இதனால் தான் பாலி** தொழில் அதிகமாக தாய்லாந்தில் உள்ளது.!! | Ravi IPS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 มี.ค. 2024
  • Vanakkam Nanbargaley..!! I recently went on a trip to Thailand with my family, and I'm really excited to tell you all about it. Come along with me as I talk about the best parts of our trip, like exploring different places and knowing out the unique food that Thailand is known for. This video will show you some cool things we discovered during our adventure.
    #thailandtravel #uniquefoods #raviips #thailand
    ******************************************
    Click here to watch more videos :
    ரஷ்யா அதிபர் கொடுத்த பரிசு - மாட மாளிகையில் கிம்மின் ஆட்டம்! : • ரஷ்யா அதிபர் கொடுத்த ப...
    நெய்தல் படை அமைந்தால் இப்படிதான் இயங்கும்..!! : • நெய்தல் படை அமைந்தால் ...
    16,000 கோடி அரசியல் நன்கொடை! - இனி என்ன செய்வார்கள்? : • 16,000 கோடி அரசியல் நன...
    காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த பிரதமர்.. " திக் திக் நிமிடங்கள்.." : • காவல் நிலையத்தில் தஞ்ச...
    யாரை கேட்டு NIA Raid நடக்குது? - அதிகாரத்தின் உச்சம் NIA உளவு பிரிவு..!! : • யாரை கேட்டு NIA Raid ந...
    இதற்கு தான் சீன உளவு கப்பல் மாலத்தீவு வந்துள்ளது - Alert : • இதற்கு தான் சீன உளவு க...
    உலகை மிரளவைத்த சினைப்பர்ஸ்..!! : • உலகை மிரளவைத்த சினைப்ப...
    டூம்ஸ்டே கடிகாரம் எச்சரிக்கை - காத்திருக்கும் பேரதிர்ச்சி..!! : • டூம்ஸ்டே கடிகாரம் எச்ச...
    7 அதிபர்களின் பிரமாண்ட கோடிகளில் கட்டப்பட்ட ரகசிய அரண்மனைகள் : • 7 அதிபர்களின் பிரமாண்ட...
    உளவு அமைப்புகளுக்கு எச்சரிக்கை - யார் அந்த கண்தெரியாத பாட்டி : • உளவு அமைப்புகளுக்கு எச...
    தமிழ் படைகளிடமிருந்து இதை தெரிந்து கொண்ட PARA SF :
    • தமிழ் படைகளிடமிருந்து ...
    ரஷ்ய உளவுத் துறை KGB நிகழ்த்திய சாகசங்கள் : • ரஷ்ய உளவுத் துறை KGB ந...
    ******************************************
    Follow Me On
    Facebook: / dr.m.raviips1
    Instagram: / dr.ravi_ips
    Twitter: / drmraviips1

ความคิดเห็น • 154

  • @rameshe3837
    @rameshe3837 2 หลายเดือนก่อน +11

    நாங்களும் உங்களுடன் தாய் வந்தது போல் இருந்தது. இப்பொழுதும் அங்கு மன்னர் அரியனையில் அமரும் பொழுது புத்த பிட்க்ஷுக்கள் தேவாரம் பாடுவது நமக்கெல்லாம்
    பெருமை. பதிவிற்கு நன்றி மகிழ்ச்சி வணக்கம் .

  • @goldensteels2844
    @goldensteels2844 25 วันที่ผ่านมา +3

    வணக்கம் ஐயா குறைந்த நேரத்தில் நிறைய தகவல் உங்களிடம் அறிய முடிகிறது நன்றி வாழ்த்துக்கள் 👌🌹

  • @manielamparithi1002
    @manielamparithi1002 2 หลายเดือนก่อน +10

    லாந்து என்றால் தரையில் நடப்பது... கிராமத்தில் இருக்கும் பெரியவர்களுக்கு அது தெரியும்... தாய் நடந்த இடம் தாய்லாந்து...... முழுமையான தமிழ் பெயர் அது... அரிசி அதிகம் விளையும் ஊர்.... தமிழர்களின் உறவு ஊர்

  • @PradhapPradhap-hc8ut
    @PradhapPradhap-hc8ut 3 หลายเดือนก่อน +17

    அன்புடன் இருப்பது தான் சிறந்த வாழ்க்கை....❤ Super anna....

    • @kumarsubramaniam341
      @kumarsubramaniam341 3 หลายเดือนก่อน

      நீங்க சொல்ல சொல்ல கேட்டு கொண்டே இருக்கலாம் போல இருக்கு ❤😂 நல்வாழ்த்துக்கள் ❤️🙏 நன்றி நண்பரே.என் வயது 71

  • @mahendrank5118
    @mahendrank5118 3 หลายเดือนก่อน +4

    உங்களின் இந்த செய்திகள் வெகு சிறப்பு.. அண்டை நாட்டை இவ்வளவு தெளிவாக அடையாளப்படுத்தி பெறுமையாக செய்திகள் வெளியிடப்பட்டதில் மகிழ்ச்சி.

  • @Raja555dy
    @Raja555dy 3 หลายเดือนก่อน +6

    அன்பு இல்லாத உறவு,உறவே இல்லை❤❤❤

  • @greenfocus7552
    @greenfocus7552 3 หลายเดือนก่อน +6

    அய்யா, சோழர் காலத்தில் குறைந்த பட்ச அளவில் தமிழ்க் குடியேற்றம் நடந்துள்ளது. பெரும்பாலும் வணிகர்கள் கரையோரப் பகுதிகளில் குடியேற்றப்பட்டதாக எங்கோ படித்த ஞாபகம் உள்ளது. அவர்கள் எல்லாம் ஆயிரம் ஆண்டுகளில் பின்னால் வந்த பல் வேறு இனத்தவருடன் கலந்து கரைந்து விட்டனர். சில திரிந்த தமிழ் வார்த்தைப் புழக்கங்கள், லேசான தமிழ்நாட்டு முகச்சாயல் கொண்ட இனக் குழுக்கள் சில இடங்களில் இருப்பதாக ஒரு கம்போடியா நண்பர் கூறினார்

  • @Raja-dv8bs
    @Raja-dv8bs 3 หลายเดือนก่อน +95

    சார் கஞ்சா மற்றும் செயற்கை போதை பொருட்கள் தமிழகத்திர்க்கும்,சமூகத்திற்கும் எவ்வளவு ஆபத்தானது என்று விளக்குங்கள் 🙏

    • @ghi8585
      @ghi8585 3 หลายเดือนก่อน +18

      பாசிச பாஜக எவ்வளவு கொடூரமான கட்சி என்பதையும் விளக்கம் தரவும்

    • @SakthivelAshwini-lq1mg
      @SakthivelAshwini-lq1mg 3 หลายเดือนก่อน +1

      ​@@ghi8585
      😂😂😂 கஞ்சா, போதை என்றாலே ஏண் பதட்டம் ஆகுறிங்க..,??
      திமுக காரன் போதை பொருள் கடத்துனதுக்கும், நீ பாஜக வை நோண்டுவதற்கும் என்ன தொடர்பு.
      இந்த போத பொருள் தமிழக இளைஞர்களின் வாழ்க்கையை நாசம் செய்துவிட்டது. இந்த லட்சணத்தில் உமக்கு அரசியல் அரிப்பு வருது....!!!
      இந்த திமுக வின் போதை பொருள் கடத்தலுக்கு முட்டு கொடுக்குறவன் தாய் நாட்டை கூட காட்டி கொடுப்பான்...
      "செருப்பு பிஞ்சுடும்" சங்கம் சார்பாக வன்மையான கண்டனங்களை தெரிவித்து விடைபெறுகிறேன்

    • @mahendirangopal3885
      @mahendirangopal3885 3 หลายเดือนก่อน

      ​@@ghi8585: tamil Nadu is the pasist

    • @Explore-world-
      @Explore-world- 3 หลายเดือนก่อน +14

      @@ghi8585give few points sir! I don’t see anything wrong in central government. No corruption, no family politics, working for India growth.
      Here they only works for family growth, youth generation spoiled by Dravidian parties. If you still support DMK, you may get paid daily 200 rupees, no other reason to support dmk!

    • @nikies8347
      @nikies8347 3 หลายเดือนก่อน +5

      ​@@Explore-world-if I support bjp, shall I get 2000 daily???

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 3 หลายเดือนก่อน +12

    அய்யா ரவி அவர்களின் கருத்துக்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றிகள்

  • @kajmobiles9079
    @kajmobiles9079 3 หลายเดือนก่อน +4

    Excellent information background music perfect❤

  • @vanaviaquatiruppur2901
    @vanaviaquatiruppur2901 3 หลายเดือนก่อน +5

    தாய்லாந்து பற்றி புதுமையான பதிவு ஐயா...

  • @senthilvel8823
    @senthilvel8823 3 หลายเดือนก่อน +4

    உங்கள் மூலமாக தாய்லாந்து பற்றி அனுபவம் பெற்றோom..நன்றி அண்ணா..

  • @tn36_mameeditz11
    @tn36_mameeditz11 3 หลายเดือนก่อน +26

    ஐயா உங்க தாய்லந்து டூர் இருக்கட்டும் தமிழக ஜாபர் சாதிக் மற்றும் அவரது கூட்டாளிகள் குறித்த வீடியோ போடுங்க😊😊

  • @rajug5939
    @rajug5939 2 หลายเดือนก่อน +1

    ஐயா நீங்கள் ஒரு பண்படுத்தப்பட்ட மகத்தான மனிதர் உங்கள் பேச்சும் அறிவும் மகத்தான மனிதநேயம் கொண்டதாக உள்ளது வணங்குகிறேன்🌹🙏

  • @ashwinachu4102
    @ashwinachu4102 3 หลายเดือนก่อน +2

    Sir, like always simply super,, hats off

  • @rangarajanpalanisamy4998
    @rangarajanpalanisamy4998 2 หลายเดือนก่อน +1

    சூப்பர் சார் !! இந்தியாவில் குஜராத்திலிருந்து மற்ற மாநிலங்களுக்கு போதைப்பொருள்கள் சப்ளை ஆகிக்கொண்டிருக்கிறது !!! இதை மத்திர அரசு கவனிக்க வேண்டுகிறோம் !

  • @anbusamson8025
    @anbusamson8025 3 หลายเดือนก่อน +4

    👌👍😊மிக சிறப்பான காணொளி தாய்லாந்து பற்றி நிறைய தெரிந்து கொண்டோம் நன்றி இனிய இரவு வணக்கம்🙏

  • @bsenthilkumar2634
    @bsenthilkumar2634 3 หลายเดือนก่อน +5

    Sir, தமிழ்நாட்டில் நடந்த போதை பொருள் கடத்தல், தயாரிப்பு, நிகழ்வுகள் மற்றும் சார்நத காணொளி போடவும்

    • @jothiIyer
      @jothiIyer 3 หลายเดือนก่อน

      Remove this comment

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 2 หลายเดือนก่อน

    Wonderful IPS Ayya visit and visiting all the place of the retired ment

  • @jayakumarp9648
    @jayakumarp9648 3 หลายเดือนก่อน +1

    Super sir..need more detail but slowly ..

  • @Adrieljonespro
    @Adrieljonespro 3 หลายเดือนก่อน +10

    Sir, நம்முடைய தமிழர்கள் ஆட்சி செய்த பகுதிகள் எல்லாம் இன்று நல்லாத்தான் இருக்கிறது. அவ்வளவு சிறப்பு மிக்க தமிழர்கள் தான் இனவெறி, மொழி பிரச்சனை காரணமாக இன்று தாழ்த்தப்பட்டு இருக்கின்றனர். 😢

    • @meenatchichellan7553
      @meenatchichellan7553 หลายเดือนก่อน

      வந்தாரைவாழவைத்துவிட்டுவழிதெரியாமல்திக்குதெரியாதகாட்டில்தடுமாறு.கிறான்தமிழன்

  • @manickailangkumaran2864
    @manickailangkumaran2864 3 หลายเดือนก่อน

    ❤❤❤Great 👍 👌 👏 Information is powerful 👏 👌 🙌

  • @Morrispagan
    @Morrispagan 3 หลายเดือนก่อน +4

    நாங்க எதிர்பார்த்தது ஒன்று....தாய்லந்தில் போதை பொருள் இருப்பது எங்களுக்கு மிகுந்த கவலைக்குள் ஆக்கிது.

    • @karubbiahmanickam9586
      @karubbiahmanickam9586 3 หลายเดือนก่อน

      அப்போ உனக்கு தமிழ்நாட்டை தவிர உலக வரலாறு எதுவுமே தெரியாது

  • @SandeepkumaR-zf4rj
    @SandeepkumaR-zf4rj 3 หลายเดือนก่อน +1

    Vanakam Aiya
    Neenda naalaga ungaladhu kaanoli illadhadhu varutham alithadhu,
    Ippolidhu magilchi🎉🎉🎉🎉❤❤❤❤

  • @p.r.bproduction4755
    @p.r.bproduction4755 2 หลายเดือนก่อน +1

    மிகச்சிறந்த நாடு நான் அங்கு உள்ள கிராமத்தில 3மாதம் வசித்தேன் விவசாயம் தலை சிறந்து விளங்குகிறது நல்ல விலையில் கொள்முதல்,தங்கம் விலை மிகவும் குறைவு,தொழில்துறை சிறந்து விளங்குகிறது,பாலியல் 90% குறைந்து உள்ளது

  • @palanikumar4686
    @palanikumar4686 24 วันที่ผ่านมา

    அய்யா, அருமையான விளக்கம் நன்றி🎉🎉🎉

  • @ThangiahGopal-iy2hg
    @ThangiahGopal-iy2hg 3 หลายเดือนก่อน +1

    சிறப்பு ஐயா🙏

  • @user-pq5em4dk1y
    @user-pq5em4dk1y 3 หลายเดือนก่อน +4

    Super sir, from Bangalore

  • @jayaraman483
    @jayaraman483 3 หลายเดือนก่อน

    நல்ல பதிவு.. நன்றி.. வணக்கம்..

  • @b.m.hgamingyt7403
    @b.m.hgamingyt7403 หลายเดือนก่อน

    மிக அழகான விடியோ மிக்க நன்றி ஐயா

  • @mohanakrishnan5597
    @mohanakrishnan5597 3 หลายเดือนก่อน +2

    Super Ravi sir 🎉

  • @i5955
    @i5955 3 หลายเดือนก่อน

    சூப்பர் சார் அழகா சொன்னீங்க தாய்லாந்து பத்தி

  • @seenu.ntp..2744
    @seenu.ntp..2744 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் ❤❤❤

  • @PrabhuKumar-dt5bu
    @PrabhuKumar-dt5bu 23 วันที่ผ่านมา

    அருமையான பதிவு நன்றி

  • @marimuthuelakkuvan1011
    @marimuthuelakkuvan1011 3 หลายเดือนก่อน +1

    ❤ gud info sir

  • @ramakrishnansivakumar1290
    @ramakrishnansivakumar1290 3 หลายเดือนก่อน

    Thanks for good information

  • @sadaiyantalks297
    @sadaiyantalks297 3 หลายเดือนก่อน

    சிறப்பான குரல் வளம் வார்த்தை வளம் வாழ்த்துக்கள்

  • @SakthivelAshwini-lq1mg
    @SakthivelAshwini-lq1mg 3 หลายเดือนก่อน +4

    ஐயா..!!
    நீங்கள் தமிழக இளைஞர்கள் வாழ்க்கையை மனதில் கொண்டு இந்த போதை பொருள் கடத்தல் பற்றியும், போதை பொருள் ஏற்படுத்தும் பின்விளைவு பற்றியும் ஒரு காணொளி போடவும் ஐயா.
    இதை நான் கண்ணீர் மல்க கேட்டு கொள்கிறேன்.
    எனக்கும் 3 வயது பெண் குழந்தை உள்ளது அய்யா. பயமா இருக்கு என் மகள் போன்று எத்தனையோ மகள்கள் இருக்கின்றனர்.
    தயவு செஞ்சு வீடியோ போடுங்க

    • @manjunathans6404
      @manjunathans6404 3 หลายเดือนก่อน

      நிச்சயமாக போடுவார்

  • @nvmshivakumar7395
    @nvmshivakumar7395 3 หลายเดือนก่อน

    Sir I'm also your fan from Bangalore u when visiting Bangalore inform us sir I want to meet you with my children 🙏 very useful general knowledge by u Tq

  • @meenakshisundaram2726
    @meenakshisundaram2726 3 หลายเดือนก่อน +1

    Thank you sir 🙏🤝

  • @Suresh1991A
    @Suresh1991A 3 หลายเดือนก่อน +3

    ❤SURESH ARUN THE DETECTIVE❤🎉 your voice very nice Sir 🎉

  • @harimammu8496
    @harimammu8496 3 หลายเดือนก่อน +2

    Vanakkam 🙏🏻sir i am ooty

  • @ImranImran-yi7uu
    @ImranImran-yi7uu 2 หลายเดือนก่อน

    நன்றி ஐயா.

  • @manivannanr9162
    @manivannanr9162 3 หลายเดือนก่อน +1

    Super sir

  • @jayakumar-R
    @jayakumar-R 3 หลายเดือนก่อน +1

    Nice video

  • @ragavendiranl2728
    @ragavendiranl2728 หลายเดือนก่อน

    your video editing showing how responsibly person you are

  • @srirangarajk6122
    @srirangarajk6122 3 หลายเดือนก่อน +2

    Vanakkam, thangal police adhigaria Tamil makkalukku seidha sevaiyai sollungal.

  • @mhdsakeeksakeek7494
    @mhdsakeeksakeek7494 3 หลายเดือนก่อน

    ஐயா!!! Bali 9 கைது, மரணதண்டனை
    பற்றி சொல்லுங்கள் இந்தோனேஷியா,

  • @natarajanmuthaiya5179
    @natarajanmuthaiya5179 17 วันที่ผ่านมา

    ARUMAIYANA VILLAKAM UNKAL UCCHARIPPPU super

  • @user-pr2oo5hi4n
    @user-pr2oo5hi4n 3 หลายเดือนก่อน +2

    What u said is ok but Thailand is a vasthu building nation each and everything is constructed under vasthu and k8

  • @xavierrajasekaran932
    @xavierrajasekaran932 2 หลายเดือนก่อน

    Nice...

  • @manivannanr9162
    @manivannanr9162 3 หลายเดือนก่อน +1

    Super sir from Bhopal (MP)

    • @srihari3011
      @srihari3011 21 วันที่ผ่านมา

      Sir Any Temple or Tourist place in Mp. Please Guide me Tq. I want tour North india.

  • @ramajayam7335
    @ramajayam7335 3 หลายเดือนก่อน

    தாய்லாந்து சென்று வந்தது போன்று இருந்தது

  • @user-pr2oo5hi4n
    @user-pr2oo5hi4n 3 หลายเดือนก่อน +2

    King has connection with tamilnadu

  • @danielelango.p.danielelang417
    @danielelango.p.danielelang417 3 หลายเดือนก่อน

    Sir, Neenga Paarttha Edatthai Video Yedutthu Clippings, Poatturunthaa, Naan Paartthirupaenae.!

  • @vasusello4067
    @vasusello4067 2 หลายเดือนก่อน

    Nice

  • @mpsivakumar2578
    @mpsivakumar2578 3 หลายเดือนก่อน

    ஜெய்ஹிந்த் 🙏

  • @mmmmf523
    @mmmmf523 3 หลายเดือนก่อน +1

    okay sir bittu padam pakuravangala eppo petika porenga

  • @Fusesiesu
    @Fusesiesu 3 หลายเดือนก่อน

    Weather எப்படி Sir

  • @pandikannan20
    @pandikannan20 3 หลายเดือนก่อน +1

    You come again to TN Police

  • @yogayoga3170
    @yogayoga3170 หลายเดือนก่อน

    Western country make thailand as Fun place

  • @dalsandenosh2267
    @dalsandenosh2267 3 หลายเดือนก่อน

    Srilanka pathi sollalame sir

  • @arularasan269
    @arularasan269 3 หลายเดือนก่อน +1

    Jahind sir

  • @rajabhai1660
    @rajabhai1660 3 หลายเดือนก่อน +3

    Politics pesunga Sir plz.

    • @jothiIyer
      @jothiIyer 3 หลายเดือนก่อน

      Remove this comment

  • @selvaduraiselvaduraivao8104
    @selvaduraiselvaduraivao8104 หลายเดือนก่อน

    Sir ifs security level soluga sir please

  • @srinivasanarabia6278
    @srinivasanarabia6278 27 วันที่ผ่านมา

    Ok

  • @jrgamingtamilnewes8421
    @jrgamingtamilnewes8421 2 หลายเดือนก่อน

    sir very good morningi love you

  • @rifayayumna8092
    @rifayayumna8092 26 วันที่ผ่านมา

    Bankkok and Thailand ku Y actors poraga 🤔

  • @rajendrang8159
    @rajendrang8159 27 วันที่ผ่านมา +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-ns7jn5tq6f
    @user-ns7jn5tq6f 3 หลายเดือนก่อน +1

    sir its Bangkok is not bang-kong

  • @Arunkumar-ug6dt
    @Arunkumar-ug6dt 25 วันที่ผ่านมา

    It's good to hear about Thailand, sir. I have visited several times for project work. The people are nice and loving, and the city is neat and clean with many natural places to visit. However, our people's views should change regarding Thailand being seen as a sexual Tourisam

  • @LilySarangan-jm1zv
    @LilySarangan-jm1zv 2 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம்

  • @veerakudivellalar2047
    @veerakudivellalar2047 29 วันที่ผ่านมา

    we Indians rule never occupied

  • @ece202152
    @ece202152 3 หลายเดือนก่อน +1

    பாம்பு சாப்பிடும் மக்கள்

  • @vanmee8263
    @vanmee8263 2 หลายเดือนก่อน

    தாய் நாட்டை பற்றி முழு பதிவு

  • @sandykumar6505
    @sandykumar6505 3 หลายเดือนก่อน

    7:51

  • @glksivakaran
    @glksivakaran 25 วันที่ผ่านมา

    background music is disturbing

  • @RajKumar-ml9oe
    @RajKumar-ml9oe 2 หลายเดือนก่อน

    ஜாபர் பற்றி பேசுங்கள்😅😅😅😅

  • @user-sf3wc8pm3i
    @user-sf3wc8pm3i 3 หลายเดือนก่อน

    தாய்லாந்தில் அரசு ஊழியர்கள் இல்லாமல் இருந்தாலும் எல்லாருக்கும் பென்சன் உண்டு

  • @chandrank8013
    @chandrank8013 19 วันที่ผ่านมา

    நம்ம முன்னோர்கள் அப்படி வாழ்ந்திருக்கிறார்கள் இப்போ இருக்கும் தமிழர்கள் யார் யாரையோ ஆள வைப்பதால் தமிழ்நாடு நாசமாய் போய்விட்டது

  • @durairajjdurairajj1969
    @durairajjdurairajj1969 3 หลายเดือนก่อน

    அண்ணன் சீமான் இதைத்தான்

  • @M_u_s_i_c_e_x_p_r_e_s_s
    @M_u_s_i_c_e_x_p_r_e_s_s 3 หลายเดือนก่อน

    👌👌👌

  • @nallasiringaboss4662
    @nallasiringaboss4662 3 หลายเดือนก่อน +1

    Sir pondicherry 9 vayasu seerumi arthi pathi pesunga sir

    • @jothiIyer
      @jothiIyer 3 หลายเดือนก่อน

      Remove this comment

    • @nallasiringaboss4662
      @nallasiringaboss4662 3 หลายเดือนก่อน

      @@jothiIyer ya ethukku

    • @jothiIyer
      @jothiIyer 3 หลายเดือนก่อน

      @@nallasiringaboss4662 Remove means remove this is not a space to speak such things if you want to ask about police information ask him don't comment unwanted ly sir 😡😡😡

  • @gvthiruppathiadvocate7577
    @gvthiruppathiadvocate7577 3 หลายเดือนก่อน

    👍

  • @nandhinip6001
    @nandhinip6001 3 หลายเดือนก่อน +1

    Sir please speak about jaggi engira pakki😂

    • @jothiIyer
      @jothiIyer 3 หลายเดือนก่อน +1

      Remove this comment

  • @bhadra523
    @bhadra523 2 หลายเดือนก่อน

    What a meaningful word "Empty Love" but the attitude is not correct

  • @narayanasamy6734
    @narayanasamy6734 3 หลายเดือนก่อน +2

    ஜாபார் சாதிக் பத்தி பேசுங்க sir

    • @bytpokornykareem8897
      @bytpokornykareem8897 3 หลายเดือนก่อน +1

      No. Sir DMK

    • @JamuChinna
      @JamuChinna 3 หลายเดือนก่อน +1

      அரசியல் உள்ளது அதனால யோசிக்க வேண்டியது

    • @karubbiahmanickam9586
      @karubbiahmanickam9586 3 หลายเดือนก่อน

      அண்ணாமலை வீடியோ கேம் போடுங்கள்

  • @Raja555dy
    @Raja555dy 3 หลายเดือนก่อน

    தாய்லாந்து ஒரு மாதிரியா😂😂😂

  • @Numbers0123
    @Numbers0123 2 หลายเดือนก่อน +3

    நாம் தமிழர் வெல்க !

  • @Pambukutty-kb7og
    @Pambukutty-kb7og 3 หลายเดือนก่อน

    நன்றி நன்றி நன்றி......
    நல்ல..... சிறந்த......
    குறைந்த பட்ச.....
    வரலாற்று தெரிவுகளுடன்......
    அறியத் தந்தமைக்கு.....
    நன்றி நன்றி நன்றி....
    .

  • @Sharfusharfu-st5lw
    @Sharfusharfu-st5lw 3 หลายเดือนก่อน

    Manipoor?pathipasunka???

  • @yogayoga3170
    @yogayoga3170 หลายเดือนก่อน

    Ravi.... dont you have other work ?

  • @balamuruganm80
    @balamuruganm80 3 หลายเดือนก่อน +14

    எப்படிங்க சார் நீங்க உள்ளூர்ல ஓணாம் பிடிக்க மாட்டீங்க,ஆனா தாய்லாந்துக்குப் போய்ட்டீங்க.உள்ளூர் போதைப்பொருள் கடத்தலைப் பற்றி நீங்க வாய் திறந்தீங்களா? உங்களூக்கு மிக அதிக விபரங்கள் தெரிந்திருக்குமே.நமேக்கேன் வம்பு அப்படித் தானே சார்.

  • @atturmanidriver3924
    @atturmanidriver3924 3 หลายเดือนก่อน +1

    🙏🏻🙏🏻🙏🏻

  • @nandagopalkrishnan334
    @nandagopalkrishnan334 3 หลายเดือนก่อน +10

    சார், முதலில் சாத்தான் குளம் சம்பவம் பற்றி விடியோ போடுங்க..வெளி ஊர் விஷயத்தை பின்னாடி பேசுவோம்..

    • @krishnamurthykumar972
      @krishnamurthykumar972 3 หลายเดือนก่อน

      @nandagopalkrishnan, சாத்தான் குள சம்பவம், நம்ம ஊர் செய்தித்தாள்களும், வார பத்திரிககளிலும் அதிகமாக. வெளிவந்து விட்டது. எனவே தாய்லாந்து பற்றியே பேசட்டும்.

  • @anantharamanraman6996
    @anantharamanraman6996 3 หลายเดือนก่อน

    Sir please need your advice about drugs mafia

  • @Gunavarnika
    @Gunavarnika 3 หลายเดือนก่อน

    Super Sir