2 ปีที่แล้ว

      @@sakthipeedam மிக்க நன்றி சார் 🙏

    • @vigneshwaraans692
      @vigneshwaraans692 2 ปีที่แล้ว

      @@sakthipeedam sri ramajeyam

  • @shenbashenba8542
    @shenbashenba8542 2 ปีที่แล้ว

    செய்வினை பிரச்சினை க்கு என்ன மலை போடலாம்

    • @shenbashenba8542
      @shenbashenba8542 2 ปีที่แล้ว

      @@sakthipeedam எந்த சாமிக்கு எந்த நேரத்தில் போடனும் எந்த கிழமைகள் எத்தனை நாள் போடனும் அடிக்கடி வண்டில் !அடிபட்டுகிட்டி ய இருக்கு இதுக்கு என்ன பண்ணலாம் sir