ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

சம்சாரம் அது மின்சாரம் 2.0 !! - Dr.Andal P.Chockalingam | Sri Aandal Vastu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2019
  • #AndalVastu #AndalPChockalingam #SriAandalVastu #MoneyTips #Vastu
    சம்சாரம் அது மின்சாரம் 2.0!!
    Salem Program video -32
    Andal P Chockalingam, APC, Andal P Chockalingam Speech, Motivational Speech, Life Guide, Andal Vastu, Sri Aandal Vastu, Dr.Andal P.Chockalingam, Dr.Apc, Sri Andal Vastu, Vasthu Consulting, Andal, AndalPChockalingam, Face Reading, Vastu Shastram, Vastushastram, Vastushastra, Vastu Specialist, Vastu Astrology Advice, Vastushastra for home, Money Attraction, Law of Attraction, Money Tips, Psychology Vasthu, Vaastu, Vaasthu, பண ஈர்ப்பு விதி, பணம் ஈர்ப்பு விதி, ஈர்ப்பு சக்தி, பணம் ஈர்க்கும் விதி, பணம் பெருக, பணம் ஈர்க்க வழிகள், பிரபஞ்ச ஈர்ப்பு விதி, தன்னம்பிக்கை பேச்சாளர், பிரபஞ்ச வாஸ்து, உளவியல் வாஸ்து, ஆண்டாள் வாஸ்து, ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து, வாஸ்து சொக்கலிங்கம், ஆண்டாள் பி சொக்கலிங்கம், வாஸ்துசாஸ்திரம், வாஸ்து நிபுணர், வாழ்க்கை வழிகாட்டி
    Like Facebook Page: - goo.gl/74DzeT
    Subscribe TH-cam: - goo.gl/71hKsQ
    WhatsApp: - chat.whatsapp....
    Website: - goo.gl/jk9VpH
    About Dr. Andal P Chockalingam
    Dr. Andal P Chockalingam BE, MBA, M.Phil., Ph.D., is a renowned personality with a rich heritage in Tamil Nadu. He was born in 1971 at Ambasamudram, which is situated in Tirunelveli District and his great grandfather was Madathukadai Chithambaram Pillai, who was a very great freedom fighter. His brother Madathukadai Chockalingam pillai was the founder of Sudesamithiran and Dhinasari. Not only that, he was the first Editor of Dinamani. Having such lineage, Dr. Andal P Chockalingam is also a popular, senior Vastu Consultant & founder of Maga Andal’s Vastu and is well appreciated for his services. He is extremely devoted and has a keen inclination for Goddess Andal of Srivilliputhur temple. Since 1995, he has been doing the research on temples and their relevance with vastu. Eventually, his research about the temples has become a part of his doctorate degree.
    Andal P. Chockalingam approaches vastu as a pure science and does not bend towards unnecessary superstitious remedial rituals. This feature is a striking contrast from others and highly appreciated by his clients. As a result, he has a record of 100% client satisfaction for his dedicated consultation service.

ความคิดเห็น • 91

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 3 ปีที่แล้ว +3

    இந்த. நிகழ்வுகள். பார்த்தா. ஒரு சில ஆண். பெண் மனசு விட்டு பேசு வாங்க இந்த நிகள்ச்சி பல குடும்பம். பிரிந்து. இருந்தாலும். சேர்ந்து. வாழ ஒரு நல்ல நிகழ்ச்சி நன்றி சார் பல்லாண்டு வாழ்க 🙏🙏🙏❤️❤️❤️👍👍👍

  • @vadivarasik8600
    @vadivarasik8600 ปีที่แล้ว +2

    நன்றி நன்றி நன்றி சார் 🙏🙏🙏

  • @jegathaannadhurai2314
    @jegathaannadhurai2314 5 ปีที่แล้ว +16

    பெண்கள்வீட்டின்கண்கள் , பெண்ணைப் போற்றி பெருமைப்படு ,மனைவியை மதித்துப்பேசி மகிழ்ச்சியோடு வாழுங்கள் என்று மிக நன்றாகச் சொன்னீர்கள்.மிக்க நன்றி தம்பி. வாழ்க வளமுடன் தம்பி.

  • @rajashekaran4343
    @rajashekaran4343 3 ปีที่แล้ว +3

    நன்றி நன்றி 🙏🙏🙏🙏

  • @supercoolmom
    @supercoolmom ปีที่แล้ว

    You are a god gifted person sir thank you so much sir

  • @Rv2rlifestyle
    @Rv2rlifestyle 5 ปีที่แล้ว +11

    வணக்கம் சார் உங்களுடைய சில வீடியோக்கள் பார்த்தேன் நீங்கள் ஒரு சிறந்த பேச்சாளர் நீங்கள் வருமானத்திற்காக என்ன தொழில் செய்கிறீர்கள்
    ஒரு அண்ணனாக பெண்களிடம் சந்தோசமாக இருக்கிறீர்களா என கேட்டதற்கு சில பெண்கள் கொஞ்சம் கம்மிதான் என்று சில பெண்கள் சொல்வது உண்மைதான் ஆனால் ஆண்களிடம் நீ அண்ணனாகவும் நண்பனாகவும் ஏன் எதிரியாக எப்படி கேட்டாலும் எங்களை யாராலும் பிரிக்க முடியாது நாங்க சந்தோசமாக இருக்கிறோம் என்று சொல்லுவான் ஒரு மனசாட்சியாக அல்லது ஒரு கடவுளாக நேரில் வந்து கேட்டால் எவ்வளவு நாளைக்குதான் நான் சந்தோசமா இருக்கிற மாதிரி நடிக்கிறது என்று சொல்லி கண்ணீர் சிந்தாமல் சிரிப்பான்
    ஆண்கள் அழக்கூடாது.
    மனைவி பிள்ளைகளை மகிழ்ச்சியாக வைக்கும் அளவிற்கு 1000 இடத்தில் அடிமையாக இருந்தாவது சம்பாதித்து ஆகவேண்டும்.
    உப்புமாவில் உப்பு இல்லாவிட்டாலும் காபியில் காபி தூள் இல்லாவிட்டாலும் சாதத்தில் அரிசிக்கு நிகராக கல் இருந்தாலும் ஒரு சொல்லும் கடும் சொல் பேசாமல் நம் நாக்கிற்கு சுவை தெரியாவிட்டாலும் மனைவியை பாராட்ட தெரியாமல் இருக்கக் கூடாது
    திருமணம் ஆனவுடன் எல்லா ஆண்களும் மனைவி புகழ் பாடும் கவிஞனாகவும் மனைவியை உலகமெங்கும் அழைத்துச்செல்ல ஆசைப்படுவான் அவளுக்கு பிடித்ததை எல்லாம் வாங்கிக் கொடுத்து மகிழ்வான் மனைவி பிள்ளைகளின் ஆசைக்காக ஓடி ஓடி அடிமையாக உழைத்து முடிந்தவரை மனைவியை மகிழ்ச்சியாக வைக்கவே முயற்சிக்கிறான் அப்போதும் அந்த மனைவியிடம் ஒரு அண்ணனாக கேட்டால் சந்தோசம் கொஞ்சம் கம்மிதான் என்று சொல்லும் தங்கைகள் உண்டு இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ நினைக்கும் தங்களைத் தவிர

  • @nilla4371
    @nilla4371 5 ปีที่แล้ว +7

    ரொம்ப அழகாக சொன்னிங்...... மனமார்ந்த நன்றி அண்ணா......

  • @alexgoal9145
    @alexgoal9145 4 ปีที่แล้ว +2

    உங்கள் எல்லா வீடியோவையும் பார்ப்போம் நல்ல கருத்து உள்ள தகவல்கள் நன்றி நன்றி தம்பி

  • @arunvasugi6291
    @arunvasugi6291 5 ปีที่แล้ว +3

    வாழ்க வளமுடன். குடும்ப முன்னேற்றத்திற்கான பதிவு. தாங்கள் ஒவோரு குடும்பத்திலும் காலடி எடுத்து வைத்தால் போதும் தானகவே மாறி விடும். நன்றி

  • @venkateshsathya2806
    @venkateshsathya2806 5 ปีที่แล้ว +7

    Love panni kalyanam pannirukkanumpollatheriuthu sir unga manaivi luckyperson.chokka is realy great

  • @manickavasagam6692
    @manickavasagam6692 4 ปีที่แล้ว +2

    Good advisor of human life

  • @tamilwhatsupstatusfortamil2486
    @tamilwhatsupstatusfortamil2486 5 ปีที่แล้ว +4

    It's true sir pengal avargal valkaiyai valvathillai edai angal unara vendum thank you very much sir

  • @a2v245zzrf
    @a2v245zzrf 4 ปีที่แล้ว +4

    அரஜகமான டிரிட்மென்டா இருக்கு. ஆனால் சூப்பர்

  • @svlifestyle5068
    @svlifestyle5068 5 ปีที่แล้ว +4

    Valga valamudan, thank you brother

  • @jothig9204
    @jothig9204 4 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி நன்றி ஐயா

  • @mskarpagamchakravarthy6660
    @mskarpagamchakravarthy6660 5 ปีที่แล้ว +3

    Thank you sir valga valamudan all'is well God is great

  • @C.Soundiaraj
    @C.Soundiaraj 5 ปีที่แล้ว +3

    நன்றி அண்ணா

  • @unimerkitty9072
    @unimerkitty9072 5 ปีที่แล้ว +4

    Great message sir thank you very much🙏🙏🙏🙏

  • @RajaRaja-kv1oh
    @RajaRaja-kv1oh 5 ปีที่แล้ว +3

    சூப்பர் சார் நன்றி சார்

  • @vigneshmanigandan2309
    @vigneshmanigandan2309 4 ปีที่แล้ว +2

    Super sir thanks.

  • @saravanand4413
    @saravanand4413 4 ปีที่แล้ว +1

    super ji

  • @sudhakar5875
    @sudhakar5875 5 ปีที่แล้ว +2

    Thank you Anna I love you so much all is well

  • @smtvsk
    @smtvsk 5 ปีที่แล้ว +2

    Good afternoon Sir, today excellent message thank you

  • @baburadha2575
    @baburadha2575 4 ปีที่แล้ว +2

    அண்ணா வணக்கம் எங்கள் வீட்டில் பிரச்சினை இல்லாத நாட்களே இல்லை எங்களுக்கு நல்ல தீர்வு தாருங்கள் உங்கள் ஆலோசனைப்படி

  • @jamunak1519
    @jamunak1519 5 ปีที่แล้ว +3

    hai sir
    romba jollya nalla kalikerenga super sir 😀😀😀

  • @kkmskannankumari6861
    @kkmskannankumari6861 4 ปีที่แล้ว +1

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

    • @sabaribala5686
      @sabaribala5686 3 ปีที่แล้ว

      வணக்கம் தங்கள் தகவல் மிக அருமையாக உள்ளது நன்றி நன்றி

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 ปีที่แล้ว

    Om sri sugarae potri om

  • @anbusaivelanmvp2399
    @anbusaivelanmvp2399 5 ปีที่แล้ว +3

    Om sai ram
    Thank you sai

  • @bnathiyabalasubramaniyam8041
    @bnathiyabalasubramaniyam8041 5 ปีที่แล้ว +2

    Very very powerful message thank you very much sir thanks universe

  • @shanbaaravindan375
    @shanbaaravindan375 5 ปีที่แล้ว +2

    Super sir 👏👏👏👏

  • @muthukrishnansarveshmuthuk3538
    @muthukrishnansarveshmuthuk3538 4 ปีที่แล้ว +2

    Sir en kozhunthanum avanoda second wife romba otrumai ya irukanga avanoda kannukulla avala vachirukan sandai vantha kalil vilunthuruvan pathu pathu pathu seiran avanga avlo perfect

  • @abiramigiritharan2102
    @abiramigiritharan2102 5 ปีที่แล้ว +3

    Arumai yana pathivu ella kanavarum avasiyam katya vendiya pathivu nandri Anna

    • @sriastro8449
      @sriastro8449 4 ปีที่แล้ว

      வணக்கம்சார்நான்திருத்தங்கல்சங்கரேஸ்வரிநான்உங்களைச்சந்திக்கவேண்டும்சார்

  • @maxgamer8862
    @maxgamer8862 5 ปีที่แล้ว +2

    Very nice very happy Anna

  • @aravindkumar6145
    @aravindkumar6145 5 ปีที่แล้ว +4

    Sir please upload videos minimum 1 hour. Thank you sir.. Eagerly waiting for your videos 😍😍🙏🙏🙏

  • @ayadurai1113
    @ayadurai1113 3 ปีที่แล้ว

    நன்றி

  • @deepa9891
    @deepa9891 5 ปีที่แล้ว +6

    Thanjavur mannil oru program pannunga sir

  • @ani6681
    @ani6681 4 ปีที่แล้ว +2

    im a married woman but i dnt like to movie and go outside. like stay at home.

  • @kamatchiramesh4062
    @kamatchiramesh4062 4 ปีที่แล้ว +1

    Super Anna

  • @agslegal1467
    @agslegal1467 4 ปีที่แล้ว +1

    unga vettla ketta ungala pathi theriyum

  • @ashwinik3427
    @ashwinik3427 5 ปีที่แล้ว +2

    Vaazhga Valamudan Anna... 🌺🌺🌺...

  • @selvarajt1387
    @selvarajt1387 5 ปีที่แล้ว +2

    Tq

  • @sathyasenthilnehru1492
    @sathyasenthilnehru1492 5 ปีที่แล้ว +3

    Super bro

  • @halilrif1328
    @halilrif1328 5 ปีที่แล้ว +2

    Tanku nandir

  • @arasuselvi7316
    @arasuselvi7316 5 ปีที่แล้ว +3

    HAPPY

  • @sabarisri267
    @sabarisri267 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 3 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌👌👍👍👍👍

  • @hyperharishrajeshkumar8700
    @hyperharishrajeshkumar8700 5 ปีที่แล้ว +1

    superb

  • @rajeswarikalamegham9843
    @rajeswarikalamegham9843 5 ปีที่แล้ว +1

    Super sir

  • @lingakumar255
    @lingakumar255 4 ปีที่แล้ว +1

    Not every man could change their behaviour for their wifes.

  • @maheswaris9304
    @maheswaris9304 5 ปีที่แล้ว +1

    Super

  • @jamunak1519
    @jamunak1519 5 ปีที่แล้ว +2

    👌👌👌👌sir

  • @baburadha2575
    @baburadha2575 4 ปีที่แล้ว +1

    அண்ணா வீட்டில் நான்கு முகம் கொண்ட குத்து விளக்கு ஏற்றலாமா

  • @mohanaganesh8670
    @mohanaganesh8670 4 ปีที่แล้ว +1

    Anna unga adutha program trichyla eppo

  • @thiyagarajangopinath8003
    @thiyagarajangopinath8003 5 ปีที่แล้ว +2

    Sir subject too length

  • @meenatchivetri4583
    @meenatchivetri4583 5 ปีที่แล้ว +2

    Super....o.....super

    • @dhandapanimuthanayakar7355
      @dhandapanimuthanayakar7355 4 ปีที่แล้ว

      நீங்கள்எனதுவீட்டிர்குவரமுருகனைவேண்டுகிறேன்நிங்கள்தெய்வமா

  • @agslegal1467
    @agslegal1467 4 ปีที่แล้ว +2

    ayya ungala pathi ungaro wifea kitta than Kekanum

  • @suganyasuganya8096
    @suganyasuganya8096 5 ปีที่แล้ว +2

    naasamaa pochu,evenga food podurathu persu, flimku anga sir kootitu pooraanga,

  • @m.vanimuthuraj2834
    @m.vanimuthuraj2834 3 ปีที่แล้ว

    Anna jollya irukku neenga pesurathu.aannaa avanga mugam silanerangalil sethu poaguthu.plz vaendam negative speech.plz anna

  • @krishnarao5866
    @krishnarao5866 5 ปีที่แล้ว +3

    sir u welcome to malaysia sir pls

    • @krishnarao5866
      @krishnarao5866 5 ปีที่แล้ว +1

      how contect u sir ... i am from malaysia

  • @suganyasuganya8096
    @suganyasuganya8096 5 ปีที่แล้ว +4

    wife I anga sir,manusiyaa nenaikuraanga?

    • @vinithavinitha2639
      @vinithavinitha2639 5 ปีที่แล้ว

      Madhikadha husband kuda film ku pona ena pogati ena.....happy a erukanuma namakunu erukra nala friends kuda film ku pogalam stress free.....

  • @IDONTKNOW-th9no
    @IDONTKNOW-th9no 5 ปีที่แล้ว +2

    Ladies is your first not gents is poor

  • @suganyasuganya8096
    @suganyasuganya8096 5 ปีที่แล้ว +2

    evenga,fase kooda paakamaataanga

  • @MOHANKUMAR-rt1ek
    @MOHANKUMAR-rt1ek 5 ปีที่แล้ว +4

    சிலர் வீட்டிற்க்கு மின்சாரம் வர தாமதம் ஆகிறது

    • @sridharm9234
      @sridharm9234 4 ปีที่แล้ว +1

      😈😈

    • @abdulsalam4894
      @abdulsalam4894 3 ปีที่แล้ว +1

      பணம் கட்டுங்க உடனே வரும். அல்லது லஞ்சம், அல்லது மீட்டர் பெட்டியை காணோம் என்று புகார் கொடுங்க உடனே மின்சாரம் வந்துடும்.OK Bro,

  • @vaname-ellai
    @vaname-ellai 4 ปีที่แล้ว +2

    Appa waste
    Husband waste
    Brother waste
    Ammaku😭😭😭😭😭😭😭

  • @bairavaastro6453
    @bairavaastro6453 5 ปีที่แล้ว +1

    😄😄😄😄😊😄😍😍😍😍😍

  • @IDONTKNOW-th9no
    @IDONTKNOW-th9no 5 ปีที่แล้ว +2

    Gents is weste

  • @vijiyaiyer583
    @vijiyaiyer583 2 ปีที่แล้ว

    உங்கள் ப்ரோக்ராம் நன்றாக இருக்கிறது ஆனால் பெண்களிடம் தூரமாக இருங்கள் தொட்டு பேச கூடாது

  • @IDONTKNOW-th9no
    @IDONTKNOW-th9no 5 ปีที่แล้ว +1

    First girls ture gents westete

  • @abdulsalam4894
    @abdulsalam4894 3 ปีที่แล้ว +1

    தாங்கள் சொல்வதெல்லாம் சரி. ஆனால், பெண்களை தொடுவது சரியில்லை, ஏன் என்றால் பார்க்கும் பார்வையாளர்களுக்கு மனதை இருடேட் பண்ணுமே 'பெண்கள் மைக் பிடிக்கும் போது நீங்களே இவ்வளவு இவ்வளவு பேசும் நீங்க மைக்கை உயர்த்தி பிடிங்கனு வாயால சொன்னாலே போதுமானது? தொட வேண்டாமேனு, வாசகர்களின் கருத்து .திருத்திக் கொள்ளவும்., நீங்கள் இதற்கு பதில் எதையும் சொல்லலாம், ஆனால் அடுத்தவர் மனைவியை, தங்கையை தாங்கள் தொடுவது அவக்கேடு, 30-9-20

  • @dhatchanamoorthyn538
    @dhatchanamoorthyn538 2 ปีที่แล้ว

    Total waste program

  • @Ammaiyappan915
    @Ammaiyappan915 3 ปีที่แล้ว

    நன்றி நன்றி 🙏🙏🙏🙏

  • @gandhimathi425
    @gandhimathi425 5 ปีที่แล้ว +2

    நன்றி அண்ணா

  • @nrmoganraju8525
    @nrmoganraju8525 5 ปีที่แล้ว

    நன்றி

  • @krishnarao5866
    @krishnarao5866 5 ปีที่แล้ว +1

    Super sir